Рет қаралды 377,292
இந்த பதிவில் துபாய் விசா மற்றும் வேலை எப்படி வாங்குவது மற்றும் ஏஜென்ட் போன்ற ஏமாற்று வேலைகளை நம்பி ஏமாறாமல் துபாய் சென்று எவ்வாறு ஒரு நல்ல வேலையில் அமருவது போன்ற முழு விபரங்கள் அனுபவ ரீதியாக எளிய தமிழில் விளக்கி உங்கள் பார்வைக்கு காணொளியாக கொடுக்கப்பட்டுள்ளது.
வேலை தேடும் பயனுள்ள இணைய தளங்கள் (website address )..
Dubai salary.Com(google)
Dupizzle.com(google)
கீழக்கரை clasified (facebook )
Walk in interview dubai (facebook )
Gulfjobs(facebook)
Naukri gulf
இது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சேனல் என்பதால் பிழைகள் இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்.. உங்களுடைய கருத்துக்களையும் தெரிவிக்கவும் அதன் மூலம் எங்கள் தவறுகள் திருத்தப்படும்..!
இந்த சேனலை ssubscribe செய்யாதவர்கள் மறக்காமல் கீழே உள்ள subscribe button ஐ அழுத்தவும்.
Please SUBSCRIBE, LIKE & SHARE.
** Contact Me **
Facebook:
/ agavai Tamil
Email :
agavaitamil@gmail.com
twiter:
www. iamfersha
My Chnnel link : www.agavaitamil...
நன்றி
அகவை தமிழ்