How to prevent Somali pirates from boarding a ship | கடல் கொள்ளையர்களை எப்படி தடுப்போம் | Episode 2

  Рет қаралды 432,821

Sailor Maruthi

Sailor Maruthi

Күн бұрын

This is the second episode of the long-awaited pirates of the ocean series.
If you like this video, kindly give it a thumbs-up and share your insights in the comments section.
Other video links:
Why do Pirates hijack ships? | கப்பலை கடத்தும் கடல் கொள்ளையர்கள் | Episode 1
• Why do Pirates hijack ...
Incredible footage of Mega Ship passing Suez Canal | சூயஸ் கால்வாயில் கப்பல் செல்வதை பாருங்கள்.!
• சூயஸ் கால்வாயில் கப்பல...
My journey into Panama Canal | பனாமா கால்வாயில் ஒரு தமிழனின் பயணம்
• My journey into Panama...
Incredible footage of a ship crossing Panama Canal | Full Canal Transit video
• Incredible footage of ...
How is a ship lifted in Panama Canal? l பனாமா கால்வாயில் கப்பலை தூக்கும் டெக்னாலஜி
• How is a ship lifted i...
If you think that my channel is worth your subscription, go ahead and give it a try. I promise you won't regret it.
Channel Subscription link: / @sailormaruthi
Follow me to know more about Life @ Sea.
Instagram: / sailormaruthi
Facebook: / sailor-maruthi-1145169...
Twitter: sa...
This video is not intended for educational purposes as some information may be incorrect, I am producing this video with my limited knowledge. I only hope to empower and motivate youngsters in the maritime world while enjoying my hobby as a video/filmmaker.
#SailorMaruthi #TamilTraveller #Pirates #கடல்கொள்ளையர்கள்

Пікірлер: 285
@ragunatharjunan847
@ragunatharjunan847 2 жыл бұрын
கடல் கொள்ளையயை பற்றி அனைவருக்கும் தமிழில் கூறிய அண்ணன் மாருதி அவர்களுக்கு மிகவும் நன்றி 💐💐💐 ஒரு தமிழனாக பெருமையாக இருக்கு... 🔥
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@kannathasank1988
@kannathasank1988 Ай бұрын
வாழ்க வளத்தோடு மாருதி அண்ணா
@jeyaprakash3500
@jeyaprakash3500 2 жыл бұрын
உங்கள் காணொளியை நம் ஊர் இயக்குனர்கள் பார்த்தால் இதை அப்படியே திரைப்படமாக எடுத்து விடுவார்கள், ஏனென்றால் நீங்கள் கூறும் ஒவ்வொரு தகவலும் இது வரை யாரும் அறிந்திராதது , மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி. ஹாலிவுடில் ஏற்கனவே Captain Phillips என்ற திரைப்படம் இதைப்பற்றி வந்துள்ளது.
@Simply_Sathish
@Simply_Sathish 2 жыл бұрын
@@SailorMaruthi Captain Jack sparrow Fans 🔥😇
@narasimhamoorthy7400
@narasimhamoorthy7400 2 жыл бұрын
நல்ல செய்திகள் மாலுமி மாருதி அவர்களே. வாழ்க நலமுடனும் வளமுடனும் நண்பரே
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
மிக்க நன்றி🙏
@prakashramasubbu7516
@prakashramasubbu7516 2 жыл бұрын
நண்பரே கடற் பயணத்தை குறித்து தங்கள் ஒளி பதிவு மிக அருமையாக இருந்தது.கப்பலில் ஏதேனும் பணி இருந்தால் தகவல் தந்து உதவ முடியுமா?
@prakashramasubbu7516
@prakashramasubbu7516 2 жыл бұрын
தற்பொழுது வாழ்க்கை பயணம் மிக கடினமாக உள்ளது.இதனை எதிர்கொள்ள கப்பல் கடற் பயணத்தில் பணி ஏ தேனும் கிடைக்குமா? உதவிடுங்கள் நண்பரே!
@parthibanv7237
@parthibanv7237 2 жыл бұрын
6:10 இது போன்ற ஒரு சம்பவம்தான் கேரள கடல் எல்லையில் நடந்தது. இத்தாலிய கப்பலில் இருந்தவர்கள் கேரள மீனவர்களை தவறுதலாக சுட்டனர்.
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
ஆம். அது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
@sinnappukalaraj1299
@sinnappukalaraj1299 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ! உங்களின் தொகுப்புக்கள் அனைத்தும் பயனுள்ள தொகுப்புக்கள். உங்கள் பயணங்கள் பாதுகாப்பாக தொடர இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@sivaramr6898
@sivaramr6898 2 жыл бұрын
உங்களுடைய தமிழ் உச்சரிப்பு சூப்பர் செய்தி வாசிப்பவர்கலே சில சமயம் தடுமாறுகிறார்கள் உங்கள் உச்சரிப்பில் தடுமாற்றம் இல்லை
@mohamedali6035
@mohamedali6035 2 жыл бұрын
உங்கள் பேச்சு வளம் ஒரு செய்தியாளர் போல் உள்ளது 👍👍
@worldstoryseconds8059
@worldstoryseconds8059 2 жыл бұрын
உங்களுடையா வாழ்கை பயணம் செய்த அனுபவம் சோல்லுங்க
@user-cv6ei4gz3o
@user-cv6ei4gz3o 2 жыл бұрын
Already Oru Video iruku Brother
@velraj5310
@velraj5310 2 жыл бұрын
@@user-cv6ei4gz3o p
@teslamediatv4786
@teslamediatv4786 2 жыл бұрын
சொ
@IMGeethamabl
@IMGeethamabl 2 жыл бұрын
One of the unique channel, that helped common people also knows about sea, sailing, pirates, and marine life.
@user-kn4ch2wd2u
@user-kn4ch2wd2u 9 ай бұрын
ரொம்ப பயனுள்ள தகவல் .. சந்தோசமாக இருக்கு.. தொடர்ந்து கடல் சம்பந்தப்பட்ட விசயங்களை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்..
@RajKumar_srk5592
@RajKumar_srk5592 2 жыл бұрын
வணக்கம் நண்பா நான் இன்று தான் தங்கள் காணொளியை பார்த்தேன். மிக தெளிவாக விளக்கம் அளிக்கிறீர்கள். இப்பொழுதே subscribe செய்து விட்டேன்.
@p.harris7254
@p.harris7254 2 жыл бұрын
வணக்கம் சகோ மிகவும் மக்களுக்குத் தேவையான அருமையான பதிவு அழகான தூய தமிழில் தெளிவாக பேசுகின்றீர்கள் வாழ்த்துக்கள் நன்றி
@senthilnarayanan1810
@senthilnarayanan1810 2 жыл бұрын
Nice video with very good details in a professional manner. All the best.
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@shansuthe3199
@shansuthe3199 2 жыл бұрын
@@SailorMaruthi hhh
@js7238
@js7238 2 жыл бұрын
அருமையான தகவல் மாருதி 🙏💕நன்றிகள்
@Leonardocode221
@Leonardocode221 2 жыл бұрын
Super very much intresting sir 💯🤩
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 2 жыл бұрын
Very good Explains, congratulations
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thanks
@Sankar1670
@Sankar1670 2 жыл бұрын
Arumaiya na pathivu neraiya hardwork pandringa million poga valthukal💪
@MATHANAV
@MATHANAV 2 жыл бұрын
தங்கள் தமிழ் மிக அருமை
@galwinsmith6641
@galwinsmith6641 2 жыл бұрын
You're looking very good in this video bro 😎. You rectify my long days doubt. Thanks for your efforts 🙏.
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@shansuthe3199
@shansuthe3199 2 жыл бұрын
@@SailorMaruthi jxk
@user-vp4nh1rw3x
@user-vp4nh1rw3x Жыл бұрын
Super bro i follow you 1st video onwards very nice information
@saiindhu9726
@saiindhu9726 2 жыл бұрын
Thank you so much Bro , Good Experience 👍👌
@jamalbasheer43
@jamalbasheer43 2 жыл бұрын
Nalla thagaval
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@rrkatheer
@rrkatheer 2 жыл бұрын
Bro, While starting video please mention which country you are sailing ? This will encourage your viewers
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Sure
@arumugam9647
@arumugam9647 2 жыл бұрын
Super, explain
@kumariqatar5569
@kumariqatar5569 2 жыл бұрын
அருமை ணா உங்கள் பணி சிறக்க என் மனம்மார்ந்த வாழ்த்துக்கள்
@dhanaxaviourdhanaxaviour3217
@dhanaxaviourdhanaxaviour3217 Жыл бұрын
மிக்க நன்றி
@arunjames7796
@arunjames7796 2 жыл бұрын
Maruthi unha face baby mathri irukenga unha kai la gun Diwali special mathri iruku, take care bro really you are real heroes.
@artharking2801
@artharking2801 2 жыл бұрын
Super brother very nice explaining video congratulations brother thank you very much 🙏🏿💪👍👌💐💐💐💐
@jaffnarajith
@jaffnarajith 2 жыл бұрын
சூப்பர் அண்ணா அருமை 👍
@allangoudhama4837
@allangoudhama4837 2 жыл бұрын
Nice explained anne thank you so much ❤️💯
@nallaiya579
@nallaiya579 2 жыл бұрын
எனக்கு கப்பலில் பயணிக்க ஆசை. ஆனால் கடலை கூட நான் பார்த்ததில்லை 😂.
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Жыл бұрын
தம்பி.. சும்மா.. ரீல்.. விடாதீங்க..??
@B.Natesan
@B.Natesan 2 жыл бұрын
one of the useful KZbin channel keep it up
@manurajmanurajpiruuu3503
@manurajmanurajpiruuu3503 Жыл бұрын
Tamilanda maruthi anna supper.
@a_n_a_n_d_0_7_
@a_n_a_n_d_0_7_ 2 жыл бұрын
Waiting for ur videos Bro keep Rocking🔥❤
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@a_n_a_n_d_0_7_
@a_n_a_n_d_0_7_ 2 жыл бұрын
@@SailorMaruthi ❤😍
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Super so good vedio 🤠 congratulations bro
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er 2 жыл бұрын
Sir உங்களுக்கு தற்காப்புக்கு machine guns லாம் கொடுக்க மாட்டாங்களா? ஏன் கொடுக்க மாட்டார்கள் என்பதற்கு reason சொல்லுங்க
@vasanth164
@vasanth164 2 жыл бұрын
Bro romba arumaiya explain panninga
@enasj2795
@enasj2795 2 жыл бұрын
Superb sir vera level video, semma be safe sir, I like u very much
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 2 жыл бұрын
வரவேற்கதக்கது வாழ்த்துக்கள் 💐
@manojmathew5727
@manojmathew5727 2 жыл бұрын
Vazhthukal bro ❤️ I watched several western videos thanks to KZbin recommended your channel, subscribed 👍
@rkramesh8639
@rkramesh8639 2 жыл бұрын
அருமை
@sathiskumaaras
@sathiskumaaras 2 жыл бұрын
Bro can you explain about fueling in ships. I heard that you are using different combinations of fuels based on location and also tell how many times you fuel the ship in a voyage.
@rjezhil7192
@rjezhil7192 2 жыл бұрын
Na onga Bigg fan bro...
@once-yt
@once-yt 2 жыл бұрын
Enaku therinja kadal kollaiyan captain jack sparrow
@gr6149
@gr6149 Жыл бұрын
சூப்பர் அப்பு❤❤❤👏👏👏👏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🕌⛪🛕
@guhan.m826
@guhan.m826 2 жыл бұрын
Sema interesting news!
@meganathanm5066
@meganathanm5066 2 жыл бұрын
Excellent... Brother...
@pratheepkumar4463
@pratheepkumar4463 2 жыл бұрын
Super ji Thanks 👍👍👍
@milanpaul6012
@milanpaul6012 2 жыл бұрын
Super super super super super
@nandhakumar601
@nandhakumar601 2 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பிற்க்காகவே கானொலி பார்க்கிறேன்
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@sweetmemories5054
@sweetmemories5054 2 жыл бұрын
அருமையான பதிவு Bro..
@sindhukarthick2252
@sindhukarthick2252 2 жыл бұрын
Unga voice super anna. I like ur way of speech. Be safe. 😍🥰
@sharanshreyas5869
@sharanshreyas5869 2 жыл бұрын
Unga tamizhukku naa adimai
@PCRRAMAR
@PCRRAMAR Ай бұрын
நன்றி வணக்கம் நண்பரே
@selvaselvaselvaselva7093
@selvaselvaselvaselva7093 2 жыл бұрын
Super super
@kkdhasank1808
@kkdhasank1808 2 жыл бұрын
Success man
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@sathishkalam22
@sathishkalam22 2 жыл бұрын
Super bro
@prabu849
@prabu849 2 жыл бұрын
Sema bro
@rajus4332
@rajus4332 2 жыл бұрын
Sir, Super Clearly Explained.
@TamizhanInAmerica
@TamizhanInAmerica 2 жыл бұрын
romba thelivana pathivu nanba 🙏
@jhonpeter2889
@jhonpeter2889 2 жыл бұрын
சிறப்பு..!
@seemaa8967
@seemaa8967 2 жыл бұрын
சிறந்த பதிவு
@wajeezzahi9775
@wajeezzahi9775 2 жыл бұрын
Useful
@TIPTOPTHAMIZHAN
@TIPTOPTHAMIZHAN 2 жыл бұрын
Nice info about maritime stay blessed
@robertvictoria818
@robertvictoria818 2 жыл бұрын
Bro ETO - ELECTRO TECHNICAL OFFICER Pathi clear ahh orru full video podunga please ......🙏🙏🙏🙏🙏
@babubalakrishnan6233
@babubalakrishnan6233 2 жыл бұрын
Bro nalla thavagaval get more viedeos all the best!!
@kannandg2759
@kannandg2759 2 жыл бұрын
அருமை...👍
@rajus4332
@rajus4332 2 жыл бұрын
Waiting for Next Episode.
@VsdDeepak
@VsdDeepak 2 жыл бұрын
Very interesting video I'm waiting for 3rd episode
@balamurugan8661
@balamurugan8661 2 жыл бұрын
Vera level bro👌👌👌
@jothivelr4204
@jothivelr4204 2 жыл бұрын
நல்ல தகவல் நண்பரே....
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
Good.
@amaandeebamaan6629
@amaandeebamaan6629 Жыл бұрын
Super
@jotheeslehaa9979
@jotheeslehaa9979 2 жыл бұрын
Bro I am studying in class 12 I was eager to study marine but I have a low eyesight would I have any courses which compensate my eye problem
@kaleeswaran539
@kaleeswaran539 2 жыл бұрын
bro ship first time join panum pothu airport vanthathum agent vanthu kopito pora ella yapidi bro?
@srinivasanastro5679
@srinivasanastro5679 2 жыл бұрын
அருமையான பதிவு
@rescueship1450
@rescueship1450 2 жыл бұрын
Good information Maruti
@subburocks1
@subburocks1 2 жыл бұрын
Super 👍
@sivaraman9883
@sivaraman9883 2 жыл бұрын
அருமையாக உள்ளது
@mathankumar2665
@mathankumar2665 2 жыл бұрын
Bro yeppati ship la work vanguvadhu..?? I've degree (BSC)
@vap8832
@vap8832 2 жыл бұрын
So Nice
@linges3353
@linges3353 2 жыл бұрын
Super nanpaa👍
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 2 жыл бұрын
Thanks for the post 🙏
@sbhuvanas1738
@sbhuvanas1738 2 жыл бұрын
Nice
@krohith7191
@krohith7191 2 жыл бұрын
Thank you 💟😊❤️
@vampstdm3953
@vampstdm3953 2 жыл бұрын
Very intresting Anna🤔🤔🤔
@ashwin3507
@ashwin3507 2 жыл бұрын
Very thrilling experience bro
@valluvaraju76
@valluvaraju76 2 жыл бұрын
நல்ல தகவல்
@sureshbaburaja9836
@sureshbaburaja9836 2 жыл бұрын
Good explain, well done
@selvamkasinathan9475
@selvamkasinathan9475 2 жыл бұрын
Nice information. Risky job. B safe.
@nithiraja3951
@nithiraja3951 2 жыл бұрын
அருமை 👏🏻👏🏻👏🏻
@sundrachan8466
@sundrachan8466 2 жыл бұрын
Very informative
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 2 жыл бұрын
Super Sir Samma 👌👏👏
@baludhamodaran4606
@baludhamodaran4606 2 жыл бұрын
Good bless you my son.
@P_RC_P_J
@P_RC_P_J 2 жыл бұрын
Good explanation sir...
@thoufeethoufee4184
@thoufeethoufee4184 2 жыл бұрын
கப்பலில் எந்த வேலை பிரிவு இருக்கும்னு ஒரு வீடியோ பெடுங்க
@sureshg2659
@sureshg2659 2 жыл бұрын
Nandri nanba Valthukkal
@cyfermail
@cyfermail 2 жыл бұрын
Very useful information
@aakash9567
@aakash9567 Жыл бұрын
Sir vanakam naa BE Civil Engineering 2021 mudichiruken naa marine related ship la work panna asapadura athuku enna pannum please konjam idea koduinga sir
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 16 МЛН