ஹிந்தி படித்தால் என்ன தவறு? | சுபவீயிடம் மாணவர்கள் சரமாரி கேள்வி! | Subavee latest

  Рет қаралды 26,788

Dravidam 100

Dravidam 100

Күн бұрын

‪@Dravidam100‬ #subavee #subaveerapandian #students #tamilstudents
08.10.2024 அன்று சென்னை பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் தோழர் சுபவீ அவர்களுடன் மாணவர்கள் நிகழ்த்திய கலந்துரையாடல்.
Dravidam 100 - An official KZbin channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
X
x.com/100Dravidam
Instagram
/ dravidam100
WhatsApp Channel
whatsapp.com/c....

Пікірлер: 294
@Dewati_P
@Dewati_P 4 сағат бұрын
ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு இரண்டு மொழி மட்டும் சுமை குறைவு.. ஆனால், நமக்கு ஹிந்தி பேசாத மாநிலங்களுக்கு மூன்று மொழி அதிக சுமை ...சுமை கூடும்..
@v.m.samuvel
@v.m.samuvel 4 сағат бұрын
தமிழ்நாட்டில் ஹிந்தியை படிக்க வைத்தால். 30 ஆண்டுகளில். தமிழ்நாட்டில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக வாழ வேண்டும் என்பதே உண்மை உண்மை. அறிஞர் அண்ணா அவர்கள் தெரிந்துதான் ஆங்கிலத்தை கற்றுக் கொள் என்றார்.😅😅
@manimaran4894
@manimaran4894 3 сағат бұрын
இப்ப மட்டும் தமிழன் முதல் தர குடி மகனாவா இருக்கான் மூன்றாம்தர குடிமகனாக இருக்கிறான்😂
@ganesaraja8572
@ganesaraja8572 3 сағат бұрын
Cbse பள்ளிகளில் ஹிந்தி கட்டாயம் அதனால் தமிழ் இரண்டாம் கட்டத்திற்கு செல்லாதா. மேலும் அரசியல் தலைவர்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழில் பேசினால் தண்டனை. அதை நடத்துபவர்கள் தமிழை தாங்கி பிடிக்கிறேன் என்று சொல்பவர்கள். உங்களுக்கு தெரியுமா
@wolfsr9259
@wolfsr9259 3 сағат бұрын
​@@ganesaraja8572 ஹிந்தி படிப்பது தப்பில்லை......." படித்தே ஆகவேண்டும் " என்று அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருப்பதால் பிரச்சனை.பேசாமல் இருந்தால் தானாக ஹிந்தி கற்றுக்கொள்வார்கள்
@Rajagopal-xq6qv
@Rajagopal-xq6qv 2 сағат бұрын
😊😊😊😊😊😊😊😅
@mssaravanan6628
@mssaravanan6628 Сағат бұрын
கர்நாடகம் இதற்கு சரியான உதாரணம்
@okktp8731
@okktp8731 Сағат бұрын
மேற்கு வாங்கத்தில் 10 திரைப்படங்கள் ஹிந்தி திரைப்படம் வரும்போழுது, வங்காள மொழிப் படம் ஒன்றையாவது திரையிடுங்கள் என்று கெஞ்சும் நிலை உள்ளது. திரைப்படம் மட்டுமல்ல, எல்லாவிதமான துறைகளிலும் இந்நிலை தமிழகத்திற்கு வரக்கூடாது என்பதே என்போன்றோர் கவலை.
@ponnambalamthandapani1964
@ponnambalamthandapani1964 3 сағат бұрын
மதிப்பு மிகு தோழர் சுப.வி.பா. அவர்களின் தெளிவானபதிவிற்க்கு நன்றி.எனது ஐயமும் தெளிவானது.
@chelladurai4150
@chelladurai4150 2 сағат бұрын
சுபவீ யின் பதிலுக்கு எதிர் கேள்வி உங்களுக்கு தோன்றவில்லையா?. தோன்றினால் நீங்கள் அறிவாளி.அவர் பதிலை ஆமோதித்தால் நீங்கள் முட்டாள்.
@anistanfernando3199
@anistanfernando3199 2 сағат бұрын
இந்த பேயாசிரியன்.... வீணாப்போன.... சூனா வீனா பானா.... வின் பதிலுக்கு..... பேரவைக்கவிஞர் வைரமுத்து அவர்களின் பாணியில் கவிதை வரியில் பதில் சொல்லுவதென்றால்..... இப்படி சொல்லலாம்..... நீ கல்வியறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த பேயாசிரியன் பேராசிரியனாய் தெரிவான்.. .... நீ வரலாற்றறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந் பேயாசிரியன் வரலாற்றாசிரியனாய் தெரிவான்..... நீ பெண்பிடியனாய் இருந்துபார் உனக்கு இந்த திருமணம் கடந்த உறவாளன் தத்துவாசிரியனாய் தெரிவான்..... நீ உலக பொதுவறிவற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த ஏறாமீசக்காரன் தெய்வாசிரியனாய் தெரிவான்..... இப்படி தானாய் சிந்திக்க இயலாத தற்சிந்தனையற்றவர்களை.... தன் அறப்படிச்ச பதில்களால் கைதட்ட வைப்பதே இவன் தொழில்....
@Nallasivam
@Nallasivam 4 сағат бұрын
பள்ளியில் இந்தி போதிப்பது என்பது அதிகப்படியான சுமை என்பதை எண்ணி பார்க வேண்டும். மேலும் ஒரு மொழி ஆதிக்கம் அதைத் தொடர்ந்து வட நாட்டினர் விரைவில் அரசியல் ரீதியான ஆதிக்கத்தையும் செலுத்த உள்ளனர் என்பதையும் நாம் உணர வேண்டும்.
@anistanfernando3199
@anistanfernando3199 2 сағат бұрын
இந்த பேயாசிரியன்.... வீணாப்போன.... சூனா வீனா பானா.... வின் பதிலுக்கு..... பேரவைக்கவிஞர் வைரமுத்து அவர்களின் பாணியில் கவிதை வரியில் பதில் சொல்லுவதென்றால்..... இப்படி சொல்லலாம்..... நீ கல்வியறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த பேயாசிரியன் பேராசிரியனாய் தெரிவான்.. .... நீ வரலாற்றறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந் பேயாசிரியன் வரலாற்றாசிரியனாய் தெரிவான்..... நீ பெண்பிடியனாய் இருந்துபார் உனக்கு இந்த திருமணம் கடந்த உறவாளன் தத்துவாசிரியனாய் தெரிவான்..... நீ உலக பொதுவறிவற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த ஏறாமீசக்காரன் தெய்வாசிரியனாய் தெரிவான்..... இப்படி தானாய் சிந்திக்க இயலாத தற்சிந்தனையற்றவர்களை.... தன் அறப்படிச்ச பதில்களால் கைதட்ட வைப்பதே இவன் தொழில்....
@umasankarm8822
@umasankarm8822 2 сағат бұрын
அறிவார்ந்த கேள்விகளை அடுக்கிய மாணவ மாணவிகளை மனமாற பாராட்டுகிறேன்.
@KalaiKadal-nm7yg
@KalaiKadal-nm7yg 2 сағат бұрын
இவர் பேச்சிற்கு நான் பெரிய ரசிகன்! ❤🎉
@anistanfernando3199
@anistanfernando3199 2 сағат бұрын
இந்த பேயாசிரியன்.... வீணாப்போன.... சூனா வீனா பானா.... வின் பதிலுக்கு..... பேரவைக்கவிஞர் வைரமுத்து அவர்களின் பாணியில் கவிதை வரியில் பதில் சொல்லுவதென்றால்..... இப்படி சொல்லலாம்..... நீ கல்வியறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த பேயாசிரியன் பேராசிரியனாய் தெரிவான்.. .... நீ வரலாற்றறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந் பேயாசிரியன் வரலாற்றாசிரியனாய் தெரிவான்..... நீ பெண்பிடியனாய் இருந்துபார் உனக்கு இந்த திருமணம் கடந்த உறவாளன் தத்துவாசிரியனாய் தெரிவான்..... நீ உலக பொதுவறிவற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த ஏறாமீசக்காரன் தெய்வாசிரியனாய் தெரிவான்..... இப்படி தானாய் சிந்திக்க இயலாத தற்சிந்தனையற்றவர்களை.... தன் அறப்படிச்ச பதில்களால் கைதட்ட வைப்பதே இவன் தொழில்....
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 2 сағат бұрын
Ivan pombalaporukki
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 57 минут бұрын
உருப்படாவெட்டி என்றால் புரிந்து இருக்குமே
@AriefushenB-rx7su
@AriefushenB-rx7su 28 минут бұрын
அய்யா அவர்களின் பதில்கள் சிறப்பு
@Rationalist0367
@Rationalist0367 Сағат бұрын
நல்ல வேளை. நாம் இந்தி படிக்கவில்லை. படித்துத் தொலைந்திருந்தால் இந்திக் காரன் இங்கு பஞ்சம் பிழைப்பது போல் நாமும் வறுமையில் உழன்றிருப்போம். இந்திக் காரன்கள் இந்தி தெரிஞ்சுட்டு இங்கு வந்து பிழைக்கிறான் பாவம். ஆனால் நாம் ஆங்கிலம் படித்ததால் உலகம் முழுக்க பல துறைகளில் கொடிகட்டிக் கோலோச்சுகிறோம். வாழ்க இருமொழிக் கொள்கை! வாழ்க திராவிட இயக்கம்!
@aurputhamani4894
@aurputhamani4894 8 минут бұрын
இந்திக்காரன் அகில உலகத்தில் எங்குமே கோலோச்ச வில்லை? இதுதான் மடத்தனமான கமெண்ட். துபாயிலும் ஆப்பிரிக்க தேசத்திலும் இன்னும் பல நாடுகளில் இந்தியன் அசோசியேஷன் என்றாலே அங்கு இந்திக்காரன் தான் இந்தியில் தான் எல்லாம் இருக்கும் அவன் தான் கோள் வைத்திருக்கிறான் சும்மா கதை விடாதீங்க. ஏன் கூகுல் பாஸ் சுந்தர் பிச்சை அங்கு இருக்கும் இந்தியர்கள் 90 சதவீதம் இந்திக்காரர்கள்.. இப்படி கதை விட்டே தான் சார் எங்களை முட்டாள் ஆக்குகிறீர்கள்.
@thiyagarajan6112
@thiyagarajan6112 Сағат бұрын
கேள்விகளும், கேள்விக்கான பதில்களும் உங்களுக்கான சிறப்பு!
@rsuresa
@rsuresa 2 сағат бұрын
மொழி கொள்கை என்பது நாட்டுக்கானது. தனி மனிதனுக்கானது இல்லை. தமிழ் மொழியை காப்பாற்றும் கடமை நாட்டுக்கு உண்டு.
@sivagaminathan6892
@sivagaminathan6892 3 сағат бұрын
எத்தனை மொழியை வேண்டுமானாலும் சொந்த முயற்சியில் கற்றுக் கொள்ளுங்கள் ஆனால் பாடத்திட்டத்தில் ஹிந்தி மொழி உட்பட வேறு எந்த மொழியையும் மொழி சேர்க்க கூடாது.
@anistanfernando3199
@anistanfernando3199 2 сағат бұрын
இந்த பேயாசிரியன்.... வீணாப்போன.... சூனா வீனா பானா.... வின் பதிலுக்கு..... பேரவைக்கவிஞர் வைரமுத்து அவர்களின் பாணியில் கவிதை வரியில் பதில் சொல்லுவதென்றால்..... இப்படி சொல்லலாம்..... நீ கல்வியறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த பேயாசிரியன் பேராசிரியனாய் தெரிவான்.. .... நீ வரலாற்றறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந் பேயாசிரியன் வரலாற்றாசிரியனாய் தெரிவான்..... நீ பெண்பிடியனாய் இருந்துபார் உனக்கு இந்த திருமணம் கடந்த உறவாளன் தத்துவாசிரியனாய் தெரிவான்..... நீ உலக பொதுவறிவற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த ஏறாமீசக்காரன் தெய்வாசிரியனாய் தெரிவான்..... இப்படி தானாய் சிந்திக்க இயலாத தற்சிந்தனையற்றவர்களை.... தன் அறப்படிச்ச பதில்களால் கைதட்ட வைப்பதே இவன் தொழில்....
@ravika9528
@ravika9528 Сағат бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா, இதே கேள்விகளை தூக்கிக்கொண்டு இன்னும் இன்னும் ஓயாமல் வருவார்கள்..அறியாதவர்கள் ..அவர்களுக்கு இன்னும் இன்னும் சிறப்பாக ஓயாமல் பதிலளிக்க வேண்டிய பொறுப்பை ஏற்றிருக்கும் தங்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றி ..
@Rationalist0367
@Rationalist0367 Сағат бұрын
வாழும் பேராசிரியர்! அருமையான அடைமொழி! அந்த மாணவருக்கு நெஞ்சார்ந்த நன்றி!❤
@vparamasivam7687
@vparamasivam7687 4 сағат бұрын
மாணவர்களின் சராமரி கேள்விகளுக்கு ஐயா,திரு.சு.ப.வீ.அவர்கள் அருமையாக பதில் அளித்து இருக்கிறார். அருமை.
@anistanfernando3199
@anistanfernando3199 2 сағат бұрын
இந்த பேயாசிரியன்.... வீணாப்போன.... சூனா வீனா பானா.... வின் பதிலுக்கு..... பேரவைக்கவிஞர் வைரமுத்து அவர்களின் பாணியில் கவிதை வரியில் பதில் சொல்லுவதென்றால்..... இப்படி சொல்லலாம்..... நீ கல்வியறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த பேயாசிரியன் பேராசிரியனாய் தெரிவான்.. .... நீ வரலாற்றறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந் பேயாசிரியன் வரலாற்றாசிரியனாய் தெரிவான்..... நீ பெண்பிடியனாய் இருந்துபார் உனக்கு இந்த திருமணம் கடந்த உறவாளன் தத்துவாசிரியனாய் தெரிவான்..... நீ உலக பொதுவறிவற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த ஏறாமீசக்காரன் தெய்வாசிரியனாய் தெரிவான்..... இப்படி தானாய் சிந்திக்க இயலாத தற்சிந்தனையற்றவர்களை.... தன் அறப்படிச்ச பதில்களால் கைதட்ட வைப்பதே இவன் தொழில்....
@gopalakrishnanrajan9230
@gopalakrishnanrajan9230 2 сағат бұрын
,அருமை ..
@mariappann
@mariappann 3 сағат бұрын
அருமையான ஐயா சுப.வீ அவர்களின் விளக்கம்.
@anistanfernando3199
@anistanfernando3199 2 сағат бұрын
இந்த பேயாசிரியன்.... வீணாப்போன.... சூனா வீனா பானா.... வின் பதிலுக்கு..... பேரவைக்கவிஞர் வைரமுத்து அவர்களின் பாணியில் கவிதை வரியில் பதில் சொல்லுவதென்றால்..... இப்படி சொல்லலாம்..... நீ கல்வியறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த பேயாசிரியன் பேராசிரியனாய் தெரிவான்.. .... நீ வரலாற்றறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந் பேயாசிரியன் வரலாற்றாசிரியனாய் தெரிவான்..... நீ பெண்பிடியனாய் இருந்துபார் உனக்கு இந்த திருமணம் கடந்த உறவாளன் தத்துவாசிரியனாய் தெரிவான்..... நீ உலக பொதுவறிவற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த ஏறாமீசக்காரன் தெய்வாசிரியனாய் தெரிவான்..... இப்படி தானாய் சிந்திக்க இயலாத தற்சிந்தனையற்றவர்களை.... தன் அறப்படிச்ச பதில்களால் கைதட்ட வைப்பதே இவன் தொழில்....
@riyaz0033
@riyaz0033 39 минут бұрын
prof suba vee sir, i know you are a excellent knowledgeable person, one of the pillar of DK DMK
@bharathbharath1442
@bharathbharath1442 28 минут бұрын
சுந்தர் பிச்சைக்கு இந்தி தேவைப்படவில்லை.ஆங்கிலம் போதும் உலகம் சுற்ற.
@s.leykrishnamoorthys.j.k-wt1js
@s.leykrishnamoorthys.j.k-wt1js 2 сағат бұрын
நன்றி அய்யா.
@தமிழன்வரலாறு-ட1ன
@தமிழன்வரலாறு-ட1ன Сағат бұрын
நல்ல விடைகள் இயம்பிய சுபவி அவர்கள் வாழ்க.
@sundarambalu313
@sundarambalu313 Сағат бұрын
A very intelligent interaction between the Professor and the audience.
@ramkikumar2820
@ramkikumar2820 Сағат бұрын
சங்க இலக்கியம் எல்லாவற்றுக்கும் உரைகல் அல்ல ... அற்புதம் அய்யா ...
@muthucyclestoresittamozhi7494
@muthucyclestoresittamozhi7494 Сағат бұрын
சில மாநிலங்களில் ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அந்தந்த மாநில மொழி நலிவடைந்த விட்டது
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us Сағат бұрын
அய்யாவிடம் பேசவே முடியாது என்ன ஒரு தமிழ் நடை!
@thamilarasu4400
@thamilarasu4400 39 минут бұрын
சிறப்பு அய்யா
@suganthidurai627
@suganthidurai627 Сағат бұрын
உங்களுடைய அறிவறை தேவை .இரண்டு மொழி தேவை.
@ravisankar9286
@ravisankar9286 2 сағат бұрын
மூன்றாவதான மொழி கூடுதல் சுமை. மொழி மாற்றத்திற்காக ஆங்கிலம் உலகலாவிய அளவில் உதவும் .
@muruganv6118
@muruganv6118 2 сағат бұрын
தமிழிற்கு திராவிடம் செய்ததை விட யாரும் அதிகமாக செய்ததில்லை. தமிழர்க்கு தமிழே மொழி. கூடுதலாக ஆங்கிலமும் உலக (இந்தியா சேர்த்து) இணைப்பு மொழியாக நமக்குத் தேவைப்படுகிறது. Al தொழில் நுட்பக் காலத்தில் மூன்றாம் மொழி கூடத் தேவையில்லை. ஆனால் இரு மொழி தமிழ், ஆங்கிலம் கண்டிப்பாகத் தேவை. ஆராய்ந்து பார்க்க.
@ChinnaiahMariyappan
@ChinnaiahMariyappan 3 сағат бұрын
Super. Sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anistanfernando3199
@anistanfernando3199 2 сағат бұрын
இந்த பேயாசிரியன்.... வீணாப்போன.... சூனா வீனா பானா.... வின் பதிலுக்கு..... பேரவைக்கவிஞர் வைரமுத்து அவர்களின் பாணியில் கவிதை வரியில் பதில் சொல்லுவதென்றால்..... இப்படி சொல்லலாம்..... நீ கல்வியறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த பேயாசிரியன் பேராசிரியனாய் தெரிவான்.. .... நீ வரலாற்றறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந் பேயாசிரியன் வரலாற்றாசிரியனாய் தெரிவான்..... நீ பெண்பிடியனாய் இருந்துபார் உனக்கு இந்த திருமணம் கடந்த உறவாளன் தத்துவாசிரியனாய் தெரிவான்..... நீ உலக பொதுவறிவற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த ஏறாமீசக்காரன் தெய்வாசிரியனாய் தெரிவான்..... இப்படி தானாய் சிந்திக்க இயலாத தற்சிந்தனையற்றவர்களை.... தன் அறப்படிச்ச பதில்களால் கைதட்ட வைப்பதே இவன் தொழில்....
@AsanThiran
@AsanThiran 3 сағат бұрын
எங்கள மாதிரி வெளிநாட்டு வேலை செய்பவர்களுக்கு அனைத்து மொழியுமே வேண்டும் எங்க தாய்மொழி எங்களை விட்டும் நீங்காது
@tamillanda1668
@tamillanda1668 Сағат бұрын
அருமை ஐயா
@thameemmohamedshahulhameed9495
@thameemmohamedshahulhameed9495 Сағат бұрын
வடவர்களுக்கு புரிவதற்காகத்தான் திராவிட மாடல்.
@vivekanandams9395
@vivekanandams9395 2 сағат бұрын
கேட்ட கேள்விக்கு நேரிடையாக பதில் இல்லை.
@kamaraj5561
@kamaraj5561 3 сағат бұрын
வடமாநிலத்தில் அதிகம் படித்த எந்த ஒரு அரசு அதிகாரியும் ஆங்கிலம் பேசுவதில்லை எமுதுவதுமில்லை.
@AsanThiran
@AsanThiran 3 сағат бұрын
இப்ப மட்டும் என்ன நாங்க இரண்டாம் தர குடிமக்களாக தான் வாழுகிறோம் வெளிநாட்டில் தானே போய் பிழைக்கிறோம்
@eppothumventarn5459
@eppothumventarn5459 3 сағат бұрын
But we are here and living here with self respect and living with contention and happy with family and children, did the TN Govt forced you to go out of TN. Why don't you come back start some business and give jobs to many here in TN
@sundervelu-hw7nf
@sundervelu-hw7nf 3 сағат бұрын
​@@eppothumventarn5459Correct 💯
@anistanfernando3199
@anistanfernando3199 2 сағат бұрын
இந்த பேயாசிரியன்.... வீணாப்போன.... சூனா வீனா பானா.... வின் பதிலுக்கு..... பேரவைக்கவிஞர் வைரமுத்து அவர்களின் பாணியில் கவிதை வரியில் பதில் சொல்லுவதென்றால்..... இப்படி சொல்லலாம்..... நீ கல்வியறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த பேயாசிரியன் பேராசிரியனாய் தெரிவான்.. .... நீ வரலாற்றறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந் பேயாசிரியன் வரலாற்றாசிரியனாய் தெரிவான்..... நீ பெண்பிடியனாய் இருந்துபார் உனக்கு இந்த திருமணம் கடந்த உறவாளன் தத்துவாசிரியனாய் தெரிவான்..... நீ உலக பொதுவறிவற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த ஏறாமீசக்காரன் தெய்வாசிரியனாய் தெரிவான்..... இப்படி தானாய் சிந்திக்க இயலாத தற்சிந்தனையற்றவர்களை.... தன் அறப்படிச்ச பதில்களால் கைதட்ட வைப்பதே இவன் தொழில்....
@AsanThiran
@AsanThiran Сағат бұрын
@@eppothumventarn5459 சார் வணக்கம் நீங்க சொல்றது எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனால் எங்களை மாதிரி ஆளுகளுக்கு கிடைக்காது சார் எங்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொன்னார்கள் அந்த அடக்குமுறையில் இருந்து முஸ்லிமாக மதம் மாறினோம் இங்கே வந்தும் எங்களுடைய அடக்குமுறை தொடர்கிறது என்னை மாதிரி ஆட்களே எம்ஜிஆர் அவர் சொந்த பணத்தில் படிக்க வைத்தார் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் அதற்குப் பின்னால் வந்தவர்கள் எனக்கான இட ஒதுக்கீடு எனக்கு கொடுக்கவே இல்லையே சார் இருந்ததையும் எடுத்துக் கொண்டார்களே சார்
@rjmusic4290
@rjmusic4290 3 сағат бұрын
மாணவர்கள் நடப்பு நிகழ்வுகளை தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டும் புள்ளி விவரப்படி.. உங்களுக்குத் தெரிந்த 3 மொழி படித்தவர்கள் நிலைமை மற்றும் 2 மொழி (தங்கள் தேவைக்கேற்ப) படித்தவர்கள் நிலைமை இப்போ எப்படி இருக்கிறது என்பதை புரிந்து 2 மொழிகளை [ தாய்மொழி உட்பட] மட்டும் படித்து மூன்றாம் மொழி கற்க எடுக்கும் நேரத்தை பிற பாடங்களைப் படிப்பதில் செலுத்தி அதிக பலன் பெறலாம். ஆகவே அனாவசியமான 3 வது மொழி தேவையில்லை.. .. அவசியமான தாய் மொழியும் வாழ்க்கை முன்னேற்றத்துற்கு தேவையான ஆங்கிலமும் படிப்பதில் கவனம் செலுத்துவோம்.
@arangankarups390
@arangankarups390 2 сағат бұрын
Arivaarntha Ayyaa Subavee Avargal!
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 4 сағат бұрын
இந்தி படித்துவிட்டு பானிப்பூரி விற்க்கலாம் தவறில்லை.
@anistanfernando3199
@anistanfernando3199 2 сағат бұрын
இந்த பேயாசிரியன்.... வீணாப்போன.... சூனா வீனா பானா.... வின் பதிலுக்கு..... பேரவைக்கவிஞர் வைரமுத்து அவர்களின் பாணியில் கவிதை வரியில் பதில் சொல்லுவதென்றால்..... இப்படி சொல்லலாம்..... நீ கல்வியறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த பேயாசிரியன் பேராசிரியனாய் தெரிவான்.. .... நீ வரலாற்றறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந் பேயாசிரியன் வரலாற்றாசிரியனாய் தெரிவான்..... நீ பெண்பிடியனாய் இருந்துபார் உனக்கு இந்த திருமணம் கடந்த உறவாளன் தத்துவாசிரியனாய் தெரிவான்..... நீ உலக பொதுவறிவற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த ஏறாமீசக்காரன் தெய்வாசிரியனாய் தெரிவான்..... இப்படி தானாய் சிந்திக்க இயலாத தற்சிந்தனையற்றவர்களை.... தன் அறப்படிச்ச பதில்களால் கைதட்ட வைப்பதே இவன் தொழில்....
@arumugam9598
@arumugam9598 3 сағат бұрын
மத்திய அரசு ஏன் ஒன்றிய அரசு
@anistanfernando3199
@anistanfernando3199 2 сағат бұрын
ஆஆஆஆஆஆ..... நல்ல கேள்வி.... மாட்டிக்கிட்டான்டா சூனா பானா..... இந்த பேயாசிரியன்.... வீணாப்போன.... சூனா வீனா பானா.... வின் பதிலுக்கு..... பேரவைக்கவிஞர் வைரமுத்து அவர்களின் பாணியில் கவிதை வரியில் பதில் சொல்லுவதென்றால்..... இப்படி சொல்லலாம்..... நீ கல்வியறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த பேயாசிரியன் பேராசிரியனாய் தெரிவான்.. .... நீ வரலாற்றறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந் பேயாசிரியன் வரலாற்றாசிரியனாய் தெரிவான்..... நீ பெண்பிடியனாய் இருந்துபார் உனக்கு இந்த திருமணம் கடந்த உறவாளன் தத்துவாசிரியனாய் தெரிவான்..... நீ உலக பொதுவறிவற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த ஏறாமீசக்காரன் தெய்வாசிரியனாய் தெரிவான்..... இப்படி தானாய் சிந்திக்க இயலாத தற்சிந்தனையற்றவர்களை.... தன் அறப்படிச்ச பதில்களால் கைதட்ட வைப்பதே இவன் தொழில்....
@jothiganesh2862
@jothiganesh2862 58 минут бұрын
மிக்க நன்றி ஐயா...... அருமையான விளக்கங்கள்....
@stardelta4332
@stardelta4332 Сағат бұрын
சப்ப கட்டு பேர் வழி ஒரு நாணயத்தின் இரண்டு பக்கமும் பார்க்க தவறியவர் இந்த சுபவீ.
@MaryAnthonyDoss
@MaryAnthonyDoss 4 сағат бұрын
கேட்கிறவன் அறிவாளித்தனமாக நீண்ட கேள்வி கேட்கிறான்.
@anistanfernando3199
@anistanfernando3199 2 сағат бұрын
இந்த பேயாசிரியன்.... வீணாப்போன.... சூனா வீனா பானா.... வின் பதிலுக்கு..... பேரவைக்கவிஞர் வைரமுத்து அவர்களின் பாணியில் கவிதை வரியில் பதில் சொல்லுவதென்றால்..... இப்படி சொல்லலாம்..... நீ கல்வியறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த பேயாசிரியன் பேராசிரியனாய் தெரிவான்.. .... நீ வரலாற்றறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந் பேயாசிரியன் வரலாற்றாசிரியனாய் தெரிவான்..... நீ பெண்பிடியனாய் இருந்துபார் உனக்கு இந்த திருமணம் கடந்த உறவாளன் தத்துவாசிரியனாய் தெரிவான்..... நீ உலக பொதுவறிவற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த ஏறாமீசக்காரன் தெய்வாசிரியனாய் தெரிவான்..... இப்படி தானாய் சிந்திக்க இயலாத தற்சிந்தனையற்றவர்களை.... தன் அறப்படிச்ச பதில்களால் கைதட்ட வைப்பதே இவன் தொழில்....
@shanmugamramaswamy5634
@shanmugamramaswamy5634 3 сағат бұрын
லஞ்சம் இல்லாத துறை ஒன்று எதுவும் இருக்கிறதா பேராசிரியர் ஐயா அவர்களே
@Govindan.k-c4d
@Govindan.k-c4d 2 сағат бұрын
ஐயா லஞ்சம் முதலில் கொடுக்கும் இடம் கடவுளுக்கு
@sudalainaainithi
@sudalainaainithi 2 сағат бұрын
@@Govindan.k-c4d தியாகி வெளியே வந்ததில் விக் மண்டையன் மனைவி ஜாலி. திருமணம் கடந்த உறவு. அதுதான் ஒரே கள்ள ஓழ்தான்.
@anistanfernando3199
@anistanfernando3199 2 сағат бұрын
இந்த பேயாசிரியன்.... வீணாப்போன.... சூனா வீனா பானா.... வின் பதிலுக்கு..... பேரவைக்கவிஞர் வைரமுத்து அவர்களின் பாணியில் கவிதை வரியில் பதில் சொல்லுவதென்றால்..... இப்படி சொல்லலாம்..... நீ கல்வியறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த பேயாசிரியன் பேராசிரியனாய் தெரிவான்.. .... நீ வரலாற்றறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந் பேயாசிரியன் வரலாற்றாசிரியனாய் தெரிவான்..... நீ பெண்பிடியனாய் இருந்துபார் உனக்கு இந்த திருமணம் கடந்த உறவாளன் தத்துவாசிரியனாய் தெரிவான்..... நீ உலக பொதுவறிவற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த ஏறாமீசக்காரன் தெய்வாசிரியனாய் தெரிவான்..... இப்படி தானாய் சிந்திக்க இயலாத தற்சிந்தனையற்றவர்களை.... தன் அறப்படிச்ச பதில்களால் கைதட்ட வைப்பதே இவன் தொழில்....
@Jaishree_ram_1985
@Jaishree_ram_1985 2 сағат бұрын
லஞ்சம் வாங்கிட்டு கடவுள் கொடுக்குது என்பதை நம்புவது தான் பகுத்தறிவு ​திருமணம் தாண்டிய உறவுகளுக்கு தெரியமாட்டார் வடிவேலு சொன்னது😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅@@Govindan.k-c4d
@Jaishree_ram_1985
@Jaishree_ram_1985 2 сағат бұрын
அந்தரிக்கி நமஸ்காரம் வங்காளம் அப்புறம் ஹிந்தி வேண்டாம் என்றால் பாராளுமன்றம் ஏன் போறீங்க😂😂😂😂😂😂
@dhamodaranv6810
@dhamodaranv6810 Сағат бұрын
சூடு சொரணை இல்லாதவன் சுபவீரபாண்டியன்
@rajendhiranrajendhiran601
@rajendhiranrajendhiran601 3 сағат бұрын
லஞ்சம் என்பது எல்லா கட்ச்சிகளுக்கும் பொது தாடி வெங்காயம் மகளை திருமணம் செய்தது பற்றி பேசுங்கள் போதை நாடுக மாறிவரும் தமிழ்நாடு சீரழிவை பேசுங்கள்
@Thamizh23
@Thamizh23 3 сағат бұрын
குந்தி எவனுக்கு புள்ளை பெத்தா என்று தெரியுமா.? பாஞ்சாலிக்கு எத்தனை புருஷன்னு சொல்லு பார்க்கலாம்? ஆனால் அவளை தெய்வமாக கும்பிடறியே நீ?
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 3 сағат бұрын
மணிப்பூர் மசுர பேசலாமா பட்டினி சாவில் இந்தியா 45,வது இடம் இலங்கை பாக்கிஸ்தான் வங்கதேசத்தை பின்னுக்கு தள்ளி முன்னனி இந்தியா இதையும் பேசேன் வெங்காயம்🌬️🌬️🌬️🌬️
@muruganv6118
@muruganv6118 2 сағат бұрын
தமிழ் பேசுகிறோம். ஆனால் தமிழ் பேசத் தெரியாமல் சிலர் / பலர் இருக்கிறார்கள். ஆதலால் தமிழ் கண்டிப்பாக எழுதப் படிக்கத் தெரிய வேண்டும். தமிழ் பேசத் தெரியாது என்று பெருமையாக சொல்பவர்களும் இங்கு இருக்கிறார்கள். இந்தி மொழி வந்தால் தமிழ் நிச்சயமாக அழியும்என்பதை உணர்ந்து தான் இங்கு பல பெரியவர்கள் ஹிந்தி மொழியை எதிர்க்கிறார்கள். மேலும் ஹிந்தி என்பது சமஸ்கிருத மொழியின் ஒரு சிறிய மாற்றமான மொழி.
@ponnambalamponnambalam2349
@ponnambalamponnambalam2349 3 сағат бұрын
மொத்தத்துல நாங்க படிக்க கூடாது தலைவர்கள் அவர்கள் வீட்டு பிள்ளைகள் படிக்கலாம் வடக்கே பேரம் பேசலாம் அதானே?!
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 2 сағат бұрын
படிக்க கூடாது என்று யாரும் சொல்லவில்லை, தேசிய மொழி என்று ஒன்று இல்லாத போது, ஏன் இந்திய மட்டும் படிக்க சொல்றாங்கன்னு யோசிங்க, இந்தி பெல்ட் என்று சொல்லக்கூடிய MP, UP,CHATTISGHAR,HARIYANA, MAHARASHTRA,RAJASTAN போன்ற மாநிலங்களில் உள்ள மொழிகள் அழிந்து விட்டது, அதே போல் தான் தமிழ்நாட்டில் இந்தி மொழியை அனுமதித்தால் தமிழ் அழியும், இது வந்தேறி பார்ப்பனர்களின் நீண்ட நாள் சதி திட்டம். ஏன் என்றால் பார்ப்பனர்களுக்கென்று ஒரு மொழி கிடையாது! அதனால் பன்முக தன்மை கொண்ட நம் நாட்டை, ஒரே மொழி பேசும் நாடாக மாற்ற துடிக்கிறார்கள். ஒரு இனத்தின் மொழியை அழித்து விட்டால் அந்த இனத்தை அழித்து விடலாம் என்பது தான், பார்ப்பனர்களின் திட்டம் ! மாட்டிக்கொள்ளதீர்கள் தமிழர்களே.
@பைந்தமிழ்யாழ்
@பைந்தமிழ்யாழ் Сағат бұрын
நீங்கள் படிக்க வேண்டும் என்பதற்கு நாங்கள் படிக்க வேண்டிய(பள்ளியில் )அவசியமில்லை நீங்கள் விருப்பப்பட்டால் படித்து கொள்ளலாம். எத்தனையோ மையங்கள் உள்ளது அங்கு நீங்கள் கற்றுக்கொள்ளாமே உங்களை யார் தடுப்பது
@sekumar123
@sekumar123 39 минут бұрын
@@பைந்தமிழ்யாழ் Nethiyadi
@sekumar123
@sekumar123 38 минут бұрын
Moolai nu onnu irukka?
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl 2 сағат бұрын
மாமாவுக்கெல்லாம் மாமாவா சபவீ
@amshe2464
@amshe2464 2 сағат бұрын
Nee sangi mama va
@anistanfernando3199
@anistanfernando3199 2 сағат бұрын
இந்த பேயாசிரியன்.... வீணாப்போன.... சூனா வீனா பானா.... வின் பதிலுக்கு..... பேரவைக்கவிஞர் வைரமுத்து அவர்களின் பாணியில் கவிதை வரியில் பதில் சொல்லுவதென்றால்..... இப்படி சொல்லலாம்..... நீ கல்வியறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த பேயாசிரியன் பேராசிரியனாய் தெரிவான்.. .... நீ வரலாற்றறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந் பேயாசிரியன் வரலாற்றாசிரியனாய் தெரிவான்..... நீ பெண்பிடியனாய் இருந்துபார் உனக்கு இந்த திருமணம் கடந்த உறவாளன் தத்துவாசிரியனாய் தெரிவான்..... நீ உலக பொதுவறிவற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த ஏறாமீசக்காரன் தெய்வாசிரியனாய் தெரிவான்..... இப்படி தானாய் சிந்திக்க இயலாத தற்சிந்தனையற்றவர்களை.... தன் அறப்படிச்ச பதில்களால் கைதட்ட வைப்பதே இவன் தொழில்....
@rkgokul1
@rkgokul1 3 сағат бұрын
Lakhs of ancient temples are here in TN... Daily poojas are performing well regularly ..crores of devotees worship every day...no fall in numbers , it increases..
@abeilleslade
@abeilleslade 2 сағат бұрын
ஹிந்தி பேசும் மாநிலங்களில் மும்மொழி கொள்கையை கொண்டு வந்து உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழை கற்று கொடுக்க ஏன் ஒன்றிய அரசு முயலவில்லை? திராவிட அரசுகளும் தமிழ்நாட்டு மக்களும் மூன்றாம் மொழியை கற்று கொள்ள கூடாது என்று சொன்னதில்லை மூன்றாம் மொழி திணிப்பை மட்டுமே எதிர்கிறார்கள். ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கையின் உள்அர்த்தம் வேறு அதை மற்ற மாநில மக்கள் புரிந்து கொள்ளவில்லை ஆகையால் அவரவர் சொந்த மொழியை வளரவிடாமல் அழித்திவிட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிய அரசின் உள்நோக்கத்தை புரிந்து கொண்டதால் கடந்த 75 வருடங்களாக எதிர்த்து வருகிறார்கள்.
@ragavansundaram3441
@ragavansundaram3441 2 сағат бұрын
வாக்குக்கு காசு kodukkavillai என்றால் diravida model NOTA position வந்து விடும்..காசு briyani துட்டு குவார்ட்டர் கட்டிங் இல்லை என்றால் diravida model 10 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெறும்
@rudhratejsakthitvs5535
@rudhratejsakthitvs5535 2 сағат бұрын
தமிழ்நாட்டில் இந்தி படிக்க வேண்டும் தான் .இந்தியை கட்டாயம் படிக்கவேண்டும் என்பதுதான் தவறு. இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் விருப்பம் இருந்தால் படிக்கலாம்..மொழியறிவு என்பது ஆக்கபூர்வமானது. தமிழ்நாட்டில் இந்தி பேசக்கூடாது என்றோ இந்தி சொல்லி கொடுக்கக்கூடாது என்றோ சட்டம் ஏதுமில்லை.நான் இந்தி தினிப்பு எதிர்ப்பு‌ போராட்ட போராளி
@anistanfernando3199
@anistanfernando3199 2 сағат бұрын
இந்த பேயாசிரியன்.... வீணாப்போன.... சூனா வீனா பானா.... வின் பதிலுக்கு..... பேரவைக்கவிஞர் வைரமுத்து அவர்களின் பாணியில் கவிதை வரியில் பதில் சொல்லுவதென்றால்..... இப்படி சொல்லலாம்..... நீ கல்வியறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த பேயாசிரியன் பேராசிரியனாய் தெரிவான்.. .... நீ வரலாற்றறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந் பேயாசிரியன் வரலாற்றாசிரியனாய் தெரிவான்..... நீ பெண்பிடியனாய் இருந்துபார் உனக்கு இந்த திருமணம் கடந்த உறவாளன் தத்துவாசிரியனாய் தெரிவான்..... நீ உலக பொதுவறிவற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த ஏறாமீசக்காரன் தெய்வாசிரியனாய் தெரிவான்..... இப்படி தானாய் சிந்திக்க இயலாத தற்சிந்தனையற்றவர்களை.... தன் அறப்படிச்ச பதில்களால் கைதட்ட வைப்பதே இவன் தொழில்....
@kavimugilan3023
@kavimugilan3023 Сағат бұрын
படிக்க தெரியாதலாரி ஓட்டுநர்கள் பல மொழி பேசுகிறார்கள்
@SenthilKumar-d8p5f
@SenthilKumar-d8p5f 3 сағат бұрын
கேள்விக்கும் இவன் சொல்லும் பதிலுக்கும் சம்பந்தமே இல்லை
@Thamizh23
@Thamizh23 3 сағат бұрын
தமிழ் நாட்டிற்கும் உனக்கும் கூட தான் தொடர்பு இல்லை. நீ பேசாதே.
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 3 сағат бұрын
ஆழ்ப்பூடியா ஆ காட்டு சம்பந்தபடுத்ததான் ஹி ஹி ஹி😎😎😎😎
@vivekanandams9395
@vivekanandams9395 2 сағат бұрын
தமிழகத்தில் தமிழ் படிக்காமல் பட்டப்படிப்பு படிக்கலாம்.இதில் எங்கே அரசின் தமிழ் பற்று தமிழ் மொழி பற்று எங்கே உள்ளது.
@myindia9988
@myindia9988 2 сағат бұрын
ஜாதி,மொழி, மதம் அரசியல் பிழைப்புக்கு அவசியம் என்றாகிவிட்டது,மாற்ற முடியாது.
@erramesh5217
@erramesh5217 2 сағат бұрын
Paracetamol compared with model. சிரிப்பு தான் வருது
@anistanfernando3199
@anistanfernando3199 2 сағат бұрын
இந்த பேயாசிரியன்.... வீணாப்போன.... சூனா வீனா பானா.... வின் பதிலுக்கு..... பேரவைக்கவிஞர் வைரமுத்து அவர்களின் பாணியில் கவிதை வரியில் பதில் சொல்லுவதென்றால்..... இப்படி சொல்லலாம்..... நீ கல்வியறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த பேயாசிரியன் பேராசிரியனாய் தெரிவான்.. .... நீ வரலாற்றறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந் பேயாசிரியன் வரலாற்றாசிரியனாய் தெரிவான்..... நீ பெண்பிடியனாய் இருந்துபார் உனக்கு இந்த திருமணம் கடந்த உறவாளன் தத்துவாசிரியனாய் தெரிவான்..... நீ உலக பொதுவறிவற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த ஏறாமீசக்காரன் தெய்வாசிரியனாய் தெரிவான்..... இப்படி தானாய் சிந்திக்க இயலாத தற்சிந்தனையற்றவர்களை.... தன் அறப்படிச்ச பதில்களால் கைதட்ட வைப்பதே இவன் தொழில்....
@PrakashRajagopal
@PrakashRajagopal Сағат бұрын
யார் வேண்டுமானாலும் ஹிந்தி படிக்கலாம். யாருக்கு தேவையோ அவர்கள் படிக்கலாம். ஆனால் எல்லோரையும் ஹிந்தி படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, ஹிந்தியை திணிப்பது தான் தவறு. எல்லோரும் ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொல்வதின் பின்னால் இருக்கும் அரசியல் என்ன?? ஹிந்தியை தேசிய மொழியாக அறிவித்து, ஹிந்தி மட்டுமே அலுவல் மொழி என்ற நிலையை கொண்டுவர வேண்டும் என்பது தான். அப்படி செய்தால் தான் வட இந்தியர்கள் எல்லா மாநிலத்திலும், தென்மாநிலங்களில் கூட எல்லா அரசுபணிகளிலும் ஆதிக்கம் செலுத்த முடியும். இப்போதே அப்படித்தான் இருக்கிறது. ஆனால் இன்னும் தீவிரமாக 100% வட இந்தியர்களை பணியமர்த்த செய்யும் முயற்சி தான் ஹிந்தி திணிப்பு.
@shanmugamp4624
@shanmugamp4624 3 сағат бұрын
மூன்றாவது ஒரு மொழியை ஏன் படிக்க கூடாது என்ற தோழியே சொல்கிறார் வட மாநிலங்கள் சென்றால் அவர்களுடன் ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என்கிறார் இதிலிருந்து என்ன தெரிகிறது வட மாகாணத்தில் இருக்கும் பள்ளிகளில் இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கூட கற்பிக்கப் படவில்லை அல்லது மாணவர்கள் கற்றுக் கொள்ள வில்லை அப்படி இருக்கும் போது தமிழ் நாட்டு மாணவர்களுக்கு மூன்று மொழி சுமை எதற்காக நாடு முழுவதும் தாய் மொழியுடன் ஆங்கிலம் படித்தால் போதும் யாரும் யாருடனும் உரையாட முடியும்
@sendhilkumar-mx4um
@sendhilkumar-mx4um Сағат бұрын
ஐயா அரசியல்வாதிகள் குழந்தைகளை மட்டும் கண்டிப்பாக அரசாங்கப் பள்ளியில் சேர வேண்டும் இது முடியுமா
@GunaSekaran-yt1cn
@GunaSekaran-yt1cn 3 сағат бұрын
தமிழ் மட்டும் படித்து விட்டு பிளாக்கில் சாராயம் விற்பனை செய்து கொள்ளலாம்
@drgotthatdope8101
@drgotthatdope8101 Сағат бұрын
Last answer. Super 💯
@johnsonr1514
@johnsonr1514 2 сағат бұрын
1965 Hindi language was the trump to defeat the Congress Government in Tamilnadu
@muruganv6118
@muruganv6118 2 сағат бұрын
ஐயா இந்த மாதிரியான பல கலந்துரையாடல் செய்திகளை யூடியூப் இல் பதிவு செய்தால் இளைஞர்கள் பலருக்கு குழப்பங்கள் நீங்கும். மேலும் தமிழர்கள் இனிய சொல் பேசப் பழக வேண்டும் என்றும் சொல்லிக் கொடுங்கள்.
@malkanis3068
@malkanis3068 3 сағат бұрын
RESPECTED subaveeran sir always correct
@anistanfernando3199
@anistanfernando3199 2 сағат бұрын
இந்த பேயாசிரியன்.... வீணாப்போன.... சூனா வீனா பானா.... வின் பதிலுக்கு..... பேரவைக்கவிஞர் வைரமுத்து அவர்களின் பாணியில் கவிதை வரியில் பதில் சொல்லுவதென்றால்..... இப்படி சொல்லலாம்..... நீ கல்வியறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த பேயாசிரியன் பேராசிரியனாய் தெரிவான்.. .... நீ வரலாற்றறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந் பேயாசிரியன் வரலாற்றாசிரியனாய் தெரிவான்..... நீ பெண்பிடியனாய் இருந்துபார் உனக்கு இந்த திருமணம் கடந்த உறவாளன் தத்துவாசிரியனாய் தெரிவான்..... நீ உலக பொதுவறிவற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த ஏறாமீசக்காரன் தெய்வாசிரியனாய் தெரிவான்..... இப்படி தானாய் சிந்திக்க இயலாத தற்சிந்தனையற்றவர்களை.... தன் அறப்படிச்ச பதில்களால் கைதட்ட வைப்பதே இவன் தொழில்....
@PremA-nq8um
@PremA-nq8um 2 сағат бұрын
தமிழ் என்றால் நெகிழிப்பை வானூர்தி மகிழுந்து இன்னும் பல பல சொற்களை தமிழ் சொற்களை சொல்லித் தந்தது எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் தான் அவர்கள் முதலமைச்சரானால் தான் தமிழ் வாழ முடியும்
@jagannadhangajendran
@jagannadhangajendran 4 сағат бұрын
மூன்று மொழி கொள்கைக்கு அய்யாவின் விளக்கம் மிக அருமை,
@hrk4475
@hrk4475 3 сағат бұрын
தமிழ் நாட்டுல மும்மொழி தேவை: மூன்றாவதாக ஜெர்மன் ஜப்பான்,பிரஞ்சு முதலிய மொழியை படித்தால் வேலை வாய்ப்பு கூடும்.
@pushpaselvam9789
@pushpaselvam9789 3 сағат бұрын
There is language institutes to teach these languages personally in Chennai,if you want you can learn on line,it is not the government job to pay the teacher for little amount of people to learn,it should be personally spend programmes,not nice to expect the government .
@hrk4475
@hrk4475 3 сағат бұрын
@@pushpaselvam9789 my friend I never said government to appoint teachers. Private schools can also take the initiative Are you working abroad?
@AsanThiran
@AsanThiran 3 сағат бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டி இருக்கிறது ஏனென்றால் உங்கள பின்பற்றி பேச்சைக் கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள் உங்களை இன்னும் பின்பற்ற ஆட்களும் நீங்கள் நடத்தும் கல்லூரிகளில் எங்கள மாதிரி தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள் அதுக்காண்டி உங்களுக்குப் பிடித்த சமுதாயம் இரண்டு சமுதாயம் இருக்கிறது மூன்றாவது சமுதாயம் பல்லர் இனம் இவர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்
@anistanfernando3199
@anistanfernando3199 2 сағат бұрын
இவன் ஒரு விசயநகர படைடெடுப்பின்போது தமிழ் நாடு வந்து தமிழச்செட்டி போர்வையில் வாழும் தெலுங்குச்செட்டி..... இந்த பேயாசிரியன்.... வீணாப்போன.... சூனா வீனா பானா.... வின் பதிலுக்கு..... பேரவைக்கவிஞர் வைரமுத்து அவர்களின் பாணியில் கவிதை வரியில் பதில் சொல்லுவதென்றால்..... இப்படி சொல்லலாம்..... நீ கல்வியறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த பேயாசிரியன் பேராசிரியனாய் தெரிவான்.. .... நீ வரலாற்றறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந் பேயாசிரியன் வரலாற்றாசிரியனாய் தெரிவான்..... நீ பெண்பிடியனாய் இருந்துபார் உனக்கு இந்த திருமணம் கடந்த உறவாளன் தத்துவாசிரியனாய் தெரிவான்..... நீ உலக பொதுவறிவற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த ஏறாமீசக்காரன் தெய்வாசிரியனாய் தெரிவான்..... இப்படி தானாய் சிந்திக்க இயலாத தற்சிந்தனையற்றவர்களை.... தன் அறப்படிச்ச பதில்களால் கைதட்ட வைப்பதே இவன் தொழில்....
@mallikarjunanmuthuswamy4116
@mallikarjunanmuthuswamy4116 12 минут бұрын
இந்தி பிற மொழிகளை அழித்துள்ளது தமிழ் தன்னைக் காத்துக்கொள்ள பாடத்திட்டத்தில் இந்தியைவிடவேகூடாது.
@sykanderpillai3093
@sykanderpillai3093 3 сағат бұрын
திராவிட வழிமுறை அல்லது திராவிட கொள்கை அல்லது திராவிட கோட்பாடு என்று கூறலாமே.
@abeilleslade
@abeilleslade 2 сағат бұрын
திராவிட மாடல் என்றதால் தான் இன்று வடமாநிலவத்தவர்களும் அதைபற்றி பேசி குஜராத் மாடல் ஃபோயிலியர் என்கிறார்கள். காரணம் ஆங்கலம் கலந்துள்ள வார்த்தை. "திராவிட வழிமுறை... கொள்கை" என்றொல்லாம் கூறியிருந்தால் அது தமிழ்நாட்டோடு நின்றிருக்கும். ஒப்பிட்டு பார்க்க மொழி முக்கியம் பிகிலு.
@anistanfernando3199
@anistanfernando3199 2 сағат бұрын
இந்த பேயாசிரியன்.... வீணாப்போன.... சூனா வீனா பானா.... வின் பதிலுக்கு..... பேரவைக்கவிஞர் வைரமுத்து அவர்களின் பாணியில் கவிதை வரியில் பதில் சொல்லுவதென்றால்..... இப்படி சொல்லலாம்..... நீ கல்வியறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த பேயாசிரியன் பேராசிரியனாய் தெரிவான்.. .... நீ வரலாற்றறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந் பேயாசிரியன் வரலாற்றாசிரியனாய் தெரிவான்..... நீ பெண்பிடியனாய் இருந்துபார் உனக்கு இந்த திருமணம் கடந்த உறவாளன் தத்துவாசிரியனாய் தெரிவான்..... நீ உலக பொதுவறிவற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த ஏறாமீசக்காரன் தெய்வாசிரியனாய் தெரிவான்..... இப்படி தானாய் சிந்திக்க இயலாத தற்சிந்தனையற்றவர்களை.... தன் அறப்படிச்ச பதில்களால் கைதட்ட வைப்பதே இவன் தொழில்....
@sykanderpillai3093
@sykanderpillai3093 16 минут бұрын
@@abeilleslade நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கூறுங்கள்.அதற்க்கு தமிழ் சொல் இருக்கிறது என்பதற்கு தான் அப்படி எழுதினேன்.
@parthibanspg1734
@parthibanspg1734 Сағат бұрын
சுபவிஎல்லாம்ஒருமனுஷன்அவனைஏன்பேட்டிஎடுக்கிறீங்கஅவன்பொருக்கிபயதெயவம்என்றால்இந்துமட்டும்அல்லகிருஸ்டின்முஸ்லீம்தான்அந்தமத்தைபற்றிபேசஇவனால்முடியாது
@KaliMuthu-x5c
@KaliMuthu-x5c 2 сағат бұрын
தமிழ் நாடு தவிர.. கேரளாவில், ஆந்திராவில், கர்நாடகாவில்.. இந்தி இருக்கிறது.. அங்கே தாய் மொழி.. அழிந்து விட்டதா.. திருமணம் தாண்டிய காதலுக்கு சொந்தமான கூட்டத்தின் தலைவனே. சிக்காமல் ஊழல் புரிவதில் நிபுணத்துவம் பெற்ற கட்சி தமிழ் நாட்டில் தான்.
@vanitharajasekaran2759
@vanitharajasekaran2759 52 минут бұрын
அங்கெல்லாம் அவர்கள் தாய் மொழி கட்டாயம். பிற மாநிலத்தவர் அங்கு படித்தாலும் கட்டாயம் அந்த மொழியை படிக்க வேண்டும். ஆனால் இங்கு மட்டுமே தமிழே படிக்காமல் பள்ளி கல்வியை முடிக்க முடியும். இந்தி கட்டாயம் ஆக்கப்பட்டால் அது பெரும்பாலான மாணவர்களுக்கு பெரும் சுமையாகி போகும். வடநாட்டில் இரு மொழிகள் மட்டும் பயிலும் போது நமக்கு மூன்று மொழிகள் கட்டாயம் என்பது சுமை தான். இங்கு யாரையும் இந்தி படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. விருப்பம் இல்லாதவர்களை விட்டு விடுங்கள் கட்டாயப்படுத்தாதீர்கள் என்று தான் கூறுகிறோம்
@rajankannan3110
@rajankannan3110 47 минут бұрын
ஆமாம், ராஜஸ்தானில் ராஜஸ்தானி அழிந்து வருகிறது. தெற்கு குஜராத்தில் கொங்கணி மொழி அழிந்துவிட்டது. மத்திய பாரத பகுதியில் போஜ்புரி அழிந்துவிட்டது. பார்ப்பண காலை நக்கிப் பிழைக்கும் நாய்க்கூட்டங்களுக்கு தெரியாது தாம் சார்ந்த மொழியின், இனத்தின் பெருமை
@kamarajm4106
@kamarajm4106 2 сағат бұрын
Periya manusannna ivara pola than pesanum, arumai❤🎉
@thanakrishnanpandi8251
@thanakrishnanpandi8251 2 сағат бұрын
தாய் மொழி கற்பது கடமை. பிறமொழி கற்பது கலை
@k.selvamkaruppannan5593
@k.selvamkaruppannan5593 3 сағат бұрын
Subavee should explain the functions of lu ku group and the questions of France tamilachi.
@VenkisubbuManiam
@VenkisubbuManiam Сағат бұрын
ஃஒட்டுதிண்ணையில்ஓசிசோறு
@kuppuswamyvenkatraman8463
@kuppuswamyvenkatraman8463 2 сағат бұрын
Arumai arumai
@BalaramanC-yr6qr
@BalaramanC-yr6qr 2 сағат бұрын
Subaveera all DMK sitting minister corruption issue.is it Dravidian model government.corbarate company.karunathi Stalin udyanithi inbhanithi Stalin kanimozhi tn people how long putting vote for one family politics.how is it possible.why can't announced cm candidate.duraimurugan
@BalaramanC-yr6qr
@BalaramanC-yr6qr 2 сағат бұрын
Private school students they are learning multiple languages but tn government why can't provide tri language.as government.pravide facilities.dmk minister school why provide tri language double stranded drama DMK alliance party slave under Stalin udyanithi Stalin inbhanithi Stalin slave we are roll model for others stete.😊😊😊😊😊😊😊how long putting vote for one family politics corbarate company. .is it democracy......😊😊😊😊
@PocoM5-ts6rn
@PocoM5-ts6rn Сағат бұрын
உலகம் முழுவதும் செல். ஏன் வடக்க செல்வதற்கு மட்டும் வழி கேட்கிறாய்.
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 4 сағат бұрын
எதையும் மக்கள்மேல் திணிக்காதே இதைதான் திராவிடம் கூறுகிறது !
@umasankarm8822
@umasankarm8822 2 сағат бұрын
நேரடி பதில்களை கொடுக்க முயற்சித்தார்
@arumugam9598
@arumugam9598 2 сағат бұрын
மாடல் தவறு நீர் பேராசிரியரா
@anistanfernando3199
@anistanfernando3199 2 сағат бұрын
இந்த பேயாசிரியன்.... வீணாப்போன.... சூனா வீனா பானா.... வின் பதிலுக்கு..... பேரவைக்கவிஞர் வைரமுத்து அவர்களின் பாணியில் கவிதை வரியில் பதில் சொல்லுவதென்றால்..... இப்படி சொல்லலாம்..... நீ கல்வியறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த பேயாசிரியன் பேராசிரியனாய் தெரிவான்.. .... நீ வரலாற்றறிவு அற்றவனாய் இருந்துபார் உனக்கு இந் பேயாசிரியன் வரலாற்றாசிரியனாய் தெரிவான்..... நீ பெண்பிடியனாய் இருந்துபார் உனக்கு இந்த திருமணம் கடந்த உறவாளன் தத்துவாசிரியனாய் தெரிவான்..... நீ உலக பொதுவறிவற்றவனாய் இருந்துபார் உனக்கு இந்த ஏறாமீசக்காரன் தெய்வாசிரியனாய் தெரிவான்..... இப்படி தானாய் சிந்திக்க இயலாத தற்சிந்தனையற்றவர்களை.... தன் அறப்படிச்ச பதில்களால் கைதட்ட வைப்பதே இவன் தொழில்....
@gopalakrishnan5972
@gopalakrishnan5972 3 сағат бұрын
Please ask French thamilachi about his honesty.
@prabhakaranvincent1057
@prabhakaranvincent1057 2 сағат бұрын
Nothing wrong in studying Hindi,but all should study in vidiyal family schools
@johnveslyAd
@johnveslyAd 2 сағат бұрын
@suriamurthy4486
@suriamurthy4486 2 сағат бұрын
Can anyone take this and translate in all the languages
@krishnaveni7869
@krishnaveni7869 Сағат бұрын
ஆங்கிலம் அன்னிய மொழி,ஹிந்தி நம் நாட்டின் மொழி என்பதை உணர்ந்தவன் அதை எதிா்க்க மாட்டான்
@sekumar123
@sekumar123 28 минут бұрын
Non sense. English, Hindi and all north Indian Languages are classified as Indo-European languages or Indo Aryan Languages. Just search Google and learn. Only Tamil is 100% Indian Language as we have evidence in the form of Graffiti to modern script evolution.
@elangovanmallianathan7978
@elangovanmallianathan7978 22 минут бұрын
தம்பி நம் நாட்டில் பல மொழிகள் பேசப்படுகிறது. இந்தி மொழிக்கு மட்டும் ஏ ன் இந்த அளவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இதில் உள்ள அரசியல் தெரிந்து கொண்டு பேசவும்
@elangovanmallianathan7978
@elangovanmallianathan7978 22 минут бұрын
​@@sekumar123 அருமையான பதில். நன்றி.வாழ்த்துக்கள்
@innervoice29
@innervoice29 29 минут бұрын
மாடலுக்கு என்னென்ன கதை விடறாரு பாருங்க? மாதிரிக்குப் பல பொருளாம்.மாடலுக்கு மட்டும் ஒரே பொருளா? இந்த வண்டி 2020 ஆம் ஆண்டு மாடல், அந்த நடிகை மாடலாக தன் வாழ்க்கையைத் தொடங்கினார் என்ற வாக்கியங்களில் மாடலுக்கு ஒரே பொருளா? காது குத்துவதற்கு ஒரு அளவு இல்லையா?முன்மாதிரின்னா கிராமத்தில் இருப்பவருக்குக் கூட புரியும்.ஆனால் மாடல்னா புரியுமா? குஜராத் மாடலின் காப்பிதான் திராவிட மாடல்.அது எல்லோருக்கும் தெரியும்.அதற்கு வேலை மெனக்கெட்டு முட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.வெள்ளைக்காரனைத்தான் கெஞ்சியும் பிடித்து வைக்க முடியவில்லை , அவன் மொழியையாவது பிடித்துக் கொண்டு தொங்குவோமே என்று தி.க.வினரும், திமுகவினரும் நினைத்தால் அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
@mybestdrawingsandsongs4767
@mybestdrawingsandsongs4767 3 сағат бұрын
பெரியார் வாழ்கிறார் சு ப வீ வடிவில்
@abdullahjawaharkhanabdulla4089
@abdullahjawaharkhanabdulla4089 2 сағат бұрын
தமிழே எபிரேய மொழிக்குடும்பத்தை சார்ந்தது இதை கீழடியில் கண்டுணரலாம்
@K.samy1969
@K.samy1969 2 сағат бұрын
கருத்து பணி மிக குறைவு. வீரியம் இல்லை.
@arjunpc3346
@arjunpc3346 4 сағат бұрын
🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥
@narayanaswamys8786
@narayanaswamys8786 4 сағат бұрын
To go world wide.. Link language.. English.. To go upto Himalayas.. Hindi is suitable link language.. Please decide yourself.. Where to move from your region at Tamilnadu.
@opuntian
@opuntian 4 сағат бұрын
Tamilnadu 😂😂😂😂😂
@abdulkalamazad9791
@abdulkalamazad9791 2 сағат бұрын
Race is dravidam which includes Tamil, Telugu, Malayalam, Kannada, Tulu , etc. Kalaignar is a leader of Tamil only. Telugu, Malayalam, Kannada may have respective leaders but all are dravidans. First race, then language, then religion and caste, party and so on. English can' t be avoided but in north highly educated people also very weak except few.
@mohammedsa8672
@mohammedsa8672 Сағат бұрын
இந்தியை யார் படிக்க வேண்டாம் என்று சொன்னது ? உங்களை யாராவது படிக்க வேண்டாம் என்று சொன்னார்களா ? இந்தியாவிலேயே அதிகம் இந்திய கற்றுக்கொள்ள மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு .உங்களை யார் தடுத்தார்கள் ? தேவை எனில் போய் கற்றுக் கொள்ளுங்கள்.
@sundararaj747
@sundararaj747 3 сағат бұрын
Answer to the question directly. what is dravidam.please explain
@ranjithkumarm2244
@ranjithkumarm2244 3 сағат бұрын
dravidam means reasoning,equality,self respect etc
@MaryAnthonyDoss
@MaryAnthonyDoss 4 сағат бұрын
இந்தி படிப்பது தவறல்ல விருப்பம் உள்ளவர்கள் படிக்கலாம். வடநாட்டில் பானிபூரி விற்கவோ.
@lalshandnuv9598
@lalshandnuv9598 2 сағат бұрын
Intha uruttu ini vegaathu
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 37 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 134 МЛН
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 37 МЛН