வணக்கம் ஐயா. உங்களது பணிக்கால அனுபவத்தை, பொது மக்களுக்கு பயன் படும் வகையில் எளிதாக விளக்கும் உங்களது பணிகள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் 💐
@legalbouquet-sattamorupoon65022 ай бұрын
Thankyou for your valuable feedback
@venkateshv602Ай бұрын
Sir enga case la ia pending varudhu and athe click panna both side no representations varuthu enna pannanum solluga sir
@mgrhumanityclub11112 жыл бұрын
the defendent got faveur in judgement in a partition suit we are 6 in familly brothers and sisters and after the judgement a advocate was appointed as court commissioner to divide the suit properties as per the terms of prelimenary decree . in that IA THE defendant who got favour in judgement i 2018 was set exparte in 2021 (reason called absent set exparte) in the month of occtober 2021 , this month december i came to know about my ex parte ,i am having a advocate , is it good for me or bad for me ? what must i do to enter the case or leave as it is , must i belive in judgement ..and what is important in a suit - judgement, or prelimnary,or final decree ?
@paramanandhakrishnan77652 жыл бұрын
Thank you Sir very important for all Advocates
@vigneshpalraj78932 жыл бұрын
நன்றி ஐயா
@parasuramanmt6249 Жыл бұрын
வக்கீல் இடம் கேள்வி கேட்டதால் வழக்கு கட்டை திருப்பி கொடுத்து விட்டார் எங்கள் வழக்கறிஞர்.
@aruld13982 жыл бұрын
Great sir..... I have a question, sir. Is there any provision to transfer the OS case from one district to another?
@legalbouquet-sattamorupoon65022 жыл бұрын
High court have the power sec 24 of cpc
@Mithumedia123 Жыл бұрын
Sir 20 years case ex party degree mudichu EP petition la vanthu nikkuthu atha eppadi raththu seivathu sir
@anudeva45402 жыл бұрын
Sir, please tell about the consequence of unclaimed deposit in civil cases
@harinihomedecor33942 жыл бұрын
Sir case status is DISPOSED, Nature of disposal is UNCONTESTED ALLOWED What is that meaning
@venkateshsandhya230510 ай бұрын
Very fie
@bismillaah58192 жыл бұрын
Thans sir
@smschennal55642 жыл бұрын
Case kadantha 10 years neluvai erugu land issue but vaathi case nadatha madakuranga nanga oposite party case mudikka solli layer kitta pesunaa avanga case nadathunatha nammba nadthulanu solranga sir case year ayekite pokuthu..eppaty Quick mudikirathu... solluga
@vimalgehlot54082 жыл бұрын
Sir property case appeal in Madras high court is in pending , I am respondent is there any solution for repair or renovation the case property legally . Pls help me sir reply me sir .
@harip89732 ай бұрын
❤
@mariamom1982 жыл бұрын
ஐயா இனிய காலை வணக்கம். பிரதிவாதியாகிய என் மூத்த சகோதரர் குடியிருந்த வீட்டை காலி சுவாதினம் கேட்டு தாயார் 2004 ல் வழக்கு தாக்கல் செய்தார்.காலவறையரை சட்டத்தால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேல்முறையீட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் , பிரதிவாதி அவர் குடியிருந்த வீடு மட்டும் அல்லாமல் வாதியின் முழு சொத்தையும் ( வழக்கு தாக்கல் செய்வதற்கு முன் 2003 சிறிய சகோதரனுக்கு தான் செட்டில்மென்ட் செய்ததையும் சேர்த்து 2008 ல் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் பத்திரம் பதிவு செய்துள்ளார். 2007ல் தாயார் உயில் எழுதி அதை ரெஜிஸ்டர் செய்துள்ளார். இழந்ததை மீட்கஆலோசனை வழங்குங்கள் ஐயா.
@legalbouquet-sattamorupoon65022 жыл бұрын
வழங்கப்பட்ட தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்யவும்
@pageapmain95812 жыл бұрын
Sir os case result issued.. is there any possibility to change order by will of everyone in distribution of land
@ranganathanpalanisamy90323 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஜயா.
@praveenam9668 Жыл бұрын
Gud evng, Is there any chance is available for case dismissal during exparte evidence?
@kayalvizhi11072 жыл бұрын
Sir civil case disposal agiduchi andha case revive panna Manu potrukkom andha case high court la pakka solli order potruvangala??? High court la pakka ra Madhiri dhan case revive agum nu enga lawyer solrar please reply Pannuga case in attur court at salem district
@ommuruga65442 жыл бұрын
பணம் மோசடி செயித நபர் மஞ்சள் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.நீதிமன்றத்தில் கேஸ் disposal என இருக்கிறது.மஞ்சள் நோட்டீஸ் அனுப்பியவர் மீது வழக்கு போடலாமா sir.disposal mdeaning
@venkateshs50713 жыл бұрын
Super sir
@legalbouquet-sattamorupoon65023 жыл бұрын
Thank you for your respectable response
@prithinadhithya421 Жыл бұрын
Sir ,after joint endorsement in a partition suit,we appealed and got a preliminary decree and applied for final decree but the case is not pressed.is the joint endorsement be effective even the case is not pressed
@ayyandurairettanai23173 жыл бұрын
thank you sir
@paramanandhakrishnan77652 жыл бұрын
Thanks
@saravananr53113 жыл бұрын
I bow my head for your legal awareness and one of my cases has been pending for the last three years i.e. what can I do about it?
மாண்புமிகு அய்யா அவர்கள் நான் உங்களை நேரில் காண முடியுமா என்னை வாளவிடாமல் பொய் வழக்கு போட்டு விட்டு சித்ரவதை செய்து கொண்டிருக்கிறார்கள்
@narayanannatesan1488 Жыл бұрын
வாதி மற்றும் பிரதிவாதி இருவரின் வக்கீல்களும் பேசிக்கொண்டு பணத்தை பிடுங்க வழக்கை நீட்டித்துக் கொண்டே செல்கின்றனர்
@ahamedbashaabdulkader4019 Жыл бұрын
மதுரை இருந்து வருகிறேன் என் கட்டை பார்த்து உன்மை என்னவென்று தெரிந்து கொள்வீர்கள் 1995 வருடம் போட்ட வழக்கு இப்போ E P le இருக்கு என்ன உதவிட வேண்டுகிறேன் நன்றி. வாழ்க வளமுடன்
@legalbouquet-sattamorupoon6502 Жыл бұрын
9789282817
@MuthuMuthu-b8xАй бұрын
Inam act 30/1963section8,and9 vilakkam kotunka sir please..
@AbdurRahman-ig5su2 жыл бұрын
Sir criminal case fir file panni antha case cc number thappa file pannirukanga sir police station la Internet update panirukanga sir court la cc number wrong nu soldranga sir atha solve panna mudiyuma sir plz my request sir .
@bakiyarajk37122 жыл бұрын
குடும்ப ஏற்பாடு பத்திரத்தின் மூலம் பத்திரம் பதிவு செய்யமுடியுமா?.... ஐயா..🙏
@s.shanthiparameswaran50272 жыл бұрын
Thanks Sir
@kayalvizhi11072 жыл бұрын
I A Manu attur court la cancel agiduchina opposite party high court povangala adha again vanga ?? Appadi avanga pogama erukka enna pannanum?? Edhukkum please reply
@manimaranjayabal93512 жыл бұрын
Sir supreme court case listed, and status saying disposed motion hearing for admission civil cases ,, whats mean can we re appeal
@legalbouquet-sattamorupoon65022 жыл бұрын
You consult with your Advocate
@வினோத்நிருபதுங்கநாடு2 жыл бұрын
Cpc pending limit time
@spsithic65692 жыл бұрын
How I can contact with you sir
@paramasivanparam24729 ай бұрын
Civil. Balance. Cash Thoothukudi. Kovipatti.
@govindarajsudarsan13292 жыл бұрын
ஐயா, எங்களுடைய வழக்கு (original suite) 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது . இன்னும் தீர்வு கிடைக்க வில்லை.என்ன செய்வது.
@legalbouquet-sattamorupoon65022 жыл бұрын
வழக்கின் தற்போதைய நிலவரம் தெரியாத நிலையில் எதுவும் கூறுவதற்கில்லை வழக்கு விரைவாக முடிக்க முடிந்த வரை நீதிமன்றத்தில் எடுத்துக்கூறி துரிதமாக வழக்கை நடத்த நடவடிக்கை எடுக்கவும்
@govindarajsudarsan13292 жыл бұрын
@@legalbouquet-sattamorupoon6502 இதற்கென எதாவது தனிப்பட்ட பரிவு இருந்தால் கூறுங்கள் ஐயா..
@palaniveluchinnathambi85042 жыл бұрын
Can I go to high court after 14 Yrs to cancell my ex-partee degree ?
@legalbouquet-sattamorupoon65022 жыл бұрын
You can file a petition before concern trial court itself
@palaniveluchinnathambi85042 ай бұрын
Thank you sir
@vistaprabhuvistaprabhu2862 жыл бұрын
30
@s.ravindran63973 жыл бұрын
How to cantact
@sundaravelur68553 жыл бұрын
How to avoid opposite party delaying the case with Advocates instructions and violating CPC time limits - SUNDARAVELU
@legalbouquet-sattamorupoon65023 жыл бұрын
You consult with your advocate
@palaniveluchinnathambi85042 жыл бұрын
Fine sir. How I can contact with you ?
@spsithic65692 жыл бұрын
S
@balasubramanianv74262 жыл бұрын
Conduct no sir
@legalbouquet-sattamorupoon65022 жыл бұрын
9789282817
@venkateshsandhya230510 ай бұрын
Sir please number
@susilaofficial9853 жыл бұрын
Sir ungal mail id sir
@legalbouquet-sattamorupoon65023 жыл бұрын
8610938521 madam
@bharathirio58942 жыл бұрын
Sir enoda case details ungaluku send panra adha paathutu enaku case epdi sekro mudivuku kondu varathunu matum thana idea kodunga sir pls.. court ku 7 years ah alansu alansu enga appa rompo kasta patrarunga sir.. legal ah ellamey sariya irunthum engalala case eh final ku kondu vara mudilinga.engaloda opponent pana balathala case eh vaaitha vaangi vangi alaya vitranga.enga lawyer um case eh mudikraku sariyana step eduka matirarunga sir.engaluku enna panrathunu therilinga sir..na enga case details eh ungaluku what'sapp panra sir pls help panuga..Ella DACUMENTS um proper ah irunthum edhuvum nadaka matithunu kastama iruku sir..