Рет қаралды 9,459
ரயிலில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் இணையதள ரயில்பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்பாஸ் பெறுவதற்கு எளிய நடைமுறையை சமீபத்தில் ரயில்வேதுறை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த எளிய நடைமுறை என்ன? இணையதள ரயில்பாஸ் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன என்பது தொடர்பான விரிவான காணொளி.. பாகம் - 1