How To Passport Renewal In Saudi Arabia

  Рет қаралды 5,204

RIFAY CAPSCO

RIFAY CAPSCO

Күн бұрын

VFS Appointment Booking Link
visa.vfsglobal...

Пікірлер: 76
@mohamedkamarudeenkamarudee8910
@mohamedkamarudeenkamarudee8910 Жыл бұрын
Very useful message, Thank you for your Review.
@bkguru3449
@bkguru3449 2 жыл бұрын
ஓம் சாந்தி அருமையான பதிவு சகோதரரே வாழ்த்துக்கள் இறைவனின் நினைவில் இருப்போம் நன்றி சகோ
@abdulkhaderjainulabdeenm8329
@abdulkhaderjainulabdeenm8329 2 жыл бұрын
Masha ALLAH
@mohamedkamarudeenkamarudee8910
@mohamedkamarudeenkamarudee8910 Жыл бұрын
Thankful Very useful for your review.
@mujiburrahaman6284
@mujiburrahaman6284 2 жыл бұрын
"Dammam ல இருக்கிறவங்களும் இப்படி appointment எடுக்கலாமா?."
@sureshsubbiah7365
@sureshsubbiah7365 3 ай бұрын
அண்ணா நண்பர் 10 வருசம் ஆனால் இந்தியாவில் இருந்து எந்த அடையாளமும் இல்லை அவ‌ரிட‌ம் possport ikkama இருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை விபரம் கூறவும் அண்ணா pls
@tajdeen07
@tajdeen07 2 жыл бұрын
Informative
@mohamedyousuf2647
@mohamedyousuf2647 Жыл бұрын
Address proof kandippa venuma sollunga adhar card kekuranga solluranga Na rent veetula irkukan
@Siviaa
@Siviaa Ай бұрын
Sir Nan visiting visa la vandhu irukom family passport Renewal Enna document kudukanum
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO Ай бұрын
Call VFS customer care
@sunthilmurugan5896
@sunthilmurugan5896 Жыл бұрын
நானும் சவுதியில் தான் இருக்கேன் இப்பதான் ரிலீஸ் பண்ணி ஒன் மந்த் ஆகுது பாஸ்போர்ட் அப்சர் ஐடில அப்டேட் பண்ணனும் அது எப்படி அப்டேட் பண்றதுன்னு தெரியல கொஞ்சம் வீடியோ போடுறீங்களா
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO Жыл бұрын
உங்களுக்கு கபீல் அல்லது கம்பெனி தான் அப்டேட் பண்ண இயலும்
@sagaarmm8038
@sagaarmm8038 Жыл бұрын
Useful message.with in one year expiry passport,can I renewal indian passport
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO Жыл бұрын
If you have iqama validity you can renewal
@sagaarmm8038
@sagaarmm8038 Жыл бұрын
@@RIFAYCAPSCO thanks for information.can I collect passport after renewal in passport office. And am no need pay postal service
@abdulazeez3041
@abdulazeez3041 11 ай бұрын
Passport renewal செய்வதற்கு இன்றும் இதே வழிமுறை தானா? அல்லது ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா?
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO 11 ай бұрын
அதே தான் மாற்றம் எதுவும் இல்லை
@mssetmsset1801
@mssetmsset1801 11 ай бұрын
Bro na first time passport renewal panran.but I have change address vfs la yellam ready panni tharuvangala
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO 11 ай бұрын
Yes but need Aahar card copy for change of address
@rajeshrajamony4315
@rajeshrajamony4315 Ай бұрын
Sir online la apply pannalama yeatha option iruka???
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO Ай бұрын
You have to visit VFS
@gdgulfdiary826
@gdgulfdiary826 4 ай бұрын
Wife name add pannanumna enna bro pannanu
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO 4 ай бұрын
Enough your marriage certificate
@SHAJINA-jj2ns
@SHAJINA-jj2ns Жыл бұрын
அண்ணா ஜுபைல் சென்டர் க்கு ஆன்லைன் ல முயற்சி பண்ணினேன்... Date வரல... வருமா ஜூபைல் சென்டர் க்கு
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO Жыл бұрын
வரும்போது அறிவிப்பார்கள்
@prabadigital6165
@prabadigital6165 10 ай бұрын
நண்பரே சவூதியில் இருக்கிறேன் எனது wife name add பண்ணனும் என்ன செய்வது என்று சொல்லுங்க.. Visit visa வர இருக்கிறார்கள். Wife name எனது பாஸ்போர்ட்டில் இல்லை
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO 10 ай бұрын
மேரேஜ் சர்டிபிகேட் அட்டஸ்டேஷன் செய்தால் போதுமானது
@prabadigital6165
@prabadigital6165 10 ай бұрын
@@RIFAYCAPSCO நன்றி நண்பரே உடனடி பதில் காக வேறு வழி இருக்கிறதா.
@hajamaideen6914
@hajamaideen6914 Жыл бұрын
அப்பாய்மன்டு பொடாமல் அங்கே போய் நீங்கசொன்மாதிரி செய்யலாமா
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO Жыл бұрын
வாய்ப்புகள் குறைவு முயற்சி செய்து பார்க்கலாம்
@mohamedizzuddeen7829
@mohamedizzuddeen7829 10 ай бұрын
Idhil add no service aedhum kudikavilla Angaeu pohitu sari pannalamaa
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO 10 ай бұрын
பண்ணலாம்
@ameerkhanameerkhan9403
@ameerkhanameerkhan9403 Жыл бұрын
After renewal of Passport direct ah poi collect pannikalama illa appointment book pannanuma, yenna document copy kondu pohanum illa receipt pothuma
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO Жыл бұрын
Pay panuna recipt kondu pohanum direct or post la vangalam
@ameerkhanameerkhan9403
@ameerkhanameerkhan9403 Жыл бұрын
@@RIFAYCAPSCO thanks. apdina appointment theyvaillai direct ah receipt kodondu pohanum
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO Жыл бұрын
@@ameerkhanameerkhan9403 passport vanga appointment theva illa
@stanislousnishanth8355
@stanislousnishanth8355 2 жыл бұрын
Hi Bro Already expired ஆன passport க்கு fine இருக்கா?
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO 2 жыл бұрын
No
@MrMohali2020
@MrMohali2020 2 жыл бұрын
Iqama 3 months validity irukanuma, passport renewal ku ?
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO 2 жыл бұрын
Validity irukanum
@mujiburrahaman6284
@mujiburrahaman6284 2 жыл бұрын
பாஸ்போர்ட் அட்ரஸ் மாற்ற என்ன பண்ணனும் பூரூப்(ஆதார் கார்ட்) எடுத்துட்டு போனால் மாற்றி கொடுப்பாங்களா?."
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO 2 жыл бұрын
போதுமானது
@mujiburrahaman6284
@mujiburrahaman6284 2 жыл бұрын
@@RIFAYCAPSCO"பதில் அளித்ததற்கு நன்றி." "Dammam ல இருக்கிறவங்களும் இப்படி appointment எடுக்கலாமா?." நீங்க என்ன ஊரு ரியாத்தா?."
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO 2 жыл бұрын
@@mujiburrahaman6284 எடுக்கலாம்
@mujiburrahaman6284
@mujiburrahaman6284 2 жыл бұрын
@@RIFAYCAPSCO " நன்றி.
@user-nx6mu6nf9c
@user-nx6mu6nf9c Жыл бұрын
First name yana type pananum
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO Жыл бұрын
Your name from start right side
@ansaribabu786
@ansaribabu786 2 жыл бұрын
Ji india le police enquiry yedhum varuma
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO 2 жыл бұрын
வருவதற்கு வாய்ப்பு உள்ளது போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன் தான் பண்ணுவார்கள்
@safnassafras
@safnassafras 4 ай бұрын
Anna iqama exprai aana passport renewal panne mudiyuma
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO 4 ай бұрын
பண்ண முடியும் உங்கள் கம்பெனி அல்லது கபீல் லெட்டர் தர வேண்டும்
@safnassafras
@safnassafras 4 ай бұрын
Anna vfs clobal center le panne mudiyuma jezan le irukkan jezan le renewal panne mudiyumaa iqama passport rendum exprai aakittu anna​@@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO 4 ай бұрын
@@safnassafras ஜிசான் எம்பஸி கேம்ப் வருவார்கள்
@albertraja3760
@albertraja3760 2 жыл бұрын
Apply pani yathuna days la passport kidaikum bro....
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO 2 жыл бұрын
Maximum one month
@albertraja3760
@albertraja3760 2 жыл бұрын
@@RIFAYCAPSCO online form yathathum fill pani kondu pokanuma bro alathu appointment form matum pothuma pls reply panuga
@sv6656
@sv6656 Жыл бұрын
பாஸ்போர்டில் பெயர் மாற்றம் செய்து புதுப்பிக்கலாமா ?
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO Жыл бұрын
பாஸ்போர்ட்டில் பெயர் மாற்றம் செய்தால் உங்கள் இகாமாவிலும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் இகாமாவிலும் மாற்ற முடியும் என்றால் மாற்றுங்கள்
@sv6656
@sv6656 Жыл бұрын
@@RIFAYCAPSCO இகாமாவிலும் குடும்ப உறுப்பினர் பெயர் பாதிவேற்றம் செய்திருப்பார்களா ?
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO Жыл бұрын
@@sv6656 உங்கள் பெயருடன் சேர்ந்து உங்கள் தகப்பனார் பெயர் இருக்கும் அவ்வளவு தான்
@sv6656
@sv6656 Жыл бұрын
@@RIFAYCAPSCO அது தெரிந்த ஒன்றுதான், ஆனால் உங்கள் பதிலுரைபடி அம்மா மனைவி பெயர் இருக்குமா என்று கேட்டேன்.நன்றி.
@sheiksamsu8284
@sheiksamsu8284 2 жыл бұрын
Absher la appointment vangitu poloma
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO 2 жыл бұрын
போகலாம்
@babuappasamy9595
@babuappasamy9595 Жыл бұрын
Bro account open panna naan password kodutha open aaga maatuthu
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO Жыл бұрын
Password la special characters ethum add pananuma paruga
@babuappasamy9595
@babuappasamy9595 Жыл бұрын
@@RIFAYCAPSCO koduthen bro
@babuappasamy9595
@babuappasamy9595 Жыл бұрын
Just example ethavathu type panni anapunga
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO Жыл бұрын
@@babuappasamy9595 4fxGL@1235
@babuappasamy9595
@babuappasamy9595 Жыл бұрын
Try panten bro open aagala anyway thanks bro
@husainmualef9000
@husainmualef9000 Жыл бұрын
Aathar venuma
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO Жыл бұрын
இங்கு தேவையில்லை
@vettayanvettu9863
@vettayanvettu9863 2 жыл бұрын
Madhina passport office enga erukku bro
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO 2 жыл бұрын
Not available in Madinah
@mansoorali-wv6we
@mansoorali-wv6we 2 жыл бұрын
@@RIFAYCAPSCO மதினால இப்ப புதுசா passport renewel பன்னலாம்னு resenta ஒரு நியூஸ் வந்துச்சு அப்போ எப்படி pro ?
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO 2 жыл бұрын
@@mansoorali-wv6we அது மாதத்தில் ஒருநாள் விசிட் வருவார்கள்
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 63 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 55 МЛН
How to Get VFS Appointment & What are the Documents Need for Visit and Resident Visa in tamil
15:45
சவூதிவாழ் தமிழ் மன்றம்
Рет қаралды 12 М.
How to win a argument
9:28
ajaxkmr
Рет қаралды 541 М.
Its the damn truth!! Genuine UK student Public opinion about UK | Is it worth coming to UK in 2023
22:05