Ponzi scheme : குறைந்த காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம் | investing scam | money invest in Tamil |

  Рет қаралды 266,742

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

Пікірлер: 744
@PSParthiban
@PSParthiban Ай бұрын
எங்க அத்தை பொண்ணு இது மாதிரி தான் ஆட்கள் சேர்த்துட்டு இருக்கு இரண்டு நாட்களுக்கு முன்தான் என் அம்மாவிடம் கேட்டார்கள் அம்மாவும் அவர் பேச்சில் மயங்கி அதில் போட 30000 ஆயிரம் ரெடி பண்ணி வைத்தார்கள் நான் சொன்னேன் இதில் போடதே என்று இல்லடா பணம் லாம் கரட்டா வந்துரும் அவ சொன்னா என்று சொன்னார்கள் நானும் என் மனைவியும் சொல்லியும் கேட்கல நாளை பணம் போடுவதா இருந்தார்கள் என் அம்மா கடவுள் மாதிரி இந்த வீடியோ வந்தது அம்மாவிடம் இதை காண்பித்தேன் இப்பொழுது இதை பார்த்துவிட்டு நான் போடவில்லை என்று சொல்லிவிட்டார் மிக்க நன்றி தேனீர் இடைவேளை நண்பர்கள் அனைவருக்கும்🙏🙏🙏 இப்படிக்கு சேலத்தில் இருந்து
@ritheshsubramanian
@ritheshsubramanian Ай бұрын
Neenga panam poduvadhaga irundha andha company pathi sonnengana konjam nalla irukum. Unmailiye adhu fraud company...aga irundhal ungalai pol innamum palar palan adaivargal. Indha video...vai potavargal avargalai patriyum oru video potaal nalladhane irukum. Naama mattum thapikkamal, innamum palar thappikalam seriya...? oru velai, Neenga sonna company.. Unmaiyaga irundhal... iruka vaipirundhal Naama senja thappa yarum seiyamal irupanga illaiya...? So, Indha video creators, pls note this and ask this person and clear this doubt as soon. pls...
@kmcram6970
@kmcram6970 Ай бұрын
விழிப்புணர்வு பதிவு மிக்க நன்றி🌹🌹🌹
@santamsse
@santamsse Ай бұрын
Please share this video as much as possible.. it should reach everyone. Thanks for posting this video👍
@arunbrucelees344
@arunbrucelees344 Ай бұрын
அருமையான விழிப்புணர்ச்சி பதிவுதான் ஆனால் ஆசை மனிதனை ஏமாற்றத்திற்கு அழைத்துச் செல்கிறது ஆசை என்றைக்கு ஒருவனுக்கு வரவில்லை அவன் வாழ்க்கையின் ஏமாற்றம் இல்லாத மனிதனாக வாழ்வான்❤Ak❤ 😊
@அருள்பழனிசாமி
@அருள்பழனிசாமி Ай бұрын
எத்தனை வீடியோ போட்டாலும், எத்தனை நிறுவனங்கள் ஏமாற்றி விட்டு ஓடினாலும், பேராசை கொண்ட மக்கள் திருந்தமாட்டார்கள்.....
@VijayKumar-iq5xx
@VijayKumar-iq5xx Ай бұрын
This is so true. I've seen this very closely, when our neighbhors lost money in "Emu Kozhi" in Kongu belt. Anyone willing to give more that 12 to 24% annual interest, be very careful. You might end up losing money.
@Radha-z1s
@Radha-z1s Ай бұрын
இப்படித்தான் முதலில் பணம் வரும்! பணம் வருவதை பார்த்து 10 பேர், 100 பேர் பணம் போடுவாங்க! அப்புறம் மொத்தமா நாமம்!​@@VijayKumar-iq5xx
@punithdevaraj8431
@punithdevaraj8431 Ай бұрын
Thumnail pathdu Na invest pannalam nu iruntha
@Family_Soldiers
@Family_Soldiers Ай бұрын
Unmai❤
@RameshT-w2m
@RameshT-w2m Ай бұрын
பேராசை கொண்ட மக்கள் இல்ல நம்ம எப்படியாவது ஒரு நல்ல நிலமைக்கு வந்துறுவோமா ஆசை படும் சாதாரண மக்கள். மக்கள் இந்த நிலமைக்கு போக காரணம் நம்மை இதுவரை ஆண்ட அரசுகள் தான் காரணம்.
@ttaakkeellaa
@ttaakkeellaa Ай бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவு!! இதே போல் மக்கள் 5 வருடங்களுக்கு ஒரு முறை வாக்கு செலுத்தி ஏமாறுகிறார்கள். அவர்களுக்கு ஒரு பதிவு போடுங்கள்
@vinothlakshmanan4518
@vinothlakshmanan4518 Ай бұрын
Yaruku Seeman Kutana😂😂😂
@prabhuvairavan3852
@prabhuvairavan3852 Ай бұрын
இந்த வீடியோ ஒரு விழிப்புணர்வு மற்றும் மக்களுக்கு பயன்யுள்ள வீடியோ பதிவு வாழ்த்துக்கள்
@மதுரைதமிழச்சி
@மதுரைதமிழச்சி Ай бұрын
இப்படித்தான் நானும் பணதுகு. ஆசை பட்டு ரொம்ப ரொம்ப kasta patutu Eruken 😭😭😭😭😭😭😭 பணம் போட இடத்துல பணம் எடுத்துடு ஓடி போயிட்டாங்க....
@jvtenkasijvtenkasi5016
@jvtenkasijvtenkasi5016 Ай бұрын
Eppidi
@anandmech8039
@anandmech8039 Ай бұрын
Myv3 ads
@mallavadiraj
@mallavadiraj Ай бұрын
Enna company
@HENRYHEROFINO
@HENRYHEROFINO 28 күн бұрын
I have loss for one-day around 4 lacks trading
@srinivasanv633
@srinivasanv633 Ай бұрын
S you are right all of us must aware of this fraud investment offers great acting pragadeesh bro 😍😍😍 information👌👌👌👌🙏🙏
@theneeridaivelai
@theneeridaivelai Ай бұрын
Thank you so much 🙂
@babukrishnan1993
@babukrishnan1993 Ай бұрын
Good Information Team, Theneer Idaivelai👍
@theneeridaivelai
@theneeridaivelai Ай бұрын
thankyou.
@prabhumurugesan4547
@prabhumurugesan4547 Ай бұрын
பணம் போட்டால் பணம் கண்டிப்பாக இதுதான் நடந்தது மேலும் இது தான் நடக்கும்... நாம் செய்யும் பணம் என்னவெல்லாம் செய்கிறது என்று தெரியாமல் முதலீடு செய்தால் இதுதான் நிலைமை நாம் வைத்திருக்கும் பணம் என்னவெல்லாம் செய்கிறது என்று தெரிந்து முதலீடு செய்தால் இந்த நிலைமையே ஏற்படாது... சூதும் வியாபாரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை தெரியாமல் வியாபாரத்திற்க்கோ முதலீடுகளுக்கோ நுழையாதீர்கள்...
@a.p.sankaran-nz1fo
@a.p.sankaran-nz1fo Ай бұрын
ஆசைப்படப்படதுன்பம்...ஆசைக்குரோசமில்ல..ஆசை..முன்னேற்றத்திற்குஒருவழி...பேராசைபெரியநஷ்டம்😂ஆசைவிடவிட.இன்பம்இதுஞானநிலை❤❤
@gkcreation6162
@gkcreation6162 Ай бұрын
Very good news guys ❤
@sendhilsenjai3730
@sendhilsenjai3730 Ай бұрын
இந்த மாரி நாங்கள் ஏமாந்து இருக்கிறோம் எங்கள் பணம் 2 லட்சம் போச்சு இதற்கு வட்டி தான் கட்டி வருகிறேன் வாழ்க்கை ஏமாந்து இருக்கிறோம்
@jackskjacksk3081
@jackskjacksk3081 Ай бұрын
Company name yen
@roborex_off
@roborex_off Ай бұрын
myv3ads
@allswell2367
@allswell2367 Ай бұрын
Arudhra finance company
@allswell2367
@allswell2367 Ай бұрын
IFS company
@sendhilsenjai3730
@sendhilsenjai3730 Ай бұрын
ரோபா டிரேடிங் ஷேர் மார்க்கெட் ஏமாந்து இருக்கிறோம்
@KarmegamSowmi
@KarmegamSowmi Ай бұрын
எது நடந்தாலும் அது அரசுஅனுமதியோடு நடக்கவேண்டும் அப்பதான் மக்களுக்கு நம்பிக்கைவரும் எவன்வேண்டுமானாலும் ஏமாத்திட்டுபோகலாம் என்றால் அரசாங்கம் எதுக்கு புடுங்கவா
@KaruppasamyM-v6b
@KaruppasamyM-v6b Ай бұрын
Mm EMATHURATHE GOVERNMENT THANDA LOOSU KU ITHUTHERIYAMA GOVERNMENTAMALA
@Sangeetha927
@Sangeetha927 Ай бұрын
மக்களுக்கு பயனுள்ள காணொளி அருமை👌👌👌👏👏👏
@ammukutty2297
@ammukutty2297 Ай бұрын
எனக்கு தெரிந்த ஒரு பெண் இதே போல் செய்து கொண்டிருக்கிறார் வெளியில் பத்து வட்டிக்கு வாங்கி இவர்களிடம் இன்வெஸ்ட் செய்திருக்கிறார் தொடர்ந்து இதே போல் இன்னும் செய்து 25 லட்சம் வீடு கட்ட பிளான்செய்திருக்கிறார் எங்களையும் செய்ய சொல்கிறார் என் கணவர் இதன் மீது ஆசைப்பட்டு நகையை அடகு வைத்து இதில் இன்வெஸ்ட் பண்ண சொல்கிறார் நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை
@gpmuthu-parithabangal
@gpmuthu-parithabangal Ай бұрын
Andha pen enna seigirar endru thelivaga kooravum
@hemasundar7367
@hemasundar7367 Ай бұрын
தயவுசெய்து போடவேண்டாம்
@pappacreations
@pappacreations Ай бұрын
இதெல்லாம் இந்த வீடியோவில் வருவது போல் ஏமாற்று வேலை தயவுசெய்து நம்பாதீர்கள்....
@Neruppuneelamegam
@Neruppuneelamegam Ай бұрын
அருமையான பதிவு
@matheshwaran3386
@matheshwaran3386 Ай бұрын
அருமையான பதிவு சார் நன்றி கள்
@aamiraabdul9417
@aamiraabdul9417 Ай бұрын
Eye opening concept... Try to cover bit coin investment and create awareness to our people guys...
@SJanarthanan-j7c
@SJanarthanan-j7c Ай бұрын
ஒரு நிதி நிறுவனம் தனியார் துறை தெடங்கும் போது என்னவென்று ஆராய்வது அரசின் கடமை அரசின் அனுமதி இல்லாமல் எந்த தனியார் துறை இயங்கும் அப்போ தனியார் துறை தவறு செய்தால் அரசுதான் பொறுப்போற்க்க வேண்டும் இல்லையென்றால் எந்த ஊழியர் அனுமதி கொடுத்தார்களே அவர்களை தண்டிக்க வேண்டும்
@sankarramji1497
@sankarramji1497 Ай бұрын
நாங்களும் ஏமாந்து போயிட்டோம், வாழ்க்கை முன்னேற முடியாம போயிருச்சு, கொழந்த படிப்பு காசு போயிருச்சு
@ytcafe1426
@ytcafe1426 Ай бұрын
Govt poi unga kasa poda solala neengala dha poi podringa Adhuku govt ena pannum
@rampalanisamy8091
@rampalanisamy8091 Ай бұрын
முதலீடு செய்வதற்கு முன் நன்கு நாம்தான் விசாரிக்கவேண்டும்.பணத்திற்கு வெறியெடுத்து ஆசைப்பட்டு எல்லாவற்றையும் இழந்துவிட்டு அரசு பொறுப்பு என்னப்பா நியாயம்.
@sweetc4741
@sweetc4741 Ай бұрын
Monthly 2% profit edukka niraiya business people thalaikeela nikuraanga. Even periya banks kooda monthly 1.5% interest ku loan tharanga.
@AhamedKhan-b1e
@AhamedKhan-b1e Ай бұрын
True
@samgaming6350
@samgaming6350 Ай бұрын
Hi brother nala vedio podaringa pa சூப்பர்
@subashkannan7066
@subashkannan7066 Ай бұрын
Entha mathiri Usfull information podunga thankyou your team
@thiagarajangss7827
@thiagarajangss7827 Ай бұрын
இதில் நெருங்கிய நண்பர்களால் உறவினர்களால் ஏமாந்தவர்கள் தான் அதிகம் . அவர்கள் தானும் ஏமாற போகிறோம் என்பதை அறியாமல், அடுத்தவருக்கும் ரெக்கமெண்ட் செய்கிறார்கள். அவரே சொல்கிறார் நம்பி செய்யலாம் என்று ஏமாந்தவர்கள் அதிகம்.
@hakeshmobiles
@hakeshmobiles Ай бұрын
Enna approach pannanga na enaku business LA loss varudhu profit varudho adhuve podhum nermaiya na sambhadhichukren enaku perasailam kidayadhu nu solliten
@pappacreations
@pappacreations Ай бұрын
​@@hakeshmobiles அப்படி இருந்தால் தான் நாம் இந்த மாதிரி கஷ்டத்தில் மாட்டாமல் தப்பிப் போம். நேர்மையாக நாம் வாழ்ந்தால் என்றும் நன்மையே...
@Hamster_tamil
@Hamster_tamil Ай бұрын
Value vision, Coimbatore STX , Coimbatore
@AbdulAzeez-jv4jv
@AbdulAzeez-jv4jv Ай бұрын
Intha ulagathula no one give money free….keep in mind everyone…🤔👍
@GCC-BOY
@GCC-BOY Ай бұрын
Bro crypto scam பத்தி ஒரு வீடியோ போடுங்க உடனே போடுங்க pls பலரை காப்பாற்றலாம்
@vasanthvasanth4218
@vasanthvasanth4218 Ай бұрын
Online transaction 😂😂 scam na namba panradhu dhaan scam
@PenisonGS
@PenisonGS Ай бұрын
Crypto scam kidaiyathu bro. Atha vachu scam panranga.
@cryptotamizha-ev8hd
@cryptotamizha-ev8hd Ай бұрын
Crypto is not scam But scammer uses crypto Name to scam
@suryaitf8127
@suryaitf8127 Ай бұрын
நான் இங்க நிக்குறேன் என்னோட ஆடி கார் வெளில நிக்கிது 😂😂😂😂
@gpmuthu-parithabangal
@gpmuthu-parithabangal Ай бұрын
​@vasanthvasanth4218 Upi ayum starting la apditha solitu irundhanga 😂 now everyone using
@aadhikeshavanaadhikeshavan2273
@aadhikeshavanaadhikeshavan2273 Ай бұрын
Infromative video ❤❤❤
@balablogs2024
@balablogs2024 Ай бұрын
நல்லா விழிப்புணர்வு பதிவு
@godsgift8211
@godsgift8211 Ай бұрын
YES Correct மிகவும் பயனுள்ள பதிவு அருமை நன்றி
@sureshgomathinayagam9124
@sureshgomathinayagam9124 25 күн бұрын
Awesome work Team...Hope many people will get awareness....
@rkmani4977
@rkmani4977 Ай бұрын
Yes ofcourse. Am also affected these type of scheme in telegram
@Muthu__Kumar
@Muthu__Kumar Ай бұрын
This is good lesson for everyone so beware of this. Nowadays they are so many phone calls by using international numbers if you attend initially there will be recorded message after that they will drag you in the trap. So just ignore the calls
@dharmaduraiips4692
@dharmaduraiips4692 Ай бұрын
Asort Direct selling marketing Intha marketing full video podunga
@jithudharanee2436
@jithudharanee2436 Ай бұрын
Bro asort periya farud pasanga Na poitu vanthu tan * First job irruku vaanga solluvanga *Apram 3 days class attend panuga apo dhaan purium solluvanga *namba keta pesita irrupan gaa full day free irruka veda mata ga * 3 day class dhaan solluvanga.. Neenga inga business pana poringa *Asort app irruku athula dress, electronic,shoe... Etc... Irruku * neenga first 48k katunga antha amount waste pogathu *Asort app laa neenga purchasing panikalam solluvanga *ipo neenga ula vanthuta unga rank Perusa aaganum naa * ungala kela 5 members add pananum athu laa 3 members 48k asort laa investment pana solanum.. Aprm unga rank mela poirum.. Antha 3 members unga rank vanthuruvanga * neenga Asort laa add pana person taa irrudhu 65% ungalaku varum soluvanga... Ithu appadi yaa chain reaction poogum.. Poga poga ungalaku life long amount varum soluvanga (#first job irruku vaaga, soluvanaga #neenga ipo business man.. Business pana dhaan... Periya alu aaga mudium... 25 age life periya alu laa agiralam mind wash panuvanaga) 3days class free but Room,food, amount soluvanaga Avanga irruka room laa dhaan irrukanum namba Athuku company 2000 3days kuu Na ponna training center Avinashi (poondi) Tirupur dt.... 40 members yen maari vanthaga Thalai kuu 2k Apo 40×2000= 80,000 Monthly 8 class 80000×8 =640.000Lack one month kuu room food evlo varuthu Amount refund ila soluvanga Na vaagitan... Chinna pasanga dhaan bro yellam V2laa poi sola solluran gaa Oru course padikaran vaangu Namba 3 months return paniralam soluran bro... Nala brainwash pandran gaa
@sendhilsenjai3730
@sendhilsenjai3730 Ай бұрын
தாங்கள் தண்ணீர் கேன் போட்டு தான் வாழ்க்கை நடத்தி வருகிறேன் வாழ வேண்டும் குழந்தைகள் மட்டுமே
@jaiganesann7723
@jaiganesann7723 Ай бұрын
Same thing Happening in Krishnagiri also.
@SanthoshSanthosh-cx4yn
@SanthoshSanthosh-cx4yn Ай бұрын
Good video bro..❤🎉
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 Ай бұрын
நான் 1999ல் 30 ஆயிரம் ரூபாய் ஏமாந்தேன் அதன்பிறகு இதுவரை ஒருமுறைகூட ஏமாறவில்லை பலபேர் பலதிட்டங்கள் என்னிடம் சொன்னார்கள் நான் செவிசாய்க்கவில்லை ஒரு முறை ஏமாந்ததை பற்றி கவலைப்படாதீர்கள் அதனை பாடமாக எடுத்துக் கொண்டு இனிமேல் ஏமாறாதீர்கள் பேராசைப்படாதீர்கள்
@semasongs1076
@semasongs1076 Ай бұрын
Gst இருக்கு நண்பரே நாம் ஏமாறுவதற்கு....
@gunashankarnavanethakrishn1460
@gunashankarnavanethakrishn1460 Ай бұрын
arumaiyana pathivu teamku oru parattu.... makkal vilipunarvu peranum
@skullcrushers9757
@skullcrushers9757 Ай бұрын
Chennai lea currently tranzindia doing like this scam only be careful.
@priyan_ck784
@priyan_ck784 Ай бұрын
Awareness Video 💯
@PrasanthRK33
@PrasanthRK33 Ай бұрын
விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி
@rajus.p1585
@rajus.p1585 Ай бұрын
Well done 👍
@SureshKumar-cq5sq
@SureshKumar-cq5sq Ай бұрын
சார் இந்த மாதிரி தான் சேலம் அம்மாபேட்டையில் பணம் வசூல் பண்ணிட்டு இருக்காங்க எப்ப சாத்திட்டு போவேன்னு தெரியல😢😢
@karthikthangamani8989
@karthikthangamani8989 Ай бұрын
Sekiramae sathiduvanga bro. Nama kada vangi 30% vara namake kudupanga. Aprm mela invest pana vechi datjidu poyiruvanga... Across tamil nadu 4 varusama ipadi pala grp trading nu yemathitu poranga..😢
@valmigimigi5317
@valmigimigi5317 Ай бұрын
True
@குமரவேல்-ச4ழ
@குமரவேல்-ச4ழ Ай бұрын
Yentha company
@karthikthangamani8989
@karthikthangamani8989 Ай бұрын
Trade cash Aquanomia Forex trade. Etc
@dhanadhanapal919
@dhanadhanapal919 Ай бұрын
போலீஸ் கம்ப்லைன்ட் குடுப்பா யாரு என்ன னு விசாரித்து வப்பாங்க அவன் ஒடிப் போனாலும் பிடிக்க வசதியா இருக்கும்
@prasanthsanka
@prasanthsanka Ай бұрын
Super video need of the hour kudos to everyone.
@theneeridaivelai
@theneeridaivelai Ай бұрын
Thanks 👍
@SaraJkr-ex4qn
@SaraJkr-ex4qn Ай бұрын
Accsys India pathi video podunga bro
@smfancystore
@smfancystore Ай бұрын
Sss
@RubiEntrepreneurRubi
@RubiEntrepreneurRubi Ай бұрын
Accsys india is online shopping app, if u refer this app you can earn. Addvertisement only.
@rmppremalatha8999
@rmppremalatha8999 Ай бұрын
Very useful video
@manibala3303
@manibala3303 Ай бұрын
Awesome awareness 🎉🎉🎉
@Karthik-oj4pc
@Karthik-oj4pc Ай бұрын
Nice! Concept, way of explanation with real life scenarios, and your final words elame rombe insightful bro! Keep rocking!
@theneeridaivelai
@theneeridaivelai Ай бұрын
Thanks, will do!
@MURALIKchem
@MURALIKchem 24 күн бұрын
Hi team,nan Qnet la networker ah eruken first time start panni eruken athu eranki pannalama ella athuvum scam ah video podatiyum paravala msg reply pannunga.nan pandrathu sariya thappanae enakku theriyala konjam sollunga pls..​@@theneeridaivelai
@Jeyapandi786
@Jeyapandi786 Ай бұрын
Good information brothers...
@shanababy4806
@shanababy4806 Ай бұрын
Very useful video best anvanars super bro
@gkkbjd
@gkkbjd Ай бұрын
Your channel is very different Keep up the good work
@theneeridaivelai
@theneeridaivelai Ай бұрын
Thanks, will do!
@tnpscmakingchange
@tnpscmakingchange Ай бұрын
My v3 ads paththi oru clear details present situation paththi sollunga please
@moorthypm2
@moorthypm2 Ай бұрын
திருப்பதி உண்டியலில் விழுந்த பணம்
@arunprasath2552
@arunprasath2552 Ай бұрын
Myv3 thirutu pasanga
@AhamedKhan-b1e
@AhamedKhan-b1e Ай бұрын
வராது
@deepavijay8118
@deepavijay8118 Ай бұрын
Avanunga oru emathu kooli
@rajuramkumar5604
@rajuramkumar5604 Ай бұрын
அது பழசு இப்போ RPC
@BHARANIRj-t9r
@BHARANIRj-t9r Ай бұрын
Bro post office current account pathi video podunga
@RajeshKumar-oi9sx
@RajeshKumar-oi9sx Ай бұрын
சிறப்பான பதிவு 😊
@ponnsabc
@ponnsabc Ай бұрын
இப்போதைய scam myv3 ads இன்னும் இது ஸ்காம் என தெரியாமல் பணம் வரும் என பேராசை கொண்ட மக்கள் எதிர் பார்க்கிறார்கள்....
@gowriv.9909
@gowriv.9909 Ай бұрын
நன்றி bro 🙏🙏🙏🙏
@kesavanr78
@kesavanr78 Ай бұрын
நல்ல கருத்து வாழ்த்துகள் 🎉
@arama16
@arama16 Ай бұрын
Beldex crypto scam பற்றி வீடியோ போடுங்கள்
@sureshs-xs3yo
@sureshs-xs3yo Ай бұрын
🤝
@sivaniyuvanya1711
@sivaniyuvanya1711 Ай бұрын
Beldex pathi potunga brother
@surameen143
@surameen143 Ай бұрын
Correct
@dasarinaresh9843
@dasarinaresh9843 Ай бұрын
Periya scam
@semasongs1076
@semasongs1076 Ай бұрын
It's not a scam
@rajeshmurugan7371
@rajeshmurugan7371 Ай бұрын
Bro, edhu yellam pazhasu eppo pudhu trend cbi call adha pathi awareness video podhunga naraya perru yemmarruranga
@samayadurai9759
@samayadurai9759 2 сағат бұрын
சிறப்பான வீடியோ
@ARAVINTHN-s5c
@ARAVINTHN-s5c Ай бұрын
myv3 pathi video podunga?
@vigneshs3656
@vigneshs3656 Ай бұрын
This is one of the best business guys but sone super ideas follow pannanum 1.company la first 100 members kulla irukkum 2.Neraya money poda kudathu 3.yaraium refer panna kudathu..... First la join panni sunma irukkanum...... Etha following panna namakku panam 💸💸💸💰💰1.ella last senthu 2.neraya money pottu 3.neraya refer pannuna namakku vayila palam🍌🍌🍌🍌😂😂😂😂😂
@thangamani3540
@thangamani3540 9 күн бұрын
Same bros..naum ipadithan Nagercoil jnf oru export company l panam pottu yemanthu ponen Owner namer jaipaul....
@janarthananvasudhevan
@janarthananvasudhevan Ай бұрын
முதலிடு செய்வதற்கு முன்பு bank guarentee fund, sebi மற்றும் Rbi குறுக்கீடு உள்ளதா என உறுதி செய்யவும்.
@tamilkudimagan420
@tamilkudimagan420 27 күн бұрын
ஆலயம் மற்றும் neomax devakottai la
@VlogsofDeshna
@VlogsofDeshna Ай бұрын
Good awareness program.
@crowns.i.hakeem7798
@crowns.i.hakeem7798 Ай бұрын
சென்னை அண்ணா நகர் இரண்டாம் அவென்யூ நாதெள்ள சம்பத்து செட்டி பல நூறு கோடி நகை சீட்டுப் பணத்தை ஆட்டையப் போட்டது ஞாபகம் உள்ளதா ?
@ManikAndan-rm6tr
@ManikAndan-rm6tr Ай бұрын
Net work marketing video போடுங்க
@Arimakarnan
@Arimakarnan Ай бұрын
Good keep it up . I lost 2 lakhs by vadakkanns in different way😢
@LIfe_Thinking_LT
@LIfe_Thinking_LT Ай бұрын
😮 really epadi loss achi bro
@krishnadevi2138
@krishnadevi2138 Ай бұрын
Enna solring
@LIfe_Thinking_LT
@LIfe_Thinking_LT Ай бұрын
@@Arimakarnan oh Hindi karan kitaiya ipo athigama tamil members than scam panna athigam
@Arimakarnan
@Arimakarnan Ай бұрын
Veetu velai ku home maid thedi JUST DIAL LA registration panni, avana pesunan. Train la varumbothu, lpg gas cylinder small size kooda vantha munda yeduthuttu vanthutal, police pidichidanga, fine 18000 start panni 2 lakhs varaikum poyi, apram theriyuthu, avan, antha ponnu, ttr, railway police, railway judge, train ticket, aadhar card, fine slip, bank account details, g pay account, train travel sound all were FAKE. THEN I GAVE COMPLAINT TO KILPAUK CYBER CRIME POLICE. VADAKKANNS TAKE ALL MONEY BY DIVERSING HIS ACCOUNT. IT HAPPENS ON MARCH 3. NO MORE IMPROVEMENT IN THAT CASE
@prabasa2601
@prabasa2601 Ай бұрын
Good information brother
@ShanmuganathanShanmugam-h2f
@ShanmuganathanShanmugam-h2f Ай бұрын
Love the music ❤
@prabaharan124
@prabaharan124 Ай бұрын
Super bro
@saransuresh3982
@saransuresh3982 Ай бұрын
much needed one
@TwinFlowers2021
@TwinFlowers2021 Ай бұрын
Very nice awareness....
@shanmugamjeeva3738
@shanmugamjeeva3738 Ай бұрын
கரெக்டா சொன்னீங்க ப்ரோ 2022-ல் எங்க திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 கோடி இதே மாதிரி தான் ஏமாத்திட்டாங்க எங்க ஊர்ல. நிறைய பேர் லட்சக்கணக்குல போட்டாங்க கடைசியில எல்லாம் போச்சு
@Dinesh_Dronography
@Dinesh_Dronography Ай бұрын
Sai app ahh
@Dinesh_Dronography
@Dinesh_Dronography Ай бұрын
Sai app ahh bro
@ShivaKumar-go4wc
@ShivaKumar-go4wc Ай бұрын
I appreciate your efforts. Very good, அறம்
@theneeridaivelai
@theneeridaivelai Ай бұрын
Thank you very much
@senthila1801
@senthila1801 Ай бұрын
இப்படித்தான் தமிழக மக்கள் ரத்தத்தை உறிஞ்சிய PACL நிறுவனம்
@jillujillu-ky5iz
@jillujillu-ky5iz Ай бұрын
Ama bro enaku 1.6 laks poiduchi pacl la😢
@thiagarajangss7827
@thiagarajangss7827 Ай бұрын
Uts என்ற நிறுவனத்தை விட்டு விட்டீர்களே
@Rocky-k6k
@Rocky-k6k Ай бұрын
Ama bro Ella Agent kittayum solli money collection panni lose aiduchu😢😢 onnum panna mudiyala
@ajcollections2370
@ajcollections2370 Ай бұрын
Pacl Agent Nilamai thaan romba kastam......
@singarammuthukumar8861
@singarammuthukumar8861 Ай бұрын
commision வாங்கும்போது நல்லாயிறுகும் ​@@ajcollections2370
@CharlesGamingGarage
@CharlesGamingGarage Ай бұрын
Hii bro 😍👍😍👍😍👍😍👍😍👍😍👍
@maheshc6373
@maheshc6373 Ай бұрын
Useful video, thank you brother
@theneeridaivelai
@theneeridaivelai Ай бұрын
Welcome
@karthikeyan.k8693
@karthikeyan.k8693 Ай бұрын
Good information
@kavipriya6149
@kavipriya6149 Ай бұрын
Idhukku Peru thaan chinna meenu pottu periya meenu pudikkuradhu naanum 37500 emandhutten ennoda husband kaasu varalanna veetta vittu poganumnnu sollitaru enakku sis r bro illa appa Amma mattum thaan adhum poor family and enakkaaga 10% interest kku amount vaangi kuduththutaanga innum interest thaan katta mudiyudhu 😭 please enna Pola yaarum maatikka vendaam
@sudhakaran3805
@sudhakaran3805 Ай бұрын
Mapla❤
@sudhakaran3805
@sudhakaran3805 Ай бұрын
Phone Pana Edu Daa
@tamilansabari1399
@tamilansabari1399 Ай бұрын
சதுரங்க வேட்டை bgm எல்லாத்தையும் சொல்லிடுச்சி..
@sriramchandran2845
@sriramchandran2845 Ай бұрын
அருமையான பதிவு...
@mdvasu4624
@mdvasu4624 Ай бұрын
Arumai arumai same thirunelveli gold ponzi scae
@Rocky-k6k
@Rocky-k6k Ай бұрын
Multilevel Marketing Scam patthi sollunga! Urukulla pala peru ipadi dhan thiriyiranunga 😢😢
@SureshSuresh-xp2ie
@SureshSuresh-xp2ie Ай бұрын
ஒரு லட்சம் போட்டால் திருப்பி இரண்டு லட்சம்மாக தருகிறேன் என்று கூறுகிறார்கள் ஆட்கள் சேர்த்தால் 3000 ரூபாய் தருகிறேன் என்று சொல்கிறார்கள் எப்படியோ ஏமாந்து போகிறார்கள் யார் இதைக் கேட்பது
@Shifa9662
@Shifa9662 Ай бұрын
Sbo onnu இருக்கு அத பத்தி வீடியோ podunga
@civil9226
@civil9226 Ай бұрын
Lost 5L in IFS , ranipet district.but we are dealing with the broker who took responsibility but he is giving false hopes for past 2 years
@geethastailoring9463
@geethastailoring9463 Ай бұрын
Me too ..IFS la yemaanthuten😢😢
@Selvakanthmega
@Selvakanthmega Ай бұрын
வாலாஜா
@hhshhshshhs4237
@hhshhshshhs4237 Ай бұрын
Wooow unmaiyai ariya seithamaikku nanry😢😂😂
@matheswaran2006
@matheswaran2006 Ай бұрын
Mullai finance base in erode,coimatore
@govindswamy518
@govindswamy518 Ай бұрын
Sir heebalife nutrition pathi full video podunga
@sudheervelavoor
@sudheervelavoor Ай бұрын
Now in another form , IT startup company or Gold jewellery company investing . same 50% profit
@krish-on9jp
@krish-on9jp Ай бұрын
Very good news
@MuthulakshmiPerumal-v6s
@MuthulakshmiPerumal-v6s Ай бұрын
I invested in Rich India market
@chozhannagaraj6047
@chozhannagaraj6047 Ай бұрын
நாம் பத்துபைசா வட்டிக்கு வெளியே வாங்குவதற்கு எவ்வளவு யோசிக்கிறோம் ஆனால் அதையே நாமது காசுக்கு 20பைசா அல்லது 30பைசா வட்டி தருகிறேன் என்று சொல்லுவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இது நடைமுறையில் சாத்தியம் இல்லை இந்த வட்டிக்கு நாமே வாங்க மாட்டோம் என்றால் மற்றவன் நமக்கு எப்படி தருவான் 🔥🔥🔥🔥🔥🙌🙌🙌🤷‍♂️
@mkannan2205
@mkannan2205 Ай бұрын
அன்பு தோழர் தோழிகளே வணக்கம்...... உழைப்பிற்கு ஏற்ற வழிகளும் அதற்கு ஏற்ற அங்கீகாரம் தேடுங்கள் அது மட்டுமே தன்னையும் தன்னை சார்ந்தவரையும் உயர்த்தும் நன்றி ❤ குறிப்பு: தனக்கு தெரிந்த தொழில் எதுவோ அதில் முதலில் தன்னை நிலைநாட்டுங்கள் முயற்சியுங்கள் வெற்றி நிச்சியம் 🎉🎉🎉
@sarguruyoutubecollections7223
@sarguruyoutubecollections7223 Ай бұрын
Good awareness video. thanks sir
@theneeridaivelai
@theneeridaivelai Ай бұрын
Most welcome
@vaigainathangandhimadi1984
@vaigainathangandhimadi1984 Ай бұрын
சேலத்துல இந்த மாதிரி தான் ஒரு scheme போய்ட்டு இருக்கு எப்ப கிளம்ப போறானுங்க தெரில.....
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН