வணக்கம். ஐயா வழக்கில் party in person. ஆக வழக்கை நடத்துகிறேன். பிரதிவாதியாக நான் மன உளைச்சல் தரும் வழக்கு. நிராகரிப்பு மனு தாக்கல் செய்ய நீதிமன்ற கட்டணம் மற்றும் முத்திரை கட்டணம் எவ்வளவு கட்டணம். நீதிமன்றத்தில் எவ்வாறு தாக்கல் செய்ய வேண்டும்.151. சிவில்
@lakshmanaswamyjayavelu603 Жыл бұрын
Normally pending years together to frame issues sir. They adjourned for steps steps and steps
@legalbouquet-sattamorupoon6502 Жыл бұрын
வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தை நீதிமன்றத்தில் எடுத்துரைக்கவும்
@mohanamtc76948 ай бұрын
Kindly pronounce the sections carefully. Dr.T.C.MOHANAM, Advocate
@Mohans-j8n2 жыл бұрын
ஐயா, எனது தாத்தா அவருடைய சொத்துகளை 1976ல் தனது ஆறு ஆண் வாரிசுகளுக்கும் வாய்மொழியாக பிரித்து கொடுத்தார். அவர் காலத்திற்கு பிறகு இரண்டாவது மனைவி வாரிசுகள் மூவரும் அவர்ரவர் மனைவிகளின் மீது 2006ம் தானசென்டில்மென்ட் செய்து விட்டனர். முதல் மனைவி வாரிசுகள் மூவரில் ஒருவர் அவருக்கு என்று கொடுக்கப்பட்ட பாகத்தில் வீடுகள் கட்டி 2003 ம் ஆண்டு காலமானார். பின்னிட்டு அவர் வாரிசுகள் அவர்களது அம்மா மீது பாகபாத்திய விடுதலை பத்திரம் எழுதி கொடுத்து விட்டார்கள். இதில் எங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட 3ல் 1வீட்டை அவர்கள் பத்திரம் எழுதி கொண்டார்கள். அவை தற்போது இடிந்த நிலையில் உள்ளது. அவர்கள் பெயரில் வீட்டு வரி கட்டி வருகிறார்கள். எனது தந்தை 2014 ம் ஆண்டு காலமானார். இதனை தொடர்ந்து 2016 நீதி மன்றத்தில் 6ல்1 பங்கு என வழக்கு தொடர்ந்தோம். எனது தாத்தா வாய்மொழியாக கொடுக்கப்பட்டது எங்களுக்கு தெரியாது.2019 ம் அந்த வழக்கை நடத்தாமல் விட்டுவிட்டோம். தற்போது அந்த வீட்டை மீட்க அவர்கள் மீது விளம்புகை பரிகாரம் கேட்டு வழக்கு தொடரலாமா ஆலோசனை கூறுங்கள் ஐயா
@mpdinesh13582 жыл бұрын
Issue framing format podunga
@saramgans64682 жыл бұрын
பொய்யான பட்டா வைத்து சூட் போட்டு இருக்காங்க சார் இதை எப்படி இஸ்யூஸ் பண்ணுவாங்க சார்
@marimthu73923 жыл бұрын
What is meant by incredinus
@legalbouquet-sattamorupoon65023 жыл бұрын
உட்கூறுகள்..ஒரு கோரிக்கையை நிரூபனம் செய்ய என்னென்ன முக்கியமான சங்கதிகள் என்பது தான் உட்கூறுகள்...
@rajeshraj-te6mk3 жыл бұрын
மேன்மைதங்கிய ஐயா , cpc கோர்ட் practice பற்றி சொல்ல முடியுமா
@legalbouquet-sattamorupoon65023 жыл бұрын
தாங்கள் எதை குறித்து கேட்கிறீர்கள்
@rengarajanp40023 жыл бұрын
@@legalbouquet-sattamorupoon6502 aa.
@SakthiSiva60013 жыл бұрын
Code of Cevil procedure 07 R1 to 6 பற்றி சொல்ல முடியும்மா அய்யா
@legalbouquet-sattamorupoon65023 жыл бұрын
You watch my released video Main content for PLAINT 07R1to 18 of cpc
@abdulkuthoos39033 жыл бұрын
ஐயா நீதியரசர் அவர்களே வணக்கம் நான் ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் பெற்று கமர்சியல் லாரி தொழில் செய்து வந்தேன் தற்போது உள்ள சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 60 இ எம் ஐ யில் 23 மட்டும் செலுத்திய நிலையில் மேலும் தொடர்ந்து கட்டமுடியாமல் 9 மாதமாக கட்ட முடியவில்லை தற்பொழுது வாகனத்தையும் பறிமுதல் செய்து விற்பனையும் செய்துவிட்டார்கள் இப்போது என் மீதும் என் அப்பா கேரண்டர் அவர் மீதும் வழக்கு தொடுத்து உள்ளார்கள் ஆர்பிட்ரேஷன் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது நான் கடனாக பெற்ற வாங்கிய முழு பணத்தையும் கட்ட வேண்டும் என்று வந்துள்ளது ஐயா , ஐயா வாகன கடனுக்காக கேரண்டர் அவர்களின் சொத்துக்களை அட்டாச் செய்ய முடியுமா ? சொத்தின் நகல் மட்டுமே கொடுத்து உள்ளோம் தாங்கள் எங்களுக்கு உதவி செய்ய முடியுமா? உங்களை எப்படி தொடர்பு கொள்வது ஐயா 🙏
@legalbouquet-sattamorupoon65023 жыл бұрын
அட்டாச்மென்ட் செய்ய வாய்ப்புள்ளது. நிருவனத்தை அனுகி செட்டில்மென்ட் செய்ய முடிந்தால் செய்துபார்க்கவும்...
@abdulkuthoos39033 жыл бұрын
மிக்க நன்றி ஐயா, ஐயா தாங்கள் எங்களுக்கு உதவி எதுவும் செய்ய முடியுமா
@naganathanp4748 Жыл бұрын
வாதி தரப்பு புகார்களுக்கு அனைத்துக்கும் பிரதிவாதிகள் பதில் சொல்ல கடமைப்பட்டவரா