அந்த ரிங் குள்ள எதுவுமே போடுவதில்லை ஒன்லி வாட்டர் போனா ஸ்மெல் வராதா
@DhanasekaranT-de4wz29 күн бұрын
விளம்பரம்தான் பெரிசா இருக்கு. கீழே மற்றும் உறையை சுற்றிலும் ஜல்லி போட வேண்டும். அப்பொதுதான் தண்ணீர் மட்டும் எல்லா புறமும் பரவலாக வெளியேறி திடக்கழிவு மட்டும் உறைக்குள்ளே தங்கும். இந்த வீடியோவில் சொன்ன மாதிரி கட்டினால் உறை சீக்கிரமே நிரம்பிவிடும். வரிக்கல் வைக்கிறதே பெரிசாக காட்டுகிறார். கல்லோ அல்லது கான்க்ரீட் ஸ்லாபோ எது வைத்தாலும் காற்று வெளியேற்றி (Exhaust pipe) அமைப்பது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் வெடிப்பு ஏற்பட்டு ஊரே நாறும். அது சரி கக்கூஸ் கழிவையும் இதற்குள் விடலாமா என்று சொல்லவில்லை. 😂😂😂😂
@GGFM-me4ff Жыл бұрын
உங்க வாய்ஸ் தெளிவாக இல்லை
@plato6099 Жыл бұрын
Contact no.i need to construct in Nagercoil
@sureshgalimukha4298 Жыл бұрын
இந்த மாதிரி போட்டா ஸ்மெல் வராதா வீட்டுக்குள்ள பைப்பு வழியா வாஷ்பேஷன்