How To Get 💚SINGAPORE Job And Procedure|சிங்கப்பூர் வேலை மற்றும் விசா பற்றிய விபரம்..!

  Рет қаралды 320,561

Agavai Tamil தொழில் பழகு

Agavai Tamil தொழில் பழகு

Күн бұрын

Пікірлер: 1 500
@தாம்
@தாம் 5 жыл бұрын
சரளமான பேச்சு அண்ணா. எத்தனை மணி நேரம் பேசுனாலும் கேட்டுகிட்டே இருக்கலாம்...Than அனுபவம் வாய்ந்த பேச்சு😔😔😔...
@agavaitamil468
@agavaitamil468 5 жыл бұрын
Thanks bro keep support.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..
@thukkaram4850
@thukkaram4850 3 жыл бұрын
advertisement adigama irukku cut varudhu tension agudhu sir
@vincent.a4389
@vincent.a4389 6 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே 👍 மொபைல் மூலம் நலலதும் செய்ய முடியும் என்பதற்கு தாங்கள் ஒரு உதாரணம்👌 இன்னும் எதிர்பார்கிரேன் அதுக்கும் மேல👌👌👌💐
@agavaitamil468
@agavaitamil468 6 жыл бұрын
நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் மக்களுக்கு பகிரவும்.. !
@rajasekards2373
@rajasekards2373 5 жыл бұрын
Super
@sathiksathik7377
@sathiksathik7377 5 жыл бұрын
@@agavaitamil468 அண்ணா வணக்கம் அண்ணா‌..! எனது அண்ணன் சிங்கப்பூரில் work permit 3வருடம் தற்போது driver ஆக 3 வருடம் பணியில் உள்ளார் s pass பெறுவது எப்படி சொல்லுங்க அண்ணா plz ணா நான் முத்து பாலா
@saravananjaya238
@saravananjaya238 5 жыл бұрын
நல்ல பதிவு நன்றி நான் டெய்லர் எப்படி போகவேண்டும்
@balakrishnanb1036
@balakrishnanb1036 4 жыл бұрын
Goodnews
@kumaresanc6827
@kumaresanc6827 4 жыл бұрын
நீங்கள் சொன்ன விஷயம் அத்தனையும் என் வாழ்க்கையில் நடந்த உண்மை நண்பா 😭😭
@akalyasathyaraj4542
@akalyasathyaraj4542 5 жыл бұрын
அண்ணா, நீங்க உண்மையான தமிழன்... எல்லா தமிழர்களுக்கும் தெளிவா உதவி பன்றிங்க... நீங்க மேலும் வளர வாழ்த்துகள்...
@peterprakash3602
@peterprakash3602 6 жыл бұрын
உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்... Thanks for your guidelines for our Tamil Uravugal who is planning to go abroad....
@agavaitamil468
@agavaitamil468 6 жыл бұрын
நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் மக்களுக்கு பகிரவும்.. !
@dineshas2332
@dineshas2332 6 жыл бұрын
+Agavai Tamil தொழில் பழகு unga contact number kadaikumaa brother
@peterprakash3602
@peterprakash3602 6 жыл бұрын
My watsapp no is 7358570505
@dineshas2332
@dineshas2332 6 жыл бұрын
@@peterprakash3602 thanks brother
@மருதூரின்விஜய்
@மருதூரின்விஜய் 5 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நீங்க சொன்ன அனைத்தையும் என்னோட நோட் ல எழுதி வச்சிருக்கேன் அண்ணா .. நன்றி
@agavaitamil468
@agavaitamil468 5 жыл бұрын
Thanks bro.. keep support
@mohamedghouse711
@mohamedghouse711 6 жыл бұрын
சிங்கப்பூர் விசா பற்றி இவ்வளவு விஷயங்களை விலாவாரியாக நன்கு விளங்கும் படி சொன்னதர்க்கு மிகவும் நன்றிகள் அங்கு போவதர்காக எவ்வளவு கஷ்டம், பிறகு அங்குப்போய் வேலை, இருப்பிடம், உணவு என்று இவ்வளவு கஷ்ட(ம்) த்தை பார்க்கும் போது நம்ம கஃல்ப் அரபுநாடே மேல் நன்றி வணக்கம் உங்கள் பெயர்
@agavaitamil468
@agavaitamil468 6 жыл бұрын
நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் மக்களுக்கு பகிரவும்.. !
@ganeshsekar1588
@ganeshsekar1588 6 жыл бұрын
Nenga enga irukki ga . Sir
@ganeshsekar1588
@ganeshsekar1588 6 жыл бұрын
Pca work
@ganeshsekar1588
@ganeshsekar1588 6 жыл бұрын
Pcm
@mohamedghouse711
@mohamedghouse711 6 жыл бұрын
@@ganeshsekar1588 Bahrain
@peterfrancis7164
@peterfrancis7164 5 жыл бұрын
நான் சிங்கப்பூர் துறைமுகத்தில் Driver ஆக மூன்றாம் வருடம் வேலை செய்கிறேன். ஏஜென்ட் மூலமாக வந்தேன். மாதம் 50 ஆயிரம் சம்பளம். மூன்று வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் மீண்டும் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் எனது கம்பனியில். எம் தமிழ் உறவுகள் இந்த வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளவும். நானும் பணம் கட்டிதான் வந்தேன். எங்கள் ஊரில் ஒரு அண்ணன் 12 வருடங்களுக்கு முன்பு இதே வேலைக்கு வந்து இப்போது உழைத்தது போதும் என ஊரில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார். இத்தனை வருடங்களுக்கு முன்பும் இதே சம்பளம் தான். அவர் படித்தது பத்தாம் வகுப்பு நான் படித்தது இஞ்சினியரிங். வேலை கிடைக்காமல் இங்கு வந்தேன். இந்த வேலைக்கு பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஒட்டுனர் உரிமம் மற்றும் பேட்ச் இருக்க வேண்டும். நவம்பர் 26 மற்றும் 27 ல் அட்மிஸன் இந்த விலாசத்தில் நடக்கிறது. இந்த ஆபிஸ் கடந்த 12 வருடங்களாக இதே இடத்தில்தான் உள்ளது. (MULTI PURPOSE MAN POWER AGENCY, No:18, 2nd Floor, Railway Colony First Street, Nelson Manikkam Road, Near Metha Nagar Bus Stop, Nungambakkam, Chennai-29, 30. Contact agent Mr. Francis Phone No: 99 41 47 51 30. ஆபிசில் உங்களை பதிவு செய்துவிட்டு அன்றே அங்கேயே மெடிக்கல் செக்கப் (ரூபாய் 1500 கட்டணம்)தேர்வில் தேர்ச்சி பெற்றால் பின் டிசம்பர் மாதத்தில் வேடந்தாங்களில் 15 நாட்கள் கண்டெய்னர் லாரி ஓட்ட பயிற்சி அளிக்கப்படும். தங்கும் இடம், உணவு, பயிற்சி.கட்டணம் ரூபாய்: 15300. முடிவில் 16,17,18 ஆம் நாளில் தேர்வு நடத்தப்படும் சிங்கப்பூர் ஆபிசர்களால். தேர்ச்சி பெரும் 100 பேர்கள். அடுத்த இருபது நாட்களில் சிங்கப்பூர் வீசா வந்த பிறகே பணம் கட்ட வேண்டும். நான் வரும்போது இரண்டு லட்சத்து இருபத்தைந்தாயிரம் கட்டி வந்தேன். இப்போது 5 அல்லது 10 ஆயிரம் கூடுதலாக இருக்கலாம். வேலையை பற்றி தெரிந்து கொள்ள என்னை வாட்ஸ் அப் ல் தொடர்பு கொள்ளுங்கள். மிஸ் கால் மட்டும் கொடுங்கள் நானே பிறகு அழைக்கின்றேன். இரண்டு நாள் பகல் வேலை இரண்டு நாள் இரவு வேலை. ஆதலால் மாரி மாரி தூங்கி கொண்டிருப்பேன். தாமதமாக பதில் அளிப்பேன் மண்ணிக்கவும். என் பெயர் பீட்டர்: +65-90616128. நான் பயிற்சி எடுத்த வீடியோ,, போட்டோ மற்றும் சிங்கப்பூரில் வேலை செய்யும் போட்டோ வாட்ஸ்அப்பில் அனுப்புகிறேன். நேரலையிலும் தொடர்பு கொள்ளலாம். நண்பர்களே! தேர்வில் வெற்றி பெறும் 100 பேருக்கு மட்டுமே வேலை. 500 பேருக்கு மேல் வருவார்கள். சிலருக்கு மட்டுமே வாய்ப்பு என்னை மண்ணிக்கவும். 15300 ரூபாயும் 1500 ரூபாயும் இழக்கும் நிலையும் வரலாம். வெற்றி பெறுபவர்கள் அதிஸ்ட்டம். ஏழைகள் வெற்றி பெற விரும்புகிறேன். ஆனாலும் பெரிய தொகை கட்ட வேண்டியுள்ளது. என்ன செய்ய நம் நாடு சோற்றுக்கு வழி விட்டாதானே! ஆத்து தண்ணிஅண்ணியனுக்கு இலவசம். நமக்கு விவசாயம் செய்ய வழி இல்ல. ( குறிப்பு: 2019 டிசம்பர் முடிந்த பிறகு என் தொலை பேசி எண்ணை அழைத்து தொந்தரவு செய்யாதீர்கள்! மீண்டும் வேலை வாய்ப்பு இருந்தால் நானே சொல்கிறேன்).
@Kameshwariamma
@Kameshwariamma 5 жыл бұрын
super sir very valuable information ..... thank you very much ..... my Singapore dream broken .......
@arjunprince9446
@arjunprince9446 5 жыл бұрын
😢😢😢
@anusuyanandhakumar3581
@anusuyanandhakumar3581 2 жыл бұрын
மிகவும் தெளிவான பேச்சு நான் உங்களுக்கு தலை வணங்கி நன்றி சொல்கிறேன் சார்...
@s.ramalingam3412
@s.ramalingam3412 6 жыл бұрын
Excellent meaningful speech. Very useful for the persons who wants to go abroad. Vazhthukkal.
@OmPrakash-qd6ue
@OmPrakash-qd6ue 6 жыл бұрын
இவர் சொன்ன தகவல் எல்லாம் உன்மை தான் நான் மலேசியா தான் வேலை பார்தேன் என்னுடைய அம்மா இறந்த பின் கூட அவங்க முகத்தை நான் பார்க்க வில்லை டிக்கெட் இல்ல சொல்லி என்னை அனுப்ப வில்லை. அங்க நான் மாதம் 20000 வாங்குனேன். அவ்வளவு நரகம் தான். அவங்கள சொல்லி தப்பு இல்ல பணம் அப்பறம் வெளிநாட்டு போன நம்முடைய கஷ்டம் எல்லாம் போய்விடும் ஓரு பொய்யான நம்பிக்கை இருக்கு. அதேபோல இங்க 12 மணி நேரம் வேலைக்கு நான் இப்ப எங்க ஊர்ல செய்றேன் மாதம்30000 வருது ஆன இப்ப எங்க அம்மாக்கு ஓரு சேலையை கூட வாங்கி அழகு பார்க்க முடியல
@PraveenKumar-nn6ok
@PraveenKumar-nn6ok 5 жыл бұрын
Singapore ஆசையே போச்சு bro
@NaveenKumar-he6ep
@NaveenKumar-he6ep 5 жыл бұрын
Why bro
@chidambarammanigandan9257
@chidambarammanigandan9257 4 жыл бұрын
Y sago ?
@kavivel4921
@kavivel4921 4 жыл бұрын
Nee yanga bro yannakku workku erukka bro
@sudhagarabaranji9485
@sudhagarabaranji9485 5 жыл бұрын
சூப்பர் சார் நல்ல தகவல், நானும் இந்த கஷ்டங்களை எல்லாம் மூன்று வருடம் அனுபவித்து இருக்கின்றேன் இந்த வீடியோவை பார்த்த பிறகு, இன்னொரு முறை சிங்கப்பூர் சென்று வந்தது போல் இருக்கின்றது நன்றி சார்
@agavaitamil468
@agavaitamil468 5 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..
@arunraj60
@arunraj60 5 жыл бұрын
very very useful video sir. Thank you so much for your time to spend in this video. You said very Genuine way.
@renoblock1803
@renoblock1803 5 жыл бұрын
👌
@grkrishna1845
@grkrishna1845 6 жыл бұрын
சூப்பர் அண்ணா. இதே போல் கத்தார் பற்றிய தகவலையும் பதிவிட்டால் பயனுல்லதாக இருக்கும்.
@agavaitamil468
@agavaitamil468 6 жыл бұрын
வரும் பதிவுகளில் அதை பற்றி பேசுவோம்
@justforsmile6705
@justforsmile6705 6 жыл бұрын
இப்போ S pass வேலைக்கு போய்ட்டு நான் அங்க வெற கம்பெனி interview attend பண்ணலாமா வேலை கிடைக்குமா...
@venkatesansvenk
@venkatesansvenk 5 жыл бұрын
நீங்க அட்டன்ட் பண்ணலாம் ப்ரோ. ஒரு மாதத்துக்கு முன்னாடி நீங்க வேலை பார்க்கும் கம்பனிக்கு தெரிவித்துவிடுங்கள்.
@nividon151
@nividon151 5 жыл бұрын
S pass la epti poninga bro .enaku work venum bro.be EEE mudichuruken.tell me
@joysathis8836
@joysathis8836 5 жыл бұрын
Bro ,, engineering course completion certificate mattum s pass ku OK va
@peterfrancis7164
@peterfrancis7164 5 жыл бұрын
நான் சிங்கப்பூர் துறைமுகத்தில் Driver ஆக மூன்றாம் வருடம் வேலை செய்கிறேன். ஏஜென்ட் மூலமாக வந்தேன். மாதம் 50 ஆயிரம் சம்பளம். மூன்று வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் மீண்டும் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் எனது கம்பனியில். எம் தமிழ் உறவுகள் இந்த வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளவும். நானும் பணம் கட்டிதான் வந்தேன். எங்கள் ஊரில் ஒரு அண்ணன் 12 வருடங்களுக்கு முன்பு இதே வேலைக்கு வந்து இப்போது உழைத்தது போதும் என ஊரில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார். இத்தனை வருடங்களுக்கு முன்பும் இதே சம்பளம் தான். அவர் படித்தது பத்தாம் வகுப்பு நான் படித்தது இஞ்சினியரிங். வேலை கிடைக்காமல் இங்கு வந்தேன். இந்த வேலைக்கு பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஒட்டுனர் உரிமம் மற்றும் பேட்ச் இருக்க வேண்டும். நவம்பர் 26 மற்றும் 27 ல் அட்மிஸன் இந்த விலாசத்தில் நடக்கிறது. இந்த ஆபிஸ் கடந்த 12 வருடங்களாக இதே இடத்தில்தான் உள்ளது. (MULTI PURPOSE MAN POWER AGENCY, No:18, 2nd Floor, Railway Colony First Street, Nelson Manikkam Road, Near Metha Nagar Bus Stop, Nungambakkam, Chennai-29, 30. Contact agent Mr. Francis Phone No: 99 41 47 51 30. ஆபிசில் உங்களை பதிவு செய்துவிட்டு அன்றே அங்கேயே மெடிக்கல் செக்கப் (ரூபாய் 1500 கட்டணம்)தேர்வில் தேர்ச்சி பெற்றால் பின் டிசம்பர் மாதத்தில் வேடந்தாங்களில் 15 நாட்கள் கண்டெய்னர் லாரி ஓட்ட பயிற்சி அளிக்கப்படும். தங்கும் இடம், உணவு, பயிற்சி.கட்டணம் ரூபாய்: 15300. முடிவில் 16,17,18 ஆம் நாளில் தேர்வு நடத்தப்படும் சிங்கப்பூர் ஆபிசர்களால். தேர்ச்சி பெரும் 100 பேர்கள். அடுத்த இருபது நாட்களில் சிங்கப்பூர் வீசா வந்த பிறகே பணம் கட்ட வேண்டும். நான் வரும்போது இரண்டு லட்சத்து இருபத்தைந்தாயிரம் கட்டி வந்தேன். இப்போது 5 அல்லது 10 ஆயிரம் கூடுதலாக இருக்கலாம். வேலையை பற்றி தெரிந்து கொள்ள என்னை வாட்ஸ் அப் ல் தொடர்பு கொள்ளுங்கள். மிஸ் கால் மட்டும் கொடுங்கள் நானே பிறகு அழைக்கின்றேன். இரண்டு நாள் பகல் வேலை இரண்டு நாள் இரவு வேலை. ஆதலால் மாரி மாரி தூங்கி கொண்டிருப்பேன். தாமதமாக பதில் அளிப்பேன் மண்ணிக்கவும். என் பெயர் பீட்டர்: +65-90616128. நான் பயிற்சி எடுத்த வீடியோ,, போட்டோ மற்றும் சிங்கப்பூரில் வேலை செய்யும் போட்டோ வாட்ஸ்அப்பில் அனுப்புகிறேன். நேரலையிலும் தொடர்பு கொள்ளலாம். நண்பர்களே! தேர்வில் வெற்றி பெறும் 100 பேருக்கு மட்டுமே வேலை. 500 பேருக்கு மேல் வருவார்கள். சிலருக்கு மட்டுமே வாய்ப்பு என்னை மண்ணிக்கவும். 15300 ரூபாயும் 1500 ரூபாயும் இழக்கும் நிலையும் வரலாம். வெற்றி பெறுபவர்கள் அதிஸ்ட்டம். ஏழைகள் வெற்றி பெற விரும்புகிறேன். ஆனாலும் பெரிய தொகை கட்ட வேண்டியுள்ளது. என்ன செய்ய நம் நாடு சோற்றுக்கு வழி விட்டாதானே! ஆத்து தண்ணிஅண்ணியனுக்கு இலவசம். நமக்கு விவசாயம் செய்ய வழி இல்ல. ( குறிப்பு: 2019 டிசம்பர் முடிந்த பிறகு என் தொலை பேசி எண்ணை அழைத்து தொந்தரவு செய்யாதீர்கள்! மீண்டும் வேலை வாய்ப்பு இருந்தால் நானே சொல்கிறேன்).
@sasikumar-oz2jl
@sasikumar-oz2jl 5 жыл бұрын
Welder visa pathi sollunga
@vijayanand1265
@vijayanand1265 5 жыл бұрын
Ungal pechu thelivaga ullathu Bhai....superb......
@Tamil_Melody_shorts_4_U
@Tamil_Melody_shorts_4_U 6 жыл бұрын
Chennai agency institute pathi sonnathu 💯% unmai Anna. Athu oru jail anubavam
@agavaitamil468
@agavaitamil468 6 жыл бұрын
நண்பா.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்...
@shanmugammani845
@shanmugammani845 6 жыл бұрын
Anna Chennai la skillt pannuningala
@richardjo3184
@richardjo3184 5 жыл бұрын
Give me number anna
@MrMP-qn4gh
@MrMP-qn4gh 5 жыл бұрын
Bro na test Adika Chennai polamnu eruntha... But Unga video pathutu pola Ji.. Helpful video Anna.. Thank you so much ...
@agavaitamil468
@agavaitamil468 5 жыл бұрын
Superb bro.. மிக்க மகிழ்ச்சி.. நிம்மதியா இருங்க..
@smithprasath873
@smithprasath873 5 жыл бұрын
Thank you for your great advice bro🤝
@chandrukumarchandrukumar9683
@chandrukumarchandrukumar9683 5 жыл бұрын
Bro passport aaduka birth certificate vanu ma
@kannankunju1924
@kannankunju1924 5 жыл бұрын
Super Sir, you are doing a marvelous job to our Tamil community, some of them only talking that they want to do something to Tamil community including me. But you are great and Outstanding. i also worked in the Middle East more than 25 years. Continue your dedication and my best wishes to you.
@agavaitamil468
@agavaitamil468 5 жыл бұрын
Thank you sir.. keep support.. and pls forward to our tamil people
@sumathia.t.5442
@sumathia.t.5442 4 жыл бұрын
Thanks brother; you said job for gents...Kindly we need your videos regarding female master or bachelor degree holders of tamilnadu; chennai; trichy etc to get jobs in permanent jobs in Singapore...I have no idea what job will ladies aged around 37 will get in Singapore? I have worked in bpo industry and back office in Chennai for 12 + years....I have masters degree as well...
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
Okay noted.
@pspcreations2049
@pspcreations2049 5 жыл бұрын
Super brother semma ya ...Sonninga consultant aa pathi....
@agavaitamil468
@agavaitamil468 5 жыл бұрын
Thanks bro
@kiranabarna
@kiranabarna 5 жыл бұрын
சாமியோ நம்ம ஊர்லசிறப்பா விவசாயத்தை பார்க்கலாம்
@AnandKumar-jb1cr
@AnandKumar-jb1cr 4 жыл бұрын
kuraivana villail land eruntha sollunka bro
@blackmafiya7286
@blackmafiya7286 3 жыл бұрын
அதுக்கு நிலம் வேண்ணும் சாமியோவ்...
@barani.s6728
@barani.s6728 3 жыл бұрын
Enku oru doubt bro vivasayathula Adhigama labam paka mudium
@sathiyakumarlena8207
@sathiyakumarlena8207 3 жыл бұрын
சிறப்பான வழிகாட்டுதல் பதிவு சகோ👌👏
@தேவர்தளம்-ங7வ
@தேவர்தளம்-ங7வ 5 жыл бұрын
Singapore supermarket job pathi video podunga bro athukku enna qualification venum i am M.com completed..
@raghvannair1239
@raghvannair1239 5 жыл бұрын
Madras supurmarket job pathi video podunga bro bro
@sudharsanssrinivasanr7774
@sudharsanssrinivasanr7774 5 жыл бұрын
அருமையான பதிவு சிறப்பான தகவல்.........அண்ணா
@SenthilKumar-vn7vw
@SenthilKumar-vn7vw 5 жыл бұрын
Sir driver work entha country pogalam?work,salary best,ta sollunga please
@bakimech4816
@bakimech4816 5 жыл бұрын
So...so..much thanks pro.because I had studed M.E (manufacturing engg) with no job in ta mil nadu.your message in most help full to me .thank you so much.
@agavaitamil468
@agavaitamil468 5 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@smjagasmjaga4934
@smjagasmjaga4934 5 жыл бұрын
we know welding work want already we kept one welding work shop please bro
@rangarajravi119
@rangarajravi119 5 жыл бұрын
அழகான பேச்சு..
@rajeshcp794
@rajeshcp794 5 жыл бұрын
Hello sir singapore driver job kedakkan enna seyyanam pls reply me sir
@arunyanka1708
@arunyanka1708 6 жыл бұрын
மகிழ்ச்சி... நான் tested அடிச்சு 5 வருடங்கள் ஆகுது இப்போது நான் இப்படி வேலை தேடுவது நான் டிகிரி படித்து உள்ளேன்
@anbujuliya
@anbujuliya 5 жыл бұрын
Plz tell me about Hotel and restaurant bro
@anusuyanandhakumar3581
@anusuyanandhakumar3581 2 жыл бұрын
எல்லா தமிழர்களுக்கும் தெளிவா உதவி பன்றிங்க... நீங்க மேலும் வளர வாழ்த்துகள்.சரளமான பேச்சு எத்தனை மணி நேரம் பேசுனாலும் கேட்டுகிட்டே இருக்கலாம்...Than அனுபவம் வாய்ந்த பேச்சு😔😔😔... 47 Agavai Tamil தொழில் பழகு
@senthilkumar963
@senthilkumar963 5 жыл бұрын
எஸ் பாஸ் கிடைக்குமா நான் ஒரு பட்டதாரி இளைஞர். வயது 33.
@parthipank7744
@parthipank7744 6 жыл бұрын
நீங்க சொன்ன அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்தது அத என்னால மறக்கவே முடியாது என்னோட வாழ்க்கையே போச்சி மூன்று வருடம்
@shanmugammani845
@shanmugammani845 6 жыл бұрын
Bro unga number
@hareeshvithesh4032
@hareeshvithesh4032 6 жыл бұрын
Sir I am a teacher how can I get a job in Singapore
@VinothVinoth-cq5kr
@VinothVinoth-cq5kr 5 жыл бұрын
You can get good jobs
@vijijohn4077
@vijijohn4077 5 жыл бұрын
will get nurse educator job .
@சொர்க்கபூமி-ள3ன
@சொர்க்கபூமி-ள3ன 5 жыл бұрын
சிங்கப்பூர் தமிழர்கள் தமிழக இளைஞர்களுக்கு நல்ல வேளை வாய்பை எற்படுத்தி கொடுங்க மேடம்
@silambarasanraj6225
@silambarasanraj6225 5 жыл бұрын
Hi
@Leena_1225
@Leena_1225 5 жыл бұрын
Me 222 mam.....trying for that
@tamilcomedy4548
@tamilcomedy4548 5 жыл бұрын
Bro neenga solvathu Ellam correct than. En naattu makkal ellarum yosikka matringa. Naanu I.T patichutu anga ponaa. Naan paatha vela crish load pandrathu thaan. Exclusive Indian we are not poor just think ur self how much u spend in visa cost just make own business definitely u r Rich in ur society ( don't go any country just learned about the any job in own)
@agavaitamil468
@agavaitamil468 5 жыл бұрын
Well said bro.. அருமை யதார்த்தனமான வார்த்தைகள்
@priyankal.n.s.d509
@priyankal.n.s.d509 6 жыл бұрын
Bro, speak more about s pass.. IT experienced candidate Singapore la job kadaika process solunga bro.
@agavaitamil468
@agavaitamil468 6 жыл бұрын
வரும் பதிவுகளில் பார்ப்போம்..
@lavyasundar1655
@lavyasundar1655 5 жыл бұрын
Worth bro and worth channel Always u r KZbin king bro
@agavaitamil468
@agavaitamil468 5 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும். நன்றி.
@thefreewill7408
@thefreewill7408 6 жыл бұрын
Brother....Foreign la work panravanga epdi useful ah investment pannuradhu nnu oru video podureengala??
@agavaitamil468
@agavaitamil468 6 жыл бұрын
முயற்சி செய்கிறேன் நண்பா
@prasanthshree9764
@prasanthshree9764 6 жыл бұрын
Mutual funds romba useful ah erukum bro
@gsmcorner779
@gsmcorner779 6 жыл бұрын
Network marketing business panalam bro..Investment illa..Life settle ment within 1 to 2 years (lakhs of income per month) 100%time freedom,money freedom quarranty..Bcoz this industry is most upcoming growth in 21 st century..
@akbarameen4516
@akbarameen4516 6 жыл бұрын
@@gsmcorner779 pls explain I want to invest bro
@gsmcorner779
@gsmcorner779 6 жыл бұрын
Whatsapp 7708096277..I'll explain you..
@durairaja8599
@durairaja8599 5 жыл бұрын
SUPER anna nan😐Dubai la.irukkan .Singapore pogavendum.ennooda aasai.neenga pesinathu kettathukku appram.sathyama.pogamatten naa n Dubai la.work pandran tools shop.years 5 irukkan 3.lakh katti inga.iruthu pogumpoluthu kadankarran work tieat.no money tensan not put rompa kastam Lucky.iruntha kooda rompa kastam visa eppadi oru😯varusam.rendu.varusam renivel.pannala.ooruku.varanum DANGER SINGAPORE.ROMPA. THANKS ANNA
@soniyav8659
@soniyav8659 6 жыл бұрын
Hi bro i am girl completing with degree with 3 years of work exp. In BPO company i need get job in Singapore with out intermediaries guide me
@geethar406
@geethar406 5 жыл бұрын
Me tooo
@prabhastar7098
@prabhastar7098 5 жыл бұрын
Try jobs in singapore company website
@kadalkingtenish9406
@kadalkingtenish9406 Жыл бұрын
நீங்க சிங்கப்பூர்ல இருக்கீங்களா
@rajacivil9176
@rajacivil9176 4 жыл бұрын
அருமையான பதிவு சகோ
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !
@pradeepkick6067
@pradeepkick6067 5 жыл бұрын
Neenga soldratha paatha engg college maari iruku
@drajesh8001
@drajesh8001 4 жыл бұрын
வணக்கம் சிறப்பான தெளிவான பேச்சு நான் ஆயத்த ஆடை நிறுவனத்தில் 12 வருடமாக பணியாற்றி வருகிறேன் எனக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்குமா (குறிப்பாக எத்தியோப்பாவில்)
@manikandanmani
@manikandanmani 6 жыл бұрын
Sir, இது கூடவே உங்களுக்கு தெரிஞ்ச நல்ல ஏஜெண்ட் number கொடுத்தால் அடுத்தவர்களுக்கு உதவியாக இருக்கும்
@yogeshwaran2856
@yogeshwaran2856 6 жыл бұрын
Yes, nalla agent Number sollunga helpful ah irukku.
@alternativeedition1355
@alternativeedition1355 6 жыл бұрын
9600042472
@Tilesbuyingconsultant
@Tilesbuyingconsultant 6 жыл бұрын
Call me my number 9500615992
@vsd595
@vsd595 5 жыл бұрын
Bro, intha mundru number agents? Reply Bro
@vsd595
@vsd595 5 жыл бұрын
@@asiancountry330 how much SERVICE charges ask? Reply Bro
@ajinpiusjm
@ajinpiusjm 6 жыл бұрын
Sirமுதலில் work permit ku18to20 $குடுப்பார்கள் இப்போது கண்டிப்பாக 3வருடம் இருக்க வேண்டும் என்னை பொறுத்த மட்டில் புதிதாக யாரும் அங்கு செல்ல வேண்டாம் சுமாராக 5to6லட்சம் வரை நாம் செலவு செய்ய வேண்டி இருக்கும் அதை சம்பாதிக்க நாம் 4வருடம் உயிரை கொடுக்க வேண்டி இருக்கும் அங்கு இருக்கும் யாரவது ஒருவரிடம் நன்றாக விசாரித்து முடிவு எடுங்கள் ajent சில பேர் நல்ல ஏமாற்றமாற்றுகின்றனர் நன்கு விசாரித்து கொள்ளுங்கள் நன்றி
@praveens7051
@praveens7051 6 жыл бұрын
Kannula irunthu ratham varuthu kathaiyeah keakum bothu...
@balasubramanianthangamani
@balasubramanianthangamani 6 жыл бұрын
எங்க ??
@gurulakshmi7345
@gurulakshmi7345 3 жыл бұрын
Anna I am Gurulakshmi Ladies ku job irukka anna. Veettu velai. Cooking jobs. Adhukku evvalavu selavu agum na. Nambi pogalama
@sudarselvamani1807
@sudarselvamani1807 6 жыл бұрын
அருமையான பதிவுகள்.. வாழ்த்துகள் அண்ணா.......!! Singapor_ல் சென்று இங்கு தங்குவது விலை வாசி பற்றிய தகவல் மற்றும் இதுபோன்று malasiya பற்றிய விவரங்கள் வேண்டும்
@agavaitamil468
@agavaitamil468 6 жыл бұрын
நண்பா.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்...உதவி செய்ததற்கான ஒரு மன நிறைவு கிடைக்கும்.. !
@gunamathi8879
@gunamathi8879 6 жыл бұрын
Total fulla 4:30 lakes varuthu institute ku
@AsAs-bv6tj
@AsAs-bv6tj 5 жыл бұрын
Arumai anna neenga migavum kasta pattu irkinge neenga pattadha nama tamil azhunga pada kudathunu nenaikiringe Vazhthukkal nandri
@agavaitamil468
@agavaitamil468 5 жыл бұрын
உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி நண்பரே
@jackfruitgroup1573
@jackfruitgroup1573 5 жыл бұрын
, hotel job singapoer
@tamilan5465
@tamilan5465 6 жыл бұрын
Nanba ithukku Dubai paravalla bro
@agavaitamil468
@agavaitamil468 6 жыл бұрын
ஆமாம் நண்பா.. 1000 times better
@Vetri_nichayam_vlog
@Vetri_nichayam_vlog 6 жыл бұрын
Apo neenga Dubai poi irukurenga la
@tamilan5465
@tamilan5465 6 жыл бұрын
Dubai la than work panran bro
@balasubramanianthangamani
@balasubramanianthangamani 6 жыл бұрын
@@tamilan5465 dubaila ஒரு காம்பனில எப்படி வேலைக்கு சேராது ?
@tamilan5465
@tamilan5465 6 жыл бұрын
Dubai visa pathi video Annan poturukkaru parunga bro
@sathiyamoorthi.t8612
@sathiyamoorthi.t8612 6 жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் நானும் போன மாதம் தான் டெஸ்ட் அடிச்சேன் நரக வாழ்க்கை
@sundarraj6667
@sundarraj6667 6 жыл бұрын
@@dineshc9525 singapore skilled training centre contact whatsapp 9787018182
@sundarraj6667
@sundarraj6667 6 жыл бұрын
Skilled contact details 9944206320
@kskarthick55
@kskarthick55 6 жыл бұрын
How to direct client interview or how to apply For job how to contact company because if I am qualified
@raghvannair1239
@raghvannair1239 5 жыл бұрын
So you get airlines can go going directly bro bro 🤣😂🤣😂🤣
@Mukesh-c3u
@Mukesh-c3u 6 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நண்பா...
@dinuji8633
@dinuji8633 6 жыл бұрын
Malasiya job pathi sollunga bro...
@srini8399
@srini8399 6 жыл бұрын
Bro malaysia venaam bro
@movingforward6776
@movingforward6776 6 жыл бұрын
@@srini8399 Yen bro
@srini8399
@srini8399 6 жыл бұрын
@@movingforward6776 illa currency rate kammiya iruku country sari illa gangsters, police yellam kaasu pudingiduvaanga thiruttu jaasthi romba kasta pattan 4years malaysia la adhaan
@ajinpiusjm
@ajinpiusjm 6 жыл бұрын
Dinu ji No wasted
@senankamalakanan5128
@senankamalakanan5128 6 жыл бұрын
@@srini8399 then why your people staying here 10 /20 years illegaly and working? We 250K Indian nationals here working. I met an A guy from.Andhra working as labourer at warehouse 8 years. He went back and came in 1 month,he said after getting married he want to bring his wife here. It will take India 20 years to reach our living standards. If you are cheap labour from India,either IT field or normal worker you will be treated badly.Stay in India greatest country in the world,still public buses without aircond
@madhanbt
@madhanbt 6 жыл бұрын
Super Bro udaney potutinga nandri...super ah irunthuchu athanaum miga alagu..
@agavaitamil468
@agavaitamil468 6 жыл бұрын
நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் மக்களுக்கு பகிரவும்.. !
@elakkiyaa1578
@elakkiyaa1578 6 жыл бұрын
Diploma arrear iruntha s pass kedaikuma bro plz rply
@jamshad7185
@jamshad7185 4 жыл бұрын
Illa bro
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
நீஙகள் ஏதேனும் ஒரு துறையில் திறமை அனுபவம் வாய்ந்தவராக இருந்தால் நிச்சயம் கிடைக்கும்
@hotelkaraikudi3827
@hotelkaraikudi3827 6 жыл бұрын
நன்றி நல்ல பதிவு... ஐயா
@agavaitamil468
@agavaitamil468 6 жыл бұрын
மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்
@JaiKumar-sh1eb
@JaiKumar-sh1eb 5 жыл бұрын
I'm experienced in bpo non voice and how I can apply for the job in Singapore
@iyanarvenkat6587
@iyanarvenkat6587 5 жыл бұрын
Marketing jobs available in Dubai ah sir?
@raghvannair1239
@raghvannair1239 5 жыл бұрын
So easy bro you love Filipino girls or anther girls in Singapore so you get job🤣🤣😂🤣😂
@raghvannair1239
@raghvannair1239 5 жыл бұрын
You choice allaraja voice or menon about voice is very important bro 🤣😂🤣😂
@vasanthakumara1941
@vasanthakumara1941 5 жыл бұрын
நல்ல தகவல் மகிழ்ச்சி...
@sanjaykumars2808
@sanjaykumars2808 6 жыл бұрын
Singapore la dosa S$ 5.00 illa S$ 1.20 thaan , coffee/tea S$ 1.00
@manjunathanramakrishnn6602
@manjunathanramakrishnn6602 6 жыл бұрын
அது சின்ன ஓட்டல்ல பெரிய ஓட்டல 3 வெள்ளி
@sanjaykumars2808
@sanjaykumars2808 6 жыл бұрын
@@manjunathanramakrishnn6602 பெருவாரியான வேலைக்கு செல்லும் அனைவரும் சிறிய அளவிலான உணவகங்களுக்குத்தான் செல்கின்றனர். Komal vilas la kooda $2.30 thaan max.
@anandraj5232
@anandraj5232 6 жыл бұрын
Inga A2b la 125 rupees one dosa
@sanjaykumars2808
@sanjaykumars2808 6 жыл бұрын
@@anandraj5232 Normal Workers wont be eating At A2b all day.
@balunataraj9696
@balunataraj9696 5 жыл бұрын
@@sanjaykumars2808..... ok brother.... dosai .. rate details ok.... chennai la... Singapore job ku best .. consultancy ethunnu solla mudiyuma.. boss
@elitereview2805
@elitereview2805 5 жыл бұрын
Bro nan middle class family but nanum abroad poi work pananum nu aasai pataran. Eathachum better videos iruntha panuga bro.
@maskcop6136
@maskcop6136 6 жыл бұрын
Anna singapore electrical maintance (degree) work ku apply paniruken,,,maintance work na yepd erukum?
@jayaprakash7695
@jayaprakash7695 6 жыл бұрын
Epadi apply panenga through consultancy a ahh
@maskcop6136
@maskcop6136 6 жыл бұрын
@@jayaprakash7695 yes bro,,,,
@avinashvijay4616
@avinashvijay4616 6 жыл бұрын
Bro pls give a good consultant no I want to work in Singapore .. I have completed my engineering
@maskcop6136
@maskcop6136 6 жыл бұрын
@@avinashvijay4616 yenna qualification neenga
@praveenkumarsam007
@praveenkumarsam007 6 жыл бұрын
Give ur number bro
@augustinesocrates1386
@augustinesocrates1386 3 жыл бұрын
Super Anna nalla pathivu nandri
@senthilazhagan4027
@senthilazhagan4027 6 жыл бұрын
Don't weaste of ur time and money of mom process in Singapore,,,,,if you ru senior finance executive or senior IT professional apply mom process got a good opportunity to u otherwise,,,10th,12th,ITI, diploma, engineer fresher,arts fresher, etc ,, these peoples don't weaste of ur time and money ,,,see Singapore gives give good opportunity to chines ,Singaporeiens,pr more periority,,, suppose u find a Job counsultancy u pay 3 laksh that counsultancy gives bilding contract work or shipyard work,,, below 40k p.m salary take home so think about ur carrier,,,,,
@agavaitamil468
@agavaitamil468 6 жыл бұрын
Super bro.. அருமை சரியாக சொன்னீர்கள்
@senthilazhagan4027
@senthilazhagan4027 6 жыл бұрын
Agavai Tamil தொழில் பழகு மிக்க நன்றி‌உங்கள் பதிவேற்றலுக்கு..
@SK-br9ll
@SK-br9ll 6 жыл бұрын
Im completed +2 im will to work in singapore .. contact me 8610452358 .. or give me your numnber ...
@mohandasp7010
@mohandasp7010 6 жыл бұрын
Thanks bro about Singapore job country job....what about gulf country bro?
@sathamsafrin222
@sathamsafrin222 5 жыл бұрын
அண்ணே . நீங்க ஒரே ஒரு வேலய பத்திதான் சொல்றிங்க , நல்ல விளக்கம்னே . வேற என்ன என்ன வேல இருக்குனு கொஞ்சம் சொல்லுங்கனே.இந்த தகவலுக்கு ரொம்ப நன்றி அண்ணே..
@madankumarnamasivayan9831
@madankumarnamasivayan9831 6 жыл бұрын
Eppadi enge job search panradhu for Canada
@saralajeyarathanam7105
@saralajeyarathanam7105 5 жыл бұрын
நீர் இவ்வளவு விடயங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர் இப்போ எந்த நாட்டீல் வாழ்கிறீர்
@blackykuttyrocky9923
@blackykuttyrocky9923 6 жыл бұрын
Brother, kindly, I need details in brasil brother
@Rajesh-ov5pj
@Rajesh-ov5pj 5 жыл бұрын
Anna super Anna unga videos ealamay sathima unmai atsoft
@ungalnanpankannank4509
@ungalnanpankannank4509 6 жыл бұрын
Malaysia work pathi please videos? Poduga
@agavaitamil468
@agavaitamil468 6 жыл бұрын
வரும் பதிவுகளில் அதை பற்றி பேசுவோம்
@சொர்க்கபூமி-ள3ன
@சொர்க்கபூமி-ள3ன 5 жыл бұрын
உலகத்தில் எங்கே வேனும்னாலும் வேளைக்கு போங்க மலேசியா மட்டும் போகாதிங்க மட்டமாண நாடு தமிழக இளைஞர்களை மட்டமாதான் நடத்துவானுங்க மலேசிய தமிழர்கள் 12 மணி நேரம் வேளை பாக்கனும் 15 ஆயிரம் கூட ஊருக்கு அனுப்ப முடியாது மாசத்தில் ஒரு நாள் கூட லீவு கொடுக்க மாட்டாங்கே இங்கே மலேசியாவுக்கு கம்பேணி வேளைக்கு போகலாம கடை வேளைகள் ஹோட்டல் வேளைகள் போன்ற வற்றிக்கு போகாதிங்க
@melvin891
@melvin891 6 жыл бұрын
Nalla manithargal oru pothum alivathillai bro vaalthukkal
@agavaitamil468
@agavaitamil468 6 жыл бұрын
நண்பா.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்...உதவி செய்ததற்கான ஒரு மன நிறைவு கிடைக்கும்.. !
@Ajay-nx8mp
@Ajay-nx8mp 6 жыл бұрын
Bro unga moblies number tellme bro
@vickyreigns7420
@vickyreigns7420 5 жыл бұрын
அருமை புரோ...
@agavaitamil468
@agavaitamil468 5 жыл бұрын
Thanks bro
@saravanans3247
@saravanans3247 3 жыл бұрын
அண்ணா சிங்கப்பூரில் பெண்களுக்கு வீட்டு வேலை எப்படி சம்பளம் வேலை நேரம் எப்படி அண்ணா பிலிஸ் வீடியோவாக போடுங்க அண்ணா
@naveenraj1607
@naveenraj1607 5 жыл бұрын
Anna dromatric cleaner job Ku spass kedikuma
@RajasekarNagappatinam784
@RajasekarNagappatinam784 2 жыл бұрын
Super anna currect Soldringa anna
@ARAVINTH_KATHIR97
@ARAVINTH_KATHIR97 6 жыл бұрын
Unga videos ellarukkum romba helpful ah irukku bro......🙏🙏🙏🙏👏👏👏👏👏
@agavaitamil468
@agavaitamil468 6 жыл бұрын
நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் மக்களுக்கு பகிரவும்.. !
@v.s.kumarkumar7757
@v.s.kumarkumar7757 6 жыл бұрын
சார் வணக்கம் சார் நீங்க சொல்லுவது அனைத்தும் உண்மையே நான் என்னோட வாழ்க்கையில அனுபவித்தேன் சிங்கப்பூர் ஒரு அருமையான நாடு தான் சார் ஆனால் சிங்கப்பூரில் வேலை செய்யும் மனிதர்கள் அனைவரும் கம்ப்யூட்டர் எப்படி இயங்குகிறது அதேபோல்தான் சார் அங்க இயக்குகிறார்கள் நம்முடைய நண்பர்கள் அனைவரும் சிங்கப்பூர் செல்வதற்கு பதிலாக அரபு நாடுகளுக்குச் சென்றாள் அவர்களுக்கு உரிய சம்பளம் உரிய டயத்துக்கு உண்டான சாப்பாடும் கிடைக்கும் வருடத்திற்கு ஒரு முறை ஒரு மாத சம்பளமும் ஒரு மாதம் லீவு கிடைக்கும் சார் .
@agavaitamil468
@agavaitamil468 6 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்.. பகிருங்கள் நம் தமிழ் உறவுகளுக்கு
@shanmugammani845
@shanmugammani845 6 жыл бұрын
Anna unga number kodunga na
@kadalkingtenish9406
@kadalkingtenish9406 Жыл бұрын
அண்ணா நா சிங்கப்பூர் போக காத்து இருக்கேன் ஆனா உதவி பன்னா ஆள் இல்ல நீங்க உதவி பன்றீங்களா
@ssnsoosainathan1520
@ssnsoosainathan1520 4 жыл бұрын
Very very useful messages brother.
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !
@dvanaraj1
@dvanaraj1 6 жыл бұрын
சகோ, நான் சிங்கப்பூர் ல் ஓட்டுநர் வேலைக்கு செல்ல ஒரு ஏஜென்ஸி மூலம் செல்ல இருக்கிறேன். அவர்கள் விசா, work permit எல்லாம் இலவசம் னு சொன்னார்கள். மாதம் 1800 டாலர் சம்பளம் 8 மணி நேரம் வேலை , உங்கள் செலவு விமான டிக்கெட் மற்றும் மருத்துவ பரிசோதனை மட்டும் தான் என்று சொல்லுகிறார்கள். தங்கள் ஆலோசனை பெற காத்திருக்கிறேன்.
@chandrus_bgm
@chandrus_bgm 6 жыл бұрын
Bro entha consultancy bro plz give there no on my wtsapp plz 9578267969
@arumugamchellam9023
@arumugamchellam9023 6 жыл бұрын
Plz sir u contact no sir
@chandrus_bgm
@chandrus_bgm 5 жыл бұрын
Bro can u send me their contact information
@sundarp3772
@sundarp3772 5 жыл бұрын
Unga Anubavangala Share pannunathukku romba Nandri Thalaiva...
@agavaitamil468
@agavaitamil468 5 жыл бұрын
Thanks bro
@Kumar-sy8cd
@Kumar-sy8cd 6 жыл бұрын
Fantastic brother thanks driving job paththi video podunga ji
@samraj3474
@samraj3474 5 жыл бұрын
100 % true sir...my past life aa kan munnadi kondu vandheenga......
@agavaitamil468
@agavaitamil468 5 жыл бұрын
மிக்க நன்றி நண்பா.. உங்கள் புரிதலுக்கு
@VijayaKumar-sb2yb
@VijayaKumar-sb2yb 5 жыл бұрын
தயவு செய்து பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இலங்கையில் இருந்து.
@skleela
@skleela 5 жыл бұрын
விசிட்டிங்கில் இங்கே வேலை தேட வருவது என்பது சட்டத்துக்கு புறம்பானது என்பதையும் குறிப்பிடவும் தோழரே !
@PravisWorld
@PravisWorld 5 жыл бұрын
Hi sir Na MBA passed out my husband Singapore la work permit la work pantranga I have 5 month old child sir enakku Singapore la work pannanumnu asai yennala anga panna mudiuma yethathu vaippu undaa try pannalama baby um anga koottittu pongalama yethathu idea sollunga bro yepdi anga job poga try pantrathu yaarkitta kekkanum yenna Pannanum sir yethathu sollunga sir please
@witnessme5253
@witnessme5253 6 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு
@krsuryaprabhu
@krsuryaprabhu 6 жыл бұрын
Intha video dislike panravan agents ah than iruppan super brother
@agavaitamil468
@agavaitamil468 6 жыл бұрын
நண்பா தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் மக்களுக்கு பகிரவும்.. !
@Kalaimahan
@Kalaimahan Жыл бұрын
நன்றி!
@randyvijay4167
@randyvijay4167 5 жыл бұрын
thanks bro ennoda sontha athaa paiyan apr1 singapore poran enaku perusha poramai illanalum lighta konjam poramai iruthuttu thaan irunthuchu.unga pecha ketta udane theriyuthu athuku ippo irukurathu evlovo melnu 🙏
@agavaitamil468
@agavaitamil468 5 жыл бұрын
Ha.. Ha.. Good thoughts..
@smartmani2898
@smartmani2898 5 жыл бұрын
Anna CNC operator pathi konjam sollunga plz
@Travelingindian4577
@Travelingindian4577 5 жыл бұрын
Work permit la poitu s pass change pana mudiuma anna
@sathishcute4u
@sathishcute4u 5 жыл бұрын
Pannalam
@Travelingindian4577
@Travelingindian4577 5 жыл бұрын
@@sathishcute4u thank you
@vijayakumarvijay6028
@vijayakumarvijay6028 6 жыл бұрын
Pcm permit க்கு படிப்பு தேவை இல்லை. ஆனால் B.E படித்தவர்கள் கூட தற்போது இந்த விசாவில் வருகிறார்கள். பின்னர் safety course, supervisor course, அல்லது QC என படித்து விட்டு வேறு company சென்று விடுவார்கள். ஆனால் course முடிக்க ஒரு லட்சம் வரை செலவாகும். English knowledge, மற்றும் driving தெரிந்தவர்களுக்கு இங்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
@shanmugammani845
@shanmugammani845 6 жыл бұрын
Bro unga number kodunga bro
@vijayakumarvijay6028
@vijayakumarvijay6028 6 жыл бұрын
@@shanmugammani845 ok bro unga number solunga en number forward panni vituren.
@shanmugammani845
@shanmugammani845 6 жыл бұрын
@@vijayakumarvijay6028 9944734048
@vsd595
@vsd595 5 жыл бұрын
Ennakum velai vendum in Singapore, Reply Bro
@steelfiretamil9884
@steelfiretamil9884 4 жыл бұрын
Super na na Chennai la vandaloor zoo pakkathala vulla Rahul institute la pipe fitting work la irkka anga welding la 2peru thaa irukkom na 3masama ilukkurangana enna na pannurathu skeeld pepper 2.17000. na flight la ethurathu na 4.35000na
@agavaitamil468
@agavaitamil468 4 жыл бұрын
உங்களால் பணம் கொடுக்க முடியும் என்றால் தொடர்ந்து அங்கு இருங்கள்.. visa வந்தவுடன் பணம் கட்டவும்..
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
How To Get 💚QATAR Job And Procedure QATAR வேலை விசா பற்றிய விபரம்..!
16:31
كيف تنجح العلاقات مع ياسر الحزيمي | بودكاست فنجان
3:03:09
Самый богатый человек в Вавилоне. Джордж Самюэль Клейсон. [Аудиокнига]
3:44:33
Аудиокниги издательства - AB Publishing
Рет қаралды 1,6 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН