How to Make Organic Coconut Palm Sugar (Jaggery ) சுவை மிகுந்த தென்னம் கருப்பட்டி தயாரிக்கும் முறை

  Рет қаралды 729,865

My Country Foods

My Country Foods

Күн бұрын

தென்னம்கருப்பட்டி #s ஜான்
6/128 ஓவன்காட்டு தோட்டம்
பாலையூர் குளத்துப்பாளையம் village
வெம்மாண்டம்பாளையம் post
கோபி tk
ஈரோடு district 9600844838
ஜான் அண்ணா போன் நம்பர் தொடர்பு கொள்ளவும்
நம்பியூர் toஅவினாசி வழிசாவக்காட்டுப்பாளையம்அருகில் கொளத்துப்பாளையம்
How to Make Organic Coconut Palm Sugar (Jaggery ) சுவை மிகுந்த தென்னம் கருப்பட்டி தயாரிக்கும் முறை
SUBSCRIBE MY CHANNEL , LIKE AND SHARE
more videos
Easy and Healthy Snacks ~ Green Gram Sweet Recipe ~ பாசி (பச்சை) பயறு இனிப்பு சுண்டல்,,www.youtube.co...
Nethili Meen Kulambu [ Gravy ] ~சுவையான நெத்திலி மீன் குழம்பு [கிரேவி ] Anchovies Fish Curry,www.youtube.co...
Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,,www.youtube.co...
thank you for watching
my country foods

Пікірлер: 1 300
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
இவரை தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி s ஜான் 6/128 ஓவன்காட்டு தோட்டம் பாலையூர் குளத்துப்பாளையம் village வெம்மாண்டம்பாளையம் post கோபி tk ஈரோடு district 9600844838 ஜான் அண்ணா போன் நம்பர் தொடர்பு கொள்ளவும் நம்பியூர் toஅவினாசி வழிசாவக்காட்டுப்பாளையம்அருகில் கொளத்துப்பாளையம்
@suganyaraghupathy6885
@suganyaraghupathy6885 5 жыл бұрын
Sir phone number irukka
@guna3158
@guna3158 5 жыл бұрын
Ph no thanga
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
Kodukkavillai
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
Ennidam kodukka villai
@suganyaraghupathy6885
@suganyaraghupathy6885 5 жыл бұрын
Ungaloda vlog Supera irukku
@hutkitchen4332
@hutkitchen4332 5 жыл бұрын
இது போன்ற உழைப்பாளிகளின் கஷ்டம் தெரியாம இருக்கு அதை எல்லாருக்கு தெரியுற மாதிரி பண்ணின உங்களுக்கு பெரிய வாழ்த்துக்கள்.....Plz support this people buy home made items....
@shriramhanuman6354
@shriramhanuman6354 5 жыл бұрын
Hut kitchen correct ta sonninga bro
@shanthibala9431
@shanthibala9431 5 жыл бұрын
அங்கேபோயிதான்‌வாங்கனுமா
@jayaramnavagrama123
@jayaramnavagrama123 2 жыл бұрын
Yes sir. I am too belongs to this cast
@jayasankaramutha169
@jayasankaramutha169 5 жыл бұрын
சூப்பர் ஆனந்தி தென்னமர கருப்பட்டி இப்போது தான் முதல் முறை பார்க்கிறேன்.ரொம்ப நன்றி நன்றி
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🙏🙏👌👌👌💐💐💐
@anparasithangarasu7719
@anparasithangarasu7719 3 жыл бұрын
தாத்தா செய்யும் தொழிலே தெய்வம்,,, இந்த கருப்பட்டி சாப்பிடும் ஒவ்வொநுவரும் உங்களை வாழ்த்துகிறோம்🙏
@deepak2336
@deepak2336 5 жыл бұрын
ஆனந்தி உங்களை பாராட்ட வார்தையில்லை.... நம் தலைமுறை தழைக்க வேண்டும் என்றால்... இந்த பெரியவரை போன்ற மரபு வேலை செய்பவர்களை ஆதரிக்க வேண்டும்.... வாய்ப்புள்ளோர் நேரடியாக இந்த பெரியவரிடம் கொள்முதல் செய்து ஆதரவு தாருங்கள்.....
@karthikradha9691
@karthikradha9691 5 жыл бұрын
அக்கா தென்னைக்கருப்பட்டி இது வரையில் நான் பார்த்தது, சாப்பிட்டது இல்லை. இந்த வீடியோ பதிவு செய்தது மிக முக்கியமான மற்றும் பயனுள்ள தகவல்கள் ஆனந்தி அக்கா
@optimus4207
@optimus4207 5 жыл бұрын
Hi
@rvtraders250
@rvtraders250 5 жыл бұрын
need coconut sugar whatsapp 7305498092
@rukmanirukmani9274
@rukmanirukmani9274 4 жыл бұрын
Till now i did not eat this naturopathic made from coconut padani. I Wil try to get it. Very nice , useful. Thank u
@spritualkumar2478
@spritualkumar2478 4 жыл бұрын
Sister Anandhi where in CHNNAI it is available please reply
@raveendrakumar6627
@raveendrakumar6627 3 жыл бұрын
@@rvtraders250 ஐயா வணக்கம் தென்னங் கருப்பட்டி தேவை தங்களிடம் கிடைக்குமா எனக்கு 2 கிலோ வேண்டும்
@ramnathsugan
@ramnathsugan 2 жыл бұрын
பனை வெல்லம் அனைவருக்கும் தெரியும். தென்னை மரத்தில் தெளிவு எடுத்து காய்சி கருப்பட்டி செய்வது பற்றிய வழிகாட்டல்கள் மிக அருமை. ஜான் அண்ணன் சொல்லுவது போல் பாரம்பரிய தொழில் அழியாது இருக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@c.kalaiselvikalai8131
@c.kalaiselvikalai8131 5 жыл бұрын
நமது பாரம்பரிய தொழிலை மீட்டெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@venuthayeswaran6195
@venuthayeswaran6195 4 жыл бұрын
AMA nalla seivanga intha idatha partha udana government 4 vali road poduvanga kapathuvangala
@Vel2362
@Vel2362 3 жыл бұрын
இந்த.வெல்லத்தை.முதல்முறையாக.பார்க்கிறேன்.நன்றி.ஜான்.ஐய்யாவுக்கு.வாழ்த்துக்கள்.🙏🙏🙏🙏
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 жыл бұрын
இது போல உழைப்பாளிகள் கஷ்டம் தெரிந்து அழகான முறையில் அதில் இருக்கும் நன்மையை விளக்கிய அய்யா சகோதரிக்கு எனது நன்றிகள் அருமையான பதிவு சகோதரி 🙏🙏💐💐👌👌👌நாம் பாரம்பரிய தொழில் அழிய கூடாது அய்யா உங்கள மாதிரி ஆளுங்க இருக்குற வரைக்கும் தான் கண்டிப்பா அரசு உதவி செய்யணும் நாம் பாரம்பரிய தொழில் அழிய கூடாது.
@anandhisurya1841
@anandhisurya1841 5 жыл бұрын
அருமையான பதிவு ...நன்றி தங்கை...இந்த பார்த்த அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு.....
@theknjha
@theknjha Жыл бұрын
We indians have everything we need and you guys are real source of happiness 😊 god bless you guys 😍
@alliebrown8598
@alliebrown8598 5 жыл бұрын
This video is awesome, and I love it! The gentleman who made the jaggery knew exactly what he was doing. Wonderful.
@sathishkumar-bp5gn
@sathishkumar-bp5gn 5 жыл бұрын
Allie Brown in South India we do these traditionally and organically
@bawannyshagunthala8671
@bawannyshagunthala8671 5 жыл бұрын
Aka Sun tv, Vijay tv innu metha tv yelamkude iruku, ungelum intha materi kiramathule kastap paduvangele kanbikela....yene seirangga elarum..... So proud of you aka..... such a great soul you are....😍😍😍♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
@jamesrani5822
@jamesrani5822 5 жыл бұрын
தென்னங்கருப்பட்டி , கருப்பட்டி, வெல்லம், அச்சுவெல்லம்,பனங்கற்கண்டு,பனைவெல்லம்., எத்தனை இருக்கு நம் திருநாட்டில்...,!!!
@suhiscraftingcorner2117
@suhiscraftingcorner2117 5 жыл бұрын
Superakka
@chithirah9981
@chithirah9981 4 жыл бұрын
Itha thennampaala சக்கரை nu கூட solluvanga
@kumararun5990
@kumararun5990 4 жыл бұрын
நான் காஃபிக்கு கரும்பு சர்க்கரை இரவு பாலில் பனங்கற்கண்டு போட்டு காய்ச்சி குடிப்பேன்
@nm-fo9tv
@nm-fo9tv Жыл бұрын
செம
@MNVeeramani
@MNVeeramani 5 жыл бұрын
ஆனந்தி அக்கா குழுவுனருக்கு மற்றும் தென்னங்ககருப்பட்டி செய் முறையை செய்து காட்டிய பெரியவர்க்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி.இந்த நிகழ்ச்சி வீடியோ பதிவு செய்தவர் கூறியது போல் மக்கள் அனைவரும் மீண்டும் பழைய வழக்காங்களை தான் பின் பற்றி வருகின்றனர்.தாத்தா நீங்க கவலை பட வேண்டாம். தங்களின் இந்த தொழிலை யாராலும் அழிக்க முடியாது. இந்த வீடியோ பதிவை பார்த்தேன் மிகவும் அருமையாக தெளிவாக இருந்தது பகிர்ந்த துக்கு மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல 👍👍👍👍👍👍👍 👍👍👍
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
💐💐💐🙏🙏🙏🙏🙏
@alaguraja8752
@alaguraja8752 5 жыл бұрын
Tamilnadu gov't pls take care of traditional work
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
THANK YOU SO MUCH
@t.govindaraju9103
@t.govindaraju9103 5 жыл бұрын
அருமை சகோதரி தென்னங் கருப்பட்டி செய்யும் ஒரு கர்ம யோகியை பார்த்ததே மனதிற்கு இதமாக உள்ளது.
@jiorijo6459
@jiorijo6459 5 жыл бұрын
Very nice and good to see how they are manufacturing jaggery by naturally.. Congratulations Mr. John anna.. & also Madam.
@krithikaramachandran564
@krithikaramachandran564 5 жыл бұрын
நல்ல உழைப்பாளி.... இவர்கள் தான் நன்கு வாழ வேண்டும்.... Anandhi... neenga romba great... unga video la, innoruvar munnera ninaikkum ungal ennam vazhga... God bless u all..
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🙏🙏
@sridevi2595
@sridevi2595 5 жыл бұрын
Hi akka na srilanka En valkayila pakkatha visangal Video va pakkura naram romba santhosama irukku romba thanks akka
@racheljosh2002
@racheljosh2002 5 жыл бұрын
Superb... nanum sugar use panradhilla... karupati..vellam. naatu sakara dhan use panren .. thanks for sharing... ellarukum awareness create panren... neengalum KZbin la seiradhu fantastic work... keep sharing videos..tq
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐
@uthiramerurmohanmani2502
@uthiramerurmohanmani2502 5 жыл бұрын
அவரின் உழைப்பை மதிக்கும் வகையில் அன்று செய்த அனைத்து கருபட்டிகளையும் வாங்கி மகிழ்வித்து இருக்கலாம்..... அவருக்கு மட்டுமல்ல எங்களுக்கும் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்..... காட்சி பொருளாக பார்ப்பது கஷ்டமாக இருக்கிறது..... அவரின் தொடர்பு எண்களை எங்களுக்கு தெரிய படுத்தினால் சிறப்பு....... நன்றி.....
@Divya171287
@Divya171287 5 жыл бұрын
Enakum adhae dhan thonuchu.. oruvela waste nu thondri irundhal.. vaangitu poi unga neighbors and relatives ku kaasuku kuduthu irukalam.. ungaluku video eduka avar help panni irukaru..indha video va paarthu makkal vaangurangalo illayo but indha video va makkal parkura appolam ungaluku KZbin pay pannum.. so avarala dhan ungaluku payment varudhu... Paavam avar contact number kooda illa.. naerla poi yaaralayum wait panni vaanga mudiyadhu.. phone panni 2days kazhichi varuvom pls ready panni vainga nu buyer sollradhuku number help ah irukum.. but no phone number.. anyways god will surely help him...
@mmmk9995
@mmmk9995 5 жыл бұрын
Bro discreption la avanha number iruku
@uthiramerurmohanmani2502
@uthiramerurmohanmani2502 5 жыл бұрын
@@mmmk9995 tq
@praisymatthew7638
@praisymatthew7638 5 жыл бұрын
@@Divya171287 phone number irukke pa
@ramavijaya148
@ramavijaya148 3 жыл бұрын
@@mmmk9995 not working
@surekashree7harish3st55
@surekashree7harish3st55 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நான் சாவக்கட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தான் அய்யா நீங்கள் செய்வது தொழில் இல்லை மனித குலத்திற்கு சோறு போடும் தெய்வம் கண்ணுக்கு தெறியும் தெய்வமும் நீங்கள் தான் என்னோட ஆயுலும் சேர்த்து நீங்கள் பல நூறு வருசம் வாழ வேண்டும் வாழ்க விவசாயம் வளரட்டும் நம் தலைமுறை
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
அருமை
@riyasjeni5021
@riyasjeni5021 5 жыл бұрын
அக்கா இந்த மாதிரி வீடியோ எடுத்து போட்டதுக்கு மிக்க நன்றி .... அக்கா அவங்க முகவரி சொல்லுங்க போன் நம்பர் சொல்லுங்க தேவை இருக்குறவங்க பயன் பெறுவார்கள் ... நன்றி
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
இவரை தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி s ஜான் 6/128 ஓவன்காட்டு தோட்டம் பாலையூர் குளத்துப்பாளையம் village வெம்மாண்டம்பாளையம் post கோபி tk ஈரோடு district
@yuvaraj21292
@yuvaraj21292 4 жыл бұрын
Thennang karuppati thevai endral thodarbukku 6380508263
@mohameddanish7848
@mohameddanish7848 4 жыл бұрын
அக்கா நம்ம ஊரு கன்னியாகுமரி மாவட்டம்,இங்கே பனை கருப்பட்டி தான் கிடைக்கும்.இதை பார்ப்பதற்கே,புதுமையாக உள்ளது.ஒயிட் சுகர் பயன் படுத்த,கூடாது இது நல்ல வழி..அருமை சிங்க பெண்ணே😍👍
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரா
@deepathirupathi2848
@deepathirupathi2848 5 жыл бұрын
பாரம்பரியமான தொழில் செய்யும் ஆனந்தி அக்காஇவை மேலும் தொடர எங்களது வாழ்த்து🌿💐💐💐💐💐💐🌹🌹🥀🥀
@mithuneeshmithuneesh950
@mithuneeshmithuneesh950 3 жыл бұрын
hai akka
@hameedhameed2710
@hameedhameed2710 4 жыл бұрын
அற்புதமான ஆரோக்கியமான தென்னங்கருப்பட்டி சூப்பர்
@ayyammalayyammal9143
@ayyammalayyammal9143 5 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் என் குழந்தைக்கு மிகவும் பிடிக்கும் சகோதரி
@karthikakarthik1654
@karthikakarthik1654 5 жыл бұрын
Namma erode Gobi ah...semma...ivlo kashta pattu seiyuraru but sila per peram pesum bodhu earichala irukum...thank u akka idha pathavadhu thirundhuvanga
@shakerabanu3008
@shakerabanu3008 5 жыл бұрын
பார்க்கும்போதே மனதுக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது.அருமை சகோதரி.👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@Venmathi-ym4jo
@Venmathi-ym4jo 3 жыл бұрын
Good health intha video pottatherku romba nantri god bless you
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏❤️💐💐
@revathipriyashakthi8410
@revathipriyashakthi8410 5 жыл бұрын
if I come to India i will definitely by this product... Indians please support him.... you people are so lucky to have these people in your country .... avoid white sugar and try this...
@drshree5779
@drshree5779 5 жыл бұрын
Agree with you. I didn't keyed in this only. Why did my msgs edited?
@karthikkumar7283
@karthikkumar7283 5 жыл бұрын
Akka unga life style enaku rombe pudichuruchu adhe samayam mathavangaluku help ah kuda iruku Thank u Akka
@balamani6682
@balamani6682 5 жыл бұрын
சூப்பர் ஆனந்தி அக்கா உங்கள் வீடியோ மூலம் தான் தென்னை கருப்பட்டியை பார்க்கிறோம் நன்றி
@Travel_TalesOfficial
@Travel_TalesOfficial 5 жыл бұрын
Climbing on tree, tomatoes, pan leaves, jaggery ellam pakkave romba alaga aachariyama iruku. Great efforts by u, showing different village and traditional works
@khanjasmeen1439
@khanjasmeen1439 5 жыл бұрын
My god So hard work😥😪😪😪we should support this ppl ...... Plz help such ppl with money .. n more else
@nandakumarrajamanickam7812
@nandakumarrajamanickam7812 5 жыл бұрын
அற்புதம், தமிழனின் பாரம்பரியம் அழியாமல் காத்துவருகிறார்கள், உங்களை தொடர்புகொண்டு அனைவரும் தென்னங்கருப்பட்டி வாங்கி, உடல்நலம் காக்கட்டும்! ஆனந்திசகோ, கோடான, கோடி நன்றிகள் உமக்கு!!!
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐
@KarthikS-cu1xk
@KarthikS-cu1xk 5 жыл бұрын
நன்றி அக்கா.. தென்னை வெல்லம் இன்று தான் பார்க்கிறேன்
@rajamohamad9278
@rajamohamad9278 5 жыл бұрын
Nanbarhaley ullor,pakkathoor kararhal yellorum ivaridam vangi payanadainthu,avarhalayum ookkapaduthi payanadaya seiyungal.
@selvarajmariyanayagam608
@selvarajmariyanayagam608 4 жыл бұрын
ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளில் 2022ஆம் ஆண்டு முதல் வெள்ளைச் சர்க்கரையை தடை செய்யப்போவதாக இணையத்தில் படித்தேன்.அந்த சமயத்தில் நமது தமிழ்நாட்டு தயாரிப்புகளான வெல்லம்,நாட்டுச் சர்க்கரைக்கு நிறைய தேவை ஏற்படும்.இந்த தொழிலை இளைஞர்கள் ஆர்வமுடன் கற்றுக் கொள்ள முன்வரவேண்டும்.நன்றி!
@kirubakarankiruba1762
@kirubakarankiruba1762 3 жыл бұрын
நன்றி நண்பா
@basheerahamed7248
@basheerahamed7248 5 жыл бұрын
நல்ல விஷயங்களை தேடித் தேடி பதிவிடுகிறீர்கள்...வாழ்த்துக்கள் சகோதரி...
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌷🌷
@malarkodibalakrishnan1145
@malarkodibalakrishnan1145 5 жыл бұрын
Super.First time I see how to make coconut jaggery .Thanks Ananandhi.
@TVSaradaPriya
@TVSaradaPriya 4 жыл бұрын
This is very famous in south east asian countries like indonesia, malaysia, singapore and so on. They call it gula melaka and it is very tasty and now, just after seeing this video, I understand that this would have gone from India to those countries, but palm jaggery is known to most in tamilnadu but coconut palm jaggery is not known at all I would say....Good work keep it up. So much effort for that 10 kilos.....Hats off to that person who climbed the trees.
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🌷🌷🌷🙏🙏💐💐💐
@sreedevinaidu9900
@sreedevinaidu9900 5 жыл бұрын
So hard work tq old is best for healthy food
@shayisharma1008
@shayisharma1008 3 жыл бұрын
வாழ்த்துகிறோம் அருமையான பதிவு ...நன்றி இது போன்ற உழைப்பாளிகளின் கஷ்டம் தெரியாம இருக்கு அதை எல்லாருக்கு தெரியுற மாதிரி பண்ணின உங்களுக்கு பெரிய வாழ்த்துக்கள்
@divyailavarasanila6795
@divyailavarasanila6795 5 жыл бұрын
பாரம்பரிய தொழில் செய்கின்ற இவர்களை போன்றவர்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்... இந்த தொழிலுக்கு அங்கிகாரம் தர வேண்டும்... இவர்கள் தான் நாம் தமிழ்நாட்டின் வேர்... வாக்குகள் முலம் தான் இந்த நிலையை மாற்ற முடியும்...
@M.S.80235
@M.S.80235 5 жыл бұрын
Good job
@ujiffry68
@ujiffry68 5 жыл бұрын
Your good intention of introducing hardworking / core / native workers to the modernized world is your blessing sister. God bless you!
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
THANK YOU SO MUCH
@rajgsrinivas
@rajgsrinivas 5 жыл бұрын
We should pay premium for their effort instead of paying to MCDONALD'S, KFC, PEPSI, COKE AND sugar which are not at all worth. Sir god bless you. Government is good for nothing.
@niranjanpaul2176
@niranjanpaul2176 5 жыл бұрын
Government is anti people
@shanthaekambaram9572
@shanthaekambaram9572 4 жыл бұрын
Thanks ananthi மிகவும் பயனுள்ள பதிவு. செய்தமைக்கு நன்றி
@umadev8439
@umadev8439 5 жыл бұрын
Soooo happy. Pakurathuku...thax aka
@rockynandy354
@rockynandy354 3 жыл бұрын
Around world level coconut suagr has big market If govt support and promote these type of work tamil nadu will be the first 🥇in economy
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼💕💐❤️❤️❤️
@abbasnainarmohamedclock289
@abbasnainarmohamedclock289 5 жыл бұрын
Naam Tamilar Aatchikku vandhal ungal vazhkkai tharam uyarum
@sarobala3468
@sarobala3468 4 жыл бұрын
entha ayyavukku mikka nandri,parampariya tholilai kai vidamal tholil saithu varum evarkhal,malum malum uyara vendrum,vaalththukkal.
@samnassamnas6286
@samnassamnas6286 5 жыл бұрын
அக்கா சூப்பர் அக்கா நம்மளுக்கு தெரியாத விஷயங்கள் எத்தனையோ காட்டு கொடுக்கிறீர்கள்
@VillageHouseWifeDiet
@VillageHouseWifeDiet 5 жыл бұрын
Wow wow wow wow wow sema super
@harispm4827
@harispm4827 5 жыл бұрын
Please don't stop this business Thats is very very healthy Suger... Lots of benefits 👌👌👌💐
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
அருமை
@padama4798
@padama4798 5 жыл бұрын
Super ma namba parambariyatha eppadi potu katturathu romba nalla eruku thank you ennum neriya podunko thank you so much🤝🤝🤝🤝🤝🤝👏👍👍👍👍👍👍👍🌹😗💕
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
💐💐💐🙏🙏🙏🙏
@AbdulHameedM
@AbdulHameedM 5 жыл бұрын
அருமையான பதிவேற்றம்
@divyailavarasanila6795
@divyailavarasanila6795 5 жыл бұрын
இவைகளை எல்லாம் நீங்கள் மக்களுக்கு தெரிய படுத்தியதர்க்கு மிக்க நன்றி...
@btgopalarao2139
@btgopalarao2139 4 жыл бұрын
Great effort. Healthy jagari.it is. a rare product.god bless them.
@jayashton7972
@jayashton7972 4 жыл бұрын
Old people KU evlo stamina and energy,palaya kaalathu diet avlo nalladhu.. really hats off to his hard work
@Abistraveldiary
@Abistraveldiary 5 жыл бұрын
Enga veetla white sugar mostly use pannavae matom sis😊
@jaganathan7028
@jaganathan7028 4 жыл бұрын
A
@jaganathan7028
@jaganathan7028 4 жыл бұрын
A
@jaganathan7028
@jaganathan7028 4 жыл бұрын
Aa
@jaganathan7028
@jaganathan7028 4 жыл бұрын
S
@jaganathan7028
@jaganathan7028 4 жыл бұрын
A
@saveethasampath9698
@saveethasampath9698 5 жыл бұрын
There is no chemicals...pure and pure natural....must buy it guys.... Super
@KeerthiRaajSelvaraj
@KeerthiRaajSelvaraj 5 жыл бұрын
Santhoosama iruku Akka ...iyarkaiya. 🇨🇦🇨🇦🇨🇦 Canada vil irunthu
@abdulbros271
@abdulbros271 5 жыл бұрын
நன்றி ஆனந்தி..நேரில் சென்று பார்க்க முடியாத கிராமத்து தொழில்களை பதிவிட்டமைக்கு .
@srinivasanperumal2487
@srinivasanperumal2487 5 жыл бұрын
NAAM TAMILAR ATCHI VARATTUM APPURAM PARUNGA NATTA OTTU PODU PA 💓SEEMAN💓 💪
@rajaraja-xr1id
@rajaraja-xr1id 5 жыл бұрын
பல லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் நமது நாட்டின் அழிந்து வரும் தென்னை பனை பற்றிய உங்களுடைய தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி ஆனந்தி அக்கா மென்மேலும் இதுபோன்ற அழிந்து வரும் சிறு குறு விவசாய தொழிலை பற்றி உங்களுடைய பதிவுகள் மிகவும் அருமை வாழ்த்துக்கள் அக்கா
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நிச்சயமாக
@josconstantine
@josconstantine 5 жыл бұрын
very nice... we need to support this ... try to get this in Chennai...
@shibinalinakshan6409
@shibinalinakshan6409 4 жыл бұрын
Felt like crying when Mr. John spoke about his life after all working hard since 14 years of his age. These products should get at least its price. We pay junk of money for KFC and other fast foods and bargain even for 5 rupees when we find this kind of traditional and home grown products on the roadside for sale. I am ashamed of myself! Hats off to the lady and the cameraman who gave an opportunity to open up my eyes. A big salute to Mr. John. Mag God bless him abundantly. 🙏
@MrSundersing
@MrSundersing 4 жыл бұрын
அண்ணனின் உழைப்புக்கு தலை வணங்குகிறேன். இவர்களுக்கு வாழ்வளிப்போம் .
@zawahirsamad6847
@zawahirsamad6847 5 жыл бұрын
அருமையான பதிவு இவர்கலுக்கு நிரைய உதவி கிடைக்கனும் தரமான தெழிளல்
@velmurugans9247
@velmurugans9247 5 жыл бұрын
Support this kind of farmers especially government can take the responsibility to give tje support 🙏
@sathiyaseelant3875
@sathiyaseelant3875 5 жыл бұрын
Intha mari pandrathu nalla rukku Yengalukku vanganum payan padutha num nu aasai ya iruku . So neenga itha vangurathukku contact nu vedio la sethu kuduthinga na innum makkalidam seekram poi serum . Avangalum vaangi payan paduthuvargal. Nandri
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
இவர்களை தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி s ஜான் 6/128 ஓவன்காட்டு தோட்டம் பாலையூர் குளத்துப்பாளையம் village வெம்மாண்டம்பாளையம் post கோபி tk ஈரோடு district
@daisyloganthan1477
@daisyloganthan1477 5 жыл бұрын
Very nice video.thanks brother John a hard job you are doing .god bless you n Ananthi too
@hendrymariya4506
@hendrymariya4506 5 жыл бұрын
Anadhi super ma un muyarchiyum vulipum migavum arumai solla vaarthaigale illai valthukkal ma
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
🌷🌷🌷🙏🙏🙏🙏💖💖💖💖
@மரபுதேடல்-ங4ஞ
@மரபுதேடல்-ங4ஞ 5 жыл бұрын
நல்ல தகவல்... கூடவே அவர்கள் தொடர்பு கொள்ளவும் அவர்கள் முகவரி சேர்த்து பதிவி டவும்
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
இவரை தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி s ஜான் 6/128 ஓவன்காட்டு தோட்டம் பாலையூர் குளத்துப்பாளையம் village வெம்மாண்டம்பாளையம் post கோபி tk ஈரோடு district
@shanmugapriya3318
@shanmugapriya3318 5 жыл бұрын
Pass their voice to all over citizens ...the politician who really has a kind hearted will help .....
@shalusherwin22422
@shalusherwin22422 4 жыл бұрын
Ipo Vara karupatti la ellam kalapadam than akka .. nanaey many times vangi use pana mudiyama keela potruken .. avlo sarkarai paagu athula add panirkanga .. karupatti vasamey Ila athula ... Poli ya thayaar pandranga .. thanks akka .... For this video .. avnga tholilayum ooka padutha ungalala mudinja help nenga kuduthrukenga .. God bless ....
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
💐🌷🙏🙏🙏😍
@praveenrajandran6340
@praveenrajandran6340 5 жыл бұрын
அக்கா கருப்பட்டி பார்க்க அருமை
@jeysmemories2626
@jeysmemories2626 4 жыл бұрын
Arumai. Na karumbu naatu sarkkarai than use pannitu iruken. Coconut jaggery inga kidaikrathu illa. Athellam velinatuku athigam export ahuthu. Miha kuraintha labathuhaga innanum namma vivasayihal intha matiri seyyura velaiyil avangolda arpanippu evlo perusunu theriyuthu. Ulavar santhaiyil kaaikanihal virpathu pola intha matiri porulkalum virpanaiyanal namma vivasayihalukum labam kidaikum namakum arockiyam kidaikum.
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
உண்மை
@sharmila6270
@sharmila6270 5 жыл бұрын
John uncle... U did a great job !!
@balachandarkumarasamy694
@balachandarkumarasamy694 4 жыл бұрын
உழைப்பாளிக்கு வாழ்த்துகள் தொகுத்தளித்த சகோதரிக்கு நன்றி
@shobanashobanashobana8001
@shobanashobanashobana8001 5 жыл бұрын
மிகவும் அருமை அக்கா👌👌👌👍👍👍👍🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@aruldasnesakumar9580
@aruldasnesakumar9580 5 жыл бұрын
I am so overwhelmed madam Thankyou somuch for bringing out this art of making coonut jaggery
@DrBalasvlog
@DrBalasvlog 5 жыл бұрын
Semma akka ipatha கருப்பட்டி காபி video upload panitu varen 😍❤️
@aaranyschannel
@aaranyschannel 5 жыл бұрын
Thampi unkada video va eppa than parththen ,super 👍👌👌👌
@DrBalasvlog
@DrBalasvlog 5 жыл бұрын
@@aaranyschannel தம்பினு கேக்ரப்ப மனசு குளிருது அக்கா ❤️
@aaranyschannel
@aaranyschannel 5 жыл бұрын
😍😍😍😍😍
@varadharajulu7874
@varadharajulu7874 4 жыл бұрын
Sister my heartiest wishes for your this kind of service that exposing good traditional products
@sugansuganya1149
@sugansuganya1149 5 жыл бұрын
Superrbbbb😍😘😘😘😘
@jayaprakash981
@jayaprakash981 3 жыл бұрын
Hats off to whole family, local brother support the family by buying products from them . Jai Hind
@pavishethpavisheth1849
@pavishethpavisheth1849 3 жыл бұрын
👌👌👌
@manikandanjai18
@manikandanjai18 5 жыл бұрын
Ayya Arpudham, kavalai padathinga unga ulaipirkerra uthiyam kidaikum,.. valthukkal Ayya...
@jamalmohamed6191
@jamalmohamed6191 5 жыл бұрын
akka unga video super
@amitajaiswalsahu1579
@amitajaiswalsahu1579 2 жыл бұрын
Nice to see this organic jaggery.god bless uncleji who made this pure jaggery. 😊
@SriSwarnaKuralkitchen
@SriSwarnaKuralkitchen 5 жыл бұрын
இயற்கை தென்னங்கருப்பட்டி இளமைக்கால நினைவுகளை அலை மோதும் செய்கிறது.மலை வாழைப்பழத்துடன் தென்னங்கருப்பட்டி கலந்து உண்டதாக எனது பாட்டி சொல்லி இருக்கிறார்.
@rameshhariharan2623
@rameshhariharan2623 5 жыл бұрын
Sir. We bow to the karupatti villager. Great . He keeps the tradition...god is great
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
🙏🏼🙏🏼💐💐💐💐
@buvanachandara6124
@buvanachandara6124 5 жыл бұрын
dislike potta naaingala ungalukku konjam kooda irakkame illaya
@rubyjenifer5562
@rubyjenifer5562 5 жыл бұрын
Apditha dislike poda manasu varutho.,cha.., Ennaku Kannay kalagudu., Avalo arokiyamanadu ethalam
@drshree5779
@drshree5779 5 жыл бұрын
Dislike pottavangga inthe maari niraiya nalla videos innimum dislike pannite thaan irukkanga. As if they have achived something by giving dislikes. Indiaku pogum pothu nichiyam vaanguven. Pls address propera pota nalla irukkum. Veli naatil irunthu naangal vanthu vaangitu pogum poathu onnu rendu ellam vaanga maatom. So pls consider panni address podungga.
@chitrakalavenugopal9426
@chitrakalavenugopal9426 5 жыл бұрын
Anandhi வெல்லம் ஒரு அச்சு என்ன விலை
@balakumar6989
@balakumar6989 5 жыл бұрын
Avunga sugar factory owner pa
@govindrajaraghavendra4619
@govindrajaraghavendra4619 5 жыл бұрын
கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை. Dislike போட்டவர்கள் மனிதப்பிறவியாக இருந்தாலும் உபயோகமில்லை.
@natarajraja679
@natarajraja679 4 жыл бұрын
நான் உங்களோட நிகழ்ச்சியில் பார்த்துட்டு தான் வரும் ரொம்ப நல்லா இருக்கு பனங்கற்கண்டு பனம் சக்கரை பற்றி வீடியோ போடுங்க உங்களுடைய அலைபேசி என் கிடைக்குமா
@dhanalakshmi5992
@dhanalakshmi5992 5 жыл бұрын
Super Akka
@elakiyavijay2868
@elakiyavijay2868 5 жыл бұрын
Super akka.nan ethuvarai parthathey illai..sema...ethu polla ungal valarchi thodaranum aanathi sis..tq so much...
@sathyapranava3575
@sathyapranava3575 5 жыл бұрын
தொடர்பு எண் தந்தால் வாங்கிப் பயனடைய வசதியாக இருக்கும்
@karthickj6934
@karthickj6934 5 жыл бұрын
saranyaversuper
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
இவரை தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி s ஜான் 6/128 ஓவன்காட்டு தோட்டம் பாலையூர் குளத்துப்பாளையம் village வெம்மாண்டம்பாளையம் post கோபி tk ஈரோடு district
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
இவர்களை தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி s ஜான் 6/128 ஓவன்காட்டு தோட்டம் பாலையூர் குளத்துப்பாளையம் village வெம்மாண்டம்பாளையம் post கோபி tk ஈரோடு district
@manikandanaruna5537
@manikandanaruna5537 5 жыл бұрын
@@mycountryfoods in
@தமிழரசி-ள9ய
@தமிழரசி-ள9ய 5 жыл бұрын
Thank u sooo much for uploading this video and it's really good for health and I will try this in my village
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 20 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 12 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 39 МЛН
Palm Jaggery Preparation at Home  | How to make Palm Jaggery at Home
16:43
Village Real Life by Manu
Рет қаралды 283 М.
Coco Sugar 2016
8:18
ITPC Milan
Рет қаралды 21 М.
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 20 МЛН