HOW TO BE HAPPY? சந்தோஷமாக இருப்பது எப்படி? ஸ்ரீமாதாவின் டிப்ஸ்/Ph: 6379691989

  Рет қаралды 24,295

Alpha Mind Power Chennai

Alpha Mind Power Chennai

2 жыл бұрын

பிரச்சினைகளையே நினைத்து மனம் சோகமாக இருப்பதை விட சின்ன சின்ன சந்தோஷங்களை நினைத்து அந்த மனதை சரி செய்து கொள்வது எப்படி? சந்தோஷமாக இருப்பது எப்படி என்பதை விளக்கமாக சொல்கிறார் ஸ்ரீமாதா..
ஆல்ஃபா மைண்ட் பவர், சென்னை
=================================
Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAu...
ALPHA MIND POWER, CHENNAI
Ph: 044-46972233, 6379691989
www.alphamindpower.net
Classes conducted by Srimatha online in English and Tamil:
To register: alphamindpower.net/classes
====================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர)
18. எனக்குள் குழந்தை
19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
==================================
Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAu...
Join our Online Live Classes: alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233, 6379691989
================================
About Srimatha:
Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
Srimatha continues to conduct online classes in English and Tamil.
Online Counseling:
Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
Contact our office for an appointment for Online Counseling.
===================================
Classes:
1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
2. Cell Glow Meditation & Metaphysics
3. Chakra Meditation (To cleanse the chakras)
4. Kundalini Maha Shakthi
5. Psychic Energy (To remove negative energies)
6. Amrut Siddhi (To activate the DNA)
7. Srividya (To receive Devi's Blessings)
8. Sanjeevani (Absolute Healing)
9. Aishwaryam (To attract abundance)
10. Anubandham (To improve relationships)
11. Karma Dosha (To release karmas)
12. Pithru Dosha (To release souls of ancestors)
13. Graha Dosha (To get rid of fear of horoscope)
14. Soul Mate
15. Lakshya Siddhi (To achieve your goals)
16. Vidya Siddhi (For Students to excel)
17. Who Am I? Self Realisation
18. Inner Child
19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
==================================
Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAu...
Join our Online Live Classes: alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233
Whatsapp: 6379691989
#Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower
#Happiness #Sadness #ProgramTheMind #Content #Mind #Alpha

Пікірлер: 79
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai
Join our whatsapp group:
@alliswell3255
@alliswell3255 Жыл бұрын
மிகவும் அழகாக. சொல்லியிருக்கிறீ ர்கள் அம்மா.இப்பொழுதுதான் உங்கள் நிகழ்ச்சிகளை, பார்க்க ஆரம்பித்தேன்.மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.நன்றி.🙏
@ushavenkat1160
@ushavenkat1160 2 жыл бұрын
100பர்சன்ட் சரி. நீங்க சொன்ன மாதிரி நான் நடந்துக்குறதால தான் சந்தோஷமா இருக்கேன்னு இப்போ தெரிஞ்சிடுச்சு. என் கூட இருக்குறவங்களும் உஷா கூட இருந்தே சிரிச்சிக்கிட்டே இருக்கலாம்னு தான் சொல்வாங்க. 😀அருமை உண்மை.
@NatarajanNsNemmeli
@NatarajanNsNemmeli
வணக்கம் மேடம்.எண்ணங்களால் தான் கஷ்டம் வருகிறது. 100%.உன்மை.நானும் இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்க பழகிக்கொண்டு இருக்கிறேன்.
@zeenathaman6724
@zeenathaman6724 4 сағат бұрын
amma nan 18 varusham munnadi romba struggle la irundhen ungaloda picture pottu thinayhandhi paper la varum adhu yellaam serthu oru book maari vachippen follow panni paathrukken unmailaye nadandhuchi nan namburen indha visayatja
@anbudanhema28109
@anbudanhema28109 2 жыл бұрын
தங்கள் வீடியோ பார்த்து முடித்த பின் என் கண் முன் தெரிந்த தென்னை மரம் அத்தனை கரங்களையும் அசைத்து என்னிடம் பேசுவதாய் உணர்கிறேன்
@akshaiyas761
@akshaiyas761 2 жыл бұрын
en ammavudam daily pesuvathu enakku santhosam tharum Amma..migavum nanri amma
@abiarjun9443
@abiarjun9443 2 жыл бұрын
Today Unga video parthathu santhosam
@suganthisrini6637
@suganthisrini6637 14 күн бұрын
நன்றி அம்மா🎉🎉🎉
@NatarajanNsNemmeli
@NatarajanNsNemmeli
வணக்கம் மேடம். நன்றி
@vallimoorthy2525
@vallimoorthy2525
உண்மை நல்ல பதிவு
@anandhinagarajan8405
@anandhinagarajan8405 2 жыл бұрын
உங்களுக்கு கோடான கோடி நன்றி அம்மா
@kalaiselviprabakaran7002
@kalaiselviprabakaran7002 14 күн бұрын
Amma ungalai Tv and book la pathu theriyum 17 years ku munnadiye apa enakku motivation a irukkum neenga pesunathu ketttu but last few years a enna panurene theriyama kasttapattuttu irunthen ipa youtube la pathathum romba happy Ma,
@chitrasanthanam
@chitrasanthanam 14 күн бұрын
Today I saw your vedio on how to be happy. Thankyou so much for creating wonderful videos. We are blessed to have such a great guru in our lives. I try to make myself happy in dressing the way I want. I enjoy my morning coffee with biscuit. Thankyou so much Srimatha 🙏.
@karthideepa9165
@karthideepa9165 21 күн бұрын
Mam when I heard your words I feel positive mam..
@malavarathakaran3081
@malavarathakaran3081 2 жыл бұрын
மகிழ்ச்சி அம்மா
@shanthiranigk6112
@shanthiranigk6112
Very interesting secrets Guruji. Thankyou very much
@RuckmaniM-ft7gz
@RuckmaniM-ft7gz
Super❤❤super❤❤
@RuckmaniM-ft7gz
@RuckmaniM-ft7gz
Supermam❤❤
@warningff8679
@warningff8679
Super mam
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 18 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 18 МЛН