சார் ,, நீங்கள் கடந்தமுறை வந்திருந்த போது ஆசிலாஸ்கோப் செயல்முறை மூலம் தடத்திய அனைத்து பாடப் பகுதிகளும் மிகமிக சிறப்பாக , பயனுள்ளதாக மின்னணுவியலை மிக நெருக்கமாக புரிந்து கொள்ள உதவியது..! உங்கள் பதிவுகளை தொடரும் எங்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது..! படிக்கும் காலத்தில் தொழில் நுட்ப பயிலகத்தில் இத்தனை அணுக்கமாக விளக்கவில்லையே என ஆதங்கம் வருகிறது..! ஆனாலும் எலக்ட்ராணிக்ஸ் தான் தொழில் என ஆன பின்பு உங்களைப் போன்றோரின் காணொளிகள் எதையும் புரிந்து, தெளிந்து, மேற்கொள்ள பெரிதும் பயனுள்ளதாக இருப்பதை உணர்கிறேன்..! நன்றி...!🙏🏻🙏🏻🙏🏻❤️
@murugesanrp31005 ай бұрын
Useful information to every technician those who are in the field. Thank you sir.
@SathishKumarShekar8 ай бұрын
Iti electronics class la irukura madiriye oru feel. Good explanation sir.
@viveka71538 ай бұрын
Thanks for your effort sir it's very useful🙏
@gunasridhar5 ай бұрын
Super explanation bro thank you and god bless you
@jhonpeter28898 ай бұрын
மிகமிக நன்றி சார்..!🙏🙏🙏
@VenkatesanS8 ай бұрын
அவசியமான தகவல் . நன்றி
@talkwell50128 ай бұрын
Thanks bro Transformer less capacitor calculation video seyyuma?
@FaizerMohamed-k5d8 ай бұрын
Thanks you very much sir. (Sri Lanka Faizer)
@prakashjigudalur19032 ай бұрын
Transformer winding calculation class podunga sir👌👌👌😊
@senthilkumarsenthil8327 ай бұрын
Very very useful sir
@ramasamyjegadeesan43275 ай бұрын
Sony crt tv B + power supply there is 560 mfd 160 volt filter capacitor faulty .can i use 500mfd +60 mfd two capacitor one capacitor of same value.
@jairam10268 ай бұрын
Super sir.thanks🎉🎉🎉
@saravanasakthi12578 ай бұрын
சார் தயவு செய்து சிங்கிள் பேஸ் பிரிவென்டர் பத்தி ஒரு தெளிவான விளக்கம் தாருங்கள். நான் ஒரு விவசாயி என் போர் வெல் மோட்டாரில் பயன்படுத்திக் கொள்ளலாம்.நன்றி
@OLogendiranRPT7 ай бұрын
Hi sir, Plz explain how to select MOSFET & MOSFET switch loss
@sureshsuresh-gn4hl2 ай бұрын
Power, amps, voltage, resistance calculation video podunga sir +, -, ×, ÷ ac 230 v dc 320 output √ calculation video podunga sir🎉🎉🎉
@amma18378 ай бұрын
Thank you sir
@abilashap80338 ай бұрын
Super sir.... Thank u
@jamesjayakumar30238 ай бұрын
Very usefull class
@greenwayservices7 ай бұрын
Thanks sir🎉
@ahamedars36988 ай бұрын
Please can you explain positive and negative voltage
@bineshchauhan87138 ай бұрын
Thanks sir Please arrange captions
@Nothing_88908 ай бұрын
AC to DC Bridge rectifier output 1.4 times அதிகமா வரும் னும் Induction stove ல அளந்து காமிச்சிங்க... 220Vac = 310Vdc அப்போ 24Vac to DC convert ஆகும் போது 24 x 1.4 = 33.6 வராதா சார் 🤔
@GKSOLUTIONS8 ай бұрын
24v consider as peak voltage
@Nothing_88908 ай бұрын
இன்னொரு சேனல்'ல 230Vac to 12Vac Transformer ல 4 Diode Bridge rectifier மூலமா DC convertion பண்ணும் போது Multimeter ல 17Vdc காட்டுதே சார் அதான் குழப்பமா இருக்கு 🥺🙏
@dharmamech21385 ай бұрын
Sir ந ஒரு வீடியோ ல voltage rectify பண்ணும் போது அது 1.414 volt add aagi varum nu sonnanga
@klmkt43398 ай бұрын
Many people use 440v pf in less voltage area. Now I got answer
@r.emuthu73938 ай бұрын
❤ thankyou
@nareshwaran62393 ай бұрын
❤
@k.sureshs.k.s90208 ай бұрын
Thanks sir
@seenivasaganpandy19797 ай бұрын
Transiister. Switching circuit explain
@nurfitriyadi44692 ай бұрын
100 की संख्या कहां से आती है?
@mariadassarokiasamy93367 ай бұрын
ஒரு பேரட்டை மைக்ரோபேரட்டுக்கு மாற்றுவதற்கு 10,00,000 பத்து இலஷ்சத்தால் பெருக்க வேண்டும் அதன் படி.0.000641×1000000=641 மைக்ரோபேரட்டாக கிடைக்கும். 1fared=1000000microfared