No video

How to become rich with minimum salary? | வருமானத்தை லாபமாக மாற்றும் எளிய வழி இதுதான்!

  Рет қаралды 429,610

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை லாபமாக மாற்றி சந்தோஷமாக வாழ எளிய வழி இதுதான்! #theneeridaivelai #Howtobecomerich
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/...

Пікірлер: 667
@balaji1689
@balaji1689 2 жыл бұрын
எந்த கடனும் இல்லாமல் பணத்தையும் நேரத்தையும் கையாளும் திறமை உள்ளவன் பணக்காரன் 😊
@ashokmathy7468
@ashokmathy7468 2 жыл бұрын
Super bro it's true
@vimalraj3013
@vimalraj3013 2 жыл бұрын
Super
@TN61news
@TN61news 2 жыл бұрын
எவ்வளவு பெரிய பணக்கார இருந்தாலும் கடன் இல்லாமல் இல்லை லட்சம் ரூபாய் உள்ளவர்கள் லட்சத்தில் கடன் வைத்திருப்பான்
@balaji1689
@balaji1689 2 жыл бұрын
@@TN61news fact bro but mudunchavara kadan vaanguvathai thavirpom
@SivaKumar-pl6du
@SivaKumar-pl6du 2 жыл бұрын
Yes
@MrHyPeR-pu7rf
@MrHyPeR-pu7rf 2 жыл бұрын
நோய் இல்லாமல் மன நிம்மதியுடன் வால்பவனே சிறந்த பணக்காரன் 👍
@thiyagurajendran2922
@thiyagurajendran2922 2 жыл бұрын
Yes true. Naan vangra salary Apollo vku than pogthu. Please take health insurance
@Crash_Landing_on_you
@Crash_Landing_on_you 2 жыл бұрын
@@thiyagurajendran2922 have you ever know about the health insurance company " Niva Bupa" ? . Look at this companies Policy Brochure and their terms and conditions.. this is not that much famous like "Star health insurance". Niva Bupa better then Start health.. But due to non popularity and less tie-up with hospitals ,i forced to opt for "Star health Family Optima"
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 Жыл бұрын
Well said sir.. It's very true
@vijayalakshmimurugiah8057
@vijayalakshmimurugiah8057 Жыл бұрын
It's true
@SaravanaKumar-mk4se
@SaravanaKumar-mk4se Жыл бұрын
​@@Crash_Landing_on_you 😅
@sarathyfms
@sarathyfms 2 жыл бұрын
உலக பொருளாதார அனைத்தும் சரிந்தாலும், சிறிது பாதிப்பு கூட இல்லாமல் இருப்பவரே உண்மையான செல்வந்தர்..... தனக்கு தேவையான மின்சாரம் உணவு நீர் ஆரோக்கியம் பயணம் அனைத்தையும் அவரேய் உருவாக்குபவர்..... யாரையும் சார்ந்து இல்லாதவர்.... அப்டி ஒருவராக நாம் அனைவரும் மாறவேண்டும்.....
@rajs7735
@rajs7735 2 жыл бұрын
Super 🖊
@deepakh4614
@deepakh4614 2 жыл бұрын
🙏
@xyz12345abc1
@xyz12345abc1 2 жыл бұрын
#The future 👍
@suhailahamed8637
@suhailahamed8637 2 жыл бұрын
எப்படி மாறுவது
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 2 жыл бұрын
Oo Ellarumaa 🤔
@user-pg2io8iv6h
@user-pg2io8iv6h Жыл бұрын
தேவைக்கு மட்டுமே சம்பாதித்து, தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டு , பேராசை இல்லாமல் சந்தோஷம் மாக் வாழ்கிறான் னே அவனே பணக்காரன்...❤❤❤
@mdtb3901
@mdtb3901 2 жыл бұрын
பணம் சம்பாதிக்கிறவன், சேமிக்கிறவன் பணக்காரன் அல்ல. உண்மையில் சம்பாதித்த காசை சரியா செலவு பண்ண தெரியுதோ, வாழ்க்கையை பணத்தால் இன்பமாக்க முடிகிறதோ அவன் தான் பணக்காரன்
@Naveen_Kumar.87
@Naveen_Kumar.87 2 жыл бұрын
seriya selavu panrathu thaan semipu. undiyal la podurathu semipu ila investment thaan semipu
@jamunaprabu6470
@jamunaprabu6470 2 жыл бұрын
👌👌👌👌
@mdtb3901
@mdtb3901 2 жыл бұрын
@@Naveen_Kumar.87 காசை சேமித்து என்ன பண்ண போறீங்க? செலவு பண்ண தானே சேமிக்கிறீங்க. அந்த செலவை தான் சரியா செய்யனும் னு சொல்றேன்.
@selvamjs7376
@selvamjs7376 Жыл бұрын
🙋👍
@jaiganesh6026
@jaiganesh6026 2 жыл бұрын
நேரத்தின் அருமையை உணர்ந்தவனே பணக்காரன்... அருமையான பதிவு நண்பா..
@vaishnavikrishna212
@vaishnavikrishna212 Жыл бұрын
நோய் இல்லாதவனே உண்மையான பணக்காரன் அண்ணா.
@mugilannagooran9521
@mugilannagooran9521 2 жыл бұрын
எங்களை வெச்சி சம்பாதிக்கிற நீங்க தான் பணக்காரர்
@srinath710
@srinath710 2 жыл бұрын
Correct
@sivasankari9581
@sivasankari9581 2 жыл бұрын
என்னை பொறுத்தவரை மன நிம்மதிவுடன் அன்புடன் இருப்பவரே உனண்மையான பணக்காரன்👍👍👍
@harishpradeesh8584
@harishpradeesh8584 Жыл бұрын
♥️♥️♥️
@subashjanakiraman9787
@subashjanakiraman9787 Жыл бұрын
Yaru swamy ivaru
@alagupandi3583
@alagupandi3583 2 жыл бұрын
தரமான, மதிப்புள்ள பதிவு...நண்பா.... வாழ்த்துக்கள் 💐💐💐
@ak8060
@ak8060 2 жыл бұрын
பணத்தை சேமிப்பவன் பணக்காரன் அல்ல பணத்தை முதலீடு செய்து அதிக பணத்தை பெறுபவன் சரியான முறையில் செலவு செய்பவன் பணம் இல்லனா ஊர்ல ஒரு பய மதிக்க மாட்டான் 💰💸
@aswinraja3058
@aswinraja3058 2 жыл бұрын
Fact sir 👍
@subramaniyanajith2835
@subramaniyanajith2835 2 жыл бұрын
ethula investment pandrathu bro
@ak8060
@ak8060 2 жыл бұрын
@@subramaniyanajith2835 உங்களுக்குத் தெரிந்த தொழிலில்
@subramaniyanajith2835
@subramaniyanajith2835 2 жыл бұрын
@@ak8060 any idea eruntha solluga bro
@ak8060
@ak8060 2 жыл бұрын
@@subramaniyanajith2835 மக்களுக்குப் பயனுள்ளதாகவும் நன்மையை மட்டுமே தரக்கூடிய ஒரு நல்ல தொழில் செய்யுங்கள் முன்னேறலாம் 👍
@Arya.Karthikeyan
@Arya.Karthikeyan 2 жыл бұрын
1) Save then Spend.. Don't Spend and Save. 2) Allocate a position of fund for emergency 3) Migrate your risk with Health insurance and your dependency with TERM insurance.. 4) Saving will never make you richer ONLY Investment helps it.. 5) Never borrow money until it's high necessary.. Rather take hand loans from friends and relatives.. 6) Don't try to showcase you as richer for this society ie expensive mobile, shoes, coolers... etc.
@naveenkumarrj1209
@naveenkumarrj1209 Жыл бұрын
Yaru Samy 😅 Super ra iruku
@dbhuvaneshwari8148
@dbhuvaneshwari8148 Жыл бұрын
Super sir.. Good plan
@hujenkkdn
@hujenkkdn Жыл бұрын
தன் தேவைக்கு பணமும் , நல்ல ஆரோக்கியமான உடலும், பாசம் மிகுந்த சொந்தங்களும் உள்ளவனே பணக்காரன்
@barbie928
@barbie928 2 жыл бұрын
நல்ல கணவன் நல்ல மனைவி மக்கள சந்தோஷமா அவங்க தேவை அறிந்து சேமிப்பு +செலவு செய்பவனே..... சிறந்த பணக்காரன்...... 🙏
@prakashk3476
@prakashk3476 2 жыл бұрын
Super star dialogue வீடு சொத்து பணம் இருக்கறவன் பணக்காரன் இல்ல… நல்ல தாய் தந்தை, நல்ல மனைவி, நல்ல குழந்தை இருக்கிறவன் தான் பணக்காரன்…
@OFF-vb9pj
@OFF-vb9pj 2 жыл бұрын
Rajini sonna dialogue... Voice maatum than avarathu...
@lokeshb9899
@lokeshb9899 2 жыл бұрын
Ethu rajini kae set agathu
@jeevajeeva6377
@jeevajeeva6377 2 жыл бұрын
Athu padam uncle reallife la kaasu illana viral✌️🤟 tha soopanum😂😂
@yourhappiness7361
@yourhappiness7361 2 жыл бұрын
@@jeevajeeva6377 😃😃
@mohamednarsath
@mohamednarsath 2 жыл бұрын
Money iruntha thaan kooda irukravangale mathipaanga
@vasanthikarthi8039
@vasanthikarthi8039 2 жыл бұрын
I am also a middle class family your predection is very correct.
@selvarajbaloo6814
@selvarajbaloo6814 Жыл бұрын
Hai
@parthibanm3123
@parthibanm3123 2 жыл бұрын
👌💪👏👍 பணம் மட்டும் அல்ல நல்ல மனம் கொண்ட மனிதர்களையும் சம்பாதிக்க வேண்டும் 👌💪👏👍🙏🙏🙏
@premadharmalingam3938
@premadharmalingam3938 2 жыл бұрын
அவங்க எங்க இருக்காங்க?
@parthibanm3123
@parthibanm3123 2 жыл бұрын
@@premadharmalingam3938 நானும் அவங்களைத்தான் தேடிட்டுருக்கேன் 😔
@aks1252
@aks1252 2 жыл бұрын
if you want a valuable person in your society, you need more money. this is a non-writing rule in our people's minds.
@___nee21
@___nee21 2 жыл бұрын
@@aks1252 corat 😇
@shagiraja
@shagiraja Жыл бұрын
Money always
@shebinjo3198
@shebinjo3198 2 жыл бұрын
" 50 / 30 / 20 rule " follow pannuga அதாவது கிடைக்குற வருமானத்துல 50 % = வீட்டு செலவுக்கும் 30 % = சொந்த செலவுக்கும் 20 % = நிரந்தர சேமிப்புக்கும்
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 2 жыл бұрын
Ena Thambi Almost Everything Subscriber ah 😂
@NaveenKumar-ou3kl
@NaveenKumar-ou3kl 2 жыл бұрын
@@boomeruncle.....8853 😂
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 2 жыл бұрын
@@NaveenKumar-ou3kl Ena Pa Neeyuma 😒
@mohanreigns6897
@mohanreigns6897 2 жыл бұрын
😂✌🏻
@financiallearner8321
@financiallearner8321 2 жыл бұрын
@@boomeruncle.....8853 yov militry
@sathikali9028
@sathikali9028 Жыл бұрын
பணக்காரன் என்பது ஒவ்வொருவரின் அளவீடுகளை பொருத்து மாறும். அதிக பணம் உள்ளவன் மட்டுமே பணக்காரன் இல்லை... யாருக்கும் கெடுதல் நினைக்காத மகிழ்ச்சி... உடல் ஆரோக்கியம்... மன நிம்மதியான வாழ்க்கை... "போதும் என்ற எண்ணம்"... உள்ளவனே பணக்காரன்....
@sagittarius2815
@sagittarius2815 Жыл бұрын
உடல் ஆரோகியம், மன ஆரோகியம் உள்ளவரே முதல் பணக்காரன்
@sathishkalam22
@sathishkalam22 2 жыл бұрын
இது உண்மை தான் நம்ம இன்றைய காலகட்டத்தில் நாம் நிறைய நண்பர்களை சேர்ப்பது மிகவும் கடினம் பணத்தை தேடி ஓடும் காலகட்டங்களில் மனித மனங்களை சேமிக்கிற வந்தான் உண்மையான பணக்காரன் நண்பா
@kathijanoor7064
@kathijanoor7064 2 жыл бұрын
உண்மை. நான் இப்படித்தான் வாழ முயற்சிக்கவில்லை வாழ்கிறேன்.எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.
@anandhianandhi9349
@anandhianandhi9349 2 жыл бұрын
Me too
@m.prakash7904
@m.prakash7904 2 жыл бұрын
எல்லாம் கடவுள் செயல்..
@purushothkumar4039
@purushothkumar4039 2 жыл бұрын
செய்ய நினைப்பதை நினைத்தவுடன் தயங்காமல் உடனே செய்ய முடிந்தவனே உண்மையான பணக்காரன்
@SivaTamilOfficial
@SivaTamilOfficial 2 жыл бұрын
செம condent அண்ணா... கடைசியா நீங்க share பன்னிட்ட சந்தோஷத்துல உங்களுடைய ஒரு சிரிப்பு வேற லெவல் அண்ணா 🙏
@santhoshr6806
@santhoshr6806 2 жыл бұрын
That single word that rules everyone life's Mr. Money🤑✨🔥💫
@vijay.-8344
@vijay.-8344 Жыл бұрын
நீங்க சொல்ற அந்த ரெண்டையும் பன்ற ஆல் நானும் ஒருத்தன்.. நண்பா.. இந்த வீடியோக்க வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@arulpmkarulpmk4918
@arulpmkarulpmk4918 9 ай бұрын
உண்மையில் தெளிவான விளக்கம் நன்றி நண்பரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@selvakumar5715
@selvakumar5715 2 жыл бұрын
என் மனதில் தோன்றும் , நான் follow பண்ணும் பல கருத்துகளை உங்கள் வாயிலாக பல காணொளியில் தேநீர் இடைவேளை யில் காண்கிறேன்..
@khajanawaz4159
@khajanawaz4159 2 жыл бұрын
You are 💯 correct I'm middle class family In this point of view "I AM A RICHEST MAN"
@chinnaponnuupt
@chinnaponnuupt 2 жыл бұрын
உங்கள் பதிவுகளை தவறாமல் பார்ப்பவன் நான். இன்றைய உங்கள் பதிவு நான் சரியான முறையில் பயணிக்கிறேன் என்பதை எனக்கு உறுதிப்படுத்தி, உற்சாகம் அளித்தது . நீங்களும் உங்கள் பணியும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@savarisudhan1561
@savarisudhan1561 2 жыл бұрын
Really a good thought.. thank you for sharing helpful and important ideas like this... ❤️
@VijayaKumar-nh9jq
@VijayaKumar-nh9jq 2 жыл бұрын
இன்று நல்ல மனிதர்களை பார்ப்பது மிகவும் கடினம் ஒரு சிலர் மட்டுமே நல்லவர்களாக வாழ்கின்றன மனிதர்கள் பணத்தின் மிது பைத்தியமாக இருக்கின்றன
@sankarganesh1073
@sankarganesh1073 2 жыл бұрын
வேலை வாய்ப்பு தொடர்பான செய்திகளை தொடர்ந்து பதிவிடவும்...நண்பரே...வாழ்த்துக்கள்
@Msvijay-t1h
@Msvijay-t1h 2 жыл бұрын
One day 24hours 8hours work 8hours sleep 😴 8hours world 🌎 One life enjoy all days ❤️❤️❤️❤️ Never give next Time 🌎
@jayakumard72
@jayakumard72 2 жыл бұрын
Person who can save time, can earn and keep their friends, family, neighbours more happy than others
@allauddeenm158
@allauddeenm158 2 жыл бұрын
நோய்நொடி இல்லாதவார் மட்டுமே உண்மையான பணக்காரர் .
@isaiwin3999
@isaiwin3999 Жыл бұрын
பணம் இருந்தால் எல்லா சுகங்களும் வந்து சேரும் .இது தான் உண்மை.
@sathikali9028
@sathikali9028 Жыл бұрын
ஆசைகளைக் குறைத்துக் கொண்டு போதும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து பாருங்கள் குறைவான சம்பளம் இருந்தாலும் நிறைவான மன நிம்மதியான மகிழ்ச்சியான சந்தோசமான வாழ்க்கையை வாழலாம்...
@mohammedjavid2850
@mohammedjavid2850 2 жыл бұрын
Bro super msg,naraiya sambaripan Avan thevaiye niravethi antha neratula avankita Kasu illukathu sambala ippadi varum appadi poirum,kamiya sambaripan konja kasuthu vaipan Avan kaiyela eppothum Kasu irrukum, Kasu mattume intha intha ulagam kadaiyathu athai thandi kudumbam ,nantpu ,sonthambantham ivalov visiyangal irruku, namma chinnapullsiye irrukurape leave Patti veetuku poron attah veetuku poron nu ponam athula evalov Santhosam irrunthuchi ippo appadina ennane terila.anyway Nalla pathivu.
@rami3535
@rami3535 2 жыл бұрын
சிக்கனமும் சேமிப்பும் சிறு துளி பெறுவெள்ளம் போல சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்! சேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும்! ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை! ஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை! 👍👍
@mrani3144
@mrani3144 Жыл бұрын
நல்ல அப்பா அம்மா மனைவி குழந்தை ஆரோக்கியமான உடம்பு நிம்மதி மனசு உண்மையான பணக்காரன்
@Chinnaiyaajith
@Chinnaiyaajith Жыл бұрын
யார் ஒருவன் கடன் மற்றும் எந்த நொய்யும் இல்லாமல் இருக்கிறானோ அவனே உண்மையா பணக்காரன்... #Chinnaiyaajith
@nmareeswaran8723
@nmareeswaran8723 Жыл бұрын
மனதைத் தொட்ட உங்கள் எண்ணம் நன்றி.... இந்த மாதிரி பதிவிற்கு... நீங்களும் உயர்வீர்கள்... உங்களால் நாங்களும் உயர்வோம் நன்றி நண்பா
@balajihari3569
@balajihari3569 Жыл бұрын
Neram pathi sonniga la adhan actual point of thought is great
@vijayans5117
@vijayans5117 2 жыл бұрын
சிறப்பான பதிவு தோழர் முக்கியமா நேரம் ஒதுக்குதல் பற்றி சொன்னீங்க இல்ல அது ரொம்ப ரொம்ப முக்கியம்... இன்னிக்கு நிறைய பசங்க நேரம் இல்லாதது போன்று காட்டுகிறார்கள்...
@abiabinash896
@abiabinash896 Жыл бұрын
நிச்சயமாக தோலரே நீங்க சொன்ன மாதிரி நேரத்தை சேமிக்கின்றவர்கள் பணக்காரர்கள்
@mariselvi4774
@mariselvi4774 2 жыл бұрын
மனைவி குழந்தைகளோட அதிக நேரம் செலவளிப்பவனே பணக்காரன்
@kathirvelprakash
@kathirvelprakash 2 жыл бұрын
நல்ல தூக்கம், நல்ல பசி, நிம்மதியா கக்கா போறது, நல்ல சாப்பாடு,உண்மையான ஒரு உறவு, கடன் இல்லாத , தேவைக்கு பணம் உள்ள எல்லாரும் பணக்கரர்களே...
@hameedsamreen1940
@hameedsamreen1940 2 жыл бұрын
இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ பழகி விட்டோம் என்றாலே!... வாழ்க்கை மகிழ்ச்சி..... குறிப்பாக credit card வாங்காமல் வாழ வேண்டும். கடன் வாங்கி ஆடம்பரம் செய்யாமல் இருக்கணும்....
@reddyreddy6476
@reddyreddy6476 2 жыл бұрын
நன்றி புடிச்சிருக்கா உங்களை ஸ்ரீராமர் துணை இருப்பார்
@praveenangusamy
@praveenangusamy 2 жыл бұрын
Golden Rule : whatever you buy should be within 10% of your salary. Even if you are buying a car
@praveenkumarravichanthiran4362
@praveenkumarravichanthiran4362 2 жыл бұрын
Ok, I am planning to buy a car that costs around 10Lakhs. So, as you said, Should I earn 1Crore to buy that 10Lakhs(10% of one crore) Car??
@mohanravi
@mohanravi 2 жыл бұрын
Affordability is a key here… you can buy whatever you want but you should pay the full amount of the product ( anything ) then only you are eligible to buy the thing… don’t buy anything in loan or emi … you should buy what you afford..
@Crash_Landing_on_you
@Crash_Landing_on_you 2 жыл бұрын
@@praveenkumarravichanthiran4362 👑
@Crash_Landing_on_you
@Crash_Landing_on_you 2 жыл бұрын
I simply want to give you an example. I recently purchased a car for 25 Lakhs. I had the fund to pay in full. However, I spent 15 lakhs on a grocery store and ten lakhs on a car. I choosed a 15-lakh loan with a 6-year term and a 7.35 percent interest rate. I'm currently repaying the loan with profits from my grocery store. The grocery store profit may vary, but no loss is possible... Even if the profit isn't enough to pay back the debt, I have another source of income. After a few years, the grocery store I built will have enough customers to make a consistent profit... do you think I should pay the car in full?
@havocsakthi6641
@havocsakthi6641 Жыл бұрын
முழுக்க முழுக்க உண்மை... வேலைக்கான நேரம், ஓய்வுக்காக நேரம் தவிர பிற வேலைக்கான நேரம் ஒதுக்க முடிந்தவர்கள் பணக்காரர்கள்
@hasheemamla5482
@hasheemamla5482 Жыл бұрын
👍 yes bro this true ❤ I am sri lanka 🇱🇰
@Veeraputhiran007
@Veeraputhiran007 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பா நீங்கள் கூறிய தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நானும் இதையே பின்பற்ற போகிறேன்
@Raja-pf1ep
@Raja-pf1ep 2 жыл бұрын
I have no money and no happiness I just work hard every day I have no idea what my life is going to be like😊
@SakthiPrakashPM
@SakthiPrakashPM 2 жыл бұрын
:)
@rajasekaranmasilamani6477
@rajasekaranmasilamani6477 2 жыл бұрын
Don't worry. Everything will be OK. Just don't loose hope and believe in yourself.
@harishceb
@harishceb 2 жыл бұрын
Your hard work will pay you one day.. dont worry brother..
@thamotharank2843
@thamotharank2843 2 жыл бұрын
This is reality 😒
@ravi.nallava
@ravi.nallava 2 жыл бұрын
Wrk hard + smart wrk makes u different...
@petcute2572
@petcute2572 2 жыл бұрын
Real fact u r saying: It's not easy for u to follow but trying. I like this point.
@vtlcncking7
@vtlcncking7 Жыл бұрын
உங்கள் சேனல் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤
@RajeshDirector
@RajeshDirector 2 жыл бұрын
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலல்..! இக்குறளை பின்பற்றினால் மனிதன் மனிதனாக வாழலாம்..! மன அமைதி, நிம்மதியுடன் வாழலாம்..! நூறு ஆண்டுகள் வாழலாம்..! பெருமைமிகு வாழ்வு..!
@mohammedfazheel
@mohammedfazheel 2 жыл бұрын
oruvan manathil nimmathiyum,udal aarogiyamum kondullavargalae selvanthargal.
@KarthikS-cu1xk
@KarthikS-cu1xk 2 жыл бұрын
Unga manasu romba azhagu bro.. that reflects your face too
@augestintl7203
@augestintl7203 2 жыл бұрын
நீங்க சொல்வதை வைத்து பார்க்கும் பொழுது எங்க ஊரில் நான்தான் பெரிய பணக்காரன்
@saravanaveldhakshinamoorhy8345
@saravanaveldhakshinamoorhy8345 Жыл бұрын
அருமையான பதிவு தோழர்
@arunbharathi543
@arunbharathi543 Жыл бұрын
நோய் கடன் பகை இல்லாதவர்கள் தான் பணக்காரர்
@user-fp6qu8ef9z
@user-fp6qu8ef9z 2 жыл бұрын
Very good presentation..👍 a rich man is who saves money for himself and time for his loved people....
@balajibala8642
@balajibala8642 2 жыл бұрын
நீங்க சொல்லுவதை வைத்து பார்த்தால் நான் பணக்காரன் தான் போல...
@s.dhanabalbe3124
@s.dhanabalbe3124 2 жыл бұрын
அருமை நண்பா..
@loveforever9490
@loveforever9490 2 жыл бұрын
இரண்டாவது மிகவும் சரி அதுவே முக்கியம் முயற்சிப்போம் முயற்சியே துடக்கம்
@moto_pilot9986
@moto_pilot9986 2 жыл бұрын
Satisfaction is happiness 😊
@catchmealex
@catchmealex 2 жыл бұрын
Exactly said..money without time to enjoy or time without Money to enjoy is useless.
@sheebalourthujenith7028
@sheebalourthujenith7028 2 жыл бұрын
super motivation anna, na tnpsc ku padikara unga advice enaku romba useful a erukum, thank you🙏
@surekaloganathan3051
@surekaloganathan3051 2 жыл бұрын
Its very true enga appa daily salary nenga sona mathri entha kadan illa and elam selavu and dress athu ithu engalium porthi senjaru ipo avaru illa he s gr8..
@Rockmaniviews8489
@Rockmaniviews8489 Жыл бұрын
Very Useful anna❤ such a beautiful lesson ☺️
@muralikrishnan5781
@muralikrishnan5781 2 жыл бұрын
சூப்பர் ப்ரோ நீங்க சொன்னது உண்மைதான் நான பணக்காரரா
@kathiravanj5914
@kathiravanj5914 2 жыл бұрын
அழகான பதிவு
@karthikmks1372
@karthikmks1372 2 жыл бұрын
Sema bro
@srisubash7516
@srisubash7516 Жыл бұрын
தேவையான அளவு பணம்💵 நிறைவான அன்பை தரும் 💯
@jq0000
@jq0000 2 жыл бұрын
Intha video la irudhu etho ontrai katru konden nandrigal nanba
@rajbuilderspictures372
@rajbuilderspictures372 2 жыл бұрын
Anna Ungala mari Manithargaloda Pecha kekum pothu... Nan than Periya Panakaran aaguren🔥
@capitalmajid5972
@capitalmajid5972 2 жыл бұрын
Super sir..enakku aardala irundunchu..
@ragumaniragoth6996
@ragumaniragoth6996 Жыл бұрын
அருமையான பதிவு
@hariharanhari7316
@hariharanhari7316 2 жыл бұрын
1 who sleeps peacefully,maintains and keeps hmself fit he is onw those called rich person.because sleeps and fitness needs very much to everyone
@esakkigovindhan5326
@esakkigovindhan5326 2 жыл бұрын
Always best u r vedio. both are கண்டிப்பா வேண்டும் life la சேமிப்பு & உறவு வட்டாரம். 😍
@basirjf1593
@basirjf1593 2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான்
@vishwak4655
@vishwak4655 2 жыл бұрын
Video lastah oru smile panengale 👌👌
@pravenv1907
@pravenv1907 2 жыл бұрын
Bro namma salary ya edhulalam invest panna nalla save panlam and multiply panlamnu oru video podunga.. it will be very useful to many freshers
@user-wh6nr1qg5e
@user-wh6nr1qg5e 2 жыл бұрын
அருமையான காணொளி எனக்கு பிடித்தது
@rameshmani3942
@rameshmani3942 Жыл бұрын
Neenga solltrathu speech nalla irukku
@thamotharank2843
@thamotharank2843 2 жыл бұрын
Ennoda job la 8:30 am in time night veedu thirumpa 9-10 pm ayiduthunga, night veetukku vanthu saptu paduthuttu 6 am elunthu thirumpa veetla enna work oh atha mudichuttu, ready ayittu kelampa sariya irukkunga,enakku one hour spend pannave time Illa nenga vera , Sunday only than free ! Athuvum v2la time spend pantratha illa friend oda spend pantratha? Some time sunday vum work vacharanga!
@RPR1978
@RPR1978 2 жыл бұрын
Resign that job as soon as possible and try to find a better one. Everyone must have a second job(income) these days to be better in life.
@mdtb3901
@mdtb3901 2 жыл бұрын
எல்லாமே ஒரு அனுபவம் தான், அதுல இருந்து கத்துக்கோங்க. அது பின்னாளில் உதவும்
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 2 жыл бұрын
Then your salary is 50000
@anshifasf1098
@anshifasf1098 Жыл бұрын
Your mind is very pure
@sreehari630
@sreehari630 2 жыл бұрын
Mess la 30rs idly vanguravan panakkaaranaa ? Adhey mess la zomato/swiggy la 55rs koduthu adhey idly vanguravan panakkaaranaa !!? Very good video team !!
@manikandanutthandan7364
@manikandanutthandan7364 Жыл бұрын
Great message 👍
@padmarao2333
@padmarao2333 2 жыл бұрын
What is you said is 100% right. I agree with you. Good information
@Manoj-MRM
@Manoj-MRM 2 жыл бұрын
அருமை அண்ணா😊❤️
@vezhavendan5622
@vezhavendan5622 2 жыл бұрын
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் 😊
@Ram-wz4qx
@Ram-wz4qx 2 жыл бұрын
it's 200% true., my policy also same
@LokeshSelvaraj
@LokeshSelvaraj 2 жыл бұрын
If it is a need (not desire) spend even crores (based on priority); If it not need do not spend even a paise; Note: Some times a desire , which is not a need basically can be considered as a need with low /medium priority with limitations based on various factors.
@aravinthsamy6867
@aravinthsamy6867 2 жыл бұрын
Exactly
@sarathsaraswathi7730
@sarathsaraswathi7730 Жыл бұрын
True friendship pathi podunga anna and unmaiyana frd namma epd thediradhu
@santhisharan3687
@santhisharan3687 Жыл бұрын
ஆமாம் உண்மையான பணக்காரன் பணத்தையும் நேரத்தையும் சேமிப்பது மட்டும் இல்லாமல் சந்தோஷமாகவும் சமாதானத்தையும் தக்க வைத்துக் கொண்டு கடன் இல்லாமல் வாழ்கிறான் குறிப்பு ( எங்கள் குடும்பம் அப்படிதான்) தேவையில்லாததை நாங்கள் வாங்குவதில்லை
@prabushan6118
@prabushan6118 2 жыл бұрын
Crt bro ur telling true am savings my 50%of my salary now am happy❤️
@ranjith.mmohan939
@ranjith.mmohan939 2 жыл бұрын
Arumaiyana pathivu nanba
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 47 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 111 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
#Minimalism # உச்ச நிலை எளிமை #how to be minimalism life style
4:18
நற்பவி வாழ்வியல்
Рет қаралды 4,6 М.