😎HOW TO HANDLE A WIFE ?😎 மனைவி நல வேட்பு நாள் | Vethathiri Maharishi | HEALER BASKAR | TAMIL

  Рет қаралды 22,943

Healer Baskar

Healer Baskar

Күн бұрын

Пікірлер: 28
@prabu7965
@prabu7965 Жыл бұрын
ஹீலர் பாஸ்கர் ஐயா வின் பிறந்த தினத்தை "உலக ஆரோக்கிய நாளாக" கொண்டாட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள். 🙏😊
@aaronrajakumar
@aaronrajakumar Жыл бұрын
சரி மிகமிக சரி.
@Mahi-zj6xx
@Mahi-zj6xx Жыл бұрын
ஆமா...நடந்தால் நன்றாக இருக்கும்....
@VigneshVicky-jd3rx
@VigneshVicky-jd3rx Жыл бұрын
என் கணவர் என்னிடத்தில் அன்பாக நடந்துகொள்வர்.நன்றி சொல்லுவார்.மன்னிப்பும் கேட்பார்.கடவுளுக்கு நன்றி.
@manyish1657
@manyish1657 Жыл бұрын
Your husband is God's gift You and your husband relationship is very lucky so waalththukkal
@indirababu4265
@indirababu4265 Жыл бұрын
எப்படி எல்லாம் இந்த உலக மக்கள் நிறைவாக வாழ கற்றுக் கொடுக்கிறீர்கள் ஐயா....
@enpasathirkuriya
@enpasathirkuriya Жыл бұрын
கணவர் நல வேட்பு நாள் ஹீலர் பாஸ்கர் ஐயா இப்படித்தான் இது போலத்தான் நகைச்சுவை உணர்வோடு பேச வேண்டுமென வெகு நாள் காத்திருந்து இப்போது சில நாட்களாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது வாழ்க வளமுடன் மகிழ்ச்சி நிரம்பட்டும்
@rajarajacholan7212
@rajarajacholan7212 Жыл бұрын
மணைவி நலனில் கணவர் நலனும் குடும்ப உறுப்பினர்கள் அனைவர் நலனும் அடங்கியுள்ளது 🙏
@ALTIMA992
@ALTIMA992 Жыл бұрын
இந்த காலத்திற்கு தேவையா பதிவு , நன்றி ஹீலர் பாஸ்கர் சார்
@krishnamoorthygirija1335
@krishnamoorthygirija1335 Жыл бұрын
மனைவி நல வேட்பு நாள் என்பது சரி. வேட்பு என்பது விருப்பம் என்று பொருள். வேர்ப்பு என்னும் சொல்லின் பொருள் வேறு.
@brindha1824
@brindha1824 Жыл бұрын
மிக்க நன்றி
@vediyappanvediyappan2232
@vediyappanvediyappan2232 Жыл бұрын
இந்த உண்மை நிறைய ஆண்களுக்கு புரிகிறது தெரிகிறது ஆனால் நடைமுறைபடுத்துவதில் லை. அதில் உள்ள மகத்துவத்தை அனுபவிக்க தவறிவிடுகிறார்கள் நினைவுபடுத்தியமைக்கு நன்றி நன்றி
@sudhakargganapathy7293
@sudhakargganapathy7293 Жыл бұрын
சிறப்பு ஐயா
@arunat3592
@arunat3592 Жыл бұрын
Nandri anna en husband enakku full support
@jafarullapondy2765
@jafarullapondy2765 Жыл бұрын
மிக அருமையான பதிவு 👍
@rathnakumar2513
@rathnakumar2513 Жыл бұрын
En husband ku sollunga sir
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
அன்பே தெய்வம் 🙏🙏🙏
@tdevaraj1073
@tdevaraj1073 Жыл бұрын
ஆமாம் ஐயா! கணவர் நல வேட்பு நாள் கண்டிப்பாக வைக்க வேண்டும் 🙏💐
@kaliselvakumar6337
@kaliselvakumar6337 Жыл бұрын
ஆண்களுக்கு என்று ஒரு நாள் இருக்கிறது சார் அதனால் தான் மனைவி நல வேட்பு நாள் வந்தது..... காரதயன் நோன்பு என்பது கொண்டாட படுகிறது ஆண்களுக்கு
@karthickduraipanneer6666
@karthickduraipanneer6666 Жыл бұрын
Thank you sir
@karthikpalanisamy6543
@karthikpalanisamy6543 Жыл бұрын
,கணவன் நல வேட்பு நாள் இல்லையா? ஆண்கள் மனிதர்கள்ஷ இல்லையா?
@positivestar001
@positivestar001 Жыл бұрын
very nice sir
@thoorigai28
@thoorigai28 Жыл бұрын
yar ethu eppady sonnalum thirunthatha jenmangal innamum ullargal ena en anubavathil solgiren. nan ulaithukonde irukkum varaithan enakku soru matravargalukku prachanai illai. ippdy adimai valkaiyil than vandi odikondu irukkirathu ikkalathilum healer iyyavirkku theriyappaduthi kolgiren.
@panchacharam3365
@panchacharam3365 Жыл бұрын
மிக அருமையான பதிவு. வாழ்க வளமுடன் பாஸ்கர் அண்ணா
@arunpandian6959
@arunpandian6959 Жыл бұрын
Heart attack ஏன் ஆண்களுக்கு மட்டும் வருகிறது?
@rawtharseeman3735
@rawtharseeman3735 Жыл бұрын
கொரணா ஊசி பிறகு பெண்களுக்கும் ஹார்ட் அட்டாக் வருகிறது
@panchacharam3365
@panchacharam3365 Жыл бұрын
Just joke
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН