Vilaichal poruthu maarum pa. namma thottathula 5000 kg eduthurupom.
@sanjayfishfarm10463 жыл бұрын
Akka yenga oor la intha kobudi kai ya kottu vaipom
@Katrathanvilaivu3 жыл бұрын
Enga veetlayum seivanga pa taste ah irukum
@gopimani84162 жыл бұрын
Plastic பேப்பர் சீட் மாதிரி போட்டு அதுக்கு நடுவுல விதை பேட்ராங்க எங்க ஏரியாவுல
@Katrathanvilaivu2 жыл бұрын
Nanum athu mathiri paathuruken pa. But enga oorla direct ah vidhai poduvanga.
@gopimani84162 жыл бұрын
@@Katrathanvilaivu neegga entha distric sister
@gunasekari9363 Жыл бұрын
Old
@threadwithtrends23393 жыл бұрын
Ungala contact panrathu epdinu solunga
@Katrathanvilaivu3 жыл бұрын
katrathanvilaivuofficial@gmail.com
@mohamedadhham87502 жыл бұрын
Ver nariya poguma
@Katrathanvilaivu2 жыл бұрын
Ver niraiya pogathu pa
@jayapals6371 Жыл бұрын
Super
@aravind_admk_tn63632 жыл бұрын
அக்கா நான் ஒரு வாரத்திற்க்கு முன்பு தர்பூசணி விதையை விதைத்தேன் அது முளைத்து விட்டது, ஆனால் அதன் இலை மஞ்சள் நிறத்தில் உள்ளது ஏன்? Pls replay
@Katrathanvilaivu2 жыл бұрын
அடி உரம் போட்டு விதை நடவு செய்ய வேண்டும். தர்பூசணி சாகுபடி செய்ய இது season இல்லை, மழைக்காலம் என்பதால் செடி அழுகி போக வாய்ப்பு உள்ளது. மார்கழி - தை மாதத்தில் விதை போடுங்கள்.