How to play tabla-in tamil lesson#68 Name of thekas

  Рет қаралды 3,212

 Doss tabla beats 💕

Doss tabla beats 💕

Ай бұрын

1 சர்வலோக நடை (4/4)
||தாதி தின் தின் |நாதி தின் தின் ||
2 மெட்டு நடை (4/4)
||நாதி தின் தின்|நாதி தின் தின் ||
3 பஜன் டேக்கா (நடை) (4/4)
||தின் தா தின் தின் தாதி |
|தின் தா தின் தின் நாதி ||
4 துமாளி தாள் (அ) நடை (2/4)
||தாதின் தாதின் |நாதின் தாதின் ||
5 துமாளி எதிர்நடை (2/4)
||தாதின் ×3 நாதின் ||
6 ஸ்ட்ரெய்ட் பேட்டன் (2/4)
||திட்டு தானா |திட்டு தானா ||
7 கேம்டா டேக்கா (அ) நடை (6/8)
||தித் தா தித் தாநா |தித் தா தித் தாநா ||
8 ததக் ஸ்டைல் (அ) நடை (4/4)
||தா தின் தின் |ததக் தின் தின் |
|தா தின் தின் |நா தின் தின் ||
9 ஜாப்பு நடை (6/8)
||தித் தா தா |தித் தா தா |
|தித் தா தா |தித் தா தா ||
10 ஜாப்பு எதிர் நடை
||தித் தா தா |தித் தா தா |
---------------------------------------------------
🙏🙏🙏🙏
Finger Practice Bols: • Finger Practice Bols

Пікірлер: 24
@rajendiranj3020
@rajendiranj3020 15 күн бұрын
பொறுமையான மற்றும் அருமையான விளக்கம்
@தாஸ்தபேலாபீட்ஸ்
@தாஸ்தபேலாபீட்ஸ் 15 күн бұрын
🙏
@thirumavalavankandasamy8702
@thirumavalavankandasamy8702 12 күн бұрын
இவ்வளவு விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என்றால் மிக பெரிய மனசு வேண்டும். அது உங்களிடம் உள்ளது. வாழ்க வளமுடன் 🙏
@தாஸ்தபேலாபீட்ஸ்
@தாஸ்தபேலாபீட்ஸ் 12 күн бұрын
🙏
@jeevankalaikuzhu2152
@jeevankalaikuzhu2152 Ай бұрын
அருமை அண்ணா அற்புதமான விளக்கம் ஐயா🙏🏽🙏🏽🙏🏽
@தாஸ்தபேலாபீட்ஸ்
@தாஸ்தபேலாபீட்ஸ் Ай бұрын
🙏
@vengateshanvengateshan2491
@vengateshanvengateshan2491 Ай бұрын
மிக மிக அருமை சார்
@தாஸ்தபேலாபீட்ஸ்
@தாஸ்தபேலாபீட்ஸ் Ай бұрын
🙏
@RamaKrishnan-np4gu
@RamaKrishnan-np4gu Ай бұрын
அருமை.
@தாஸ்தபேலாபீட்ஸ்
@தாஸ்தபேலாபீட்ஸ் Ай бұрын
🙏
@rravindarkumar4313
@rravindarkumar4313 Ай бұрын
🙏 வாழ்த்துக்கள் அண்ணா
@தாஸ்தபேலாபீட்ஸ்
@தாஸ்தபேலாபீட்ஸ் Ай бұрын
🙏
@venkatramanj8978
@venkatramanj8978 Ай бұрын
அருமையான விரிவான விளக்கம். புதிதாக கற்றுக்கொள்பவர்கள் எந்த வகையான தபேலா செட் வாங்கி கற்றுக்கொள்ளவேண்டும். 11,12,வயதுள்ளவர்கள்.
@தாஸ்தபேலாபீட்ஸ்
@தாஸ்தபேலாபீட்ஸ் Ай бұрын
📞 me
@Sutharsan-gn6mn
@Sutharsan-gn6mn Ай бұрын
அருமை sir 👌❤️ dolakuku ithu porunthuma
@தாஸ்தபேலாபீட்ஸ்
@தாஸ்தபேலாபீட்ஸ் Ай бұрын
ஒரு சிலது மாறும்
@RajKumar-ij2tn
@RajKumar-ij2tn Ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா🙏
@தாஸ்தபேலாபீட்ஸ்
@தாஸ்தபேலாபீட்ஸ் Ай бұрын
🙏
@kirupakaran127
@kirupakaran127 Ай бұрын
Super 👍🙏Thanks 🙏🙏🙏
@தாஸ்தபேலாபீட்ஸ்
@தாஸ்தபேலாபீட்ஸ் Ай бұрын
🙏
@masilamaniraju7266
@masilamaniraju7266 Ай бұрын
Thank you Sir.
@தாஸ்தபேலாபீட்ஸ்
@தாஸ்தபேலாபீட்ஸ் Ай бұрын
🙏
@mechvijaybeseleyel1829
@mechvijaybeseleyel1829 Ай бұрын
Thank you sir
@தாஸ்தபேலாபீட்ஸ்
@தாஸ்தபேலாபீட்ஸ் Ай бұрын
🙏
You Need This Technique to Play TeReKeTe Fast | Yogesh Samsi
5:15
Yogesh Samsi
Рет қаралды 25 М.
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 63 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 37 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 89 МЛН
Master ThulasiDasen finger practicing @220 tempo
3:59
Thulasi Dasen
Рет қаралды 32 М.
Aq Koilek
2:51
Algyt - Topic
Рет қаралды 157 М.
Serik Ibragimov ft IL'HAN - Жарығым (official video) 2024
3:08
Serik Ibragimov
Рет қаралды 247 М.
V $ X V PRiNCE, Shulamah - Jai Jatpaimyz (2024)
2:38
Студия СОЮЗ
Рет қаралды 149 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 693 М.
R-ONE - SENSIZ / СЕНСІЗ (Official Audio)
2:51
R-ONE MUSIC
Рет қаралды 72 М.