How to make Bio Enzyme at home in Tamil? | சமையலறை கழிவுகளில் இருந்து பயோ என்சைம் செய்வது எப்படி?

  Рет қаралды 84,746

Sasi's Nature Path

Sasi's Nature Path

Күн бұрын

This video describes How to make Bio Enzyme at home in Tamil. what is bio enzyme? how the bio enzyme are made and how it is used? And in what ways it helps our environment ? The video also shows about the ingredients used to make bio enzyme and what is the composition ratio to make the bio enzyme. Here I have explained how much time required for making bio enzyme. I have also mentioned a idea to speed up the process of making bio enzyme. The purpose and uses are also shown in detail. I have also demonstrated how to find whether bio enzyme has been made properly or not. Hope everyone find it useful.
Srikanth Bio enzyme Video link:
• வீட்டு மாத செலவில் பாத...

Пікірлер: 409
@elavkanchana4594
@elavkanchana4594 3 жыл бұрын
இப்படி ஒரு பொறுமையான பேச்சு கேட்க கேட்க இனிமையாக இருக்கு கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். உங்களுக்கு 💯 பொருந்தும் சகோதரி
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
அப்படியா சொல்றீங்க? மிக்க மகிழ்ச்சி. நன்றிங்க.
@thalmada7686
@thalmada7686 3 жыл бұрын
மனித வாழ்க்கைக்கு பயனுள்ள நல்ல விஷயங்களை சொல்லித் தருகிறீர்கள் நீங்கள் நலமாக இருக்க வேண்டும் உங்களது பணி தொடர வாழ்த்துகிறேன்
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.
@rajiraji819
@rajiraji819 3 жыл бұрын
உங்கள் எல்லா வீடியோக்களும் அருமை.. உங்கள் தமிழ் மிகவும் அருமை... சகோதரி
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
மிக்க நன்றிங்க
@nagarajanp3350
@nagarajanp3350 Жыл бұрын
super mam
@gnanamani3312
@gnanamani3312 3 жыл бұрын
ஐயையோ இதெல்லாம் கேட்கவே ஒரு மாதிரி இருக்கே!!!!! புதுசா இருக்கே .. தோழி இன்னும் சிறப்பாக பதிவு போடுங்க உங்க சேனல் வேற லெவல் போகும்!!! Need more u have good stuff!!!!
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Oh.. Thank you so much Gnanamani sir.
@sivatharan2245
@sivatharan2245 3 жыл бұрын
உங்கள் குரல் மனதிற்கு இனிமையாக உள்ளது வாழ்த்துகள் சகோதரி
@rajendranr9991
@rajendranr9991 11 ай бұрын
வித்தியாசமான பதிவு. உங்களின் தன்னடக்கம். ஆர்பாட்டம் இல்லாத உரையாடல் அருமை.
@sasisnaturepath
@sasisnaturepath 11 ай бұрын
அப்படீங்களா? நன்றிங்க.
@rajisivakumar6527
@rajisivakumar6527 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் அருமை.. நீங்கள் நல்லா தமிழ் பேசியது எனக்கு என் மனைவிக்கும் பிடித்தமான ஒன்று.இந்த பதிவுவை முயற்சி செய்து பதிவு பண்ண விரும்புகிறேன்... நன்றி .
@Journeyofsiddhayogam
@Journeyofsiddhayogam 3 жыл бұрын
சிறப்பான தகவல், சகோதரிக்கு நன்றி, மேலும் பல தகவல்களை தாருங்கள் , அறியாமை அகல , அறிவு தெளிவடைய , தெளிவு பெற உதவிடுங்கள் , நன்றிங்க
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
நன்றி அண்ணா
@படுகை
@படுகை Жыл бұрын
சகோதரிக்கு வணக்கம்! நீங்கள் தொடர்ந்து தற்ச்சார்பு வாழ்வியல் குறித்து நிறையசெய்திகளை தரவேண்டும்.வாழ்த்துகள் ! இயற்கையோடு இயைந்த வாழ்வே மனிதகுலத்தைப்பாதுகாக்கும். வாழ்கதமிழ்!
@sasisnaturepath
@sasisnaturepath Жыл бұрын
கண்டிப்பாக. நன்றிங்க
@kuttystory947
@kuttystory947 3 жыл бұрын
Super pa na Tamilnadu from Chennai intha mathiri nalla visayangala solli kodunga
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Kandippa nan seiyaren. Thank you
@anishv.o3925
@anishv.o3925 3 жыл бұрын
True sister...We should avoid using chemicals for most...All people should follow...I already started following before seeing your video...Congratulations sister and lot of support from Our Native land
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Yes, true.Thank you
@dr.silambarasanmurugesan6448
@dr.silambarasanmurugesan6448 3 жыл бұрын
நன்றி சகோதரி, அருமையான தகவல்கள், இன்றைய தலைமுறை அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்.
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
மிக்க நன்றி தம்பி
@sahaanasrim1645
@sahaanasrim1645 9 ай бұрын
உங்கள் பேச்சில் பொறுமை நேர்மை இருக்கிறது சகோதரி. நீங்கள் சிறப்பு டன் வாழ மதுரை மீனாட்சியை வணங்குகிறேன்
@sasisnaturepath
@sasisnaturepath 9 ай бұрын
நன்றிங்க. மகிழ்ச்சி!
@rsatish2008
@rsatish2008 Жыл бұрын
உங்கள் குரல் மிகவும் இனிமையாகவும் மென்மையாகவும் இருக்கிறது.
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 3 жыл бұрын
நல்ல விஷயங்களை சொல்லி இருக்கீங்க செய்து பார்க்கிறோம்
@As9999-ms
@As9999-ms 3 жыл бұрын
ஜெர்மனி வாழ் சேலம் தமிழச்சியின் தமிழ் உச்சரிப்பு அருமை. உங்களது அனைத்து காணொளியும் ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கிறது. முகம் காணாமல் உங்களின் குரலை மட்டும் கேட்டால் 15 வயது சிறுமியின் குரல் போல் உள்ளது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
நன்றிங்க
@bairavasamuel1719
@bairavasamuel1719 3 жыл бұрын
அருமை தமிழ் உங்களின் பதிவு அனைத்தும் பார்க்கிரோம் மகிழ்அடைந்தோம் திருநெல்வேலி மாவட்டம்
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
நன்றிங்க
@vairaviezhilan3306
@vairaviezhilan3306 2 ай бұрын
Really awesome, enaku video middle ah thondra doubt ku neenga video last answer panitinga nice I will try this
@வெற்றி-ல1ன
@வெற்றி-ல1ன 10 ай бұрын
எங்கோ மூலையில் உள்ளோருக்கும் நடுநிலை காட்டும் செயல் புரிகின்றீர் வாழ்க இன்புற்று 🌿
@shankarkc269
@shankarkc269 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் முயற்சிகள் வெற்றிபெற வேண்டுகிறேன்.
@sasisnaturepath
@sasisnaturepath Жыл бұрын
நன்றிங்க
@sunithabalagurunathan3439
@sunithabalagurunathan3439 3 жыл бұрын
Super sasi you tell everything so nicely. romba nalla irukku.
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Thanks sunitha ma
@mithunkrishnan9247
@mithunkrishnan9247 3 жыл бұрын
Thanks akka I am doing bio enzyme nearly 2 yrs with the help of shrekanth RG sir
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Thats really superb.
@YalCookingChannel
@YalCookingChannel 2 ай бұрын
Super sisiter miga alaganna explanation thank you so much ❤😊
@greenglobal5577
@greenglobal5577 Ай бұрын
Good speech & explain
@Kavitha-jt6ht
@Kavitha-jt6ht 3 жыл бұрын
Akka, enaku intha mathiri seithuthu parkanum nu pala natkala ha think pannitu irunthen akka.. ippa enaku good idea kidachruchu.. thank you akka.. Nan try pannitu ungalalu share panren akka.. Ungalalu eppadi share pannanum nu link iruntha kodunga...
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Hi kavitha, try pannunga. Ingaeyae sollunga. Matravargalukkum udavum illa?
@kalidossmaths998
@kalidossmaths998 3 жыл бұрын
அருமையான பயனுள்ள தகவல். நன்றி சகோதரி.
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
மிக்க நன்றிங்க
@jeyalakshmisambasivam3784
@jeyalakshmisambasivam3784 3 жыл бұрын
Your voice is very nice! Keep up the good work!
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Thank you
@madovfestus.epastor5153
@madovfestus.epastor5153 3 жыл бұрын
Sasis nature neenga really natural ah pesuringa.jesus bless you.unga videos very useful and humble. Voice matum konjam kamiya iruku .
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Thanks Sir. I take care about voice recording. Thanks for poining out.
@madovfestus.epastor5153
@madovfestus.epastor5153 3 жыл бұрын
@@sasisnaturepath welcome 🙏😊
@bharathi524
@bharathi524 3 жыл бұрын
அழகாக பேசரீங்க.
@saminathan5699
@saminathan5699 Жыл бұрын
Very useful for society
@sasisnaturepath
@sasisnaturepath Жыл бұрын
நன்றிங்க
@sskssksekarsskssksekar2233
@sskssksekarsskssksekar2233 2 жыл бұрын
வாழ்த்துகள்
@யுவராஜ்தேவர்பழனிச்சாமி
@யுவராஜ்தேவர்பழனிச்சாமி 3 жыл бұрын
மிக்க நன்றிங்க 🙏🙏🙏 இன்றே முயற்சிக்கிறேன்.
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
நன்றிங்க . மகிழ்ச்சி
@sharmeladevi1866
@sharmeladevi1866 Жыл бұрын
i guess . nama yen kanadi bottle ah store pani try pana koodathu. adhu inum effective ah irukum nu nenakren. lets try
@ARKCRAFTZONE
@ARKCRAFTZONE 3 жыл бұрын
Arumaiyana padivu....valga valamudan👍
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Nandringa
@gajalakshmithamizhselvan4103
@gajalakshmithamizhselvan4103 2 жыл бұрын
Sasi please oru help ,bio enzyme for cleaning in India,but in foreign countries they are preparing for food or fruits enzyme because they save fruits for their climatic conditions,but it's good for health please post some videos about fruits enzyme for example depends on our seasonal fruits and based on our needs,i know you will post simply and usefully
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
கண்டிப்பாக
@prasannalakshmi1034
@prasannalakshmi1034 9 ай бұрын
Even i wd like to know sister
@devasenapathy07
@devasenapathy07 3 жыл бұрын
அருமை. மிகவும் பயனுள்ள தகவல்
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Thanks sir
@sambagabalidoraisamy4915
@sambagabalidoraisamy4915 2 ай бұрын
நன்றி நன்றி நன்றி.
@nambaveetuthotam5660
@nambaveetuthotam5660 Жыл бұрын
Nanum ready pannen supera erundhadhu 👍👍
@sasisnaturepath
@sasisnaturepath Жыл бұрын
செம்மங்க
@siblingspower
@siblingspower 3 жыл бұрын
Super sis... 👍🤩👍👍👍
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Thanks Srishobana ma
@prasannalakshmi1034
@prasannalakshmi1034 9 ай бұрын
Hello sister very useful first time am watching your video. Good. Even I have started using bioenzyme. But I hv not used on washing clothes I still have doubts whether this will clean clothes properly and more than that yethavathu karai பிடிக்குமா இதை யூஸ் seiyumbothu என்ற டவுட் that is why I hv not tried on clothes. Similarly on toilet closets. Can you please clear my doubts. Please also tell me what is enzyme culture people keep mentioning about it. Please reply am watching for your reply. Keep going 👍
@sasisnaturepath
@sasisnaturepath 8 ай бұрын
கறை பிடிக்காதுங்க. நீங்க தைரியமா பயன்படுதலாம்ங்க. ரொம்ப நேரம் துணிகளை ஊற வைக்காதீங்க.
@mohanapriyas9614
@mohanapriyas9614 12 сағат бұрын
Super nice sister❤❤ tq
@muralidharan.adeepa.m4804
@muralidharan.adeepa.m4804 2 жыл бұрын
நானும் சமீபத்தில் அவரது பயோஎன்சைம் வீடியோ பார்த்து தற்போது செய்ய ஆரம்பித்து இன்றோடு 30நாட்கள் நிறைவுற்றது. 60நாட்கள் நிறைவுற்ற பின்னர் தான் என் முயற்சியின் விளைவை கண்டு பின் கூறுகிறேன் சகோதரி.
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
கண்டிப்பாக சொல்லுங்க
@muralidharan.adeepa.m4804
@muralidharan.adeepa.m4804 2 жыл бұрын
@@sasisnaturepath சரிங்க. சகோதரி.
@malarajasegar6713
@malarajasegar6713 3 жыл бұрын
அருமையான பேச்சு
@balakrishnandharuman6836
@balakrishnandharuman6836 2 жыл бұрын
Akka I am using. Amazing result thank you akkka😊😊🦄😍🌋
@mohanapriya6777
@mohanapriya6777 3 жыл бұрын
Akka unga voice super ❤️
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Nandri Mohana ma
@QUALITY365
@QUALITY365 Жыл бұрын
GREAT YOUR ARE GIFT TO TAMILANS
@sasisnaturepath
@sasisnaturepath Жыл бұрын
என்ன இப்படி சொல்லிட்டீங்க?
@vijaytelevisionserials2891
@vijaytelevisionserials2891 3 жыл бұрын
Sreeganth sir video va paarthu than na 5 month Munnadiyea panniten🥰
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
super
@mubimubi324
@mubimubi324 Жыл бұрын
Nice explanation sister thank you so much
@endrumvazhgavalamudan5612
@endrumvazhgavalamudan5612 3 жыл бұрын
Thank u so much for the useful tips sister
@jeevithajk4455
@jeevithajk4455 2 жыл бұрын
All videos are good, neenga pottu vainga sister
@sasisnaturepath
@sasisnaturepath 2 жыл бұрын
வைச்சிருக்கேன்ங்க
@AswathSaravanan-w9o
@AswathSaravanan-w9o 4 ай бұрын
Wish u all the success sister
@padekanumsweethome
@padekanumsweethome Жыл бұрын
Arumai Tholi
@jenijas6926
@jenijas6926 3 жыл бұрын
Hi akka. Idha pathi healer baskar sir kuda naraya video pottu irukkaru
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Avarau refer panninavaruthaan Srikanth
@chandrasekark4424
@chandrasekark4424 3 жыл бұрын
அருமையான பதிவு அக்கா நன்றி நன்றி
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
மிக்க நன்றிங்க
@kamalakarbysani1778
@kamalakarbysani1778 3 жыл бұрын
Very good and useful post sister. Keep it up. 👍🏼👏👏
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Thank you kamalakar
@Ramu-zn8sc
@Ramu-zn8sc 22 күн бұрын
Nallaazhku
@shafina8164
@shafina8164 10 ай бұрын
Good very useful information sister
@guruganesh5809
@guruganesh5809 5 ай бұрын
Super
@veryallsongsgoodvel9470
@veryallsongsgoodvel9470 3 жыл бұрын
சூப்பர் information
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Thank you
@amnabegum5760
@amnabegum5760 2 ай бұрын
Provide English subtitles plz... 🙌
@sasisnaturepath
@sasisnaturepath 2 ай бұрын
sure
@gangag4607
@gangag4607 3 жыл бұрын
Very useful vedio sis day to day life oriented
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Thanks a lot
@ganga8714
@ganga8714 19 күн бұрын
Thank you mam🙏 Lemon seeds எடுக்கனுமா ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க 🙏
@sasisnaturepath
@sasisnaturepath 17 күн бұрын
தோல் தானே போடுறீங்க. கொட்டை தேவை இல்லைங்க
@relax82693
@relax82693 Жыл бұрын
Super sister, clearly explained and my doubt cleared.
@sasisnaturepath
@sasisnaturepath Жыл бұрын
சிறப்புங்க
@whatismynamehere
@whatismynamehere 3 жыл бұрын
All the best 👍 keep it up sister 🔥u r rocking🎉
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Thank you
@hifitoday3045
@hifitoday3045 Жыл бұрын
Sister, Can i store bioenzyme at room temperature.(tamilnadu) or in refrigerator. Im not having refrigerator. How many days keep bioenzyme at room temperature. Thank you for sharing ur knowledge.
@sasisnaturepath
@sasisnaturepath Жыл бұрын
குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லைங்க. அதையும் காணொளியில் சொல்லி இருப்பேன் பாருங்க.
@hifitoday3045
@hifitoday3045 Жыл бұрын
@@sasisnaturepath thank you sister
@marimuthuelakkuvan1011
@marimuthuelakkuvan1011 Жыл бұрын
Gud info madam and explanation
@alamelusubbiah2048
@alamelusubbiah2048 3 жыл бұрын
Hi, I'm also in germany. It is very useful news for everybody. U can get soap nuts from Amazon
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Hi Alamelu ma, thanks for the information
@Nitha2786
@Nitha2786 3 жыл бұрын
Neingal phd yaa sister, ungal family paththi sollunga
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
No, I am not phd holder
@dr.c.l.irudayaraja1813
@dr.c.l.irudayaraja1813 Жыл бұрын
Good message God bless you
@devdevasagayam1975
@devdevasagayam1975 3 жыл бұрын
Excellent tips sister definitely I will try...
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Thanks
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 Жыл бұрын
Thank you for my doubts about daily little waste what to do
@anithaveeramani8909
@anithaveeramani8909 3 жыл бұрын
Nice.. Keep your good work up!!!!
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Thanks Anitha
@ashwakashif2392
@ashwakashif2392 2 жыл бұрын
Unga peachu miga Azhagu soooo sweet sis thank you for your informations
@banukaushik3506
@banukaushik3506 3 жыл бұрын
Hey sasi , i am from Chennai. Natural cleaning things always great !! Thanks
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Thanks
@sharonenterprise8703
@sharonenterprise8703 Жыл бұрын
Bio enzyme ரெடி செய்த பிறகு எப்படி பாதுகாத்து வைப்பது
@sasisnaturepath
@sasisnaturepath Жыл бұрын
சாதரணமா மூடி வைத்தாலே போதுங்க.
@Ramu-zn8sc
@Ramu-zn8sc 22 күн бұрын
Nallaazhuk
@renganayagimirraharibalan9139
@renganayagimirraharibalan9139 Жыл бұрын
You are very great 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MrLords18
@MrLords18 6 ай бұрын
இதை நான் செயத கொண்டு இருக்கின்றன தகவவ் அருமே....
@ammuorganickovilpatti1220
@ammuorganickovilpatti1220 9 ай бұрын
Super pa Padmasuran Kovilpatti
@drjothimanib8330
@drjothimanib8330 3 жыл бұрын
Excellent. I admire the video. Please keep going
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Thank you very much!
@duraikallal2668
@duraikallal2668 3 жыл бұрын
அருமை மகிழ்ச்சி
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
நன்றிங்க.
@nadheer
@nadheer Жыл бұрын
Vanakkam sister namma veettlayum bio ensyme ready panni washingmachine vasseles cleaning all purpose cleaning kku use panrome
@sasisnaturepath
@sasisnaturepath Жыл бұрын
சிறப்புங்க. அருமை
@sumathimurugan1968
@sumathimurugan1968 3 жыл бұрын
Sasi unga voice super antha idamum super
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Thanks Sumathi ma
@yosicanadatamil6007
@yosicanadatamil6007 3 жыл бұрын
Very good information. Thanks sister
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Thanks
@rameshsrameshs1528
@rameshsrameshs1528 3 жыл бұрын
இனிய வணக்கம் மேடம் அவர்களுக்கு 💐🙂💐🙏 ஐதராபாத்தில் இருந்து ரவி ரமேஷ் 🙏
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
வணக்கம் ரமேஷ் சகோதரரே
@rameshsrameshs1528
@rameshsrameshs1528 3 жыл бұрын
@@sasisnaturepath 💐🙂❤️🙏🙏🙏
@mayakrishna4639
@mayakrishna4639 4 ай бұрын
Super speech🌹👍♥️
@ganeshnatatarajan4519
@ganeshnatatarajan4519 8 ай бұрын
9:19 super mam
@mangaisrini8556
@mangaisrini8556 Жыл бұрын
hi , Am your Recent Subscriber. i love all your videos. Very clear and Informative. can you pls tell me, first 30 days, can i shake or mix the bottle daily or just open and close only??
@sasisnaturepath
@sasisnaturepath Жыл бұрын
நன்றிங்க. திறந்து மூடினால் போதும்ங்க
@gankarthi6040
@gankarthi6040 3 жыл бұрын
Ultimate tips sis
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Thanks Karthi
@KavinSeerthi
@KavinSeerthi Жыл бұрын
Plastics doesn't affect the contents in it? Any ideas about effects of pesticides on those peels Also please clarify if it smells bad, what does smell like? If gone wrong would it cause dangerous infections to our family members? Does this disinfect? As a soap or alcoholic disinfectants does?
@sasisnaturepath
@sasisnaturepath Жыл бұрын
பிளாஸ்டிக் உள்ளே உள்ள பொருட்களை அழிக்காது. துர்நாற்றம் அடித்தால், பச்சை நிறத்தில் இருந்தால் கெட்டுவிட்டது என்று அர்த்தம்.
@KavinSeerthi
@KavinSeerthi Жыл бұрын
@@sasisnaturepath it won't kill those enzymes but use of plastic bottles is said to be harmful that plastic penetration may happen will it not make the contents harmful
@ganeshnatatarajan4519
@ganeshnatatarajan4519 8 ай бұрын
Super mam
@rsatish2008
@rsatish2008 Жыл бұрын
பயோ என்சைம் தயாரிக்க காய்கறி கழிவுகளை பயன்படுத்தலாமா?
@sasisnaturepath
@sasisnaturepath Жыл бұрын
பயன்படுத்தலாம்ங்க
@jabastinjayapandi7709
@jabastinjayapandi7709 Жыл бұрын
Wow super
@lalithambigaimaruthaiah4009
@lalithambigaimaruthaiah4009 3 жыл бұрын
Very beneficial
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Thank you
@pavithradkkitchentipes6785
@pavithradkkitchentipes6785 3 жыл бұрын
I will try akka i love 0 waste products
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Sure, please do that pavithra ma
@Keerthanadiwakar
@Keerthanadiwakar 3 жыл бұрын
Wow 😳🤭super well try. 👏👏.
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Yes, you can also try at home keerthana
@ayyappanr9613
@ayyappanr9613 Жыл бұрын
Thank you sister
@gurukarthik_agri
@gurukarthik_agri Жыл бұрын
Nice explanation madem... How much is the life span of liquid what we get?
@sasisnaturepath
@sasisnaturepath Жыл бұрын
அதற்கு expiry date கிடையாதுங்க.
@sornalatha9374
@sornalatha9374 6 ай бұрын
After 90 days only half layer of the peels got settled down. Some peels are in the top layer itself. But the enzyme looks good. Now should I use the enzyme or wait for the layer to completely settle down
@sasisnaturepath
@sasisnaturepath 6 ай бұрын
நீங்கள் பயன்படுத்தலாம்ங்க. தயாராகி விட்டது
@sudhanarayanan2198
@sudhanarayanan2198 3 жыл бұрын
Haha arumai sasi, Should we use RO water or bore water
@sasisnaturepath
@sasisnaturepath 3 жыл бұрын
Hi sudha ma, normal water is good. It need not be a RO water.
The good, necessary and bad about chia seeds ( TAMIL )
14:51
Dr Santhosh Jacob
Рет қаралды 453 М.
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 63 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,7 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 73 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 15 МЛН
How to prepare Bio Enzyme and use at home by  Dr Meenakshi Bharath
6:36
SwachaGraha SWMRT
Рет қаралды 89 М.
How to make Citric Bio-enzyme? | Why Citric fruits for cleaning purpose?
5:18
Self Sustainable Life
Рет қаралды 83 М.
How to make Neem Bio-enzyme? |  10 Uses of Neem Bio-enzyme | Tamil
4:46
Self Sustainable Life
Рет қаралды 15 М.
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 63 МЛН