How to get Singapore job | சிங்கப்பூர் வேலை பெறுவது எப்படி | Tamil

  Рет қаралды 446,350

Karthi Official 🇮🇳 🇸🇬

Karthi Official 🇮🇳 🇸🇬

Күн бұрын

Hi Friends!!!
Please Subscribe if you haven't subscribed yet. Enjoy your day and keep smiling.
In this video I have shared my knowledge on how to get a job in Singapore and its procedures. It helps to understand on how to get a job in Singapore, procedures to get a job in singapore, types of work visas, how to search job agents, job opportunities, job websites in Singapore.
I hope you will learn some tips in this video before you start sending your applications online. If you find this video helpful, you can click on the LIKE button and you can also drop your questions and comments below.-------------------------------
Disclaimer:
இந்த காணொளி முழுக்க எனக்கு தெரிந்த மற்றும் நான் கேள்விப்பட்டவைகளின் தொகுப்பு மட்டுமே, மேலும் சரியான விவரங்களை பெற துறை சார்ந்த நிபுணர்னகளை அணுகவும், மற்றும் எனக்கும் எந்த ஒரு வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கும் எந்தவொரு நேரடி மற்றும் மறைமுக தொடர்பும் இல்லை.
-------------------------------
Employment Websites:
1. Job street - www.jobstreet....
2. jobs db - sg.jobsdb.com
3. job central - jobscentral.com
-------------------------------
WEBSITE LINKS BELOW👇👇👇
-------------
www.mom.gov.sg/
www.mom.gov.sg....
www.ica.gov.sg
---------------------------------------
Music in this video
Track: Clarx - H.A.Y [NCS Release]
Music provided by NoCopyrightSounds.
Watch: • Clarx - H.A.Y | Future...
Free Download / Stream: ncs.io/HAYYO
Music in this video
Learn more
Listen ad-free with KZbin Premium
Song
H.A.Y
Artist
Clarx
Licensed to KZbin by
AEI (on behalf of NCS); ASCAP, Featherstone Music (publishing), and 6 Music Rights Societies
--------------------------------------

Пікірлер: 3 100
@KarthiOfficial
@KarthiOfficial 4 жыл бұрын
ஒரு சிறிய விண்ணப்பம்: ஒரு வேலை இந்த காணொளியை சிங்கப்பூரில் வேலை செய்யும் சகோதரர்கள் பார்த்தால், கீழே கமெண்ட் செக்ஷனில் நம் சகோதர்களுக்கு உங்களுக்கு தெரிந்த விடயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள், முடிந்தவரை தவறான தகவல்களை மட்டும் கொடுக்காதீர்கள். உங்களுக்கு நான் கடமை பட்டிருக்கின்றேன். நன்றி தமிழா
@HariHari-gr7sd
@HariHari-gr7sd 4 жыл бұрын
எனக்கு உங்கள்லுடன் பேச வேண்டும் நம்பர் கிடைக்குமா
@KarthiOfficial
@KarthiOfficial 4 жыл бұрын
Rajesh Thangam Indha Field pathi knowledge illa but inga try panni paarunga for your course details avanta.com.sg
@jebaselvi5027
@jebaselvi5027 4 жыл бұрын
I have 5 years experience in UAE With hospitality experience ( star hotels) Do you know any vacancies ?
@mohammediburahimece5988
@mohammediburahimece5988 4 жыл бұрын
Sir good for engineering fresh ers
@jayakumarjaya96
@jayakumarjaya96 4 жыл бұрын
அண்ணா நீங்க சொன்ன மாதிரி தமிழ் பசங்க படிக்க சீட்டு ஒதுக்கி இருக்காங்க சொன்னிங்க. அது எந்த website பாக்கணும். கொஞ்சம் டீடைல்ஸ் சொல்லுங்க.
@KarthiOfficial
@KarthiOfficial 4 жыл бұрын
என்னை ஆதரித்த, ஆதரிக்கும், ஆதரிக்க போகும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி, சிங்கப்பூர் வேலை , வாழ்க்கை, செலவீனம், கல்வி பற்றிய முழு தகவல்களையும் முடிந்த வரை சரியாக உங்களுக்கு கிடைக்க முயல்கின்றேன், தொடர்ந்து ஆதரவு தாருங்கள் முக்கிய குறிப்பு: எனக்கும் எந்த ஒரு வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, புதிதாக சிங்கப்பூர் வரும் மற்றும் சிங்கப்பூர் பற்றி உண்மையான பல சுவாரஸ்யமான தகவல்களை சரியாக அளிப்பதே என் பதிவின் நோக்கம். Pls like subscribe and share if you think my video is informative
@sivatpu7281
@sivatpu7281 4 жыл бұрын
Ji nan 2yearsa try pannitu iruken yanaku oru visa vangi kudunga
@rajkumar-ms1lc
@rajkumar-ms1lc 4 жыл бұрын
Unga video helpfulla erunthuchi super brother
@mahal6830
@mahal6830 4 жыл бұрын
Your number
@periyasamys2739
@periyasamys2739 4 жыл бұрын
Bro unga num kudunga bro na next month veren
@mahal6830
@mahal6830 4 жыл бұрын
@@periyasamys2739 ur whatsapp number. My number 8682827882
@ramkannan1991
@ramkannan1991 4 жыл бұрын
Useful video brother keep going all the best waiting for more vlogs cheers 👏👏👏
@raswanthkumarr189
@raswanthkumarr189 4 жыл бұрын
Gurunatha
@suryavlog1119
@suryavlog1119 4 жыл бұрын
gurunatha ninga inkayum vanthutingala
@thamaraiselvan9822
@thamaraiselvan9822 4 жыл бұрын
Bro ingayum nengala ram kannan bro
@KarthiOfficial
@KarthiOfficial 4 жыл бұрын
Thanks @ram Kannan
@alexanderlauren4135
@alexanderlauren4135 3 жыл бұрын
THE RICH STAY RICH BY SPENDING LIKE THE POOR AND INVESTING WITHOUT STOPPING THEN THE POOR STAY POOR BY SPENDING LIKE THE RICH YET NOT INVESTING LIKE THE RICH
@samanthacarlos476
@samanthacarlos476 3 жыл бұрын
You're right sir
@samanthacarlos476
@samanthacarlos476 3 жыл бұрын
That is why I had to start forex trading 2months ago and now am making benefits from it.
@kimhonrobia5318
@kimhonrobia5318 3 жыл бұрын
Trading systems allow you to limit the factor of emotional influence on decision-making,
@kimhonrobia5318
@kimhonrobia5318 3 жыл бұрын
as well as to give the trade a certain degree of systemic character.
@moutdavid8587
@moutdavid8587 3 жыл бұрын
@@kimhonrobia5318 This is very correct.
@mohammedyounus5718
@mohammedyounus5718 4 жыл бұрын
எதார்த்தமாண பேச்சு!! பயனுள்ள தகவல்
@gangabby5885
@gangabby5885 4 жыл бұрын
hi anna. im ganga. from Madurai. anna na b.b.a mudicheriuken. thrn admin job or any other job riutha soluga. my home now very critical situation. please help me anna. my number 7550396835. gangabby0382@gmail.com
@nagenthiran3561
@nagenthiran3561 3 жыл бұрын
U number send bro
@mohannivi2600
@mohannivi2600 2 жыл бұрын
சிங்கப்பூர் பிடிக்காத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவில் அருமையான நாடு அருமை
@singakutti1574
@singakutti1574 4 жыл бұрын
சாகுறதுக்குள்ள ஒரு தடவையாவது சிங்கப்பூர் வந்து விட வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் அடிக்கடி ஏற்படுகிறது.. சிங்கப்பூர் பற்றிய செய்தி, ஃபோட்டோ பாா்த்தாலே ஒரு பரவசம் சந்தோஷம் சார்
@thanjaitosingapore1412
@thanjaitosingapore1412 3 жыл бұрын
Same
@mythirdeye7778
@mythirdeye7778 3 жыл бұрын
Athu oru maayai...communisiya poorvaiyil vazhum corporate
@sugunav1153
@sugunav1153 2 жыл бұрын
@@mythirdeye7778 brother chennail eppadi apply saivathu
@jeyajeya8518
@jeyajeya8518 2 жыл бұрын
இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை bro.Tourist visa ல யாவது போய்ட்டு வாங்க.All the best
@ardprabhu9997
@ardprabhu9997 2 жыл бұрын
ஜீ நீங்க சீங்கப்பூர் வந்ததற்கு அப்பறம் இப்படி சொல்லமாட்டிங்க
@tamilnilavu9752
@tamilnilavu9752 4 жыл бұрын
நான் சிங்கப்பூர் வேலைக்கு வரனும் என்ன செய்ய வேண்டும். யாறை அனுகினால் ஏமாறாமல் சிங்கப்பூர் வரலாம் சொல்லுங்கள்
@KarthiOfficial
@KarthiOfficial 4 жыл бұрын
Kumari Tamil Nadu Tamil Nadu keep watching my videos, each and every videos I giving tips.
@tamilnilavu9752
@tamilnilavu9752 4 жыл бұрын
Ok
@ekanimozhiekanimozhi7751
@ekanimozhiekanimozhi7751 4 жыл бұрын
Hi
@ekanimozhiekanimozhi7751
@ekanimozhiekanimozhi7751 4 жыл бұрын
Embroidery Job
@vijaysupasupavijay3568
@vijaysupasupavijay3568 7 ай бұрын
அண்ணா வணக்கம் நீங்கள் சிங்கப்பூர் சென்று
@kalaharikalahari9157
@kalaharikalahari9157 2 жыл бұрын
Brother. B. Com jop eathavathu sollunga bro
@senthilr4513
@senthilr4513 4 жыл бұрын
அருமையான தகவல் புரோ வாய்ப்பு இருந்தால் சொல்லுங்க வர்றேன்..
@KarthiOfficial
@KarthiOfficial 4 жыл бұрын
Senthil R kandippa
@sitharthjeevaa3417
@sitharthjeevaa3417 4 жыл бұрын
எதார்த்த பேச்சு அண்ணா...👌 ALL THE BEST BRO
@rajadeniyal550
@rajadeniyal550 3 ай бұрын
அண்ணா உங்களுடைய இந்தப் பதிவுஎனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததுநானும் கூலி வேலை கட்டிட வேலை செய்கிறேன்கஷ்டப்பட்ட ஃபேமிலிகஷ்டப்பட்டு குடும்பவெளிநாடு வந்துஉன்னுடையஅத்தியாவசிய தேவையான ஒரு வீடு கட்டணும்னு ஆசைநான் பலருடையபேச்சுகள்எனக்கு மன குழப்பத்தையும் பயத்தையும் தந்ததுஆனால் நீங்கள் சொல்வதைக் கேட்டவுடன்ஒரு தெளிவான மனநிலையும்ஒரு தைரியமும் கிடைத்ததுமிக மிக நன்றி அண்ணா❤❤❤
@vimalkumar12389
@vimalkumar12389 4 жыл бұрын
Nice intro music 🎧 vibes 💖 from kerala living chennai...
@habibmohaideen901
@habibmohaideen901 9 ай бұрын
அண்ணா வணக்கம் எங்க அப்பா சிங்கப்பூர்லேதான் வேலை பார்த்தாங்க 28 வருடம் முன்பே எங்க அப்பா சிங்கபூர்லே இறந்துதாங்க நான் விசிடிக்கிளே 30நாள் இருந்தேன் 19 வயதில் நான் சிங்கப்பூர்லே இருந்தேன் இன்று எனது வயது 53 அண்ணா அங்கு கிளினிக் வேலை அல்லது ஹோட்டல் வேலை கிடைக்குமா அண்ணா நான் கஷ்டத்தில் இருக்கிறன் ஊரில் பால் பாக்கெட் வியாபாரம் செய்து வருகிறேன் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன் உதவி செய்யுங்கள் அண்ணா அன்புடன் எச்.ஹபீபு
@DivakarNsLoVeR
@DivakarNsLoVeR 3 жыл бұрын
Bro work irutha solluga bro na degree mutichito irukan bro
@excellentautomation7792
@excellentautomation7792 4 жыл бұрын
Karthi, Thanks for your information & god bless you for your good helping service. I subscribed your channel karthi... thanks again
@GayathriGayathri-gz9of
@GayathriGayathri-gz9of 4 жыл бұрын
Beautican job safe bro my dream in Singapore
@mohanking4309
@mohanking4309 3 жыл бұрын
Anna nan b. Com padichu irukka but enakku endha oru nalaj illa nan singapore vara mudiyuma my gmail mohanking@gmail.com comment pannunga please 🙏
@sathyamoorthy3471
@sathyamoorthy3471 4 жыл бұрын
Sir, I have completed Diploma mechanical engineering & NDT ...How much base salary do I get? Please reply sir....
@astonsurya3547
@astonsurya3547 4 жыл бұрын
Sirapaaana pathivu Nanbaaaa♥️
@HariHari-gr7sd
@HariHari-gr7sd 4 жыл бұрын
நன்றி அண்ணே நான் சிங்கப்பூர் உணவகம் வேலைக்கு வரவேண்டும் நான் 8 வருடங்கள் மலேசியாவில் உணவகத்தில் உள்ளேன்
@prakashvijay9768
@prakashvijay9768 4 жыл бұрын
Very very thank you brother...தமிழ் வாழ்க..தமிழன் வாழ்க...இன்னும் சிங்கப்பூர் பற்றி அதிகமான விடியோ காட்சிகளை பதிவு செய்யுங்கள் நண்பா..
@KarthiOfficial
@KarthiOfficial 4 жыл бұрын
prakash vijay 🙏
@munazza4091
@munazza4091 4 жыл бұрын
Hi Anna your Speech semma motive a iruku♥️
@KarthiOfficial
@KarthiOfficial 4 жыл бұрын
💜
@tamilversionmoses
@tamilversionmoses 4 жыл бұрын
Sollu da
@ss-yy4hh
@ss-yy4hh 3 жыл бұрын
@@KarthiOfficial You are like my. Myelder son has completed diploma and working as a production engineer in a reputed company. Bit sapary is not enough. How can i send my son tp singaporr And whete he has to write the ex in chennaiam
@firdhousramija53rf18
@firdhousramija53rf18 2 ай бұрын
Hi anna ungaluku suggestion pannuna Agent number apdi illana avugala epdi contact pannanumnu solluga anna pls
@KarthiOfficial
@KarthiOfficial 4 жыл бұрын
Please watch: kzbin.info/www/bejne/q6G8oHltnd-LfbM
@sundar0503
@sundar0503 4 жыл бұрын
நண்பா தம்பி +2 படிக்கிறான் அவனை சிங்கப்பூர் படிக்க வைக்க ஆசை யோசனை கூறுங்கள் whatsapp 9353286595
@maruthanayagam1233
@maruthanayagam1233 4 жыл бұрын
Hai Anna, I'm maruthanayagam, I finished diploma mechanical engineering.any Job opportunity... maruthanayagam369@gmail.com,email ID.
@nisan5911
@nisan5911 4 жыл бұрын
marutha nayagam nenum bro 8681086392
@maruthanayagam1233
@maruthanayagam1233 4 жыл бұрын
Bro...
@nisan5911
@nisan5911 4 жыл бұрын
marutha nayagam eanna bro
@Vlogawan
@Vlogawan 4 жыл бұрын
Cool!!! From your Texas🇺🇸 new friend!
@KarthiOfficial
@KarthiOfficial 4 жыл бұрын
Welcome sister
@NewtonBGM
@NewtonBGM 4 жыл бұрын
Hi
@samarine2358
@samarine2358 3 жыл бұрын
Dubai la irukum bodhu na texas la saapten eppoo illaaa kedaikalaa 😢😢
@GOLDEN_LARA7060
@GOLDEN_LARA7060 3 жыл бұрын
அருமையான பதிவு தொழ மிக்க நன்றி Wow tq for positive video bro I'm waiting for in my passport
@gokulvibush610
@gokulvibush610 4 жыл бұрын
Anga diploma epdi join panrathu atha pathi sollunga bro
@Namuthukumar_Drugs
@Namuthukumar_Drugs 4 жыл бұрын
Thanks Nanba for exploring the facts and tips.. I get the few clarifications from this video .. Even currently looking Singapore jobs .. Keep rocks & update the useful information 🙌🙌
@vpnrgamingff3558
@vpnrgamingff3558 4 жыл бұрын
Enga.family.kadanla.kasdapadurom.poo.kadduvatharkgu.oru.ister.kuda.malesiya.pogalaminu.irukken.pogalama.thambi
@lathahema4235
@lathahema4235 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பா!மிகுந்த நன்றி!
@mohamedyusuf6967
@mohamedyusuf6967 4 жыл бұрын
Hi Bro, I am an aspiring job seeker, looking forward to work in Singapore for so long. It is always in my thoughts but still a dream, not doing enough steps for the same. I'm currently working in IT Job in Chennai. Let me know if you can guide thru some things it would be great. Looking forward to connect with you. Thanks in advance.
@firdhousramija53rf18
@firdhousramija53rf18 2 ай бұрын
Anna niga work panra company name solluga anna
@jishnudhanusamfriends3282
@jishnudhanusamfriends3282 4 жыл бұрын
Tamil mattume pesa therintha b.ed., degree muditha pengaluku enna maathiriyana velai vaaipugal irukum?
@ungal-nivaz6512
@ungal-nivaz6512 4 жыл бұрын
Tamil teacher aahalam...
@shivar6923
@shivar6923 3 жыл бұрын
I'm sure this is the best clear explanation video I have seen, thank u very much for this useful video☺️
@rajadurair6768
@rajadurair6768 2 жыл бұрын
Na diploma electrical and electronics engineering muduchden Anna Na ramanatapuram
@rajadurair6768
@rajadurair6768 2 жыл бұрын
Thanks anna
@alience4245
@alience4245 4 жыл бұрын
சூப்பர் ப்ரோ,கிரேட் வீடியோ நீங்கள் சிடிஸின் ஆனா உங்களுடைய சலரி எவ்வலு ப்ரோ,
@saravananjpl8174
@saravananjpl8174 4 жыл бұрын
Civil engineering related job pls
@vasupavin0974
@vasupavin0974 4 жыл бұрын
Diploma or BE vacancy Available in Trippur broo you want work
@saravananjpl8174
@saravananjpl8174 4 жыл бұрын
@@vasupavin0974 B.Tech civil
@vasupavin0974
@vasupavin0974 4 жыл бұрын
@@saravananjpl8174 M.Tech padichavangalm enga work panranga broo ungaluku willing eruntha slunga
@sakthivelm3238
@sakthivelm3238 4 жыл бұрын
@@vasupavin0974 ena company nanba...work nature
@sakthivelm3238
@sakthivelm3238 4 жыл бұрын
@@vasupavin0974 ena requirements select aga
@gramathuilangan
@gramathuilangan Жыл бұрын
Anna na singapore la irukea ipam already uae experience iriku ethavthu nalla job maintenance line work irundha solunga brothers
@sathishcarter7310
@sathishcarter7310 4 жыл бұрын
How can I contact you? Please tell me immediately!
@avgroups855
@avgroups855 3 жыл бұрын
How can l contact you please tell me
@ismailabsad2344
@ismailabsad2344 4 жыл бұрын
Bro pls reply any job is for diploma (IT)
@vasupavin0974
@vasupavin0974 4 жыл бұрын
Yah broo Diploma Vacancy Available in Trippur you want Try
@ismailabsad2344
@ismailabsad2344 4 жыл бұрын
@@vasupavin0974 haa I'm in Coimbatore iwant abroad jobs
@vasupavin0974
@vasupavin0974 4 жыл бұрын
@@ismailabsad2344 ohhh okk broo
@vasupavin0974
@vasupavin0974 4 жыл бұрын
@@ismailabsad2344 Carry-on
@Siva-bq9ro
@Siva-bq9ro 11 ай бұрын
தம்பி BE Mectranic தமிழ் நாட்டில் முடிந்திருந்தால் வேலை சிங்கப்பூரில் கிடைக்குமா
@subashchandraboseak8858
@subashchandraboseak8858 3 жыл бұрын
BA.english final year..job irukuma bro..12 la bio mathes group.. degree than mathi select panniten 😒
@ganesanganesan713
@ganesanganesan713 3 жыл бұрын
Erukkum bro
@vickiakash3285
@vickiakash3285 4 жыл бұрын
Great job bro keep doing gud ❤️
@KarthiOfficial
@KarthiOfficial 4 жыл бұрын
🙏
@banuarasanenock7728
@banuarasanenock7728 2 жыл бұрын
அண்ணா 12th ஸ்டாண்டர்டு படிச்சிருக்கேன் சிங்கப்பூர்ல வேலை கிடைக்குமா அண்ணா
@gokulakrishnan.v.m5064
@gokulakrishnan.v.m5064 4 жыл бұрын
Neenga enna job panreenga,unga salary enna
@vasupavin0974
@vasupavin0974 4 жыл бұрын
Trippur la Vacancy Available ah eruku in 20 k salary verupam eruntha slunga broo
@vijayakumar2949
@vijayakumar2949 4 жыл бұрын
Pls call8190060734
@adnamehboo9242
@adnamehboo9242 4 жыл бұрын
God bless ur nice Heart.
@sudhansudhan7400
@sudhansudhan7400 3 жыл бұрын
Enakku asaai irukku but Ana varamutiyala annan
@KarthiOfficial
@KarthiOfficial 4 жыл бұрын
LATEST UPDATE: சிங்கப்பூர் பட்ஜெட் 2020: வெளிநாட்டு ஊழியர்களுக்கான ‘எஸ் பாஸ்’ ஒதுக்கீடு குறைக்கப்படும், சார்ந்திருப்போர் விகித வரம்பு எனப்படும் ஒரு நிறுவனம் எத்தனை வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு வைக்கலாம் என்ற விகிதம் இரு கட்டங்களாகக் குறைக்கப்படும். முதலாவது, சார்ந்திருப்போர் விகித வரம்பு 20%லிருந்து 18%க்குக் 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து குறைக்கப்படும். இரண்டவதாக, 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து இந்த விகிதம் 15%க்குக் குறையும்.
@KarthiOfficial
@KarthiOfficial 4 жыл бұрын
I heard that they are no more there, so better find a good consultancy
@michelraja2975
@michelraja2975 4 жыл бұрын
@@KarthiOfficial bro ithan name ahaa bro
@sahayastebin3465
@sahayastebin3465 4 жыл бұрын
S pass apply panna apparam athu ready aaga evalavu days aagum bro plzz reply me
@umashree18
@umashree18 4 жыл бұрын
Karthi Official 🇮🇳 🇸🇬 sir student pass epadi vaanguradhu yeandha month apply panradhu polytechnic college
@KarthiOfficial
@KarthiOfficial 4 жыл бұрын
Uma Maheswari once get infos let you know all please give sometimes
@chandrasekharan9724
@chandrasekharan9724 4 жыл бұрын
Thanks for the video !!!!!!!!.Really informative
@KarthiOfficial
@KarthiOfficial 4 жыл бұрын
🙏
@maridurai2258
@maridurai2258 3 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி!!! வாழ்த்துகள்.
@Goodnews790
@Goodnews790 4 жыл бұрын
வணக்கம் bro உங்கள் தகவல்களுக்கு நன்றி, மேலும் உங்கள் வாட்ஸ்அப் எண்ணை தெரியப்படுத்துங்கள்.
@kamalans2972
@kamalans2972 4 жыл бұрын
Send the what's up number pls.
@rajeshwaran3755
@rajeshwaran3755 4 жыл бұрын
அருமை அருமை!! எதார்த்தமான, நேர்மையான பேச்சு நண்பா😍
@sathishgowri7734
@sathishgowri7734 3 жыл бұрын
10th ITI mudithavaragaluku job iruka and work permit pass ku yenna salary kdaikum pls comment
@gkockovai
@gkockovai 3 жыл бұрын
can guide & help info gkconsultancy@yahoo.com fb : ganesangkoc
@Shiva-vs1mn
@Shiva-vs1mn 4 жыл бұрын
Bro myself completed B.E mechanical engineering with one year experience is there any company to approach plz reply me bro
@KarthiOfficial
@KarthiOfficial 4 жыл бұрын
Pls stay tune with my channel will update one by one
@babug951
@babug951 4 жыл бұрын
Bro how we contact u...I'm also completed BE mechanical engineering with 2 yrs experience in Design AutoCad drafting...if there any vacancies, plz forward as soon as possible...
@mannang708
@mannang708 4 жыл бұрын
I am also have this qualifications
@mpcholan5279
@mpcholan5279 4 жыл бұрын
.
@vasupavin0974
@vasupavin0974 4 жыл бұрын
Broo you want work. vacancy Available in Trippur. You want try this work I also Finished Diploma with 3 mnths experience in outfield now i work At Trippur
@srieswarik
@srieswarik 4 жыл бұрын
Pls say about women's job in Singapore
@vigneshv9584
@vigneshv9584 Жыл бұрын
Company la work அதோடே qoutas ஓறு. Person kku கிடைக்கூம்மா
@lala-ct2ub
@lala-ct2ub 4 жыл бұрын
BE electrical designer(CAd) பெண்கள் போகலாமா? No experience
@KarthiOfficial
@KarthiOfficial 4 жыл бұрын
All are welcome, Singapore is the best safest country for woman.
@lala-ct2ub
@lala-ct2ub 4 жыл бұрын
Thank u Dr
@KarthiOfficial
@KarthiOfficial 4 жыл бұрын
welcome
@dr.r.suganthi2304
@dr.r.suganthi2304 4 жыл бұрын
Teaching job sollunga bro
@sundar0503
@sundar0503 4 жыл бұрын
நண்பா தம்பி +2 படிக்கிறான் அவனை higher studies சிங்கப்பூர் படிக்க வைக்கணும் யோசனை சொல்லுங்கள்
@KarthiOfficial
@KarthiOfficial 4 жыл бұрын
Definitely I wil do
@Siva-bq9ro
@Siva-bq9ro 11 ай бұрын
தம்பி வேலை விஷயமாக சொல்றீங்க நன்றி தமிழ்நாடு
@abilashachandrasekaran3143
@abilashachandrasekaran3143 4 жыл бұрын
brother.. female ku safe and secured ah anga job kedaikum ah ? 2019 fresher B.E EEE graduate ku endha Mari jobs irukum
@KarthiOfficial
@KarthiOfficial 4 жыл бұрын
Singapore is the more safest country in the world for females so you don’t have to worry.
@akashagniveeran317
@akashagniveeran317 4 жыл бұрын
@@KarthiOfficial anna naaan b.pharmacy padichirukaaan yennaku ithunaaa job kettaikumaaa illa ithunaaa exam ezhuthanumaaa
@PraveenKumar-ry2oe
@PraveenKumar-ry2oe 4 жыл бұрын
@@KarthiOfficial bro chemistry related job irrukuma
@akashagniveeran317
@akashagniveeran317 4 жыл бұрын
@Online Earnings Male irukumaaa bro salary ivolo irukun
@akashagniveeran317
@akashagniveeran317 4 жыл бұрын
@Online Earnings thanks bro
@packiyaraj3066
@packiyaraj3066 2 ай бұрын
Thanku construction work eppadi salary eppadi
@dixtechnologyindia2137
@dixtechnologyindia2137 Жыл бұрын
Womens ku job available ah anga safety ah irukuma
@johny4340
@johny4340 2 жыл бұрын
Chennai la எந்த ஏஜென்ட் வழியாக நீங்கள் சென்றீர்கள் அண்ணா...pls reply me Anna
@sathiya1683
@sathiya1683 3 жыл бұрын
நண்பா உங்கள் தொலைபேசி எண்ணை தயவுசெய்து அனுப்புங்கள்
@ssk9763
@ssk9763 7 ай бұрын
My name satheeshkumar. Nan mixture, pakkavada, potato chips, tapioca chips.இந்த மாதிரி பேக்கரி கடையில் வேலை பார்ப்பவன். எனக்கு அங்கே வேலை கிடைக்குமா.எனக்கு ஆங்கிலம் தெரியாது.
@velsamyp8632
@velsamyp8632 3 жыл бұрын
பெண்கள் இன்ஜினியரிங் or பாலிடெக்னிக் சிங்கப்பூரல படிச்சா, அங்க வேலை கிடைக்குமா. Please reply
@irulappansweetha3775
@irulappansweetha3775 9 ай бұрын
Good msg thanks pro
@தமிழன்டா-ச4ஞ
@தமிழன்டா-ச4ஞ 2 жыл бұрын
அண்ணா நா 12th pass கம்பெனி வேலை கிடைக்குமா ஹெல்ப் பண்ணுங்க
@edinbarothanabalan1148
@edinbarothanabalan1148 4 жыл бұрын
Thank you sir.Ennam poal vaalga.sir your native place please.
@rosejames3036
@rosejames3036 3 жыл бұрын
JCB job iruntha sollunga 9943327097
@sivanesan.gsivanesan.g3487
@sivanesan.gsivanesan.g3487 4 жыл бұрын
அண்ணா நான் துபாய் இருக்கின்றன் அண்ணா எனக்கும் சிங்கப்பூர் வரவேண்டும் அண்ணா
@kjbangalore4570
@kjbangalore4570 4 жыл бұрын
நீங்க ஒரு ஹோட்டலுக்கு போனீங்கன்னா இட்லியும் சாப்பட்லாம் நூடுல்ஸும் சாப்பட்லாம் பர்கரும் சாப்பட்லாம்...... செம்ம எக்ஸ்ப்லனேஷன் ஜீ.... good video.. you are talking well. Can I get your WhatsApp number bro. I want to talk to you regarding a business...
@rajalakshmi9368
@rajalakshmi9368 2 жыл бұрын
Bro, females ku epdi opportunity....? Adha pathi knjm sollunga anna... Nan degree complete panirken
@dhivyar3887
@dhivyar3887 2 жыл бұрын
Singapore la freshers eduka matangala bro... Mba qualification... Without experience
@suryarajkanagaraj
@suryarajkanagaraj 2 ай бұрын
Anna Naa 4 wheeler mechanic ah iruka... tirupur la...ennaku Singapore varanum...ungala yethavathu help panna mudiyuma
@rathikaelumalai9640
@rathikaelumalai9640 7 ай бұрын
சிங்கப்பூரில் கந்தகா பூமிய
@Namma_pakkam
@Namma_pakkam 4 ай бұрын
Anna tamil teaching ku vacancy eruka anna? Konjam sollunga
@r.rajasekarrts21132
@r.rajasekarrts21132 4 жыл бұрын
சிங்கப்பூர் ல +12 முடித்து படிக்கலாமா எவ்வளவு செலவாகும் எப்படி சார் உதவி
@vijaytkpsirpi7947
@vijaytkpsirpi7947 3 жыл бұрын
வணக்கம் ஐயா இது எனது வயது 40 ஆகிறது நான் நான் படிப்பில் அதிகம் இல்லை எனக்கு நன்றாக சமையல் தெரியும் ஏதாவது உணவகத்தில் வேலை வாய்ப்பு கிடைக்குமா
@sivanesan.gsivanesan.g3487
@sivanesan.gsivanesan.g3487 4 жыл бұрын
அண்ணா நான் சிங்கப்பூர் பணம் கொடுத்து ஏமாந்து விட்டேன் உங்கள் மொபைல் நெம்பர் கொடுங்கள் அண்ணா
@jeevaganesan2137
@jeevaganesan2137 2 жыл бұрын
Bsc chemistry muchutten anna plz ethavathu job kidaikkuma
@isole9678
@isole9678 2 жыл бұрын
Bro.. Anga diploma or bachelor or master panrathukku evlo selavagum
@veeravjveeravj1009
@veeravjveeravj1009 4 жыл бұрын
இந்தியாள இருந்து சிங்கப்பூர் வரத்துக்கு ஏதாவது ஒரு வேலை வேணும். அதுக்கு என்ன விசா எடுக்கணும். 10thpass மட்டும்தா பண்ணி இருக்க.
@kumarrkumarrkumar1526
@kumarrkumarrkumar1526 8 ай бұрын
Hi brother எனக்கு கடன் அதிகமாக உள்ளது எனக்கும் வேலை கிடைக்குமா நான் இங்கு நகை அடகு கடையில் வேலை செய்கிறேன் ஊர் திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் கண்ணூத்து தமிழ்நாடு
@BNISHA-sb1kk
@BNISHA-sb1kk 11 ай бұрын
அண்ணா நான் 12வது தான் படிச்சு இருக்க வேலை கிடைக்குமா
@அன்பேசிவம்-ண6ர
@அன்பேசிவம்-ண6ர 3 жыл бұрын
படிக்காவங்களுக்கு ஏதாவது வேலை வாய்ப்பு கிடைக்குமா நண்பரே ப்ளீஸ் ரிப்ளை
@fathimaraksana9435
@fathimaraksana9435 10 ай бұрын
12.11.2023 singapapore waran food low price la eangha edukkalm. And return 17.11.2023 any job erukka
@pazhanivelanveersami5332
@pazhanivelanveersami5332 4 жыл бұрын
ஓட்டல் வேலை கிடைக்குமா சகோதர பரோட்டா மாஸ்ட்டர மலேசியா ஓமன வேலைபார்த்து இருக்க
@suryaa4903
@suryaa4903 3 жыл бұрын
Na automobile engineering padichi mudichitten..enaku work kidaikumaa
@sridharsridhar3110
@sridharsridhar3110 Жыл бұрын
சிங்கப்பூர் வேலை தெய்வம் உங்கள் தொடர்பு எண்
@b.muthulakshmi7823
@b.muthulakshmi7823 3 жыл бұрын
ஒரு உதவி செய்யுங்கள் நான் படிக்காதவர் பூ மாலை கட்ட தெரியும் வேலை கிடைக்க உதவி செய்யுங்கள் குடும்ப கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும்
@KiruthiBcom
@KiruthiBcom Жыл бұрын
அண்ணா என் நண்பன் ஸ்டூடண்ட் பாஸில் சிங்கப்பூரில் இருக்கிறான், பகுதி நேர வேலை கிடைக்க எங்களுக்கு உதவ முடியுமா அண்ணா மிகவும் வருத்தம்
@nareshchandrasekaren
@nareshchandrasekaren 2 жыл бұрын
Hi bro .. recently I attend one interview in Chennai for civil engineering.. I completed BE civil.. I got selected.. but they are saying v il give work permit oly .. 1500 dollars salary.. but no room and food.. no accommodation.. kindly help me bro
@crazy_person_yuva_
@crazy_person_yuva_ 3 жыл бұрын
Bro NAA Singapore Vara enna qualifications vanum
@asohkak3516
@asohkak3516 Жыл бұрын
Hi bro I am job seeker Anga boding effadi thadi kolluvathea
@ganeshganesan8807
@ganeshganesan8807 Жыл бұрын
Brother I'm machanical filled 12 years experience. Automobile industry jop wanted available brother
@RAnj3193
@RAnj3193 2 жыл бұрын
Brother na 8th standard tha muduchurukke.enakku hotel housekeeping service job vacancy kidiykkuma konja sollunga brother
@ManiKandan-sl4dc
@ManiKandan-sl4dc 2 жыл бұрын
Bro unga phone number tharalmaa.... Ila privacy haa..... ❕
@androvijay3681
@androvijay3681 2 жыл бұрын
Anna ethachum work iruntha sollunga anna...passport iruku na...
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 26 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 26 МЛН