Thank you so much sister... I tried today.. It came out well.. Sema idea sister.. Sema colourful..
@TodaysSamayal2 жыл бұрын
Thanks a lot and welcome dear
@ashavaithiyanadhan31812 жыл бұрын
🔴🟠🟡🟢🔵🔵🟣🟤⚫⚪🟢🟢🟢🟥🟧🟨🟦🟪🟫⬛⬜
@niveanivetha57002 жыл бұрын
Nenga use panuninga but anta karpuram add panuna kuruvi sapturum tana
@RamaswamyM-bu9st Жыл бұрын
¹¹²½ ji@@ashavaithiyanadhan3181
@SelviSelvi-w8x3 ай бұрын
Mk . 0:48 ,.😢 .@@TodaysSamayal
@jennisampath0662 жыл бұрын
அருமை சகோதரி... எந்த ஒரு இரசாயனமும் கலக்காமல் துளசி...புதினா வைத்து வண்ணக்கோலப்பொடி செய்து அசத்திவிட்டீர்கள்.பச்சரிசிமாவில் கோலம் போடுவதே எறும்புகள் போன்ற உயிர்களுக்கு உணவாகும்என்ற நல்ல எண்ணத்தோடு தான்.அதில் கூட கலப்படம் இல்லாத மூலிகைகள் பயன்படுத்தியமைக்கு நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...மூலிகை கோலமாவுக்கு 🙏🙏🙏👌👌👏👍💐
இது செய்யும் நேரமும், வேலையும் அதிகம் தான்..... ஆனால் இது நம்ம சுற்று சூழலுக்கு நல்லது....... நம்ம வழக்கமா போடுற கலர் கோலமாவு ஒரு வருடம் தொடர்ந்து தினமும் போட்டால் கேன்சர் நிச்சயம் ஏனெனில் அதில் காரியம், மாலதின்... என நிறைய கெமிக்கல் சேர்த்து தயாரித்து குறைந்த விலைக்கு விற்கிறார்கள் சுற்றுசூழலயும், தன் ஆரோக்கியத்த யும் சிறப்பாக வைக்க நினைப்பவர்கள் இது போன்று முயற்சி செய்யலாம் 🙂
@AmmuJothisivan2 жыл бұрын
மேடம் வருஷம் ஒருதடவை ஏழைகள் கோலம் மாவு விற்பதற்காக வராங்க நீங்கள் சொன்னது ஒகேதான் ஆனால் விற்பனைக்கு வருபவர்கள் பாவம்
@pammikethees1764 Жыл бұрын
Unmai than
@Krishnamoorthi-t7i Жыл бұрын
Avasarathukkku use pannikalam
@PriyankaD-dt9dh Жыл бұрын
❤
@ajithkasthurivishnu-ef5fg Жыл бұрын
Correct 💯
@kalpas145 ай бұрын
வருமானம் நன்கு வந்து குடும்பத்தை காப்பாற்ற பல தொழில்கள் உள்ளன. இதில் வரும் வருமானம் குறைவாக இருப்பதாலேயே இந்தத் தொழில் செய்பவர்கள் வாழ்க்கைத் தரம் உயர்வதில்லை. இது போன்று பல தொழில் செய்வோர் இவற்றை உப தொழிலாக வேண்டுமானால் செய்யலாம், உபரி வருமானத்திற்கு செய்யலாம். இன்றைய கால சூழல் அப்படி.
@PVSD3 жыл бұрын
super👌👌நான் கலர் மாவு செய்து பார்த்தேன் நல்லா வந்துருக்கு அக்கா நன்றி அக்கா
@yuhashini-yuhazz4 жыл бұрын
Ithu rompa super idia nu nenaikuran nan use panni pathuddu super a vanthuchuna kandippa like share subscribe pannuvan
@anbuambika80593 жыл бұрын
அருமை.. அருமை... அருமையான தகவல் நம் மகளிர்க்கு.... வாழ்த்துக்கள் அம்மா💐.... நான் கண்டிப்பாக செய்து பார்க்கின்றேன் அம்மா...
@mparamasivam11224 жыл бұрын
பயனுள்ள நல்ல தகவல். மிக்க நன்றி சகோதரி உங்களின் பகிர்வுக்கு
அக்கா நான் இவற்றை செய்து பார்த்தேன் மிக அருமையாக வந்தது ஆனால் பீட்ரூட் சாறு சேர்த்து செய்து காயவைத்து பின் பார்த்தால் அது வெண்மை நிறத்தில் மாறிவிட்டது. அதை தவிர மற்ற அனைத்தும் மிக அருமையாக வந்தது. ரொம்ப அருமையான தகவல்கள் தெரிவித்ததர்க்கு நன்றி🙏💕
Super akka ungal colur kolam nallairundhuchu Naanum try pannuren kalakunga
@chandraayengar56774 жыл бұрын
மிகவும் அருமை யான கலர் கோலப்பொடி தயாரிக்கும் விதம் பற்றி வீடியோ மூலம் படம் எடுத்துக் காட்டியதற்கு மிக்க நன்றி
@mageshsundar86744 жыл бұрын
Super
@dailyeasyrangoli32924 жыл бұрын
Super....thankss
@ravikutty33263 жыл бұрын
.... @@dailyeasyrangoli3292
@ravikutty33263 жыл бұрын
@@dailyeasyrangoli3292 .
@ravikutty33263 жыл бұрын
@@dailyeasyrangoli3292 ..
@s.umamageswariyadava3063 жыл бұрын
வாவ் மிகவும் அருமை சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி மேலும் இது போன்ற பயனுள்ள குறிப்புகளை வீடியோவாக வெளியிடுங்கள் சகோதரி வாழ்க வளமுடன் சகோதரி🙏
@aswinaswin76564 жыл бұрын
சூப்பர் அக்கா , அருமையான டிப்ஸ். மிகவும் பயனுள்ளது..
@appuammuappuammu61504 жыл бұрын
Super akkkkkkkkk👍👍👍👍👍
@chinnakuttyradhamani63654 жыл бұрын
சூப்பர் மா
@aswinaswin76564 жыл бұрын
@@chinnakuttyradhamani6365 தேங்ஸ் மா
@aswinaswin76564 жыл бұрын
@@appuammuappuammu6150 தேங்ஸ் மா
@AshokKumar-jg8jx3 жыл бұрын
Really such very nice this is very useful to all. How many days store and use this color powder
Thank you kaa....arumay...friends yellame chemical add panni kolamaavu vikiranga....ithu natural and good...💐💐💐
@pappaaru60424 жыл бұрын
வேலை அதிகம்.செலவு அதிகம்.கடை கலர் பொடியே போதும்பா.
@k_link3 жыл бұрын
You are great.your are brilliant
@seethalakshmi89062 жыл бұрын
Nice idea. People or young girl's who want ro try with good interest can do this its excellent. I wanted to do only 2 to 3 colors bcos its safe n good.
எங்கள் ஊரில் பச்சை கலருக்கு வாகை மரத்தின் இலையில் உள்ள சாறை எடுத்து கோலப்பொடியில் சேர்ப்பாங்க. கருப்பு கலருக்கு அடுப்பு கரியை பயன்படுத்துவாங்க. Blue colour க்கு Ink (பேனா மை) and food colour
@vishalinivishalini41302 жыл бұрын
காவிக்கு செங்கல் தூல்
@ddktamil52694 жыл бұрын
Akka happy new year🎊🎊 akka. Color maavu vangi erukka. Andha power thanni kalandhu edhu madhiri mixed pannalama. Please replay pannunga akka.
@TodaysSamayal4 жыл бұрын
YEs dear
@ddktamil52694 жыл бұрын
@@TodaysSamayal tq.. Akka
@anithajanu94 жыл бұрын
Wow semma Sister Awsm Method Thank you so much sister keep Rocking 👏❤👌
@radhakrishnankrishnargod21634 жыл бұрын
செம சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌👌👍👍
@abinayasrim24504 жыл бұрын
Super sis amazing home made colours...🥰
@niveanivetha57002 жыл бұрын
Akka enaku oru doubt... Usual ah so;uvanga arisi maavu la kolam poota kuruvi vantu sapudum nu but nenga atula karpuram add pandringa atu arisi maavi sapada vara apo karpuram kuruviku affect aagatha?
@meiarasu3734 жыл бұрын
Semma akka na try panni colour kuduthutem semma ya iruka😍😍😍😘😍😍😍😘😍
@Jack_sparrow22303 жыл бұрын
Aunty kolamavu mix pannama seyya mudiyadha verum arisi maavu vechi namba veetla crow la vandhu saabdum beetroot la pottu senja healthy dhana birdskku
@sridevisri5334 жыл бұрын
Hi sis really ausum tips .... Great go ahead💪❣
@lourdusangeetharaj15923 жыл бұрын
சிக்கனம் சிறப்பு அழகு. எளிமை.எங்கள் வாழ்த்துக்களும் நன்றியும்
Sister Vera level na try pannitu ungaluku comment pandra
@katrathukolam3 жыл бұрын
Super idea mam. I will definitely try it. Excellent job 😊😊😊
@JD-iv9tc4 жыл бұрын
Ithuku food colour use pannalame
@lakshmipriya95794 жыл бұрын
Super 👌 idea sis.. Thank you❤❤
@manima27233 жыл бұрын
Idhuunmaia
@umar37632 жыл бұрын
Super simply idea best wishes keep it up
@babyannaiprakash94144 жыл бұрын
அக்கா சூப்பர் அக்கா லைட் புழு க்கு என்ன அக்கா பன்னனும் சந்தனம் கலர்க்கு என்ன பன்னனும் அக்கா
@arumugam28514 жыл бұрын
நான் thick புளு தான் போட்டேன் light கலர்தான் வத்தது நீக்களும் இதையே try பன்னுங்க
@geethalakshmiravi72534 жыл бұрын
nl
@Anupriyaanand2863 жыл бұрын
Food colour use pannalama
@mohamedaazath87654 жыл бұрын
👍akka neenga vera levalka ungaluku ellame theriyum thanks ka 👍👍👍👍👍👍
@jagannadhan72802 жыл бұрын
Very nice qnd thank u for sharing the tips
@Ashokkumar-sy8kw4 жыл бұрын
அருமை அக்கா வாழ்த்துக்கள்
@jamunadevi60393 жыл бұрын
Sudam yean add pandragha sis
@mallikam16674 жыл бұрын
Super,very nice,very economical, super idea,keep it up,really you are a science tist
@suganyasaravanan84203 жыл бұрын
Superah than iruku sis. But ivlo risk edukrathu kastam. Time pass ku ilana jolly ku ithulam ready pannuna interest ah irukum. Enakulam work mudikrathe periya vishayam. Apram babies. 😋😏🤔
@ranijeyaraj25304 жыл бұрын
அருமை உங்கள் ஒவ்வொரு பதிவும்... சூப்பர்
@thamilarasimuthuvijayan9945 Жыл бұрын
food colour use பண்ணலாமா
@RSiva-cy7fk4 жыл бұрын
சூப்பர் அக்கா நான் இத கண்டிப்பா ட்ரை பண்ரேன்
@suriyakumari6573 жыл бұрын
Very good idea simple and sweet thanks God bless you
@bhuvaneshwarir96254 жыл бұрын
Wow Semma sister... Gud idea... Thank you
@selvamani41363 жыл бұрын
Wow super idiya akka
@HRDCreation242 жыл бұрын
food colour use pannalama kola Mavula
@anithagk23734 жыл бұрын
Woweeeeeeee.... asatheeteennga..... Pudiyungal en saarbaga Oru ,💐💐💐💐💐💐💐💐
@gowrid24843 жыл бұрын
Pongal season.veetukku paint panna stainer vangum podu meethy agura tappa la oru moodi alavu irunthal podum.kolamavil serkkumpodu light color mm. Aathu manal salithu vaithu adhil serkkumpodu dark color agavum kidaikkum. Rose color stainer enil kolamavil kalantha light rose agavum. Salithu vaitha aathu manal la kalakum podu dark rose aganum kidaikkum. colorkolam podumpodu easy and hand la ottathu.quickly smoothly
@cozyexim24893 жыл бұрын
super idea sister very useful colurfully we can decorate the kolams. enjoying much using all the colurs thanks a lot.
@மழைத்தூறல்4 жыл бұрын
Colour மாவு mm எறும்புக்கு ipdi உணவாக maththunathu சிறப்பு..