ரொம்ப நன்றி எங்கள மாதிரி வீட்ல சும்மா இருக்கிற ஆம்ளக்கி நல்ல வேல.... தாயி... நீ...நல்லாயிருக்கனும்
@kudumbathalaivi Жыл бұрын
🙏🫣
@umamoorthy290510 ай бұрын
Thank you so much sister for your kind help. After watching your video I clean my stove . It blames good . Thank you...
@kudumbathalaivi10 ай бұрын
Super ma
@bluewavemarines13045 ай бұрын
Thank you so much madam , my wife was struggling with this low flame issue past one week we both are working we won't find the place and time to take that to a repair shop I wanna tell you this it took only few minutes to slove this issue now our stove working like new thank you so much my wife feel so happy 🎉 once again thank you so much madam
@kudumbathalaivi5 ай бұрын
Oh I am really happy to see it is useful to my viewers.thank you for your comment... 🙏👍
@sangeetha-z7f3 ай бұрын
Super mam Nan dry panni stove naalla eriyuthu thankyou very much madam,👏👏👏
@kudumbathalaivi3 ай бұрын
@@sangeetha-z7f super ma... Pls support my channel ma 🙏
@kudumbathalaivi3 ай бұрын
And other videos watch ma
@gunasekaransaroja48932 жыл бұрын
Nala vedio.enga veta adpu same probloem so thank you
@srinivasansrinivasan35716 ай бұрын
உங்கள் தகவல்கள் பயன் மிக்கது.... நன்றி..
@kudumbathalaivi6 ай бұрын
@@srinivasansrinivasan3571 🙏
@rukmanig225515 күн бұрын
Thankyou ma usefull video
@NagamaniNagamanisolai Жыл бұрын
Romba nanri madam na try Panna nalla irukku 🤗🤗🤗🤗🤗🤗🤗
@kudumbathalaivi Жыл бұрын
Super ma
@anithak57184 ай бұрын
Hi sister. It worked. Thanks for the video
@kudumbathalaivi4 ай бұрын
Wow super ma
@kaneshankaneshan92123 жыл бұрын
Super... Thanks for sharing
@MomWee3 жыл бұрын
very useful video ...romba easy ana way la solirukinga..... Thanks mam
@brightbutterfly61853 жыл бұрын
Very nice super information
@aayishafood91483 жыл бұрын
Very useful video sister thanks for sharing...
@rohithrahul34712 жыл бұрын
Superb it was really helpful thank you 👌❤
@thirupathireddygurram22432 жыл бұрын
very useful vedio
@abinayasaraswathi4162 жыл бұрын
Very useful information Akka!!!👌
@srianusrianu98662 жыл бұрын
Thank u sis such a useful video
@MohankumarKumar-sy5xd10 ай бұрын
Fantastic deO!! 🗣️💯🆗
@kudumbathalaivi10 ай бұрын
Thank you 🙏😊
@zolatheband29522 жыл бұрын
This is a great way to make it work... Wow
@chitrav2494 Жыл бұрын
Nice explanation...👌👌👌
@kudumbathalaivi Жыл бұрын
Thank u ma
@saiworld66583 жыл бұрын
Very useful video
@user-xy7sn7zl7c2 жыл бұрын
Very useful tips
@venkyram74713 жыл бұрын
Very useful information 👌👌👌
@soniayabez826610 ай бұрын
First kattumodhu left side kamichinga adupu eriyumpodhu right side Katringa???
@Rishi-w2e7 ай бұрын
Nala kelvi
@sivasankari93355 ай бұрын
Ama pa nan note panna 😮
@venkata1rvr2553 жыл бұрын
Helpful video 👌👌
@RajKumar-gw2hp2 жыл бұрын
Super sister
@craftdeepisri97853 жыл бұрын
Really very useful for me, Thank you for sharing
@AAROKIDOSSRAJAPPA3 ай бұрын
Nan dry pannan super ❤
@kudumbathalaivi3 ай бұрын
Super ma👍👌🙏
@rajasekarb3051 Жыл бұрын
Thank u very much. This is so helpful to me.
@VENKATESANVENKATESAN-zu5iq Жыл бұрын
இததன் பெயர் பர்னர் நிப்பில் இதை பம்ப் ஸ்டவ் பர்னர் அடைப்பு எடுக்கும் பின் உபயோகமா இருக்கும் ஆனா கேஸ் ஸ்டவ்க்கு உபயோகப்படுத்துவது தவிர்க்கலாம் நிப்பல் லை கலட்டி கிஎரசன்னில் சில வினாடிகள் ஊர் வைத்து மெட்டல் பின் (அ) ஆர்ட் பிரஷ் கொண்டு சுத்தப்படுத்துவது சிறந்தது 🎉
@kudumbathalaivi Жыл бұрын
Thank u sir
@JaiSriRam-bq2pu6 ай бұрын
Super mam 🎉🎉🎉🎉🎉
@friends84069 ай бұрын
Thank you sister
@kudumbathalaivi9 ай бұрын
Thank u ma
@nithyadavid67163 жыл бұрын
Useful video.
@sumathimanivannan7452 Жыл бұрын
Super sisters
@azmisdreamvlogs88123 жыл бұрын
Helpful for others
@venkichennai81682 жыл бұрын
Very useful tips💡 thank you ❤
@VasuDevan-tp3oo7 ай бұрын
Super tq mam
@SeemaMohideen3 ай бұрын
So nice
@kudumbathalaivi3 ай бұрын
Thank u ma 🙏
@VishnuVishnu-xg6jj7 ай бұрын
Very very Tq 🎉
@kudumbathalaivi7 ай бұрын
🙏
@maragatham63872 жыл бұрын
very useful
@LEARNTOGETHER20252 жыл бұрын
Super dear. Keep sharing more like this
@kudumbathalaivi2 жыл бұрын
Ok ma
@rajaycw4040 Жыл бұрын
Thanks sister
@thanraj7807 Жыл бұрын
Madam please suggest which one is best to buy 2 burner ss gas stove below 4000. Preethi Elda, Butterfly Friendly or Vidiem vector Nero.
@kudumbathalaivi Жыл бұрын
Hi ma... நான் Preethi Brands அதிக வருடங்களாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றேன் அதனால் என்னுடைய கருத்து Preethi தான் ma👍🏾
@drumsnarayanan688 Жыл бұрын
but starting.. showing left 2 burners... but after cleaning.. showing right 2 burners.....pls again see the video
@kudumbathalaivi Жыл бұрын
Pls check my comment ma👍🏾
@DgDg-r1h11 ай бұрын
என்ன ஒரு triks.
@adslovesmus2 жыл бұрын
Good video and detailed explanation 👌
@ehrazhussain28543 жыл бұрын
Its very informative and useful one 👌🏻
@bharathivelumani56603 ай бұрын
It worked but after a week facing the same issue again.
@kudumbathalaivi3 ай бұрын
@@bharathivelumani5660 சமைக்கும் பொழுது அடுப்பில் பொங்கி வழியாத படி பார்த்துக் கொள்ளவும் அப்படி செய்தால் மறுபடியும் இதேபோல் வர வாய்ப்பிருக்காது மா
@balakumarans96752 күн бұрын
Non screw type nap eppadi remove panrathu
@babyjain33753 жыл бұрын
Great 👌
@tamilelakkiya83516 ай бұрын
Thank
@-Gayu_vlogs Жыл бұрын
Nenga fulla clean pannitu oru side matum ya katringa sis nenga panratha pathutu vera yaravuthu thappa clean panni yethuna achi inna pannurathu
@kudumbathalaivi Жыл бұрын
வீடியோவின் நேரத்தை குறைவாக காட்ட வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமே ஒருபுறத்தை சுத்தம் செய்வதைப் போல காட்டி இருக்கின்றேன் சகோ👍🏼 ஒருபுறம் எப்படி செய்கின்றோம் என்பதையும் மறுபுறம் வேகமாகவும் காட்டி இருப்பேன் அதே போல் நான்கு புறமும் காட்டினால் வீடியோவின் அளவு மிகவும் பெரிதாக இருக்கும்... சிலிண்டரை முதலில் அனைத்து விட்டு செய்யுங்கள் என்று முதலிலேயே நான் கூறியிருப்பேன் என்னை போல் மற்ற பெண்களும் இதை செய்வார்கள் என்று எனக்கு நன்கு தெரியும் 🙏🏻
@prakanyaammu59724 ай бұрын
Ok madam but starting you show first two burners after cleaning you show the last two burners madam.
@kudumbathalaivi4 ай бұрын
நிறைய பேர் இந்த கேள்வியை கேட்டு இருந்தார்கள் அதற்கு பலமுறை நான் பதில் அளித்துள்ளேன்.. ols என்னுடைய கமெண்ட்டில் தயவுசெய்து பாருங்கள் வீடியோ எடிட்டிங் இல் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அதனை தவிர்த்து விட்டு கடைசியில் வேறொரு பக்கத்தை காட்டும்படியான சூழ்நிலை வந்துவிட்டது அதனால் தான் அப்படி வீடியோ எடிட் செய்தேன்
@drumsnarayanan688 Жыл бұрын
use guitar strings... no. 1.... and 2...... to clean the gas stove jet..
@kudumbathalaivi Жыл бұрын
Thank you sir
@drumsnarayanan688 Жыл бұрын
@@kudumbathalaivi pls see my videos als..thq i am in film industry
@gowithgratitude9992 жыл бұрын
Super
@bineshppillai2 ай бұрын
where to get stove pin?
@kudumbathalaivi2 ай бұрын
@@bineshppillai It is usually available in vessels shop ma. Ask for a pump stove pin. 👍Ok
@sidsharma57753 жыл бұрын
nice
@mountolivechurch645 Жыл бұрын
Superb ❤
@kudumbathalaivi Жыл бұрын
Thank u ma
@dharanit16822 жыл бұрын
Very good
@chenchaiahmanamasi13382 жыл бұрын
👌
@panneerselvamr.panneerselv29225 ай бұрын
❤
@mufahazazeez4953 Жыл бұрын
Cleaned other side - showed another side
@Ramesh-qh5rg Жыл бұрын
Mam burner vara matiguthu enna pannurathu
@kudumbathalaivi Жыл бұрын
தெளிவாக சொல்லுங்கள் அம்மா... உங்கள் அடுப்பு சரி செய்ய நான் முடிந்த அளவுக்கு உதவி செய்கிறேன்
@Ramesh-qh5rg Жыл бұрын
அக்கா கேஸ் டீயூப் இருக்கமா இருக்கு அதை கலட என்ன செய்ய வேண்டும்
@rasheeriyaz9933 Жыл бұрын
First kamichathu indha pakka 2 burrner ana last la kamichathu andha pakka 2 burrner video podum pothi sari podanum, yeriyatha burrner na kaamikave illa
@r.rohitraj4861 Жыл бұрын
Bongu
@kudumbathalaivi Жыл бұрын
🙏🏾வீடியோ எடுக்கும் பொழுது இரண்டு பக்கமும் தான் எடுத்தேன் ஆனால் எடிட்டிங் செய்யும் பொழுது அதில் சரியாக அடுப்பை காண்பிக்க முடியவில்லை நானும் என் அம்மாவும் சேர்ந்து தான் வீடியோ எடுத்தோம் அதில் ஒரு பக்கம் சரியாக காண்பிக்க முடியாத காரணத்தினால் எந்தப் பக்கம் வீடியோ தெளிவாக தெரிகிறதோ அந்த பக்கத்தை எடிட் செய்து அப்லோட் செய்தேன் இதில் எந்த போங்கும் இல்லை மா👍🏾
@How_is..It92 жыл бұрын
ஒரு அடுப்பில்... சிறிய பர்னர் உள்ள கேஸ் ஆப் சைடு பட்டன் லெவலில் கூட கேஸ் லீக் ஆகி எரிவதை சரி செய்வது எப்படி ❓
@kudumbathalaivi Жыл бұрын
கூடிய விரைவில் வீடியோ அப்லோட் செய்கிறேன் bro
@rukshanabegam75409 ай бұрын
Stove pin illana
@kudumbathalaivi8 ай бұрын
டிப்ஸ் இருக்கு மா.. கூடிய விரைவில் இதற்கும் ஒரு வீடியோவை போடுகிறேன் மா...
@kudumbathalaivi8 ай бұрын
Pls wait ma... And support my channel ma🙏
@gamanchowdary25462 жыл бұрын
good sharing
@karthigasundar9319 Жыл бұрын
Worked
@kudumbathalaivi Жыл бұрын
Super ma 👍🏼
@ggallrounderkolam35312 жыл бұрын
Nailla pathvu sago
@0007udhai Жыл бұрын
You showed starting left side burner after you cleaned showed right side burner. What is this. You are a cheater.
@kudumbathalaivi Жыл бұрын
வீடியோவில் ஏமாற்றி எங்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை எவ்வளவு சிறிய வீடியோவாக காட்ட முடியுமோ அதற்காகவே எடிட் செய்யும்பொழுது அப்படி வந்திருக்கிறது
@0007udhai Жыл бұрын
@@kudumbathalaivi edit correctly then upload.
@ManjuNathan-i3q Жыл бұрын
என்னுடைய அடுப்பு வேற மாறி இருக்கு
@kudumbathalaivi Жыл бұрын
Ok ma
@shariffbhai9033 Жыл бұрын
Wrong 😂
@kudumbathalaivi Жыл бұрын
Ok
@donbosco93183 ай бұрын
Problem low frame oru side anuppaaium . Nalla super irukkunu innoru side kattura fake 😂😂😂 video podatha
@kudumbathalaivi3 ай бұрын
Pls check all comments bro already ethuku replay potache bro ☺️ kaista paduthab video eduthu edit Pani podureom.. fake a podu enku ethum amount la varala.. pls
@donbosco93183 ай бұрын
@@kudumbathalaivi amount varuthu varala ana ninga video parunga life side first half video . Second half right side video irukku
@kudumbathalaivi3 ай бұрын
@@donbosco9318 அதற்கு தான் தம்பி இதே கேள்வியை நிறைய பேர் கேட்டிருந்தார்கள் அடுப்பை முழுமையாக தான் சரி செய்வதை வீடியோ எடுத்திருந்தேன் ஆனால் எடிட் செய்யும் பொழுது சுத்தம் செய்வதை காட்டும் பொழுது இடதுபுற உடல் பாகங்கள் தெரிந்ததால் அதை போட முடியவில்லை... அதனால் தான் மற்றொரு பக்க வீடியோவை போட்டிருந்தேன்... இதில் எந்த திருட்டுத்தனமும் நாங்கள் செய்யவில்லை...