உங்கள் வீடியோ அனைத்தும் எளிமையாகவும் புரியற மாரி இருக்கு மிக்க நன்றி 👍🏻👍🏻👍🏻
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@m.lawrencerockfortrider81103 жыл бұрын
💐ஹலோ அண்ணா நல்லா இருக்கீங்களா❤️,என் bike எருமை மாதிரிதான் ஸ்லோவாக தான் போகும், வண்டி ஒட்ட மிகவும் சிரமமாக இருக்கும், mileage வேற இல்லை,mechanic கிடம் கேட்ட போது ஒரு 6 to7 அல்லது 8 ஆயிரம் ஆகும்னு சொன்னார்கள்,சில ஆயிரம் நான் என் BIKE கை விற்று விடலாம் என நினைத்தேன், புது bike வாங்க 😭 ஆனால் இந்த கொரோனா வால் எனக்கு வேலை சரியாக இல்லை,சரி இன்னும் சில காலம் இது தான் நம் தாலை விதி என நினைத்தேன், முழு lock down ல உங்க விடியோ அனைத்தையும் பார்த்தேன், பிறகு வீட்டில் இருக்கும் டூல்ஸ் இல்லாமல் இன்னும் 700 ரூபாய்க்கு ஸ்பெஷல் டூல்ஸ் வாங்கினேன், பிறகு 1000 ரூபாய்க்கு பொருட்கள் வங்கினேன்,ஒரு லிஸ்ட் எலுதினேன் , கிட்ட தட்ட 35 point அனைத்தையும் ஃபாலோ பண்ணி இப்ப வண்டி சும்மா பறக்குது,சூப்பர் ஆக இருக்கு,மிக்க நன்றி,கிளட்ச் கேபிள்,axileater கேபிள்,கிளட்ச் பிளேட்,rotor cleening, chain adjust ment,head dee corbon பண்ணினேன்,oil CHANGE,spark plug change , sir filter change, corporater cleen, என a to z una விடியோவில் வரும் அனைத்தையும் பார்த்தேன்,grece apply ,oil applay,play adjust, எல்லாம் பண்ணி ஒரே நாளில் 235 கிலோமீட்டர் ஒட்டியும் பார்த்து விட்டேன், தங்கள் சேவைக்கு நன்றி, நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள் 💐 இன்னும் அந்த realy type security system மட்டும் part வாங்கியாச்சு அடுத்த வாரம் செட் பண்ணிடுவேன் நன்றி
@emcutlguys43682 жыл бұрын
bro ennaku thariyatha vesayam kuda ipoo unga kita kathukanan
@electrical4238 ай бұрын
Evlo selavaachu bro
@vigneshravichandran4732 Жыл бұрын
Super unga video easya purinjika mudiyudu
@thirumuruganthiru97417 ай бұрын
ரொம்ப தெளிவான விளக்கம் 👍
@its_u_R_karma__360 Жыл бұрын
Nalla thagaval anna roompa nantri 🙏🏻🙏🏻❤️❤️❤️
@vishnuvijay65783 жыл бұрын
Useful video for everyone..thank you so much🙏👍
@RajJai-u6s9 ай бұрын
அண்ணா எனக்கு குரு நீங்கதான்🙏👍
@rameshramesh89903 жыл бұрын
Super bro very useful video..thank you so much
@kanisubinsk76113 жыл бұрын
Very super brother god bless you
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@s.r.sureshkumar43044 жыл бұрын
உங்கள் வீடியோ அருமையாக இருந்தது 👋👋👋👋👋👋👋 👌👌👌 👍 நீங்கள் மேலும் பல வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும் அண்ணா.நீங்கள் கழட்டும் ஒவ்வொரு போல்டுகளின் ஸ்பேனர் இன்ச் நம்பரை தெரியப்படுத்த வேண்டும் நான் மற்றும் பல பார்வையாளர்கள் உங்களது வீடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். உங்களை கேட்டுக்கொள்கிறேன் அண்ணா அப்போது தான் பார்க்கும் அணைவரும் அறிந்து பயன் பெறலாம் அண்ணா.அண்ணா நான் யுனிக்கான் 150 வைத்துள்ளேன் அந்த வண்டியை பற்றிய தகவல் எடுத்து சொல்லுங்கள் அண்ணா 🤝.
@bikedoctortamil2.04 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍
@s.r.sureshkumar43044 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா 🙏 🤝
@dayalankp94424 жыл бұрын
aiya chain lock inthapakkam irukkanu soldringle eppadi puriyum front or back side nu puryamari sollunga ,anyhow good help for us , thanks
Discover bike back tayar Periya tayar podalama Anna size 110
@dineshramu19624 жыл бұрын
Enaku usefull aah iruku bro..
@sridharansridharan58502 жыл бұрын
Sir. Vanakkam. Naan passion pro bike 2012 model vachi iruken. Chain spracket heavy duty podanum. Diamond or rollon brand podalam nu iruken. So correct model choose pannanum. Help pannunga.
அண்ணா splinter pro chains sprocket teeth 42,43 சேருமா?மாட்டலாமா
@vijaysenthilkumar27612 жыл бұрын
Sir chain tension entha levela correctnu sollunga. Antha part videola missing...
@Charles-qn4wy4 жыл бұрын
Bro engine cover remove pandra T spanner size ena bro 5mm or 8mm??
@bikedoctortamil2.04 жыл бұрын
Hi brother 👋 8mm
@Charles-qn4wy4 жыл бұрын
@@bikedoctortamil2.0 thanks brother ❤️
@krishnamoorthy3294 жыл бұрын
Hi
@krishnamoorthy3294 жыл бұрын
TVS Star City old model service video sir
@massbuilders58013 жыл бұрын
நன்றி அண்ணா
@rajeshv25654 жыл бұрын
Passion pro bike sometimes jerk aaguthu. Tank moodi ah remove panni udhanatha bro poguthu. What problem
@s.aravindhansugumar67193 жыл бұрын
Super bro
@ramasubu84294 жыл бұрын
Ennoda bike la full restoration pannite, oru pending iruku, 2 nd gear change pannipothu slip aguthu sound kada kadanu varthu enna problem anna
@bikedoctortamil2.04 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 i am coming live Sunday 7pm okay BROTHER 👍
@laksh10424 жыл бұрын
Bro tvs bike bs4 engine bike videos a to z problem and changing spares eppadi videos poodunga bro I waited for me ur update videos 🙏
@shanmugaraja74183 жыл бұрын
Hero honda Karizma bike la chain tight agi loose aguthu, chain slag even ah illa, adhanala running la chain noise and jerk irukku bro, Chain sprocket lam mathitan.Please help me what is the problem
@SelvaSelva12 жыл бұрын
Anna descover bike aaltar pannunga anna
@VenusSoftSilkSareesSirumugai11 ай бұрын
Labour's charge eavalo na
@jayaprakashjayaprakash63573 жыл бұрын
Bearing size? Bro
@tharani.nd.nagarajan90893 жыл бұрын
Hone shine cb how to change new bore
@Gokulcreater2 жыл бұрын
Chain sprocket , front , back , chain ,rate sollu ga.......?? Ellam videos um cost sonnigana yarum amaramataga....!!!
@arunachalam67723 жыл бұрын
Honda shine 2010 model எத்தனை கிலோ மீட்டர் கு ஒரு முறை செயின் மாற்ற வேண்டும் சார்???
@ramasatheesh.a18662 жыл бұрын
50.000
@prabupapupapu1976 Жыл бұрын
Nice
@alexsandar21924 жыл бұрын
Chain konjam tight அதிகம் வைத்தால் என்னாவாகும்?
@bikedoctortamil2.04 жыл бұрын
Hi brother 👋 running not smoth and engin over heat okay BROTHER 👍
@alexsandar21924 жыл бұрын
@@bikedoctortamil2.0 honda dream bike ku chain slope evlo irukanum sir
@karthikkm49863 жыл бұрын
Chain sprocket change panduna apram bike move akum pothu stuck akuthu break loose aha irunthalum stuck akuthu enna Panna?
@dhanushdhanayadhayan77092 жыл бұрын
Anna bick gear Vauluthu anna bick move aka Matinguthu chian mattum suthuthu
@pbalamurugan38324 жыл бұрын
Bro sparg plug ku Vara cable la current supply Vara matiku enna reason bro
@alillymary683111 ай бұрын
Nanri
@thangam41644 жыл бұрын
Super
@siseliyavinsettai72533 жыл бұрын
Discover 100 chain sprocket ethuku sikuram damage aguthu vera enna Panna problem salve agum
சுசுக்கி சிலிங்ஷாட்கார்பிரேட்டர் மைலேஜ் அலெய்மென்ட் வீடியோ போடுங்க அண்ணா பேஷன்புரோ 4வதுகீர் 3வதுகீர் போடாதவே 4வதுகீர் விழுது என்ன என்று வீடியோவல சொல்லுங்க அண்ணா
@redmark68723 жыл бұрын
CD Dawn timing chain sounds coming when ridding
@bikedoctortamil2.03 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 no problam brother
Chain sprocket mathiten irunthalum anth chain one day la Chiang cover la orasthu, tight panalum marupadium orasuthu,first gear potum pothu light ya shack aguthu vandi
@venuprathap3673 жыл бұрын
Horror film music aaa
@marshallpatrick78916 күн бұрын
பிரதர் பேரிங் பிட்டிங் முறை சரியில்லை
@venumanivisitme3 жыл бұрын
Please clean it before fitting new items.
@sathamusain62712 жыл бұрын
Yatha nampar spenar num sonna yuss fulla erukkum..
@KamalKamal-xn1kw3 жыл бұрын
Passion Pro m spanner symbol reset
@appaamma694 жыл бұрын
Boxer bike engine
@sandeeppt93684 жыл бұрын
Anna ningalude whats app no koduku?
@prabhuu36184 жыл бұрын
Tvs starcity alloy wheel 2006 model engine noice solve
@meyyarasan5553 жыл бұрын
Please
@meyyarasan5553 жыл бұрын
Pro number vanaum pro
@BalaKrishnan-ro8wr2 жыл бұрын
Ninga yentha ur Anna. & Unga number send pannunga. Unga video ellathayum Naa pathututhaaa iruka. Enoda bike ungakita full service kodukanum.....