எந்த சர்க்கரை உடலுக்கு நல்லது? | Which sugar is good? | Dr. Arunkumar

  Рет қаралды 1,302,057

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Пікірлер: 1 200
@doctorarunkumar
@doctorarunkumar 5 жыл бұрын
1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன. 2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும். 3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். 4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.
@durairajanbalaji
@durairajanbalaji 5 жыл бұрын
வணக்கம் தங்களின் பதிவு மிக மிக அருமை அதே போல ரீபைண்ட் ஆயில் பற்றி தவறான கருத்துக்கள் மக்கள் மனதில் பதிந்துள்ளன. ரீபைண்ட் ஆயில் ஒரு கழிவு பொருள் அதை உணவுக்காக பயன்படுத்தினால் எலும்புமுறிவு, விரைவில் சர்க்கரை நோய் வருதல் இவ்வாறு மக்கள் மனதில் ஐயம் உள்ளது? இது உண்மையா இல்லை பொய்யா? நல்லெண்ணெய் உடலுக்கு மிகுந்த நல்லது கடலை எண்ணெய் மிக மிக நல்லது இவ்வாறு பரவலான கருத்து மக்களிடையே உள்ளது விளக்கம் தரவும் நன்றி வணக்கம்
@prakashsubramanian7012
@prakashsubramanian7012 5 жыл бұрын
Doctor you are a saviour, What an awesome explanation. Even a layman can understand the science behind sugar. Thank you 🙏
@ramanibala1319
@ramanibala1319 4 жыл бұрын
Pls explain about RO water
@vibgyoor
@vibgyoor 4 жыл бұрын
Pls explain about egg
@vinothraj8343
@vinothraj8343 4 жыл бұрын
Wow super explanation sir. Thank you so much doctor
@rosalotus3212
@rosalotus3212 5 жыл бұрын
ஒரு பெரிய மருத்துவராய் இருந்தும் தற்பெருமை கொள்ளாமல,"மனித இனம் நோய் நீங்கி இன்பமாய் வாழ வேண்டும் என்பதற்காக ஒரு சாமானியனை போல இறங்கி வந்து வழிகாட்டும் தங்களின்"சாதனை மகத்தானது.நீங்கள் மனித தெய்வம். நோயாளிகளின் சார்பில்உங்களுக்கு என் மனம் கனிந்த நன்றிகள் .
@priyakpm1887
@priyakpm1887 5 жыл бұрын
rosa lotus wq1
@merlinshiji2432
@merlinshiji2432 5 жыл бұрын
rosa lotus its true......
@meenuushiva
@meenuushiva 4 жыл бұрын
Unmai unmai unmai unmai....ga
@dineshpalanisamy7389
@dineshpalanisamy7389 4 жыл бұрын
Thanks for the information sirr
@garudawings7999
@garudawings7999 4 жыл бұрын
Hu
@sankarttamils4256
@sankarttamils4256 4 жыл бұрын
மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் வகையில் வெளியிடப்படும் வணிக நோக்கிலான பரப்புரைகளுக்கு மத்தியில், எளிய மக்களுக்கும் புரியும் வகையில்.. அழகு தமிழில்.. பல்வேறு வகையான தெளிவுரைகளை வழங்கும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள். நன்றி சார்..👌👌👌
@maruthi_store
@maruthi_store 4 жыл бұрын
சூப்பர் டாக்டர். வெளிப்படையாக இயல்பாக பேசுவது மிகவும் நேர்த்தியாக இருக்கிறது.
@ragaviakshaya3837
@ragaviakshaya3837 4 жыл бұрын
அருமை😊
@AnbaleAzhaganaveedu
@AnbaleAzhaganaveedu 4 жыл бұрын
செம.. நீங்க பேசறத கேக்கவே சூப்பரா இருக்கு.. டாக்டர்னாலே ஒரு பயம் எனக்கு.. உங்கள் நகைச்சுவையுடன் கூடிய சரியான விளக்கங்கள் மருந்து எடுக்காமலே நோயை குணப்படுத்தும்.. நீங்க நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.. நகைச்சுவை ஒரு பக்கம் இருந்தாலும் அத்தனை விளக்கங்களும் தெளிவாக சொல்வது ரியலி சூப்பர்.. உங்களின் Intermittent fasting use பன்னி 15கிலோ எடையை குறைத்து விட்டேன் நன்றிங்க ‌🙏
@muthulakshmip165
@muthulakshmip165 4 жыл бұрын
நீங்களும் உங்க அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@suriakalaram6527
@suriakalaram6527 3 жыл бұрын
இயல்பான, நகைச்சுவையான,அருமையான விளக்கம். மிக்க நன்றி சார்.👌
@divyadivya-wv4pr
@divyadivya-wv4pr 5 жыл бұрын
Chance ila sir... Evlo azhaga theliva nithana ellarukum purira mari solringa...great effort sir...ne pesura visatha en frnds kita share pandren... Very very useful sir...
@gayathria9894
@gayathria9894 5 жыл бұрын
Superb sir... Thx 4 spending ur valuable time...
@UmaDevi-rj2qk
@UmaDevi-rj2qk 5 жыл бұрын
தங்களின் தெளிவான அறிவுக்கும், சொல்லும் தலைப்பிற்கு தகுந்தார் போல் உள்ள கதைக்கும் எனது வாழ்த்துக்கள், sir.
@jeyaseelim5288
@jeyaseelim5288 2 жыл бұрын
தெளிவான விளக்கம் தரப்பட்டுள்ளது,👌🏻👌🏻👌🏻
@thillapunitha7291
@thillapunitha7291 3 ай бұрын
அளவோடு சாப்பிட்டு நலமாக வாழ்வோம். இது தான் Doctor எங்கள் தீர்மானம். நீங்கள் விபரமாக சொன்ன அத்தனை விஷயங்களையும் பின்பற்றுகிறோம் நன்றி 😊
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k 5 жыл бұрын
அளவான பயன்பாடு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்....நன்றி மருத்துவரே...
@sankaranarayanan711
@sankaranarayanan711 4 жыл бұрын
நகைச்சுவை இழையோடு Dr அருண்குமார் சர்க்கரை பற்றிய இனிப்பான தகவல் களை நம்மோடு பகிர்ந்து கொண்டுருக்கிறார். மனதில் நன்றாக பதிய வைக்கும் மி கவும் யதார்த்த மான எளிய உரையாடல். வாழ்த்துக்கள்.
@rodneycasperszmahesh7945
@rodneycasperszmahesh7945 4 жыл бұрын
Very very best sir
@rameshramesh4630
@rameshramesh4630 4 жыл бұрын
மிக்க நன்றி சார், சார் நீங்க கூறிய கருத்துக்கள் நம்தமிழர்கள் அனைவருக்கும் நல்லது வாழ்த்துக்கள் சார்!!! மீண்டும் மீண்டும் கூறுங்கள் சார் என்றும்.....
@balamuruganb.t.7702
@balamuruganb.t.7702 4 жыл бұрын
If you do this service privately, you will be a millionaire soon, but you have opted to share the knowledge. You are a truly knowledgeable person. God bless you for your service 🙏.
@SRS.2002
@SRS.2002 4 жыл бұрын
அருமையான விளக்கம்.உபயோகமுள்ளது. நன்றி மருத்துவ சகோதரரே..
@senthilashwin1182
@senthilashwin1182 4 жыл бұрын
இயற்கையாக விளையும் அனைத்துமே உடலுக்கு நல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட அனைத்துமே உடலுக்கு கெடுதல் தான், அளவுக்கு அதிகமானல் அமிர்தமும் நஞ்சு
@hephzimelky334
@hephzimelky334 Жыл бұрын
Each and every video of this doctor is worth watching. Eye opening information!! I appreciate him!!
@vadileenagan
@vadileenagan Жыл бұрын
உங்களின் பதிவு அருமையான பதில், நல்ல தகவல்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ சரியாக உணவு முறைகள் மற்றும் ஆரோக்கியமான உடப்பயிற்சி முக்கியமான ஒன்று....
@manikandank3313
@manikandank3313 5 жыл бұрын
மிக அற்புதமான பதிவு தந்துள்ளீர்கள் ஐயா.. நன்றி தங்களுக்கு.. அதிக பதிவுகள் வெளியிட்டு மக்களின் மனதில் தெளிவை ஏற்படுத்த வேண்டுகிறேன்..
@arsathfarvej4149
@arsathfarvej4149 4 жыл бұрын
MN
@selvig1218
@selvig1218 2 жыл бұрын
பயனுள்ள கருத்துக்களை தெளிவான முறை யில் கூறியமைக்கு நன்றி ஐயா .
@mosthafakamal3600
@mosthafakamal3600 5 жыл бұрын
நன்றி சார் ரொம்ப தெளிவான பதில் அடுத்த விடியோல் Suger free tab பத்தி சொல்லுங்க சார்
@kalyanasundaramsrinivasan2612
@kalyanasundaramsrinivasan2612 4 жыл бұрын
We have never seen doctors explaining marvelously like this
@saraswathyrajasekaran5549
@saraswathyrajasekaran5549 4 жыл бұрын
நோய் தீர்க்கும் எளிய பயனுள்ள தகவல்களை அருமையான முறை யில் பதிவிட்டு வழங்கியமைக்கு நன்றி டாக்டர். 🙏🙏
@bharathib7724
@bharathib7724 5 жыл бұрын
Good. Sugar ip (indian pharmacopia) allows 70ppm of sulphur. But overseas allows only 20ppm. There is also sugar EP (european pharmacopia) availble in market, which is prepared by phosphorous method(parry pure sugar).
@RameshBabu-pt1iz
@RameshBabu-pt1iz 5 жыл бұрын
Dr i am 55years old so far have not received such a FANTASTIC information. Which is very very very useful information to each and every DIABETIC Patient.i am not at all using suger when i was conformed DIABETIC Thanks a lot for giving a good information really you deserve it JAI HIND
@jagadhaganesh2353
@jagadhaganesh2353 3 жыл бұрын
டாக்டர், மிகவும் பயனுள்ள தகவல்கள்,மிக்க நன்றி!.. மேலும் இதே போல பாட்டில் குளிர் பானங்கள் பற்றிய ஒரு பதிவை வெளியிட்டு அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!...
@samannababyrani6594
@samannababyrani6594 10 ай бұрын
நீண்ட கால சந்தேகம் தீர்ந்தது ஐயா நன்றி
@indtechkasim
@indtechkasim 5 жыл бұрын
அருமையான பதிவு சார், அந்தந்த துறை சார்ந்தவர்கள் மட்டுமே மக்களுக்கு கருத்து பதிவு செய்யவேண்டும் என்ற கட்டுப்பாடு ஊடகத்திற்கு சட்டமாக்கப்பட வேண்டும் அடிப்படை ஞானம் சற்றும் இல்லாதவர்களின் ஆக்கிரமிப்பினால் உண்டான குழப்பம்தான் வெள்ளை சக்கரை மேல் விழுந்த பழி
@logesh16cbe
@logesh16cbe 5 жыл бұрын
ஒரு டாக்டராக இருந்தாலும் உங்கள் பேச்சில் நகைச்சுவை உள்ளது மற்றும் விளக்கங்கள் சுவாரஸ்யமானவை.
@jayachandru8640
@jayachandru8640 5 жыл бұрын
Sir your explanation awesome even small child can understand
@mohanovea
@mohanovea 5 жыл бұрын
சர்க்கரை பற்றிய அருமையான விளக்கம் உன்மையான விளக்கம் தொடரட்டும் தொண்டு
@NJwealthtamil23
@NJwealthtamil23 5 жыл бұрын
டாக்டர் சர்க்கரை குறித்து தெளிவான கருத்து நன்றி
@saravanaprabhu4289
@saravanaprabhu4289 6 ай бұрын
சூப்பர் மிக அருமையாக புரிய வைத்தீங்க thanku sir doctor
@sarithaanirudhan3143
@sarithaanirudhan3143 5 жыл бұрын
Valuable information. Thank you Dr.
@asmithadevaraj8056
@asmithadevaraj8056 4 жыл бұрын
Thank u sir
@julietkmjulietkm9436
@julietkmjulietkm9436 2 жыл бұрын
Super Dr.can the diabetic pts take rahi kanji?
@Babu-ot7vq
@Babu-ot7vq 5 жыл бұрын
Your Tamil speaking stile is very beautiful..
@selvamjs7376
@selvamjs7376 2 жыл бұрын
தெளிவாக ஒன்று புரிந்தது - எதுவானாலும் - சரி. நமக்கு எந்த அளவு தேவை - என்பது அரிந்து எடுத்து கொள்வது- நன்மைதரும் -👍
@antonyantony8012
@antonyantony8012 3 жыл бұрын
Doctor thank you for your advice and precious information.
@kalaivanirajasekaran4521
@kalaivanirajasekaran4521 2 жыл бұрын
DR.Arun exemplary your speech .no words to thank you.நீடூழி வாழ்க
@theresashorts9429
@theresashorts9429 4 жыл бұрын
Sir,now I am 65 years.now only I am getting a all kind of details.Super and details explanation. And uses also very good information.Tq.
@anandan_happiness2495
@anandan_happiness2495 5 жыл бұрын
Excellent video in KZbin that I have ever come across superb doctor superb speech delivery fantabulous
@harishb5416
@harishb5416 4 жыл бұрын
Na kooda Wight kuraya karumbu sakkarai than use pannittu iruken Wight kurayalai karumbu sakkarai tha kuranjathu.. thank you so much your video sir..
@geethasaraswathi7989
@geethasaraswathi7989 4 жыл бұрын
Very interesting presentation with cause, effect and conclusion.
@sathyakumarudayakumar502
@sathyakumarudayakumar502 4 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் மிக்க நன்றி ஐயா
@srisarika6407
@srisarika6407 4 жыл бұрын
“அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு”... இதுவே இவரின் பதில்.. மிக அருமையான விளக்கம்.🙏💕
@kanagambikaishanmuganathan6710
@kanagambikaishanmuganathan6710 4 жыл бұрын
மிகவும் அற்புதமான விளக்கம் நன்றி doctor
@krish6729
@krish6729 5 жыл бұрын
A very good presentation. Pleasant to hear someone speak Thamizh with clear pronunciation. 👏👏🙏
@dsvignesh5915
@dsvignesh5915 3 жыл бұрын
thank you doctor
@anandhanbk3661
@anandhanbk3661 2 жыл бұрын
ரொம்ப நன்றி சார்.இந்த இனிப்பு கர்மத்தை என்ன‌தான் செய்றது.
@marianesan9196
@marianesan9196 Жыл бұрын
மிகவும் அழகாக,தெளிவாக சொல்றீங்க,சார்.அருமை.
@elizabeth8895
@elizabeth8895 4 жыл бұрын
I like your tamil pronunciation dr. Very good attempt 👍
@muthukrishnama3477
@muthukrishnama3477 Жыл бұрын
Correct sir , if sweets and sugars are costly, then our health is well safe
@radjalouis1192
@radjalouis1192 5 жыл бұрын
Very clear explaination.thank you
@Justin2cu
@Justin2cu 5 жыл бұрын
Explanation
@arunkumartm137
@arunkumartm137 2 жыл бұрын
You have been debunking top myths ... Great job....
@aarpnb1084
@aarpnb1084 5 жыл бұрын
Great video doctor ... you have explained all the ill effects of white sugar and the process very clearly... thank you...
@suganthisp7772
@suganthisp7772 3 жыл бұрын
சூப்பர்.மிகத்தெளிவான விளக்கம்
@ragavrishi5677
@ragavrishi5677 5 жыл бұрын
Thank u Doctor. All doubts cleared.
@sivanandajothi6604
@sivanandajothi6604 2 жыл бұрын
Yenna manusan ya evar, no words.. Very thanks doc...
@S.D.K916
@S.D.K916 5 жыл бұрын
கடைசி இரண்டு நிமிட பேச்சு அருமை 👌💐
@mohamedyoosuf4137
@mohamedyoosuf4137 Жыл бұрын
மிக பயனுள்ள காணொளி.
@jeyanthikannan3951
@jeyanthikannan3951 5 жыл бұрын
Thank you so much for your valuable information. Does glycemic index play a role in finding out a better option among refined sugar, jaggery, palm sugar and honey?
@mohamednizar1585
@mohamednizar1585 3 жыл бұрын
கொழம்பிப்போய்உள்ள சக்கரைநோயாலிகளைநேரானபாதைக்கு கொண்டுவந்துட்டீங்கthanks
@purushothamanswamy8705
@purushothamanswamy8705 4 жыл бұрын
I'm very much benefitted doctor, you're very composed, language style was fantastic, thank you....
@gowthamipriyav1188
@gowthamipriyav1188 3 жыл бұрын
He is doing his job perfectly. This is also all doctors should do. Doctors should not only give tablets. Also tell which is good/ bad
@vijayakumarvelusamy6933
@vijayakumarvelusamy6933 5 жыл бұрын
Doctor please clear my doubt, * If white sugar is processed this much then why it is cheaper than raw sugar which is not processed * white sugar causes vitamin deficiency in our body causing joint pain etc *what are the harmful chemicals present in the sugar and their sideeffects
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 4 жыл бұрын
He can't give t answer ....because he support white sugar in t video ...n confuse t people ....refined is dangerous...check t meaning of refining in Google u I'll get t answer......don't trust this Dr word....have limited sugar ...like palm sugar..natusakarai..etc.. AVOID white sugar
@16rojan
@16rojan 4 жыл бұрын
மிக தெளிவான பேட்டி. நன்றி
@muruganjk
@muruganjk 5 жыл бұрын
Dr.Arun, excellent answer and explanation, many of us misunderstand about sugar, yes sugar is sucrose it is kind of carbohydrate. In sugar cane consists 30-35 % sucrose and around 50-60% water apart from some other carbohydrate and very little minerals. During the sugar extraction process obviously many chemicals involving for bleaching and removing molasses. In final process doing recrystallization also carbon treatment. Yes of course if more sulphur content sugar is harmful for health. If sugar contain pure sucrose that is not harmful but as you said less consumption is always good for health. Some addition point i would like mention here, we are all worrying about sugar, oil.... What about medicine we are taking in everyday life we are not bothered much or doesn't have concern about purity i mean quality. As per ICH guidelines the unknown impurity should be 0.1% and un known impurity .15 % and total impurity allowing 0.5%. But this could be vary depend upon dosage . Do you think our pharma companies selling this kind of quality product to us, yes of course they are selling quality medicine outside India but for Indian people.....? Even many Dr prescribe medicine which they are getting more percentage, i can't give certificate this branded medicine is good, even big branded medicine not following regulation. So we have to little analyze which branded medicine is good that we can try to buy. If any further clarification i am ready to discuss.
@kumarvivek7412
@kumarvivek7412 4 жыл бұрын
Sir if there is no difference btn white sugar and natural raw brown sugar why some experts advises people to avoid white sugar and telling it is poisonous to health. Please tell about the reason behind it sir
@mohamedhabib7270
@mohamedhabib7270 2 жыл бұрын
@@kumarvivek7412 it's because the process of whitening the sugar using sulphur dioxide, which is very harmful to human health, that's why experts advice not to consume white sugar because of the process of making it Whiter and for longer shelf life,
@maniyansubbu2711
@maniyansubbu2711 3 жыл бұрын
Sir the way u taught is very nice and effective and u r appearance is so sweet without sugar
@compassion7243
@compassion7243 4 жыл бұрын
Good information...but quality of sugar is different right?
@srikanthramachandran9
@srikanthramachandran9 4 жыл бұрын
Semaya soninga sir thanks ..... Blue sattai review maari irunchi
@healthandwealthtamil6572
@healthandwealthtamil6572 5 жыл бұрын
அற்புதம் அற்புதம் அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் சார்
@SureshK-yc6iw
@SureshK-yc6iw 5 жыл бұрын
நன்றிங்க டாக்டர்.நல்ல விளக்கம். ஆனால் வெள்ளை சர்க்கரையும், நாட்டு சர்க்கரையும் ஒரேமாதிரி என்று சொல்வதைத் தான் நம்ப முடியவில்லை.
@doctorarunkumar
@doctorarunkumar 5 жыл бұрын
இரண்டும் குறைத்து உண்ணுங்கள்
@baskaranganesan4543
@baskaranganesan4543 5 жыл бұрын
Sir pls tell about the salt.. Which one is good..
@meenarajmaml
@meenarajmaml 4 жыл бұрын
உண்மை தான் great salute sir
@miyaanchingchuchi5175
@miyaanchingchuchi5175 5 жыл бұрын
First class never seen before. You r really well wisher to us. Thanks a lot
@selvakumarselvakumar72
@selvakumarselvakumar72 2 жыл бұрын
Real hero doctor arunkumar sir salute thank you🙏
@RGDreams
@RGDreams 5 жыл бұрын
Excellent details ! I have to rethink Sugar usage! Great input👌👍
@shanthibosco7401
@shanthibosco7401 5 жыл бұрын
Best information on diabetes I have ever seen. Helped me not to fall for pam sugar and karuppati to replace sugar.
@hsrdistancecollege8879
@hsrdistancecollege8879 5 жыл бұрын
Sir Tel about STEVIA இனிப்பு துளசி
@hemav6556
@hemav6556 2 жыл бұрын
You are so honest with your explanations doctor. Hearing such a technical/medical explanations in tamil language is great blessing sir
@gajalakshmi8844
@gajalakshmi8844 4 жыл бұрын
Excellent doctor....may God bless you and give you a long life
@rj4837
@rj4837 4 жыл бұрын
அருமையான பதிவு விளக்கிய முறையும் அற்புதம் மிக்க நன்றி டாக்டர் சார்
@ThePremanand711
@ThePremanand711 5 жыл бұрын
Thank you so much Dr. For the historical facts and nutritional information.
@devikaravi2555
@devikaravi2555 3 жыл бұрын
நன்றிசார்பயனுல்லதகவல்
@aurorabreez7965
@aurorabreez7965 Жыл бұрын
Mind blowing 🙏 what a revelation on such a heavy sensitive subject. Beautifully explained in the most simplest way possible. Salute 🙏🌹! Thank you.
@harmanss6077
@harmanss6077 5 жыл бұрын
Very nicely explained about different kinds of sugar and how to maintain good health by taking limited qty of sugar. Thank you very much doctor.
@Scientist..
@Scientist.. 3 жыл бұрын
Superb sir.. U r talking very casual way.
@sundarviji2697
@sundarviji2697 4 жыл бұрын
Awesome information sir.. Great doctor
@villukkannuj7052
@villukkannuj7052 3 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி.
@rickyr1355
@rickyr1355 5 жыл бұрын
Very informative video to clear doubts and wrong notions. Thank you doctor. 👏👍 But one small correction. Columbus never went to America(the main north south continents. he touched the edges(Panama) in his fourth expedition I think). He just went around(4 voyages)the West Indies group of islands and thought that it was India(To be noted is that actually he went in search of India through the western route). Till his death he didn't know that what he discovered was not India but a different place altogether. Main American continent was discovered by Amerigo Vespucci. That's how the continent got its name as America. Even if the europeans didn't discover the new continent and became Americans, in the long run they would have produced White sugar in Europe itself!
@joedavid-kebaministries
@joedavid-kebaministries 5 жыл бұрын
u have.. a good teaching spirit.. we missed a good teacher
@karthikkarthik-iy2rs
@karthikkarthik-iy2rs 5 жыл бұрын
Joe David missed??
@Flower-t9s
@Flower-t9s 4 жыл бұрын
ரொம்ப அருமையான பதிவு. மிக்க நன்றி sir
@alagurajan1787
@alagurajan1787 5 жыл бұрын
Thenkatchi co swaminathan sir story solra maari irundhuchu sir!!
@DeepaDeepa-rw7he
@DeepaDeepa-rw7he 5 жыл бұрын
Nice
@KarthikS-cu1xk
@KarthikS-cu1xk 5 жыл бұрын
சரியா சொன்னீங்க
@pandian101010
@pandian101010 5 жыл бұрын
Correct, same feeling. 👍
@ramakrishnancrt9433
@ramakrishnancrt9433 5 жыл бұрын
Gerat sir
@saraswathiharikrishnan2639
@saraswathiharikrishnan2639 4 жыл бұрын
@@pandian101010 wq ..
@arunarunkumar869
@arunarunkumar869 4 жыл бұрын
Doctor soya chunks,soya products pathi explain panunga elaarkum usefull ahh irukum
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
Sure
@amudhajayakumar9254
@amudhajayakumar9254 4 жыл бұрын
Beautiful explanation about suger and its science. Tq so much sir. My long time doudt. cleared.
@revathyhari4460
@revathyhari4460 4 жыл бұрын
சிறப்பான விளக்கம். வாழ்க வளர்க.
@panipuyalblizzard532
@panipuyalblizzard532 5 жыл бұрын
நல்ல தகவல். நன்றி மருத்துவரே
@aniserli1117
@aniserli1117 5 жыл бұрын
Sir super ya story soluringa. Really great. Engalku narya story solunga inum. Tq.
@shanarcom
@shanarcom 5 жыл бұрын
நன்றி ஐயா நல்ல பயனுள்ள தகவல் 👌🙏
@nicethings9211
@nicethings9211 4 жыл бұрын
Pl talk about which form of groundnuts and eggs are better.. Is boiled better or other forms better? How much per day? 2 seperate videos.. About goodness of Milk third video .
@radhasridhar391
@radhasridhar391 5 жыл бұрын
A very useful clarification and information ! Thank you Sir !
@radhasridhar391
@radhasridhar391 5 жыл бұрын
Sir please also clarify whether artificial sweeteners can be used instead of sugar , jaggery etc.,
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 4 жыл бұрын
ஆசீர்வாதம் என்றும் உண்டு வாழும் போதே அதைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.அதுவே நம்மை வழிநடத்தும்.நல்லதையே செய்வோம் , தன்மையைப் பெறுவோம்.நன்றி .
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 5 МЛН
Молодой боец приземлил легенду!
01:02
МИНУС БАЛЛ
Рет қаралды 1,8 МЛН
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 42 МЛН