MARKING OF DOCUMENTS in CIVIL CASES வழக்கில் உள்ள தரப்பினர் தமது ஆவணங்களை எவ்வாறு குறியீடுசெய்யலாம்?

  Рет қаралды 11,788

Legal Bouquet - Sattam Oru Poongothu

Legal Bouquet - Sattam Oru Poongothu

Күн бұрын

Пікірлер: 42
@shanmugamb5423
@shanmugamb5423 2 жыл бұрын
Excellently explained sir🙏
@shahulh7287
@shahulh7287 2 жыл бұрын
Super ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ayyapanpillai5970
@ayyapanpillai5970 3 жыл бұрын
Valid explanation Judge
@christyanu6351
@christyanu6351 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🎉🌷🌹 God bless sir very good sir Thank you so much sir 🙏
@nagaiahgovindraj8536
@nagaiahgovindraj8536 Жыл бұрын
Very well explained Sir. 🙏🏼
@kanarajar5161
@kanarajar5161 4 ай бұрын
தயவுசெய்து E P மற்றும் enquery issues மற்றும் civil arrest பற்றி விபரமாக கூறவும் civil arrest எப்படி செய்வது
@vuppalaravikumar5507
@vuppalaravikumar5507 2 жыл бұрын
ஐய்யா சிவில் வழக்கில் வாதி எந்த ஆவணமும் மார்க் செய்யவில்லை என்றால் வழக்கு செல்லுமா. தற்போது வாதி.சாட்சி. 3 விசாரணை நிலையில் வுள்ள்ளது.
@advocatesvsmani3320
@advocatesvsmani3320 7 ай бұрын
A white board with marker to illustrate would be much helpful sir❤
@saradhaswaminathan793
@saradhaswaminathan793 24 күн бұрын
Original court koduthathu tholainthuvital enna chiya vendum
@vinayagamkabali5396
@vinayagamkabali5396 3 жыл бұрын
Thank u. Sir.
@harip8973
@harip8973 Ай бұрын
@parasuramanmt6249
@parasuramanmt6249 3 жыл бұрын
நீதி மன்றத்தில் தாக்கல் செய்த அசல் documents யை திரும்ப பெறுவது எப்படி அய்யா கூறவும்
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 3 жыл бұрын
இந்த வீடியோவில் ஆன்சர் உள்ளது
@rengasamyjembulingam997
@rengasamyjembulingam997 3 жыл бұрын
ஐயா, கோர்ட் கட்டில் இருக்கின்ற ஒரிஜினல் டாக்குமெண்ட்டைத் திரும்ப பெற வேண்டுமெனில் நாங்கள் என்ன செய்ய வேண்டும். வழக்கு முடிந்தது விட்டது.
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 3 жыл бұрын
வழக்கில் குறியீடு செய்யப்பட்ட ஆவணங்கள் திருப்பி அளிக்க வேண்டி அதனுடைய நகலை சமர்ப்பித்து மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் அதன் மீது எதிர் தரப்பினருக்கு உரிய அறிவிப்பு கொடுத்து விட்டு நீதிமன்றத்திலிருந்து உரிய உத்தரவு பெற்று ஆவணங்களை திரும்ப பெறலாம்
@k.sujatha1552
@k.sujatha1552 2 жыл бұрын
3 பேர் அண்ணன் தம்பி ஒரு சருவர் நம்பர ல 47 சென்ட் மூத்தவரூக்கு 16 சென்ட் நள்ளுவருக்கு 16 சின்னவருக்கு 15 சென்ட்.. இன்னுரு சருவர் நம்பர ல 3 பேருக்கு பாகம் 50 சென்ட் மூத்தவருக்கு 17, நள்ளூவருக்கு 17, சின்னவர் க்கு 16, நள்ளுவர் வந்து மூத்தவர் பாகத்தை.. 2 சருவர் நம்பர ல கிரயம் வாங்கிறார்.. நள்ளுவர் வாங்கினார்.. வாங்கும் போது எல்லாமே நள்ளுவருக்கு தனி பட்டாக மாறுது..( மொத்த சொத்தும்) அப்ப வந்து சின்னவர் மனைவி 47 சென்ட் ல 33 சென்ட் கிரயம் குடுக்கிறார்.. குடுக்கும் போது ஒரு சருவர் நம்பர ல 15 க்கு 33 சென்ட் கிரயம் குடுக்கிறார்.. அதே பக்கத்தில் 16 சென்ட் இருக்குது.. கிரயம் குடுக்கும் போது.. பக்கத்து சருவர் நம்பர் சாத்திய மாகுமா...?
@eurekaforbeschennai6374
@eurekaforbeschennai6374 3 жыл бұрын
Good sir
@kpmdhanesh9594
@kpmdhanesh9594 Жыл бұрын
ஐயா சிவில் வழக்கில் விற்பனை ஆவணமாக பதிவு செய்திருக்கிற certified document copy சாட்சி ஆவணமாக சமர்பிக்கலாமா.....
@devilhackerstamil5716
@devilhackerstamil5716 Жыл бұрын
பாகப்பிரிவினை வழக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யலாம
@AshokRajuArumuganeri
@AshokRajuArumuganeri 2 жыл бұрын
👍
@pugazhendimudaliar317
@pugazhendimudaliar317 8 ай бұрын
இதற்கு 22 நிமிடம் வீடியோ போட்டால் யார் பொறுமையுடன் கேட்பார்கள்?
@nithyanithya6631
@nithyanithya6631 Жыл бұрын
Ayya enaku oru uthavi seiya mudiuma 😞🙏🏻🙏🏻🙏🏻
@deepanpandiyaraj7706
@deepanpandiyaraj7706 3 жыл бұрын
அய்யா அரசாங்கத்தில் அலுவலர்கள் அரசு விதி முறைகளை சரி வர செய்ய தவறியதால் 89 பணியாளர்கள் அரசு வேலயை இழந்து தவிக்கின்றோம்(த.நா.நுகர்பொருள் வாணிபக் கழகம்)பருவகால பணியாளர்கள் எங்களுடைய வேலையை எவ்வாறு மீட்பது அய்யா
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 3 жыл бұрын
அரசு விதிமுறைகளை சரியாக பின்பற்றாததால் வேலை இழந்ததாக கூறி உள்ளீர்கள் இருப்பினும் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிய வழக்கறிஞரை சந்தித்து ஆலோசனை பெறவும்
@senthilkumaran9526
@senthilkumaran9526 3 жыл бұрын
🙏🙏🙏
@rengasamyjembulingam997
@rengasamyjembulingam997 2 жыл бұрын
ஐயா, வணக்கம்! கோர்ட்டில் அசல் ஆவணமாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணம் இரண்டாவது மேல்முறையீடு வரை வழக்கு நடைபெற்று தீர்ப்பு முடிந்து 11 வருடங்கள் ஆகிறது. அந்த ஆவணத்தைப் பெறுவதற்கு வழிமுறைகள் கூறுங்கள் அய்யா.
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 жыл бұрын
இரண்டாவது மேல்முறையீடு வழக்கு முடிந்து வழக்கின் கோப்புகள் கீழ்மை நீதிமன்றத்திற்கு வந்துவிட்டதா என்று பார்க்கவும் அவ்வாறு வந்து இருந்தால் அங்கு மனு தாக்கல் செய்து ஆவணங்களை பெற்றுக் கொள்ளலாம்
@rengasamyjembulingam997
@rengasamyjembulingam997 2 жыл бұрын
🙏நன்றி அய்யா 🙏
@murugaperumal6251
@murugaperumal6251 2 жыл бұрын
what provision to filed a petition sir
@k4rao839
@k4rao839 2 жыл бұрын
REGARDING NCLT
@susilaofficial985
@susilaofficial985 3 жыл бұрын
Writ petition கோர்ட்டில் disposed செய்யப்பட்டு.சமந்தப்பட்ட துறை விசாரித்து முடிவு செய்யுங்கள் என்று முடித்து வைக்கிறது. அப்படி பட்ட வழக்கு நிலவையில் உள்ளதாக அர்த்தமா?அல்லது சம்மந்தப்பட்ட துறை இருதரப்பையும் விசாரித்து முடிவை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டுமா?பதில் கூறுங்கள் ஐயா
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 3 жыл бұрын
You said Dispossed.
@susilaofficial985
@susilaofficial985 3 жыл бұрын
புரியவில்லை ஐயா",உங்களுடைய whatsapp no
@susilaofficial985
@susilaofficial985 3 жыл бұрын
Case disposed வந்துள்ளது. ஆனால் மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள் வழக்கு இன்னும் இருக்கிறது. ஆதனால் தான் குழப்பமாக உள்ளது. எங்களால் புரிந்து கொள்ள. முடியவில்லை. கோர்ட் அந்த வழக்கு முடித்து வைத்ததாக நாங்கள் அர்த்தம் கொள்கிறோம்.ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் அதே வழக்கு எண் குறிப்பிட்டு .வழக்கு இருக்கிறது என்று சொல்லி எங்கள் அடிப்படை உரிமைகளான தார் சாலை.பாதாள சாக்கடை திட்டம் 11ஆண்டுகளாக நிறைவேற்றாமல் இருக்கிறார்கள்
@susilaofficial985
@susilaofficial985 3 жыл бұрын
விளக்கமாக ஒரு விடியோ போடுங்கள் சார்
@susilaofficial985
@susilaofficial985 3 жыл бұрын
Yes
@ravimothi4403
@ravimothi4403 Жыл бұрын
Super sir Pls call me
@rengasamyjembulingam997
@rengasamyjembulingam997 3 жыл бұрын
Thank you🙏 sir.
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Law on rejection of plaint under Order VII Rule 11 of CPC #வழக்கு #நிராகரிப்பு #tamil
28:15
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Рет қаралды 42 М.
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН