Рет қаралды 10,600
நாம் எடுக்கும் படங்களில் COLOUR சரியாக பெறுவது என்பது ஒரு சவாலான வேலை
Music : www.bensound.com
சரியான கலர் பெறுவது எப்படி ?
COLOR காலிபரேஷன் என்றால் என்ன ?
COLOR SPACE என்றால் என்ன ?
ADOBE RGB vs sRGB இதில் எது சிறந்தது ?
உங்கள் கேள்விகளுக்கு ஒளிப்படம் மற்றும் பிரிண்ட் துறையில் அனுபவமுள்ள திரு. நரசிம்மன் அவர்கள் பதிலளிக்கிறார் ,பல சிக்கலான தொழில்நுட்ப கேள்விகளுக்கு எளிமையாக புரிய வைக்கிறார் .தவறாமல் நம் சானலிற்கு LIKE & SUBSCRIBE செய்யவும்
/ rprasana.venkatesh
Edit : Shanthakumar
Music: www.bensound.com