சின்ன சின்ன கைத்தொழில்கள் கற்பித்து கொடுங்கள் உணவளித்துக் கொண்டே இருந்தால் உழைக்காமலே உண்ணலாம் என்றொரு பரம்பரை உருவாகி விடும் எனவே தொழில் செய்யவும் அந்த வருமானத்தில் தான தருமம் பண்ணவும் புதியதோர் உலகில் தனக்கு தனக்கென்று சேர்க்காமல் ஆனந்த வாழ்வு வாழவும் கற்றுக்கொடுங்கள் பரம்பொருளால் முடியாதது எதுவும் இல்லை🙏🙏🙏
@vetrichellam39852 жыл бұрын
குருவே சரணம் உங்கள் பதிவு ஒவ்வொன்றும் மிக அற்புதமாக இருக்கிறது 🙏🙏🙏
@thanks2uthanks2u812 жыл бұрын
اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன் : 67:2)
@muruganrradha87382 жыл бұрын
குருவே சரணம் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் உலக மக்கள் அணைவரும் வணக்கம் தம்பி🙏🏻🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@esanesan66902 жыл бұрын
குருவே சரணம்🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@pubblestamil467 Жыл бұрын
Thanks
@rubylakshana69032 жыл бұрын
En guruvum neeye.....Guruve saranam.....naa srilanka...Unga video enna yaar nu puriya vaichichuuu...indha universe kitta oru naal sari unga la parka vaikanum ungata assi ya vaamganum nu kettu kirren....guruve saranam.....
@karunakannimakarunakannima42492 жыл бұрын
இறை சக்தி எப்பொழுதும் உங்கள் மக்கள் தொண்டுக்கு அருட்சக்தியை வழங்க மென்மேலும் பரோபகாரம் வளர இறை அவனை பிரார்த்திக்கிறேன தம்பி
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் குருவே வழி காட்டுங்கள் வழி காட்டுங்கள் எனக்கு ஒரு வாய்ப்பை கொடுங்கள்
@svmsvm3862 жыл бұрын
Your videos are nice and worth watching. Bro pl. Instead of posting bit by bit I request you to post the full video so that all can understand easily 🙏🙏🙏
@monishashankar27602 жыл бұрын
Please watch 24 hours satsangam
@SenthamaraiP-uj4ne Жыл бұрын
Om nama sivaya porri om🙏🙏🙏🙏om guruva porri om..guruve saranam
@saravananm79422 жыл бұрын
குருவே சரணம் ❤🙏🙏🙏❤❤நன்றி
@thiyagubalu65322 жыл бұрын
anbe sivam guruve saranam 🙏💐
@GOODVIBES-bh7cu2 жыл бұрын
Guruve sharanam ♾🙏
@thiru7862 жыл бұрын
நன்றி குருவே சரணம்
@deepa50782 жыл бұрын
Good information 🔥
@kalaimathi80826 ай бұрын
Guruve saranam 🙏🙏🙏🙏 thank you thambi
@SanthoshKumar-re9mm2 жыл бұрын
கருணையின் குருவிற்கு நன்றிகள் கோடி 💯🙏😊💕 குருவே துணை 💯 🙏😊👍💕 குருவே சரணம் 💯🙏😊👍💕
@archanaveera20102 жыл бұрын
Rompa aruthala erukku motivation na erukku ennutaya kelvigalukku pathil kidaikkuthu uangal paththu rompa santhosham I am Pondicherry class thank you god thank you god
எப்படியோ ஒருநாள் வெளிய வரதான் ஏஏ போறம்..😊இப்ப ஏன் Sir அவசர படணும்..😜
@msaravindkumar93112 жыл бұрын
அன்பு🙏🙏
@sabi64072 жыл бұрын
Super thambi
@pixclip22922 жыл бұрын
வலி இல்லாமல் சாவது எப்படி? பங்கு சந்தை நாய்கள் வாழ விடுவதில்லை.என்ன செய்தாலும் கடைசியில் தோல்வி நட்டம் மட்டுமே மிஞ்சுகிறது.
@arijaegan Жыл бұрын
சுய சிந்தையின் மூலமும் தெய்வ அருளோடு மட்டும் உடலை விட்டு தியாயனத்தில் வெளிவரமுடியுமே தவிர இப்படி இதையும் அதையும் கேட்டு செய்வதனால் அல்ல.
@supervlogb.s.shuruthi99872 жыл бұрын
Sir help venum sir pillingafees kattanum plz sir
@JD..00711 ай бұрын
இதோட Countinous video போடுங்க
@malumalu87502 жыл бұрын
Kuruve saranam
@BoomiNathan-b6c Жыл бұрын
இந்த உலகம் உண்மையாய் இருப்பவரை விட உண்மையாக நடிப்ப வரையே நம்பும் அதற்கு ஏற்றார் போல் உண்மையாக நடிக்கிறாய் உன் நடிப்பு இறைவனிடம் செல்லாது😅
@kumarkhiro73126 ай бұрын
🙏🌞🕉️🙏🌞🕉️🙏🌞🌞🙏🕉️🌞🙏 guru veeeeeeeeeeeee saranam 🙏🌞🕉️🙏🌞🕉️🙏🌞🕉️
@lakshmiadhi21362 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@praveensaravana75352 жыл бұрын
🙏ஓம் நமசிவாய🕉
@Chummairu123Ай бұрын
❤
@vivekvivek18802 жыл бұрын
Hi nanpa
@raja.c4612 жыл бұрын
Miss you Anna
@2k...mariya....7522 жыл бұрын
miss you anna.....
@mahapandy56452 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@gsgowrisankarrao21972 жыл бұрын
🙏🙏🙏
@muthuganesan58732 жыл бұрын
I love you my dear brother 😚😙😊
@ashasakthi74642 жыл бұрын
🙏🙏🙏👌👌👌
@nithya12362 жыл бұрын
Ennaku appa amma 2perum sari kidaiyathu 7years oru nalathu kuda nallakala full of depressed 😔😔😭😭😭 say any technique for living New life
@anandg56942 жыл бұрын
Santhosama vaala technique lam illa ma purithal pothumanathu kandipa neenga santhosama irupinga
@sangeethak69172 жыл бұрын
உங்களுடைய சந்தோஷம் வெளியே இருக்கும் பொருள்களில் இல்லை உங்களுடைய புரிதலில் இருக்கிறது.ஒரு எண்ணம் உங்களை அழுத்தும் பொழுது அதற்காக நீங்கள் பயப்படவோ , பதட்டமடையவும் தேவையில்லை.நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது உங்கள் கனவில் ஒருவர் உங்களை கொல்கிறார் எனில் அதற்காக நீங்கள் பயம் கொள்வீர்களா ?இல்லை. அது வெறும் கனவு மட்டுமே உண்மை கிடையாது.அதேபோல் உங்களுக்கு வரும் எண்ணங்களை பார்த்து நீங்கள் பயப்பட தேவை இல்லை. அது வெறும் எண்ணம் மட்டுமே.தேர்வு எழுதும் பொழுது தெரிந்த கேள்விகளுக்கு பதில் கொடுப்போம் தெரியாததை தவிர்த்து விடுவோம்.அதே போல் உங்களை ஒரு எண்ணம் அழுத்தும் பொழுது ஏன் ,எதற்கு ,எப்படி என்ற கேள்விகளை மனிதிடம் கேட்க வேண்டும் அதற்கு ஒரு பதிலை கொடுத்து அதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் அதை அப்படியே கவனியுங்கள் சென்றுவிடும்.உங்களால் முடிந்தால் பக்கத்தில் இருக்கும் ஜீவ சமாதிக்கு செல்லுங்கள் அங்கு அதிக நேரம் செலவிடுங்கள். தியானம் செய்யுங்கள், இல்லையெனில் படுத்து அங்கேயே உறங்கி விடுங்கள்..மாயை என்னும் இருள் நீங்கி நீங்கள் உயர்ந்த ஞானம் அடைந்து அருட்பெருஞ்ஜோதி நிலையை அடைய பரம்பொருளிடம் வேண்டிக்கொள்கிறேன்
@sangeethak69172 жыл бұрын
உங்கள் எண்ணங்களை கவனிக்க கவனிக்க குறைந்து கொண்டே வரும் .தேவையற்ற செயல்களை செய்ய மாட்டீர்கள். செய்யும் செயலை விழிப்புணர்வுடன் செய்வீர்கள் .செயலை முடித்து நேரத்தை பார்த்தால் பல மணி நேரம் கடந்திருக்கும். ஆனால், நீங்கள் அப்பொழுதுதான் செயலை தொடங்கியது போல் இருக்கும்.செயலை செய்ததும் தெரியாது. நேரம் போனதும் தெரியாது.விழிப்புணர்வுடன் செயலை செய்யும் பொழுது மனம் செயல்படாது. உங்கள் வாழ்க்கையே தியானம் ஆக மாறும்.
@murugesan2759 Жыл бұрын
இந்த சேனலில் வரும் வீடியோ அனைத்தும் உண்மை யாரும் பைத்தியமா ஆகிடாதீங்க 😂😂😂😂😂
@suriyanshankar17432 жыл бұрын
Bro can you provide free paramporul yogam மட்டும் குடுக்க முடியுமா.