முலாம்பழம் மற்றும் தர்பூசணி பயிரிடும் முறைகள் | Muskmelon and Watermelon cultivation methods |Vithai

  Рет қаралды 9,456

Vithai

Vithai

Күн бұрын

முலாம்பழம் மற்றும் தர்பூசணி பயிரிடும் முறைகளும், விளக்கங்களும் மற்றும் உரம், பூச்சி விரட்டி போன்ற விவரங்களையும் விவசாயி திரு. சிவகுமார் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார். விவசாயத்திற்கு புதிதெனினும், பயிர் செய்வதற்கான அனைத்து உத்திகளையும் நன்கு கற்றறிந்துள்ளார். உங்களுக்கு பயனுள்ள தகவலாக அமையும் என நம்புகிறோம். மேலும் உங்களுக்கு முலாம்பழம் மற்றும் தர்பூசணி பயிரிடும் முறைகள் பற்றி விவரம் தெரிந்திருந்தால், கமெண்டில் பதிவிடவும்.
Muskmelon and Watermelon cultivation methods by farmer Mr. Sivakumar
விவசாய அல்லது மாடி தோட்ட காய் கறிகள், பழங்கள்,தானியங்கள், விதைகள் மற்றும் கோழி, மாடு போன்ற கால்நடை பொருட்களை அருகில் உள்ளவர்களிடம் விற்க/வாங்க, கீழுள்ள இந்த செயலியை தரவிறக்கம் செய்யவும்..
play.google.co...
#muskmelon #watermelon #farmer #vithaiapp #growwatermelon #growmuskmelon #agriculture #farming

Пікірлер: 17
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 276 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 28 МЛН