how to overcome insomnia naturally in Tamil நன்றாக தூக்கம் வர எளிய வழிகள்

  Рет қаралды 58,791

Doctor Ravanan

Doctor Ravanan

Күн бұрын

how to overcome insomnia naturally in Tamil நன்றாக தூக்கம் வர எளிய வழிகள்
#sleep
#sleepdeprivation
#sleepless
தினமும் குறிப்பிட்ட நேரத்துக்குப் படுக்கச் சென்று, குறிப்பிட்ட நேரத்துக்கு எழுந்துகொள்வதைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தூங்கச் செல்வதற்குக் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டுவிட வேண்டும்.
இரவில் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளையே உண்ண வேண்டும்.
தூங்கச் செல்வதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் குளிப்பது ஆழ்ந்த தூக்கத்தைத் தரும்.
மனதுக்குப் பிடித்த புத்தகங்கள் படிப்பது, மெல்லிய இசை அல்லது பாடல்களைக் கேட்பது போன்றவையும் தூக்கத்தை வரவழைக்கும்.
தூங்குவதற்கு முன்னர், மன அமைதி கிடைக்க, உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் ரிலாக்ஸாக அரட்டை அடிக்கலாம்.
படுக்கைக்குச் செல்லும்போது தளர்வான உடைகளை உடுத்திக்கொள்வது நல்லது.
தூக்கத்துக்குத் தயார்படுத்திக்கொள்ள, மனதை ஒரு நிலைப்படுத்தும் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம்.
இரவில் பசும்பால் குடிப்பது நல்லது. ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை போன்ற பழங்களை ஒன்றாகக் கலந்து சாலட் செய்து, ஒரு கப் அளவுக்கு சாப்பிடலாம். இதனால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
நீங்கள் எங்கே இருந்தாலும், படுக்கப் போவதற்கு குறைந்தது ஒரு மணி நேரம் முன்னதாக திரைகளைப் பார்க்காத நேரமாக ஆக்கிக் கொள்ளுங்கள். (டி.வி. செல்போன், கம்ப்யூட்டர் இல்லாத நேரமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.) பெரும்பாலான டி.வி.கள், ஸ்மார்ட்போன்கள் வெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் ப்ளூ வெளிச்சம் உங்கள் மூளையை அதிக நேரம் விழிப்பாக வைத்துக் கொண்டிருக்கும்.
ரேடியோ, இசை அல்லது பாட்காஸ்ட்களில் இசை கேட்டுக் கொண்டிருந்தால், நீங்கள் தூங்கிய பிறகு தானாக ஆப் ஆகும் வகையில் டைமர் செட் செய்து கொள்ளுங்கள்.
Line
5. தூக்கத்தை முதன்மை ஆக்கிக் கொள்ளுங்கள்
நல்ல தூக்கம் வேண்டுமா? படுக்கைக்கு செல்லுமுன் எப்படி தயார்படுத்திக் கொள்வது?
பட மூலாதாரம், GETTY IMAGES
வெற்றிகரமான தொழிலதிபர்கள் மற்றும் உலகத் தலைவர்கள் இரவில் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கினர் என்ற பெருமையான கதைகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால், பெரும்பாலான மக்களுக்கு அது சாத்தியமில்லை.
சில மணி நேரத்தில் தூக்கம் கலைந்து தெளிவாகிவிட்டாலும், சிறிது நேரம் தான் தூங்கினோம் என்ற தொடர் எண்ணம், உங்களுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிப்பதாக அமைந்துவிடும்.
ஐந்து மணி நேரத்துக்கும் குறைவாகத்தான் தூங்குவது என்ற பழக்கம் தொடருமானால், மாரடைப்பு, பக்கவாதம் அல்லது புற்றுநோய் வருவதற்கான ஆபத்தை அதிகரித்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். தூக்கக் குறைபாடு உங்கள் ஆயுளைக் குறைக்கும் என்று மருத்துவப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமான தூக்க நேர அட்டவணையைப் பின்பற்றுவதன் மூலம், பரிந்துரைக்கப்பட்டவாறு தினமும் இரவில் ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

Пікірлер: 21
@vijayanpt2415
@vijayanpt2415 10 ай бұрын
ஐயா தங்களின் பதிவு மிக்கவும் மிகவும் முக்கியது உபயோக மனது நன்றி
@isaikaran5697
@isaikaran5697 Жыл бұрын
Dear Dr Ravanan, tips for sleeping were useful to my wife. From the beginning we both watch your valuable posts. Please continue posting videos like this along with small stories. Many thanks Dr Ravanan.
@fathimachristy3291
@fathimachristy3291 2 ай бұрын
Thanks sir
@sureshdevarajan3406
@sureshdevarajan3406 2 жыл бұрын
Very nice and helpful sir👍💐💐💐
@ArulKumar-y6h
@ArulKumar-y6h 9 ай бұрын
❤use ful tips sir thanks
@Subramanian-w6e
@Subramanian-w6e 2 ай бұрын
Thankyou sir.
@gobal323
@gobal323 Жыл бұрын
நன்றி
@RamRamraj-s7u
@RamRamraj-s7u 11 ай бұрын
Thankyou sir
@vijayakumark5411
@vijayakumark5411 2 жыл бұрын
Super tips Dr. thanks
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 6 ай бұрын
Lonazep Ativan xanax எப்படி விடுவது என்று போராடுகிறேன்
@nkrenganathanramachandran6161
@nkrenganathanramachandran6161 Жыл бұрын
I am having slerpless andsugar pp 280
@tubelightgaming4952
@tubelightgaming4952 9 ай бұрын
Yes sar
@anandan.g1404
@anandan.g1404 2 жыл бұрын
சூப்பர் சார்
@spsu-gc8kf
@spsu-gc8kf 7 ай бұрын
Good super super
@StalinVijay-nu1kz
@StalinVijay-nu1kz 2 ай бұрын
😢ஆங்சைட்டி இருக்கு தூக்கம்வரல
@stephenstephen4617
@stephenstephen4617 2 ай бұрын
Same problem
@StalinVijay-nu1kz
@StalinVijay-nu1kz 2 ай бұрын
@@stephenstephen4617 bri
@myself_345
@myself_345 Ай бұрын
ellam doopu dappa
@NManjula-yj3go
@NManjula-yj3go 5 ай бұрын
😂
@suseela.csuseelachokkanath6285
@suseela.csuseelachokkanath6285 2 ай бұрын
என்னடா பேசறான் இவன் ஒரு டாக்டரா பிரயோசனம் இல்லாமல் பேசறான்
@jpnherbals777
@jpnherbals777 2 жыл бұрын
Thank u sir
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 45 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 19 МЛН