Correct, naama jeyikkanum na oruthana thokkadikkanum, maan ku paavam paatha singham vaala muidyuma
@praveenpagalavan44384 жыл бұрын
அதே தான்.. ஆனா உங்களை நல்லவனா கட்டிக்க மத்தவங்களை கெட்டவனா ஆக்கிட கூடாது.... அது தான் பெரிய தப்பு.. நீங்க ஒரு விஷயம் செய்யல னா மத்தவங்களை அதை செய்யாரங்க னு அவங்களை ஒதுக்கீட்டா அப்படி தான் நடக்கும்
@manikandan-ml8cg4 жыл бұрын
பார்கின்ற மனிதனுக்கு நல்லவனாக தெரிவதை விட படைத்த இறைவனுக்கு உண்மையாக இருந்துவிடலாம்
@beulahjason45034 жыл бұрын
I. Like. This. Video. Very much. God. Bless. You🇧🇴
@devaprabue57884 жыл бұрын
🤔🤔🤔🤔🤔🤨🤨🤨🤨🤨🧐🧐🧐🧐🧐🧐🧐
@sureshsuresh-cb3ni4 жыл бұрын
படைத்தவனுக்கு உண்மையாக இருப்பதை விட படைத்தவன் படைத்தவைக்கு நன்மையாக,,உதவியாக இருக்கலாம்,,,இயற்க்கைக்கு,,,மனிதத்திற்கு,,,பிற உயிரினங்களுக்கு,,,,( காணாத படைத்தவனை விட்டு நம்மை காக்கும் இயற்கைக்கு உதவியாக ஒரு மரத்தையாவது வாழ் நாளில் வளருங்கள்)
@DeepakKumar-vt3gr4 жыл бұрын
Un amma
@praveenmanoharan4 жыл бұрын
Iiiiiiiiiii
@targetssc65574 жыл бұрын
Neengal solvathu 1000% unmai. தப்பித் தவறிக்கூட நல்லவன் என்று பெயர் எடுத்து விடக்கூடாது அந்தப் பெயரை காப்பாற்ற நாய் படாத பாடு பட வேண்டும் அப்படி அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்க முயற்சிக்கவும் கூடாது. அப்படி அனைவருக்கும் நல்லவராக இருக்கவும் முடியாது
@anythingelse96704 жыл бұрын
இந்த உலகமே எதிர்த்தாலும் நான் என் இயல்பில் இருந்து மாறமாட்டேன். சாவே வந்தாலும் நா நல்லவனாவே இருந்துகிறேன்.
என் உதவி ஒருவருக்கு தேவைப்படும் போது நான் நல்லவன்., என் உதவி ஒருவருக்கு தேவைப்படாத போது நான் கெட்டவன்...
@kanimahe23334 жыл бұрын
Unmai than brother namma uthavi theavai padum pothu nammai thalaila thooki vechu pesuvanga...ellam mudinjathum nammai kuppaila thooki poduvanga..ithu than vaalkai..
@-kaviyasnekaRlllcsA4 жыл бұрын
Yes correct
@rajakumariadhavan89264 жыл бұрын
That's true
@sivadrakrish69773 жыл бұрын
True bro
@ummarjiyam84433 жыл бұрын
Adha avanga sonna sollitea irukkattum sago just leave the words and go ahead 👍
@sarasperikavin55554 жыл бұрын
நல்லவனாக இருந்தால் மட்டும்போதாது வல்லவனாக இருக்கவேண்டும். நோ்மை மட்டும் இருக்கக்கூடாது. திறமையும் இருக்கவேண்டும். எல்லோருக்கும் நல்லவனாக இருக்கமுடியாது. இதுதான் இவா் சொல்வதன் சுருக்கம். அறம் (Ethics) என்பது எதுவெனத்தொிந்து அதை துணிவோடு செய்யவேண்டும். அறம் என்பது 'எது சாி?' என்பதாகும். சாியானதைச் செய்யவேண்டும். நமக்கு வசதியானதைச் செய்யக்கூடாது.
@senthilveeran17234 жыл бұрын
👌👌👌
@godsdaughter222224 жыл бұрын
எல்லா சோகங்களும் ஆசைகளால் ... நல்ல மனிதர்களாக இருப்பதால் அல்ல. நீங்கள் ஆற்றில் போடுவதற்கு முன்பு அளவிடவும்.
@Jokerpavi4 жыл бұрын
Appo neenge vallevena..?😓
@ahdhithya6224 жыл бұрын
👌👌👌👌
@sathishkumar-nn9bm4 жыл бұрын
Dear sir உங்களுடைய விடியோக்கள் மூலமாக என்னுடைய வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது.நன்றிகள் பலகோடி 🤝👏🙏🙏🙏🙏
@senthilnathan67114 жыл бұрын
எந்த சூழ்நிலையிலும் சமநிலையோடு சிந்திக்கும் ஆற்றல்.. தங்களிடமிருந்து எனக்கும் எல்லோருக்கும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.. மிக்க நன்றி
@iamminhaj55744 жыл бұрын
உண்மையான நல்லவன் இவ்வுலகில் தோற்றாலும் மறுமையில் வெற்றி பெறுவார்..
@sheiksheik12634 жыл бұрын
இவ்வுலகிலும் வெற்றி பெற்று மறுமையிலும் வெற்றி பெற வேண்டும் அந்த நம்பிக்கையுடன். ..
சரியாகவும் சரியான நேரத்திலும் சொன்னிர்கள் இன்றிலிருந்து மாற முயற்சி செய்கிறேன்...
@Experimental-Farming4 жыл бұрын
நீங்கள் கூறியது அனைத்து உண்மையே... நான்னும் அனுபவப்பட்டுள்ளேன் ...
@enpasathirkuriya4 жыл бұрын
மிகப்பெரிய ஆழமான கருத்துக்கள். பல காலமாக என் மனதில் புழங்கிக் கொண்டிருந்த மிகப்பெரிய கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளது இனி என் வாழ்வில் எப்போதும் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும்
@rameezmohamed984 жыл бұрын
நன்றி.....சகோ இது எனக்கான காணொளி என்னையே காண்கிறேன் இதில்...
@mansurbasha3284 жыл бұрын
Mee too
@DujoursStark4 жыл бұрын
Best example அந்நியன் Ambi character 🙄 Movie .
@sudhasudhagar75704 жыл бұрын
Perfect video at the perfect time... On 14.4.2020 Thanx Doc
@joyjermans58064 жыл бұрын
எனக்காகவே இந்தப் பதிவை போட்டதாகவே எண்ணுகிறேன்...நீங்கள் சொல்வதுபோல மற்றவர்கள் ஏன் இவ்வளவு தவறுகள் செய்கிறார்கள் என்று நினைத்து கோபப்பட்டு குழம்பியிருக்கிறேன்...அதற்கு தங்களின் பதிவு நல்ல விளக்கத்தை தந்தது....நன்றி ப்ரோ
@LeaveLegacy4 жыл бұрын
• Rombaa nallavan mari image create pannaum nu avasyam ae ila,BE YOURSELF and start accepting your imperfections! Excellent message sir . Thanks for sharing.Nanri♥️
@WHOcares-xj3wr4 жыл бұрын
Perfect nanbaa👌
@sangeethasripathi90974 жыл бұрын
👋👋👋
@mohann12264 жыл бұрын
please try to type in tamil else write in english
@LeaveLegacy4 жыл бұрын
@@mohann1226 உங்கள் பரிந்துரைகளுக்கு நன்றி
@ocb9tamil4 жыл бұрын
டாக்டர் நீங்க இப்ப சொன்ன நிலைல தான் நான் இருக்கேன்....நான் என்ன எப்போதும் எல்லா விஷயத்துலயும் நல்லவனா இருக்குறதா நினைப்பேன்.... ஆனா என் நண்பர்கள் ஏன்கூட பேசமாட்டாங்க....ஆனா 4 வருஷத்துக்கு முன்னாடி என் நண்பர்கள் நான் இல்லாம எங்கயும் போகமாட்டாங்க...எதுவும் செய்ய மாட்டாங்க...நீங்க இப்ப சொல்லும்போது தான் புரியுது..ரொம்ப நன்றி டாக்டர்...🙏 நான் இனி இந்த சமூகத்த புரிஞ்சி நடந்துக்க முயற்சி பன்னுவேன்....👍
@kanimahe23334 жыл бұрын
Nalla per edukanum nu odi odi nallathu seithen... pinnadi thirumpi paaththal ippo Nan "0" vil iruken.nallavana iruka koodathu..
@velayodiramesh68 Жыл бұрын
Guruve Thunai :
@subumani44574 жыл бұрын
அருமையான பதிவு சார் நானும் இப்படி தான் என்னுடைய பணியில் வாழ்க்கையில் இந்த சமுதாயத்தில் இருந்து பல அவமானத்தை நிறைய சந்தித்தேன் இப்போது நான் என்னை மாற்றி வாழ பலகிவிட்டேன்
@silambarasans26324 жыл бұрын
15 வருஷமா நா நல்லவன்ற பட்டத்துல மாட்டிட்டு, நடிச்சிட்டு, இன்னைய வரைக்கும் தோத்துட்டுதா இருக்க...😑 என்னடா இதுன்னு பொலம்புற சமயத்துல ஒரு சின்ன தெளிவு🙏 ஒத்துக்குற... 🙏🙏🙏 "We all are imperfect in something" Accept பண்ணிக்க முயற்சி பன்ற😔 🙏
@tbalamurugan4944 жыл бұрын
தீமையை வெறுத்து நல்லவனாக இருக்க வேண்டும்... இல்லையென்றால் கடினமாக தான் இருக்கும்..
Super sir..👌 nan unka vedio va thodarndhu pathuttu varen
@karthickchinna62994 жыл бұрын
சில முட்டாள்களின் பார்வையில், நாம் என தான் சிறப்பாக செயல் பட்டலும் குற்றம் காண்பது எளிது..... கடந்து செல்வது மேல்
@arumugammillaj31154 жыл бұрын
Super nanba 👌
@karthikhass38414 жыл бұрын
S bro %5%
@sivadasdas60484 жыл бұрын
இவைகள் தான் ஞானிகள் பல ஆண்டுகள் தவமிருந்து உணர்ந்த உண்மைகள் என நினைக்கிறேன்
@mambinarayan39414 жыл бұрын
200% correct.. I'm in this deadly concept for nearly 40 years... I burst out every year as you said... Thanks for eye opening video message. Good to Great... Thank You Very Much....
@unknowgamer94103 жыл бұрын
🙏
@velmurugan26344 жыл бұрын
நல்ல சிந்தனை யின் வெள்ளம் நீங்கள் நன்றி நண்பா
@ansleinbegin55444 жыл бұрын
இந்த நல்லவன் என்று பெயர் எடுக்க கூடாது எடுத்திட்டா அதை தொடர்ந்து காப்பாற்ற நினைப்போம் அதால பலதை இழக்கவும் வேண்டி வந்திடுது. நாம் முன்னேறுகிறோம் என்று நினைக்கிறோம் ஆனால் வாழ்க்கையில தொத்து நிக்கிறன் . உண்மையின் எவருக்கும் தீங்கு செய்யாது நல்லபடியாக வாழந்தாலும் வாழ்க்கை தோல்வியையே பரிசளிக்கிறது. மாற்ற வேண்டும் என்றால் நான் செய்த பிழை என்ன என்று என்னால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம் தாங்கள் சென்னபடி மற்றவர்களிடமும் நாம் அந்த புரணத்தை எதிர்பார்ப்பதும். நாமும் எமது வேலையை புரணமாக செய்ய பாடுபடுவது. இன்றிலிருந்து என்னை மாற்ற முயற்சிக்கின்றேன் ஒரு அந்நியநில் இருந்து. நன்றிகள் பல கோடி.
@hisuja13714 жыл бұрын
என் நிலையும் ஆரம்பத்துல அப்படிதான் எல்லாருக்கும் நல்லவனா இருந்தன் ரொம்ப அடி வாங்கி தனியா நிக்கிறேன் But.., இப்ப அப்படி இல்ல எனக்கி புடிச்ச மாதிரி வாழ்றேன்
@riswanabanua67144 жыл бұрын
While watching this feeling like im in front of a mirror reflects myself.....
@g.kavithaganapathi79244 жыл бұрын
The only thing we loose is a friend circle but we do find a good one who understand us deeply ....This is small part of sadness in a plenty of happiness. ...
@sasikalasasi72062 жыл бұрын
வாழக்கை ல நான் நிறைய இடங்களில் அவமானபட்டதற்கு இதுதான் காரணம்
@kalki22334 жыл бұрын
உங்களிடம் பயனுள்ள செய்திகள் அதிகம் இருக்கு பலரும் பயன்பெற சேர் செய்கிரேன் இந்த சேனலை
@yogambrammam39724 жыл бұрын
I am fitness trainer. In thoughts manipulation, your video is very useful to everyone and me too.
@muthukumaran17064 жыл бұрын
இது உண்மைதான். தங்கள் அட்வைஸ் எனக்கு பலன் கொடுத்துள்ளது. நன்றி.
@gravikumar7031 Жыл бұрын
Best video sir
@orangetreead4 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் இது போன்ற குணாதிசியத்துடன் இருப்பவர்கள் எப்படி வெளியே வரவேண்டும் என்று கூறினால் நன்று நன்றி
@farzanzain51674 жыл бұрын
Yes bro
@sivashankar23473 жыл бұрын
மனித வாழ்வு பாரட்டுதலும் இகழ் தலும் நிறைந்ததே. வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் பேசும் வையகம் இது தான் - உண்மையே 🙏
@gayat42294 жыл бұрын
மிகவும் உற்சாகமாக உள்ளது . உங்களது பதிவுகள். மிக்க நன்றி 👍👍👍
@Abistraveldiary4 жыл бұрын
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🥰😊
@muthumani.k88154 жыл бұрын
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் தோழி
@alliswell72084 жыл бұрын
Hi abi, happy new year
@srinivasangk68084 жыл бұрын
Happy Tamil New year abii.....from Salem...loved ur vlogs
@martinjohn10334 жыл бұрын
Well said bro...ivolo naal ithu theiryama nallavana irunthu stress la irunthe
@Monashaa094 жыл бұрын
ரொம்ப நல்லவர்களாக இருப்பதாக நினைப்பவர்கள், மற்றவர்களிடம் குறைகளை மட்டுமே காண்கிறார்கள். குற்றம் பார்கின் சுற்றம் இல்லை.
@srcrohith4 жыл бұрын
I am like that, after watching this video really my mind is thinking in different way
@VHMJACKSONJ4 жыл бұрын
I too had same problem , now I reliefed
@poovanam_realty4 жыл бұрын
ரொம்ப சரியா சொன்னீங்க நன்றி
@kiliyurvijayfamily61994 жыл бұрын
உங்கள் வீடியோ வை பார்ப்பதால் நல்லவர்கள் தொற்கிரர்கள் சார்
@udanevizhimanitha25724 жыл бұрын
Manadhalavil urudhi illadhavargal illaya
@expertsakthi4 жыл бұрын
அருமயான தெளிவான விளக்கம்... நானும் தெளிந்தென்....
@Tylerdurden-jt2xv4 жыл бұрын
Greatest Guru in my life negadha sir
@jayashreejayachandran65174 жыл бұрын
The best topic sir. I too crossed this stage. Thinking Iam perfect is the most worst dangerous thought . Actually I too accept it. Only solution is to live in the real world, accept the reality
@padmanabanmohan24394 жыл бұрын
அவ்வளவு பெரிய விளக்கம் எதுக்கு ஜி...ஒரு நாணயத்திற்கே இருபக்கங்கள் உள்ளது...😎❤🔥அதாவது நல்லவர்கள் அவரவர் மனங்களில் அதற்கான எல்லை மற்றும் வரையறை செய்து வைத்து கொண்டு இருப்பார்கள்..
@mdhallerzasi87234 жыл бұрын
Neenga sonnathu Ellam en manasula iruntha doubta clear pannuthu bro
@Arunkhan774 жыл бұрын
இந்த பதிவுக்கு நன்றி அண்ணா
@kogulannagajothi2774 жыл бұрын
Very simple good for good people bad for bad people you always win no worries for what others thinking this is my way
@karthikakarthi81564 жыл бұрын
Nice. This is real fact. Namma namagavea irukanum. Iruntha life pa niraya kathuka mutiyum. Illa na namma feeling important kodukavea matom. Apram future la rompa ahhh feel pananum. Enjoy panalayenu.
@rohinianushiya26324 жыл бұрын
100% correct sir romba nalavala iruka nala elarum ena vitu poitanga elarum ne intha kalathuku seri patu varamata nu thitranga
@babun11154 жыл бұрын
நல்லவன் வாழ முடிவதில்லை ( நானும் நல்லவே)
@bharathibharathi31264 жыл бұрын
Sir unga videos laan paathadhularundhu...enaku oru nyana arivu vandha maari iruku...I feel better...
@-CHELLAPANDIPSREGNO4 жыл бұрын
உண்மையான கருத்து 😊
@deysimran70744 жыл бұрын
Student of dr jijendra sir : Idhu pola yaar yaarlaam irukka pogiradhu?inimey,☯️😊 Oru LIKE potu ponga paapoom.✌😁
@nandhuriya41404 жыл бұрын
I too like tha bro wherever i go i want to be perfect and truthful to each pesrson but now im realize the mesaafe from you really thanksss..............it is helpful to all.............. I accept the reality now..............
@sivakumar96153 жыл бұрын
நல்லவனாகவும் இருக்கவேண்டும் வல்லவனாகவும் இருக்க வேண்டும்
@sureshmp55364 жыл бұрын
கடந்த கால வாழ்க்கையை மறப்பது எப்படி...நான் அதை மறக்க முடியாம கஷ்டபடுறேன்...எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்க...
@thiruprasanth5164 жыл бұрын
Kettatha maranthathan nallatha aanubaikka mudium
@aishwaryav99584 жыл бұрын
Brother fst atha marakanum nadakanum nu yosichu thirumba thirumba nybaga paduthathinga focus on ur Work athuve maranthurum 👍
@vrfinance73534 жыл бұрын
தனிமையில் இருப்பதை தவிருங்கள். உறங்கும்போது உங்களுடன் ஒரு துணை இருப்பது நல்லது. மேலும் திருமணம் ஆகாதவர்கள் நண்பர்கள் அல்லது சகோதரர் உடன் ஒரே அறையில் தூங்குவது நல்லது. இது கடந்த காலத்தை மறப்பதற்கு உதவும். பகலில் வேலைக்கு செல்வது நல்லது.
@95247200904 жыл бұрын
Avoid friends who will remember your past, avoid relations contact, change your place/location which are all remember past. This I learnt from our Dr Jithendra.
@sundarraman73494 жыл бұрын
Watch bagavath ayya speech on KZbin definitely it will help you a lot
@amalmoorthym20424 жыл бұрын
உங்களுடைய அனைத்து காணொளிகள் அருமையாக உள்ளது நன்றி sir
@vijayramalingam49234 жыл бұрын
நன்றி , தெளிவுபடுத்தியதுங்கு
@poojavivek17044 жыл бұрын
Ur awsome sir tq soo much.... Enoda life la sitaution ku set agra madhri epovum crcta unga vedio recommend la vandhruthu tq sir
@mvijaymorgan4 жыл бұрын
From yesterday I decided to be like this and found this video this morning. Thanks a lot sir
@sofiya15364 жыл бұрын
Awesome bro..!! Many ppl r not perfect but they put themselves in awkward situations to make them perfect!
@வள்ளுவனின்வழியில்4 жыл бұрын
Sir really super, no one will perfect,accept everything and move on depends on the situation.
@ekalivarathan59124 жыл бұрын
தெளிவு பிறந்தது நன்றி அய்யா
@ram-pd8oc4 жыл бұрын
Naa unga fan bro🥰😘
@moorthymoorthy30903 жыл бұрын
நல்லவன் என்பதே வெற்றி தானே வல்லவன் என்றால் திறமையாக தோற்றவர் என்று சொல்லலாம்
@sakthinem4 жыл бұрын
This video needs to be understood in the right way, we don't need to do a mistake to forgive ourselves, we just have to be ready for it, only when it comes. It's just the fact that we are not controlling everything around us, we are only classifying things as good or bad, so how you classify on either of the sides is what matters, learn to ignore some things rather than rating it up or down. There is no concrete measurement of everything happening around us to say what is good and what is not.
@abdulkaderjailani6294 жыл бұрын
நல்ல பெயர் வாங்குகிறோமோ கெட்ட பெயர் வாங்குகிறோமோ உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர், அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறினால் அவர்களின் உதவி கிடைக்கிறது. இல்லாவிட்டால் பொறாமை , தலைதூக்கி, நம்மை முட்டாளாக்க முனைவார்கள். பெரும்பாலானவர்கள் கலகலப்பாக இருப்பவர்களையே விரும்புவார்கள். அமைதியாக இருந்தால் அவர் பேசவே மாட்டேங்கிறாரே என்று ஒதுங்கி விடுவார்கள். இந்த சமுதாயத்தில் கலகலப்பாக பேசுபவர்களைதான் பிடிக்கிறது.
@mashadesai40274 жыл бұрын
I think is very good points and will be very helpful for people who thinks they are the best ,thanks Jitu
@beyouunique39214 жыл бұрын
Thank you for this video sir.நான் என்ன சுத்தி வாழும் அக்கம் பக்கம் மக்களிடம் பேசுனும் நினைக்கிறேன் ஆனால் அவங்க பேசுறத கவனிச்சா கடுப்பா வருகிறது. கும்பலா உட்கார்ந்து ஒருத்தவங்கள குறைகளை பேசி கேலி கிண்டல் பண்ணி சிரிக்கறாங்க ஆனால் அந்த ஒருத்தவங்க அவங்க கிட்ட வந்த அப்படியே பேச்சு மாற்றி எதுவுமே தெரியாத நடிச்சு நிறை பேசுறங்க. இதை பார்த்து பயங்கற கடுப்பா இருக்கு.இப்படி நல்ல குணம் இல்லாதவர்களிடத்து நடிச்சு பேசி வாழனுமா இல்ல இவங்களோடு பேசாம நல்லவங்களா ஒதுங்கி இருக்கலாமா sir
@ravid63294 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
@srirams53684 жыл бұрын
என்னுடைய அனுபவத்தில் நான் தெரிந்து கொண்டதை என்னவென்றால். நாம் நமது வாழ்க்கையை மாற்ற முடியும் என்று முடிவெடுப்பது நான் தான் நான் எவ்வளவு அறிவுரைகளைக் கேட்டாலும் முடிவு நான் தான் எடுக்க வேண்டும்.
@suganthavaithi10784 жыл бұрын
Nambikai throgam pathi video podunga bro athuku apuram namma epdi irukanum nu podunga
@dhanamrichu4 жыл бұрын
God vl watching us always so be good person
@sangeethasrinivasan83764 жыл бұрын
This video helped me to take an important decision in my life. Thanks a ton. 🙏🙏🙏🙏🙏
@cseprabhu4 жыл бұрын
I feel Good on listening your speech. Great Voice . Thank you.
@rajanbabu134 жыл бұрын
Very useful. Thank you !
@aishwaryav99584 жыл бұрын
Tq SO much bro Im Learning something Day by day 👍👍s we all r perfectly imperfect
@murugeshpalani13734 жыл бұрын
Acceptance is everything ❤️
@deepakdheeps33144 жыл бұрын
Magical voice... Unga voice ketta thukaam varudhu
@vinodhkannan92514 жыл бұрын
Same Dr, My office side same problem I am mentally distrub
@lisbenbenedik32124 жыл бұрын
Very useful speech bro
@Rajkumar-om3fj4 жыл бұрын
எனக்கு பிடித்திருந்தது நீங்கள் சொல்வது உண்மைதான்
@Wireless2564 жыл бұрын
I would pay to check videos in this channel. Very useful and life changing. Please continue to educate us sir. You deserve great recognition for your works
Thank you for your thoughts.... Throw light on how to deal with family circled ...i mean parasitic in laws....who always try to portray me as imperfect in front of my spouse....always entangle my thoughts as negative for my spouse.....
@balajiekambaram15914 жыл бұрын
Being good in life not to show others,it's self satisfaction ,so when try to reduce expectations , life will become beauty,so at last stage of life no need to worry or feel guilty about life that will happen when being honest at all situation in life,so don't worry others leaving or bothered about others thinking about u gud or bad,self motivation will lift life further,
@aaishbeautyparlour91454 жыл бұрын
Naan unga fan sir, really eppadi ipadi ellam unmaya pasrareenganu teriyalla