how to fix washing machine inlet adapter tamil

  Рет қаралды 96,865

Endless power TAMIL

Endless power TAMIL

Күн бұрын

#washing machine inlet adapter
நீங்கள் தரும் ஒவ்வொரு subscribeபும் விலைமதிப்பற்றது . இது என்னை அடுத்தடுத்து உங்கள் வீட்டு உபயோக பொருட்களை நீங்களே பழுது பார்க்க கற்றுத்தரும் ஆர்வத்தை இன்னும் எனக்கு அதிகபடுத்தும்.

Пікірлер: 167
@KaliKali-ly4jc
@KaliKali-ly4jc 2 ай бұрын
அண்ணா வோல்டாஸ் வாஷிங் மெஷின் வாங்கியிருக்கிறேன் அது எப்படி யூஸ் பண்ணனும்னு எனக்கு தெரியல தயவு செஞ்சு கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் டெமோ சொல்லுங்க
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 2 ай бұрын
எல்லா மிஷினும் ஒரே மாதிரியான புரோகிராம் தான் இருக்கும். உங்களுக்கு தெரியலனா. 1.பவர் ஆன் பனுங்க. 2. ஸ்டார்ட் பட்டன் அழுத்துங்க அதுவே துவைத்து முடிச்சிரும்.
@arthikannan3890
@arthikannan3890 Жыл бұрын
Thanks Anna
@johnaristo5604
@johnaristo5604 Жыл бұрын
அதிக நேரம் செலவழித்து பொருத்த முயர்சித்தும் முடியவில்லை உங்கள் வீடியோ பார்த்து ஐந்து நிமிடங்களில் சரியாக பொருத்திவிட்டேன் ஐயா நன்றி மகிழ்ச்சி
@kowsiarun-kd2su
@kowsiarun-kd2su 5 ай бұрын
I'm also 😂😂😂
@ramsubramanianr4189
@ramsubramanianr4189 4 ай бұрын
Me too
@kumarjjj2688
@kumarjjj2688 2 жыл бұрын
இத மாட்ட தெரியாம . Customer care call பன்னி 450 ரூபாய் மொய் வச்சேன். Thanks bro
@mr_fit4life_freak
@mr_fit4life_freak 4 ай бұрын
yes anna , avunga ellarume over money minded person ah than irukanga, nethutha enga veetla installation panna vandhanga , vandhu pathonaye intha tap la fix panamudiyathu, nanga oru tap vachurukom athu 500 & fixing charge 400 nu sonnanga. vendam na pathukurenu sollitu than intha annavoda video night pathu nane fix panni machine run panniten. service centre person lam romba worst ah irukanga. etho oru peruku installation and demo nu sollitu vandharanga vandhu pathona stand vaikanum apram tap mathanum total ah 3500 agumnu solli panic purchase pana vaikuranga.
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 4 ай бұрын
Stand vaikalaam but currecta vaikalana shake varum. Incase shake vantha avangalaye olunga marupadiyum vaika sollunga. Appadi illana machine kila vilunthurum
@mr_fit4life_freak
@mr_fit4life_freak 4 ай бұрын
@@endlesspowertamil1487 ok Anna Once again thanks for the video.
@krishna1529
@krishna1529 Жыл бұрын
மிக்க நன்றி.. எப்படி சரி செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தேன். உங்கள் வீடியோ என் வேலையை சுலபம் ஆக்கிவிட்டது.. மிக்க நன்றி..
@SURESHS-o5z
@SURESHS-o5z 14 күн бұрын
நன்றி..... Samsung Washing machine clean எப்படி பண்ணனும்
@Me...B12345
@Me...B12345 Ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா .....🎉 நானே பண்ணிட்டேன்.உங்க வீடியோ பார்த்து.....
@fasilarouf8456
@fasilarouf8456 29 күн бұрын
Thankyou brother... It's working.... Thankyou so much
@m.dunsiyam.dunsiya9169
@m.dunsiyam.dunsiya9169 Жыл бұрын
வணக்கம் சார் என்னுடைய வாஷிங் மெஷின் எல்ஜி ஃபுல்லி ஆட்டோமேட்டிக் தண்ணி மெதுவா வருது அதற்கு என்ன செய்யலாம்
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 Жыл бұрын
kzbin.info/www/bejne/pprTn4hngJifpJI இந்த வீடியோ பாருங்கள்
@sudhandhanam
@sudhandhanam 10 ай бұрын
Thanks anna
@mathesh.m2607
@mathesh.m2607 3 ай бұрын
நன்றி அண்ணா🎉🤝
@puratchis5686
@puratchis5686 Жыл бұрын
இதை தான் தேடன நல்ல பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் தோழரே நன்றி
@Nithish263
@Nithish263 16 күн бұрын
நான் புது வீட்டுக்கு வந்து 9 நாள் ஆகிவிட்டது ஆனால் டாப் ஐ செட் பண்ண முடியாமல் துணி துவைக்க முடியாமல் கஷ்டப்பட்டு விட்டேன் சர்வீஸ் கார உங்கள கூப்பிட்டால் தற்சமயம் பணம் இல்லை but உங்க இந்த வீடியோ தெளிவாக அருமை அருமை உடனே நானே செட் பண்ணி துவைக்க ஆரம்பித்து விட்டேன் 🙏🙏🙏🙏🙏🙏 ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 16 күн бұрын
Great 👏🏻👏🏻👏🏻💪🏻👌🏻👌🏻
@tjoysheelaprema3894
@tjoysheelaprema3894 11 ай бұрын
Godrej வாசிங் மிஷின் ஆட்டோமேடிக் துணி துவைத்தபின் மறுநாள் உபயோகிக்கும் போது துர்நாற்றம் வருகிறது .என்ன செய்யலாம்?
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 11 ай бұрын
1. துணி துவைத்தவுடன் வெளியே எடுத்திடனும். தாமதமாக எடுத்து காய வைத்தால் துர்நாற்றம் வரும் 2. நீண்ட நாட்களாக டிரம் (drum) கிளீன் பவுடர் உபயோகிக்காமல் இருந்தால், அழுக்கு நிறைய சேர்ந்து துர்நாற்றம் வரும் Harpic 100 ml மிஷினில் ஊற்றி துணி துவைப்பது போல் start பன்னி விடுங்க சரியாகும். அப்படியும் சரியாகலனா டெக்னீசியனை வரவழைத்து மிஷினை கழற்றி கிளீன் பன்ன சொல்லுங்க
@rayyansview786
@rayyansview786 Ай бұрын
Super sir Thank you 😊👍
@power140
@power140 2 ай бұрын
Sir விர்ல்பூல் வாஷிங் மெஷின் ஃப்ளிப்கார்ட் வாங்கி இருந்தேன் இப்ப அது என்ன பிரச்சனைன்னா அந்த soakஒன்னு இருக்கு பாத்தீங்களா அந்த soak தண்ணி ஃபுல்லா அலாரம் அடிக்குது flipkart. கம்ப்ளைன்ட் பண்ணி மூணு வாரம் மேல ஆச்சு இது நமக்கு சரி பண்ண முடியுமா
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 2 ай бұрын
வேர்ல்பூல் கம்பெனி கஸ்டமர் கேர் 18002081800 கால் பன்னி கம்ளைன்ட் பன்னுங்க. பிராப்ளம் சரி பன்னுவாங்க
@jayanthinn2777
@jayanthinn2777 Жыл бұрын
Searching solution forthis problem Thank u bro
@prabaharana2140
@prabaharana2140 9 ай бұрын
Sir, washing machine tap water flow is low.How to increase water flow sir. I will expect your video sir.This video is very useful.🎊
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 8 ай бұрын
Tap la water flow nalla varutha parunga. Tapla water 100℅ speed iruntha mechine la 75% speed than varum. Next inlet la dust iruntha slow aagum. Inlet clean pandra video Namma chennal la irukku parunga
@vishalakshianbumani4302
@vishalakshianbumani4302 Жыл бұрын
சூப்பர் அண்ணா.எல்லோருக்குமே உபயோகமானபதிவு😊
@lalithakarnan9059
@lalithakarnan9059 2 жыл бұрын
Super
@pradeepkumar-om8ib
@pradeepkumar-om8ib 19 күн бұрын
Excellent video
@nalavanamkg2848
@nalavanamkg2848 Жыл бұрын
Super sir. I tried it. Success. Very easy. Suffered for this problem Thank you
@Vashii-yt9xs
@Vashii-yt9xs 5 ай бұрын
Thanks a lot it's usefull
@syedibrahimm2581
@syedibrahimm2581 6 ай бұрын
Thanks brother
@sivagamisaravanansivagamis3833
@sivagamisaravanansivagamis3833 Ай бұрын
Thank you 😊
@Andriavlogs-b1g
@Andriavlogs-b1g 11 ай бұрын
Washing machine washingtop no machine pipe machine leaking
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 11 ай бұрын
Try this video .
@gopisurya6814
@gopisurya6814 2 ай бұрын
Thank you 🙏🏻
@SVPON-sv5pn
@SVPON-sv5pn 27 күн бұрын
சூப்பர் sir
@GaneshM-j2d
@GaneshM-j2d Ай бұрын
Thanks. Anna
@mageswaris2943
@mageswaris2943 6 ай бұрын
From one weake we are used washing machine in this problem plemer is saying change the tape We are note using
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 6 ай бұрын
Metal tap podunga. Plastic tap venaam
@RamrajV-k1z
@RamrajV-k1z 4 ай бұрын
Thanks bro
@jeevachandran4189
@jeevachandran4189 21 күн бұрын
திரடு உடைந்து விட்டது தனியாக கிடைக்குமா... இரண்டு ஹோஸ் இணைக்க வேண்டும் நீளம் குறைவாக உள்ளது விளக்கி ஒரு வீடியோ போடுங்க
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 21 күн бұрын
ஹார்டுவேர்ஸ் கடையில் நீளம் அதிகமுள்ள பெரிய ஹோஸ் கிடைக்கும். வாங்கி மாட்டுங்கள். வீடியோ போடுகிறேன்
@jeevachandran4189
@jeevachandran4189 18 күн бұрын
@@endlesspowertamil1487 நன்றி
@ammumurugan5820
@ammumurugan5820 3 ай бұрын
நன்றி அண்ணா
@AravindKumar-lj7kx
@AravindKumar-lj7kx 8 ай бұрын
Thank you😊
@Ram-rj9hq
@Ram-rj9hq 2 ай бұрын
Super sir
@bamaniraja4013
@bamaniraja4013 Жыл бұрын
2 mits kuda agala unga video pathi nane ready panniten , thank you
@SampathKumar-nm1gp
@SampathKumar-nm1gp 4 ай бұрын
Super friend thank you so much❤
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 4 ай бұрын
Welcome 😊
@arulkumar4959
@arulkumar4959 10 ай бұрын
Thanks 👍
@cryptoking9456
@cryptoking9456 5 ай бұрын
THANK YOU SIR
@தொல்காப்பியன்தொல்
@தொல்காப்பியன்தொல் 3 ай бұрын
நன்றி🙏💕
@vijayarani4907
@vijayarani4907 5 ай бұрын
Super
@elangovanarumugam4263
@elangovanarumugam4263 11 ай бұрын
I need the tape and hosepipe . Where it is available in Trichy.
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 11 ай бұрын
Hardware shop available
@umamageswari4855
@umamageswari4855 10 ай бұрын
Brother, tap la irunthu machinuku water supply vara mataku yena pana
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 10 ай бұрын
3rd video parunga
@yspworld4390
@yspworld4390 7 ай бұрын
Sir enga wash room la oru tap tha iruku customer care call panni vandu tap la pottu kudutaga but apoo apoo anda regulator kalatum podu marupadiyum prblm vandurudu
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 7 ай бұрын
Unga pipe line la double tap set pannidunga. washing machine ku thaniya, wash panna thaniya irukkum
@SelviSelvi-bg1rr
@SelviSelvi-bg1rr Жыл бұрын
Your video very useful tq sir
@DevisreeDevisree-rp6ug
@DevisreeDevisree-rp6ug 10 ай бұрын
Plastic pipe neega sonna maari tap la fix pannalama sollunga pls reply me immediately nut eppadi easy aa loose pandrathu tester vachu sollunga please reply me immediately
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 10 ай бұрын
Plastic pipe neenga டைட் pannumpothu holes vilunthurum. So metal pipe best
@maheshjohn1169
@maheshjohn1169 7 ай бұрын
ஓஸ் கிளிப் வழியாக நீர் வருகிறது
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 7 ай бұрын
சரியா டைட் பன்னிருக்க மாட்டிங்க.
@balanmurugan9220
@balanmurugan9220 25 күн бұрын
good idia
@ahamednyzam30
@ahamednyzam30 Ай бұрын
நல்ல பயனுள்ள தகவல். இந்த டெக்னிக் பயன்படுத்தி லீக் இல்லாமல் பொருத்தி விட்டேன். நன்றி
@leninkuma7264
@leninkuma7264 Жыл бұрын
Samsung washing machine water purifier போதவில்லை என்ன செய்வது
@guruprasadconjeepuram3489
@guruprasadconjeepuram3489 4 ай бұрын
I have fixed .Thank You
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 4 ай бұрын
👏🏻👋🏻👋🏻👋🏻👋🏻 super
@renjithkuriakose7299
@renjithkuriakose7299 6 ай бұрын
Very useful Sir...very simple and precise ..the best video to resolve the issue...it worked out perfectly for me..thank u so much
@surentherabanu5227
@surentherabanu5227 Жыл бұрын
இந்த தகவல் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.
@MahalakshmiMaha-im9cc
@MahalakshmiMaha-im9cc 2 жыл бұрын
Water rewaresla varuthuna
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 2 жыл бұрын
Outlet pipe waterla மூழ்காத மாதிரி வைங்க
@Harish4634
@Harish4634 9 ай бұрын
Thankyou sir romba try pannen.eppa nane mattite
@smilewithbalajith
@smilewithbalajith 6 ай бұрын
Thanks bro… timely saw ur video
@rajendranbhuvan5287
@rajendranbhuvan5287 Жыл бұрын
Washing machine pipe la inlet adaptor screw ethuvum use pannama straight ah regulator ah pipe la maati use panren. Athula ethuvum issue iruka sir
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 Жыл бұрын
Onnum aagathu. Use pannalaam
@rajendranbhuvan5287
@rajendranbhuvan5287 Жыл бұрын
Tqu
@ayyanraj5023
@ayyanraj5023 9 ай бұрын
Thank you so much... It's very helpful.. I resolved my problem 😊😊😊😊🎉🎉
@lavanyatamil8183
@lavanyatamil8183 Жыл бұрын
Thank you so much anna. Very helpful vedio my. Tq tq
@mohan2dkumar874
@mohan2dkumar874 4 ай бұрын
Thanks a lot.It worked.
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 4 ай бұрын
Welcome 👍
@sugumarvr2909
@sugumarvr2909 6 ай бұрын
Super sir.... one time idhe mathiri kalandruchu... 1 hour verthu kotti apram sari pannen.. ipo unga video patha apram less than 5 minutes than... perfectly fitted...thanks for this video... it saved my time...
@koteeshwaranpn3210
@koteeshwaranpn3210 2 жыл бұрын
Thanks❤
@sainadha-2020
@sainadha-2020 2 ай бұрын
Naaga oru veetla irundhu innoru veetuku maritom.. Ipo vandha veetla fit pannanmudila... Yena andha adaptor la irukra plastic ring andha metal partoda nalla iruiruchu... Naapadiye fit panni paathen...pipe ah open panni hole la close panna mela leak aaudhu... Ipo na pudhusu dhan vaangauma?
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 2 ай бұрын
Plastic pipe poda mudiyathu. Leak aagum. Metal pipe podunga. Veedu gaali pannum bothu kazhati yeduthukonga
@sainadha-2020
@sainadha-2020 2 ай бұрын
@@endlesspowertamil1487 bro na pipe pathi sollala... Indha adaptor la irukra plastic la irukradha pathi soldren...unga video la picture ah vachurukingale skyblue color la iruke.. Adha soldren
@shagivlogs92
@shagivlogs92 7 ай бұрын
Sir na lg top load washine machine vechuruken drain hose il water konjam iruthuteiruku full ah hose is water pogamatudhu hose pipe konjam mela thukuna mari design enga vitula iruku idhu washine machine ku problem yedhavadhu kudukuma solunga pls
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 7 ай бұрын
"OE" error varum. Outlet error. Problem ethuvum varathu. Error vantha Mechine stop aagum. Appo start button 2 times press panna sariyagidum
@shagivlogs92
@shagivlogs92 7 ай бұрын
Descaling powder online la vangalama or technician ah vangalama sir 30 wash complete aitu ipa tub clean pannalama
@arzoofamilyworld4555
@arzoofamilyworld4555 3 ай бұрын
Thanks bro❤❤❤
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 3 ай бұрын
Welcome 😊
@RajaVijaya-m6p
@RajaVijaya-m6p 6 ай бұрын
இது தெரியாம தான் சார் ரொம்ப நாளா கஷ்டப்பட்டு இருந்தேன் ரொம்ப நன்றி சார்❤
@kowsiarun-kd2su
@kowsiarun-kd2su 5 ай бұрын
I'm got it super fitting thank you so much ❤
@maheshwaran4864
@maheshwaran4864 10 ай бұрын
Thank you so much nanba. It was very useful.
@ChitraThesiga-rz6rf
@ChitraThesiga-rz6rf 5 ай бұрын
Thanks bro😊😊😊
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 5 ай бұрын
Welcome. Subscribe my channel
@karthik-rq2rr
@karthik-rq2rr 6 ай бұрын
Pvc tap podalama..
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 6 ай бұрын
Vendaam. Steel tap podunga
@harisankar6499
@harisankar6499 4 ай бұрын
Super anna neenga!!!!! Saw many videos... Only yours helped. Thank you
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 4 ай бұрын
Very good for learning
@nirmalkumar2311
@nirmalkumar2311 7 ай бұрын
It's soo useful to us.... Thankyou sir
@smartmahir506
@smartmahir506 8 ай бұрын
தண்ணி லேசா வருது
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 7 ай бұрын
kzbin.info/www/bejne/pprTn4hngJifpJIsi=eNMyv9udvDBrE8SR இந்த வீடியோ பாருங்க. நீங்களே சரி செய்யலாம்
@malavicaaacharya5712
@malavicaaacharya5712 Жыл бұрын
Thank you I fixed the issue without calling the technician 😅
@Mahanags
@Mahanags 8 ай бұрын
Very helpful thank you sir
@sangaryb2581
@sangaryb2581 11 ай бұрын
மிக சரியா அழகா சொல்லி கொடுதிங்க சார் மிகவும் நன்றிங்க சார்
@ManojKumar-vp8rm
@ManojKumar-vp8rm 9 ай бұрын
It's working wow 😲 thanks ❤bro
@RajaRaja-jc8er
@RajaRaja-jc8er Жыл бұрын
I also couldn't get it, I watched your video and got it, thank you ..
@meenakshigurusamy3251
@meenakshigurusamy3251 Жыл бұрын
Very useful sir I will try this method work it thanks lot
@aboorvasagodharargalvlog1382
@aboorvasagodharargalvlog1382 Жыл бұрын
Thank you so much sir...now no leakage....tq...
@sugumarsugumar9036
@sugumarsugumar9036 6 ай бұрын
நன்றி சார்.super
@rhythmofheart2846
@rhythmofheart2846 3 ай бұрын
Thanks bro… The video was very useful. I fixed it within 5 minutes.
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 3 ай бұрын
Great!
@meenavetri
@meenavetri Жыл бұрын
Super very useful tips anna thank you so much anna
@mahaelectricalandplumbings470
@mahaelectricalandplumbings470 6 ай бұрын
Super anna innaikku yanakku use fulla irunthuchi tq
@rashik3300
@rashik3300 Жыл бұрын
Anna it's Works anna Really Thanks anna ❤
@sivashanmugam1603
@sivashanmugam1603 10 ай бұрын
Thanks very much
@AmmasQuickSamayal
@AmmasQuickSamayal Жыл бұрын
good explanation...tried like u said and it worked👍
@kavisri5660
@kavisri5660 6 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி.
@kamatchisakthi5655
@kamatchisakthi5655 Жыл бұрын
Thanks bro very useful
@HenryLeo-y7y
@HenryLeo-y7y 7 ай бұрын
TQ it's helpful
@harikrishnansekar7312
@harikrishnansekar7312 8 ай бұрын
You saved my day . Thanks a lot sir
@eswaransundaram3464
@eswaransundaram3464 Жыл бұрын
பாராட்டுக்கள்.
@sharmilasivakumar6026
@sharmilasivakumar6026 Жыл бұрын
Thank you so much sir...
@Divin_Disclaimer
@Divin_Disclaimer 10 ай бұрын
Superb video Anna
@bhavasri7392
@bhavasri7392 10 ай бұрын
Thank you so much🎉🎉
@MathanKumar-qb9so
@MathanKumar-qb9so Жыл бұрын
Super is working ❤
@gunasekar1206
@gunasekar1206 Жыл бұрын
சார் வணக்கம் எனக்கு வாஷிங் மெஷின் பின்னாடி ஓஸ் எப்படி வரும் என்று தெரியவில்லை அது எனக்கு முறையாக சொல்லி தருமாறு கேட்டுக்கொள்கிறேன் அல்லது வீடியோ இருந்தா அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்
@endlesspowertamil1487
@endlesspowertamil1487 Жыл бұрын
kzbin.info/www/bejne/aJXUoaBvf9B0r6c
@Ramkumar-hb3ps
@Ramkumar-hb3ps Жыл бұрын
Thank you brother ❤️
@bamaniraja4013
@bamaniraja4013 Жыл бұрын
Thank you so much brother
@Ashwinthrock
@Ashwinthrock Жыл бұрын
Super bro well explained
washing machine pipe connection | tamil | @ANNAMALAIETESTING
4:54
ANNAMALAI E-TESTING
Рет қаралды 205 М.
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 256 МЛН
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 2,2 МЛН
How to Fit Washing Machine Pipe to the Tap
5:12
WaterLabs
Рет қаралды 352
Lg washing machine Demo details tamil
15:31
Endless power TAMIL
Рет қаралды 143 М.
How to Install Washing Machine Tap Adapter | DDS Technical | हिन्दी
5:05
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН