how to make test lamp and series board in tamil? எல்லா எலக்ட்ரானிக்ஸ் பொருளையும் செக் பன்னலாம்

  Рет қаралды 151,802

Alltech Tamil

Alltech Tamil

2 жыл бұрын

thanks for watching videos.

Пікірлер: 129
@user-pm4el2bw1p
@user-pm4el2bw1p 28 күн бұрын
நானும் EEEதான் படிக்காதவர்களு க்கும் எளிதில் புரியும்படி அருமையான செய்முறை விளக்கம்...சூப்பர்
@yesudhassherin555yesudhass5
@yesudhassherin555yesudhass5 2 жыл бұрын
Super Annaaa இது போன்ற வீடியோ தான் நான் ரொம்ப நாள்களாக தேடிக் கொண்டிருந்தேன் மிகவும் அருமையான தெளிவாக விளக்கத்துடன் கூடிய பதிவு அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா❤️❤️❤️🙏
@prabhukp1956
@prabhukp1956 7 ай бұрын
Thank you
@AnubuthambiAnbu
@AnubuthambiAnbu Ай бұрын
Good video vazhga valamudan
@karthiktv6868
@karthiktv6868 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றாக புரிந்தது மிக்க நன்றி உங்க வீடியோ வ ந் முழுவதும் பார்த்தேன் ,
@sridevadhanu1076
@sridevadhanu1076 6 ай бұрын
நல்ல தெளிவான விளக்கம் மிக்க நன்றி
@kalit482
@kalit482 6 ай бұрын
Super bro அறுமையான விளக்கம் நன்றி
@rawtharseeman3735
@rawtharseeman3735 2 жыл бұрын
இந்த வீடியோ வை பார்த்தால் எல்லோருமே எலக்ட்ரீஷியன் தான் அப்படி ஒரு விளக்கம் நன்றிகள் சகோ
@velayudhaperumaln7003
@velayudhaperumaln7003 23 күн бұрын
Very super definition
@Tselectricals
@Tselectricals 10 ай бұрын
Very good presentation bhai ❤❤❤❤
@sahayamathasimplycooking1724
@sahayamathasimplycooking1724 2 жыл бұрын
அருமையான விளக்கம்... அன்பான பேச்சு... எங்களைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட எளிமையாக செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளது... நன்றி ❤️🙏🙏🙏
@ShivaKumar-qk7pz
@ShivaKumar-qk7pz Жыл бұрын
kzbin.info/www/bejne/bGPUhIiLadx-qrc
@velanp6013
@velanp6013 Жыл бұрын
Super explain
@user-ur9in6vs6n
@user-ur9in6vs6n 2 жыл бұрын
தென்னாட்டு... வாசனை உங்களது அறிவில் விளங்குகிறது மண்வாசனை யின் வாழ்த்துக்கள்..
@abtulrahim5024
@abtulrahim5024 Ай бұрын
புரிந்தது நன்றி
@paramalnt7435
@paramalnt7435 11 ай бұрын
விளக்கம் கொடுத்துள்ளார் நன்றி
@readerode8099
@readerode8099 2 жыл бұрын
சார் வணக்கம் சீரீஸ்போர்டு நான் வெற்றிகரமாக செய்தேன் உங்கள் பதிவு மூலம் சூப்பர் சார் நன்றி வணக்கம்.
@RaniRani-hc7ro
@RaniRani-hc7ro 2 жыл бұрын
வணக்கம் நண்பா சீரியஸ் போடு வீட்டில் தயாரிப்பது மிகவும் எளிமையான முறையில் நீங்கள் சொல்லி தந்துள்ளீர்கள் மிகவும் அருமை நன்றி
@subbiag729
@subbiag729 2 ай бұрын
Super
@jeganjegan9160
@jeganjegan9160 4 ай бұрын
Suppara sonninga nanba naane oru board redy pannitten thank you nanba,,,,,, nalla usefulla irunthathu nanbaa....
@nadarajan1041
@nadarajan1041 8 ай бұрын
டெஸ்ட் லாம்ப் நியுட்டல் கணக்சன் கொடுத்தாலும் எரியும் இப்படி செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்
@parthibanm5631
@parthibanm5631 2 жыл бұрын
Fun coil yepadi check pannurathunu podunga bro intha video supera purinchathu bro thanks 🙏
@MohamedfaisalMohamedafna-xt7ib
@MohamedfaisalMohamedafna-xt7ib 5 ай бұрын
அருமையான விளக்கம் நண்பா எனக்கு ஒரு டவுட்.,tv pcb check பன்னலாமா...அப்படி பன்னினால் nutrel எப்படி tv board க்கு போகும் tv ஆன் ஆகுமா,,,pls சொல்லுங்க சகோ...
@srinivasansrinivasansriniv7786
@srinivasansrinivasansriniv7786 Жыл бұрын
அண்ணா ரெம்ப நன்றி அண்ணா
@murugankmurugank8855
@murugankmurugank8855 Жыл бұрын
அருமையான பதிவு 👌👌🙏
@NagendranNagendran-kf9ng
@NagendranNagendran-kf9ng 5 ай бұрын
Super bro thanks
@BKsugapriya
@BKsugapriya 2 жыл бұрын
தெளிவா இருக்கு எனக்கு மிகவும் நல்லது
@selvarajs4710
@selvarajs4710 Жыл бұрын
Useful la erunthuch tks
@p.sundaramrani12
@p.sundaramrani12 6 ай бұрын
Super 🎉🎉
@refaiidroos7921
@refaiidroos7921 Жыл бұрын
Sir vanakkam ungal reply ikka nandri sir
@kalimuthukali3876
@kalimuthukali3876 Жыл бұрын
Super nice and
@paulrajkanche7614
@paulrajkanche7614 11 ай бұрын
அருமையா சொன்னீங்க நா நன்றி
@ramalingam2837
@ramalingam2837 2 жыл бұрын
உங்கள் தெ ளிவான விளக்கத்திற்க்கு மிக்க நன்றி நன்பா
@manithunder7
@manithunder7 6 ай бұрын
So series outlet le vara rendum phase line led light epdi wrk aaguthu 2 terminal liyum phase kudutha electronics wrk aaguma anna explain
@chinnathambifernando2815
@chinnathambifernando2815 Жыл бұрын
அருமையான விளக்கம்
@jaleesmubasirah7142
@jaleesmubasirah7142 2 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@ShivaKumar-qk7pz
@ShivaKumar-qk7pz Жыл бұрын
kzbin.info/www/bejne/bGPUhIiLadx-qrc
@KARTHICK531
@KARTHICK531 2 жыл бұрын
Beginner videos neraya podunga bro 🔥🔥
@ganesanb.v6893
@ganesanb.v6893 Жыл бұрын
Very. Nice explanation
@sivasiva-vl6vl
@sivasiva-vl6vl 2 жыл бұрын
test lamb connection super pro
@nagarajan6015
@nagarajan6015 Жыл бұрын
Super pro
@vigneshp1643
@vigneshp1643 5 күн бұрын
2 lamp serious panna rendum lamp tha seiyanum eppadi prob la blup erium
@neelakandan6769
@neelakandan6769 2 жыл бұрын
Very nice 👌👍
@rajannarayanan2759
@rajannarayanan2759 2 жыл бұрын
Super anna thanku
@Srisiva-we9oy
@Srisiva-we9oy Жыл бұрын
Super anna
@kaviaudiosselvapuramudt1986
@kaviaudiosselvapuramudt1986 8 ай бұрын
MCB use pannana innum saftey yaga irukkum .unga video super bro
@saravanakumarsubbaiyah3171
@saravanakumarsubbaiyah3171 2 жыл бұрын
Arumai details sir
@deepakk9713
@deepakk9713 5 ай бұрын
super great work,thank u so much brother
@balaganesh_tmv
@balaganesh_tmv 2 жыл бұрын
Super Anna. Ur video is so Useful for Beginners.
@ShivaKumar-qk7pz
@ShivaKumar-qk7pz Жыл бұрын
kzbin.info/www/bejne/bGPUhIiLadx-qrc
@karthikkarthik7593
@karthikkarthik7593 2 жыл бұрын
Super 👌👌👌🙏
@sasikumarsasi3350
@sasikumarsasi3350 Ай бұрын
Super bro
@kuberankuberan9432
@kuberankuberan9432 Ай бұрын
@timepass-vw9jx
@timepass-vw9jx 2 жыл бұрын
Useful video thank you
@ShivaKumar-qk7pz
@ShivaKumar-qk7pz Жыл бұрын
kzbin.info/www/bejne/bGPUhIiLadx-qrc
@muthuramanm4057
@muthuramanm4057 8 ай бұрын
👌very nice,
@pandipandiji5793
@pandipandiji5793 2 жыл бұрын
அருமைஅண்ண
@rameshdeepan6418
@rameshdeepan6418 29 күн бұрын
Phase line give in switch down side
@sibe7746
@sibe7746 2 жыл бұрын
வாழ்த்துகள்
@tamilanvideo2822
@tamilanvideo2822 2 жыл бұрын
Anna transistor npn PNP eppadi kandu pidippathu sollungal pro ithu arumaiyana thagaval ennakku matrum bigainarukku
@blueking8376
@blueking8376 9 ай бұрын
Super 👍
@selvarajv2217
@selvarajv2217 Ай бұрын
என்ன சைஸ் ஓர் என்பதை விளக்கவும். சிங்கிள் பேஸ் மோட்டார் டெஸ்ட் செய்வது எப்படி?
@kalimuthukali3876
@kalimuthukali3876 Жыл бұрын
Super nice
@adhimahendra1
@adhimahendra1 2 жыл бұрын
ஒரு முறை fuse போன பல்பு check செய்து காண்பித்து இருக்கலாம்
@DeepaK-uc5wp
@DeepaK-uc5wp 2 жыл бұрын
நன்றி தம்பி
@subramanisubramani715
@subramanisubramani715 Жыл бұрын
Super super sir🙏🙏👍👍👌👌
@ImamulHasan96
@ImamulHasan96 Жыл бұрын
230v Porula chek pannalam 230v kammiyana yezaun chek panna mudiyazu
@user-mh3vd6oj3z
@user-mh3vd6oj3z Жыл бұрын
very nice
@bala7348
@bala7348 2 жыл бұрын
Very thanks bro
@sridharp2587
@sridharp2587 2 жыл бұрын
super
@balasubramanianmanian4428
@balasubramanianmanian4428 10 ай бұрын
Good bro
@user-uc7rb3he7d
@user-uc7rb3he7d 11 ай бұрын
Anna fuse theva illa ya
@refaiidroos7921
@refaiidroos7921 Жыл бұрын
Sir vanakkam series test board gundu bulb ethanai watts podavendum please give a reply in English
@alltechtamil7826
@alltechtamil7826 Жыл бұрын
200w or 100w
@e2games801
@e2games801 2 жыл бұрын
அண்ணா தெளிவான விளக்கம் 🙂
@ShivaKumar-qk7pz
@ShivaKumar-qk7pz Жыл бұрын
kzbin.info/www/bejne/bGPUhIiLadx-qrc
@nagarajan6015
@nagarajan6015 Жыл бұрын
Thenks
@ahamedlebbeabdulfathah3448
@ahamedlebbeabdulfathah3448 Ай бұрын
Thanks
@readerode8099
@readerode8099 2 жыл бұрын
👍
@chinnaram6989
@chinnaram6989 2 жыл бұрын
Anna kalaingar tv la memory ic 24c 16 ku bathila 24c08 podalama
@alltechtamil7826
@alltechtamil7826 2 жыл бұрын
24c 16 than podanum
@padmaraj3624
@padmaraj3624 2 жыл бұрын
How to make digital wall clock at home
@woodlandsdriverjennings4879
@woodlandsdriverjennings4879 2 жыл бұрын
Brother useful
@ShivaKumar-qk7pz
@ShivaKumar-qk7pz Жыл бұрын
kzbin.info/www/bejne/bGPUhIiLadx-qrc
@refaiidroos7921
@refaiidroos7921 Жыл бұрын
Sir series board lamp ethanai watts gundu bulb podavendum Please reply onnu tharangal in English
@alltechtamil7826
@alltechtamil7826 Жыл бұрын
200w or 100w
@chellapandi8517
@chellapandi8517 2 жыл бұрын
Super anna from chellapandi digital audio service periyakulam theni distric
@user-fg2su2wn1f
@user-fg2su2wn1f 9 ай бұрын
hi bio nip.
@siddharguru6182
@siddharguru6182 2 жыл бұрын
Super 👌and thank you brother 🙏
@murugesangesavan5155
@murugesangesavan5155 4 ай бұрын
நிவ்ட்ரல் இல்லாம எப்படி எரியாது
@BKsugapriya
@BKsugapriya 2 жыл бұрын
எனக்கு இதுல ஒரு 230 indicatar வரமதிரி ஒரு வீடியோ போடுங்க
@venkateshsivakali2488
@venkateshsivakali2488 2 жыл бұрын
Phase nuterl Ona conection panunna fuse Agatha bro
@alltechtamil7826
@alltechtamil7826 2 жыл бұрын
Adukkuthan indha series connection short aanal lamp eriyum.
@a1enterprisesappliancesser470
@a1enterprisesappliancesser470 Жыл бұрын
Sir.... சில கஸ்டமர் எடுத்து வரவெளிநாட்டு பொருள்கள் நம்ம கரண்ட்டில் வேலை செய்யவில்லை. அது 110v இல் வேலை செய்வது. 220 to 110 கன்வெர்ட்டர் விலை அதிகமாக இருக்கிறது. கன்வெர்ட்டர்க்கு பதிலாக 110 போர்ட் செய்து கொடுத்தால் தவறு இல்லைங்களா?
@alltechtamil7826
@alltechtamil7826 Жыл бұрын
Ok. Seyyalam
@a1enterprisesappliancesser470
@a1enterprisesappliancesser470 Жыл бұрын
@@alltechtamil7826 Thank you sir
@sivasiva-vl6vl
@sivasiva-vl6vl 2 жыл бұрын
neutral and phash connect pannum pothu mathi kudutha pulb light eriyuthu epdi
@techceo8289
@techceo8289 2 жыл бұрын
Ac voltage la polarity illa Ac voltage has positive and negative cycle
@baala2739
@baala2739 2 жыл бұрын
intha series boardla MCB fix pannuna innum safety irukkum bro. include that
@SPG172
@SPG172 2 жыл бұрын
MCB apudina ennna
@baala2739
@baala2739 2 жыл бұрын
@@SPG172 Miniature Circuit Breaker, acts like fuse
@RamEsh-ww6db
@RamEsh-ww6db 2 жыл бұрын
Mcb mean miniature circuit பிரக்கர்
@RamEsh-ww6db
@RamEsh-ww6db 2 жыл бұрын
Mcb mean miniature circuit பிரக்கர்
@readerode8099
@readerode8099 2 жыл бұрын
வணக்கம் சார்
@kamarajanna9075
@kamarajanna9075 2 жыл бұрын
Very nice but mein meter joint vedio
@kamarajanna9075
@kamarajanna9075 2 жыл бұрын
Podunga
@KannanKannan-mn2br
@KannanKannan-mn2br 2 жыл бұрын
எந்த sq mm wire எத்தனை watts lode தாங்கும் சொல்லுக அண்ணா
@aramachandran4039
@aramachandran4039 2 жыл бұрын
Lamb is mistake. Lamp is correct.
@arumugam1636
@arumugam1636 8 ай бұрын
ஒரு வீடியோ எக்ஸ்ப்ளைன் பண்ணும்போதுஒரு வீடியோ எக்ஸ்ப்ளைன் பண்ணும் போதும் அதுக்கு திறந்து ஒவ்வொரு பொருளும் கிட்ட இருந்து காட்டணும்
@marimeenakchi3000
@marimeenakchi3000 2 жыл бұрын
இந்த மாதிரி ஆபத்தான வேலையை 20 வது வயது கீழ் உள்ள வரும் யாரும் முயற்சி செய்யகூடாது அப்படியே விழிப்புணர்வு சொல்லி வீடியோ போடுங்க
@kumarl5785
@kumarl5785 2 жыл бұрын
Mixi grinding m/c check pandradhu eppadi ?
@elavarasanputhinan772
@elavarasanputhinan772 2 жыл бұрын
இன்னொரு holder name voice ல் சரியாக புரியவில்லை... கொஞ்சம் பதில் அளியுங்கள் sir
@m.muthanm.muthan6813
@m.muthanm.muthan6813 2 жыл бұрын
Battern holder
@ragupathir9316
@ragupathir9316 2 жыл бұрын
3phase mother winding podunga anna
@alltechtamil7826
@alltechtamil7826 2 жыл бұрын
Ok
@ShivaKumar-qk7pz
@ShivaKumar-qk7pz Жыл бұрын
kzbin.info/www/bejne/bGPUhIiLadx-qrc
@arunachalam2836
@arunachalam2836 2 жыл бұрын
Please bulb watts
@alltechtamil7826
@alltechtamil7826 2 жыл бұрын
60w
@ariannadhuri4686
@ariannadhuri4686 2 жыл бұрын
Hi
@akvsarulraj
@akvsarulraj 6 ай бұрын
Edit and cut short video, 29 minutes to much.
@p.subramanianpsm
@p.subramanianpsm 3 ай бұрын
🎉😂😂😂😂😂🎉😢😂😂
@ddejvishnuddejvishnu7690
@ddejvishnuddejvishnu7690 2 жыл бұрын
தேஜ் விஷ்ணு தேஜ் பிரணவ் உடுமலைப்பேட்டை பண்ணைக்கிணரு
@ponnarajaysri7786
@ponnarajaysri7786 2 жыл бұрын
Super anna
@ka10namghade2
@ka10namghade2 2 жыл бұрын
Super
@kalimuthukali3876
@kalimuthukali3876 Жыл бұрын
Super nice and
how to make an electric series test board |mschinnasamy|MS
27:27
ms chinnasamy
Рет қаралды 83 М.
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 12 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 11 МЛН
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 4,3 МЛН
Electrical house wiring for beginners| fan and switch socket connection| tips and trick circuit tami
19:50
CIRCUIT TAMIL சர்கியூட் தமிழ்
Рет қаралды 97 М.
how to use multimeter port 1 #multtimeter
15:02
Creator Jeeva
Рет қаралды 54 М.
how to connect mcb in ac|mschinnasamy|MS
19:36
ms chinnasamy
Рет қаралды 17 М.
Hisense Official Flagship Store Hisense is the champion What is going on?
0:11
Special Effects Funny 44
Рет қаралды 2,6 МЛН
Худший продукт Apple
0:53
Rozetked
Рет қаралды 158 М.
Best mobile of all time💥🗿 [Troll Face]
0:24
Special SHNTY 2.0
Рет қаралды 2,3 МЛН
Неразрушаемый смартфон
1:00
Status
Рет қаралды 2,3 МЛН
Что не так с яблоком Apple? #apple #macbook
0:38
Не шарю!
Рет қаралды 446 М.
Собери ПК и Получи 10,000₽
1:00
build monsters
Рет қаралды 2,1 МЛН