நான் பச்சரிசி மிஷின் ல அரைத்து வைத்து அதில் இருந்து மாவு எடுத்து தண்ணீர் ஊற்றி பத்து நிமிடத்தில் கோலம் போட்டு விடுவேன் எங்க சொல்லியது அருமையா இருக்கும் கோலம்
@padmasunderasan46805 ай бұрын
Wow🎉
@padmasunderasan46805 ай бұрын
Try pannaren
@அணில்-ம1ன4 ай бұрын
நானூம் அப்படி தான் போடுவேன் சூப்பரா இருக்கும்.
@mylittleangel96372 ай бұрын
நானும் அப்படி தான் அறைட்சென் but kolam poda varala sister
@skgamers112 ай бұрын
@@mylittleangel9637 தண்ணிர் ஊற்றி கலக்கிய பிறகு கோலம் போட்டு பார்க்கவும் சரியாக வரும்
அரிசி மாவு நீர் கோலம் பண்டிகை நாட்களில் பூஜை செய்யும் இடத்தில் போடுவார்கள் எறும்பு போன்ற சின்ன உயிரினங்கள் சாப்பிட்டால் நம் முன்னோர்கள் சாபம் பாவங்கள் எல்லாம் விலகும் என்று பெரியவர்கள் சொல்வார்கள் இதைப் போன்று வாசலில் பச்சரிசி மாவில் கோலம் போட்டால் காகம் குருவி போன்ற உயிர்கள் சாப்பிடும் என்று போடுவார்கள் இதில் நம் முன்னோர்கள் சாப்பிடுவதாக சொல்வார்கள் நீங்கள் பச்சை கற்பூரம் கலர் போன்றவை கலந்து எந்த உயிரினமும் சாப்பிடாது இந்த மாவில் கோலம் போட்டாலும் பயன் இல்லை பச்சை அரிசி யை கொஞ்சம் நேரம் ஊற வைத்து மிக்சியில் அரைத்தால் போதும் வேலைக்கு போறவங்ளும் பேடலாம் உடனே அரைத்து போடுவது தான் நன்மை தரும் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு பதிவு செய்யுங்கள்
@homelyqueenpriya753411 ай бұрын
Okay thank you so much
@preethapreethavenugopal882611 ай бұрын
மிகவும் அழகாக இருக்கிறது மங்களகரமான நல்ல பயண் உள்ள பதிவு வாழ்த்துக்கள் மேடம் வாழ்த்துக்கள் 💐
@homelyqueenpriya753411 ай бұрын
Thank you so much
@ashasgopalan504210 ай бұрын
You have very good hand in putting rsngoli
@homelyqueenpriya753410 ай бұрын
Thank you
@thilakamrsupper540610 ай бұрын
Super super 👌
@homelyqueenpriya753410 ай бұрын
Thank you
@Periyamman11 ай бұрын
Super sister. I like so much your tips
@homelyqueenpriya753411 ай бұрын
Thank you so much
@JaiYashvanth5 ай бұрын
Very useful thanks sis
@homelyqueenpriya75345 ай бұрын
Thank you too
@jagandeepa36194 ай бұрын
❤அருமையான பதிவு
@homelyqueenpriya75344 ай бұрын
Thank you
@chandraayengar56777 ай бұрын
Very useful video thanks
@homelyqueenpriya75347 ай бұрын
🙏
@ashadivakar444110 ай бұрын
அருமை அருமை அருமை
@homelyqueenpriya753410 ай бұрын
Thank you
@Lallissamayalarai10 ай бұрын
Fantastic idea ma.Thank you.
@homelyqueenpriya753410 ай бұрын
🙏
@logeshwarirajeshbts4706 ай бұрын
Athela ok sister colour kalakuringale atha sapta erumbuku ethim agatha
@selviesakki24598 ай бұрын
Very nice
@homelyqueenpriya75348 ай бұрын
Thank you
@banumathibanumathi250288 ай бұрын
சூப்பர் மா 💋💋💋💋🌹❤️👌💞
@homelyqueenpriya75348 ай бұрын
Thank you
@SengodanSengodan-u4n10 ай бұрын
Man vaasalil poddu kaattunga
@HappyCroquet-of7fx3 ай бұрын
நான் கிரைண்டர் ல அறிச்சு அகலமான தாம்பலம் ல விட்டு வெயில் ல காய வச்சு தண்ணி தெளிந்து வந்த பின்பு வடித்து காய விடவும்.
@homelyqueenpriya75343 ай бұрын
Oh super
@manimegalailogu851611 ай бұрын
இவ்ளோ சிரமமோ சீனோ தேவையே இல்ல பச்சை அரிசியை கழுவி காய வைத்து மிஷினில் கொடுத்து மாவு அரைத்து வைத்துக் கொள்ளலாம் தினமும் இந்த கோலப் பொடியை வைத்து வாசலில் கோலம் போடலாம் விசேஷ நாட்களில் இந்த கோல மாவில் தண்ணீர் கலந்து இழை கோலம் போடலாம்
@CookingDot8 ай бұрын
இந்த மாதிரி கமெண்ட் பண்ணாதீங்க சிஸ், இந்த மாதிரி செய்து ஒருவர் பிஸினஸ் பண்ணுறாங்க. ஏன் சீரியல் நடிகை ஏது போட்டாலும். Bad comments panna matinkuriga.
@VennilaP6936 ай бұрын
பாச்ச அரிசி மாவு கோலம் போடுவது எறும்பு 🐜 உணவு அழிப்பதற்கு கோலபொடி எறும்பை அழிப்பதற்கு காலையில் எழுந்ததும் ஒரு நல்ல காரியங்கள் இருந்து துவங்குவதற்கு
@malathisubramaniam113811 ай бұрын
Super ma.
@homelyqueenpriya753411 ай бұрын
Thank you sister
@mariyammalnpalani22896 ай бұрын
Of en hour ooravacha pothum
@CookingDot8 ай бұрын
Super sis, இந்த colour tiles la ஒட்டுமா? இல்லை wash pannita colour poguma?
@homelyqueenpriya75348 ай бұрын
Wash panna poidum sis
@thirumangaleshwari33799 ай бұрын
பச்சை காபூரம் சேர்த்தால் எப்படி சிஸ் எறும்பு சாப்பிடும் அழகை விட ஏன் கோலம் போடுறோம் என்கிறது முக்கியம்
@NAGALAKSHMIKARTHIKEYAN4 ай бұрын
Super sissy ❤
@homelyqueenpriya75344 ай бұрын
Thank you
@shanthisekar514511 ай бұрын
இவ்வளவு கஷ்டப்படவே வேண்டாம் பச்சரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து தோசை மாவு மாதிரி நல்லா நைசாக அரைத்து ஒரு பெரிய தாம்பாளத்தில் ஊற்றி சித்திரை மாதம் வெய்யில் நான்கு நாட்கள் காய வைத்து டப்பாவில் போட்டு வைக்கவும் ஒரு வருடம் ஆனாலும் கெடாது
@homelyqueenpriya753411 ай бұрын
Okay thank you
@seethalakshmi990011 ай бұрын
@@homelyqueenpriya7534 எறும்புகளுக்கு உணவாக தான் கோலம் போடுகிறோம் பச்சை கற்பூரம் சேர்ப்பதால் எறும்புகள் சாப்பிடுமா?
@sp.ragu.111 ай бұрын
அத விட சுலபமா நியூஸ் பேப்பரில் ஊற்றிவிட வேண்டும்.வெயில வைக்கும் போது ஈரம் வற்றி நன்றாக உருட்டலாம்
@Mohanapriya-q8x11 ай бұрын
அவங்க video ku எடுவணலும் saivanga
@ljakillraj570610 ай бұрын
Yes correct you are best idea
@sridevisrinivasan3819 ай бұрын
Nice mam
@homelyqueenpriya75349 ай бұрын
Thank you
@muppidathig39193 ай бұрын
Clean eppadi panuvenga
@lalithagunasekaran32944 ай бұрын
Big size ball try seiyalama sis.
@homelyqueenpriya75344 ай бұрын
Seiyalam sis but nalla dry pannikonga ellalaina small varum
@lalithagunasekaran32944 ай бұрын
Yes o k..summeril ready seiyalam nineikiren sis tq.
@VlogsofEla5 ай бұрын
Arumai arumai 💐💐💐
@homelyqueenpriya75345 ай бұрын
Thank you
@Swathi_Iyer10 ай бұрын
Madam colour mariduthu white a vara liye
@homelyqueenpriya753410 ай бұрын
Kandipa varum sis
@umaranisundaresan85710 ай бұрын
Arisi vaditha kanji thaniril arisi Ooravaithu adhai Araithu kolam podavum
@MegalaBalakrishnan4 ай бұрын
Super sis 🎉❤
@homelyqueenpriya75344 ай бұрын
Thank you
@nathiyashree72310 ай бұрын
Nice 👍🎉
@homelyqueenpriya753410 ай бұрын
Thank you
@narayani453610 ай бұрын
Food colour ஆகவே இருந்தாலும்.. அழகுக்காக உள்ளே மட்டும் போடலாம்.. அழகாக உள்ளது... எண்ணற்ற எறும்புகள் தின்பதால், நம் பாவங்கள் போகும்..அப்படி இருக்கும் போது கலர் சேர்க்காமல் இருப்பது தான் பயன் தரும்.. மஞ்சள் பொடிக்கே எறும்பு வராது என்று சொல்வார்கள்... மற்றபடி உங்களின் மாவுக் கோல இழைகள் மிகவும் அழகாக உள்ளது..
@homelyqueenpriya753410 ай бұрын
Okay sister thankyou so much
@poovithathirumurugan83336 ай бұрын
கோலப்பொடியுடன் பச்சை அரிசி அரைச்சி இரண்டும் கலந்து கோலம் போட்டால் நல்லாயிருக்கும் இவ்வளவு கஷ்டப்பட தேவையில்லை
@homelyqueenpriya75346 ай бұрын
Okay sister thankyou
@Dhiya_Mahalakshmi5 ай бұрын
Erumbu varuma ka?
@homelyqueenpriya75345 ай бұрын
Varum sis watch the other video
@janakis811510 ай бұрын
Super ma
@homelyqueenpriya753410 ай бұрын
Thank you
@VashanthiGuru-db5xv11 ай бұрын
Arumai sis ths
@homelyqueenpriya753411 ай бұрын
Thank you so much
@saranyarangan-tp1ni6 ай бұрын
Thank you akka🙏❤️😍
@homelyqueenpriya75346 ай бұрын
🙏
@thenmozhimozhi852111 ай бұрын
Awesome
@homelyqueenpriya753411 ай бұрын
Thank you sister
@chithraa444510 ай бұрын
பச்சரிசி மாவில் பச்சை கற்பூரம் கலந்தால் எறும்புகள் எப்படி திண்ணும். உங்கள் ஐடியாக்கள் இதுவரை மாக்கோலம் போடாதவர்களுக்கு நிச்சயம் உதவும். நன்றி
@Lallissamayalarai10 ай бұрын
Already we are using pachai karpuram in sakkarai pongal,parupu payasam and in thiruvadirai kali.Crows and ants surely eat whenever we do neivadiyum and give(keep) them.