how to repair table fan service in Tamil

  Рет қаралды 163,817

Mercury Tamil World

Mercury Tamil World

Күн бұрын

►Amazon Offers : amzn.to/3BKlJ78
►Amazon Offers WhatsApp Group : chat.whatsapp....
►Amazon Offers Telegram Group : t.me/amazon_of... .how to repair in table fan small complaint in winding service in Tamil
► Tools : amzn.to/3Aa0gT9

Пікірлер: 229
@madhuselvi1689
@madhuselvi1689 3 жыл бұрын
நன்றி அண்ணே சேம் இதேமாதிரி எங்க வீட்டு டேபிள்பேன் நானே சரி செய்து போட்டேன் சூப்பரா ஓடுது நன்றி அண்ணே
@mercurytamilworld249
@mercurytamilworld249 3 жыл бұрын
எமது வீடியோவை பார்த்து பயணடைந்ததுக்கு மிக்க நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏
@vinayakmahadev4183
@vinayakmahadev4183 2 жыл бұрын
Ithula common wire yepdi kandupudikurathu
@manikandan-cn4ne
@manikandan-cn4ne 2 жыл бұрын
Coil ha பிரிக்காமல் அப்படியே capacitor common ha link panna fan ஓடும் sir
@moorthis5000
@moorthis5000 3 жыл бұрын
இது தெரியாம எங்க வீட்டில் இருக்கும் மூன்று டேபிள் பேண்களையும் காயலான் கடையில் போட்டுட்டேன் ரொம்ப கஷ்டமா இருக்கு சார்
@mrmohamedrasith4851
@mrmohamedrasith4851 8 ай бұрын
Cuggu
@amarnatharunachalam1635
@amarnatharunachalam1635 3 жыл бұрын
அண்ணா என்பேன்ஓடலைஅதைகழட்டிபார்தபோதுகாயில்பேன்பாடிமுழுவதும்கரன்டுவருதுஅதைஎப்படிசரிசெய்வதுஇதர்க்குஒருவிடியோபோடுங்காஅண்ணா
@balamurugan3957
@balamurugan3957 8 сағат бұрын
நல்ல நிதானமா புரியிற மாதிரி சொல்றீங்க ரொம்ப நன்றி நல்ல வீடியோ போடுங்க
@Dravidan7211
@Dravidan7211 6 ай бұрын
இந்த Video பார்த்து எங்க வீட்டு டேபிள் ஃபேனை நானே சரி செய்தேன் / மிகவும் நன்றி .
@Play-hq7pw
@Play-hq7pw 3 ай бұрын
mmm.. potaaa fraud tu
@lingeshm8122
@lingeshm8122 3 жыл бұрын
Kadaikku eduthuttu poda ava summa kasu vanguvana 1 hour ava velaseiyanula
@YoosufMohamedRiswan
@YoosufMohamedRiswan 3 ай бұрын
Very nice nanpa
@tamilarasantamiltr3638
@tamilarasantamiltr3638 3 жыл бұрын
Usha fan motor சூடேறுகிறது ஓடவில்லை என்ன காரணம்
@ssenthilkumar9644
@ssenthilkumar9644 2 жыл бұрын
ஐயா வணக்கம் என்னுடைய fan ரன்னிங் சில நேரங்களில் வேகம் குறைந்து மிக கம்மியான வேகம் தான் சுற்றுகிறது இதன் காரணம் என்ன என்று சொல்லி கொடுக்க வேண்டும் உங்களுடன் ஃபோன் எண்ணை உள்ளிடவும்
@palanisamy5548
@palanisamy5548 Жыл бұрын
வணக்கம் எனது டேபிள் ஃபேன் ஓடிக்கொண்டிருக்கும்போது தானாகவே நின்று விடுகிறது பின்பு சிறிது நேரம் கழித்து தானாகவே ஓடுகிறது இதற்கு என்ன காரணம் எப்படி
@sbrbalu
@sbrbalu 3 жыл бұрын
Athu Peru Thermal fuse 115 Deg 2a ithu Pola mention pannirupanga some issue irunthu winding heat agum pothu 115 Deg athigamana intha thermal fuse poidum winding save Panna ithu use panranga...
@mercurytamilworld249
@mercurytamilworld249 3 жыл бұрын
நன்றி 🙏
@foreverbuslover897
@foreverbuslover897 3 жыл бұрын
அண்ணா தகடு பாடி கவர் கிடைக்குமா
@murugu678
@murugu678 2 жыл бұрын
தெர்மல் பியுஸ் விலை மற்றும் அது எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள்
@sathishkabi6617
@sathishkabi6617 3 жыл бұрын
Anna phone number
@anbuanbu3873
@anbuanbu3873 3 жыл бұрын
Super anna
@SureshKumar-pu1gp
@SureshKumar-pu1gp 2 жыл бұрын
வணக்கம் நண்பரே டேபிள் பேன் கயல் சபாள வருகிறது என்ன செய்ய தெரியல
@subapuvan76nagarathinam49
@subapuvan76nagarathinam49 Жыл бұрын
அது கண்டென்சர் இல்லை தெர்மல் பியூஸ். சார். சப்பட்டையன் ( சீனாக்காரன் ) குறைந்தது மாதம் அல்லது 1 வருடம் ஓடக்கூடியது மாதிரி ப்யூஸை கொண்டுபோய் வைண்டிங்கல மறைச்சு வைச்சிருப்பான் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Ottraikomban
@Ottraikomban 10 ай бұрын
I repaired my fan bought from scrap. Same complaint
@haripappu2281
@haripappu2281 3 жыл бұрын
Anna enga table fam luminos company ithey problem than. Coil Vera iruku .coil pairukumo anna❤️❤️❤️👍
@damudamu332
@damudamu332 2 жыл бұрын
அந்த மாதிரி தான் நான் முறுக்கி கொடுத்தேனா ஓடிச்சு அப்புறம் ஆப் ஆயிடுச்சு என்ன ஆயிருக்கும்
@masahirmasahir4952
@masahirmasahir4952 2 жыл бұрын
Fan switch on panninal main bracker off aagudhu kaaranam eanna
@playtime7386
@playtime7386 2 жыл бұрын
எதுக்கு இந்த கண்டன்சர் காரணம் இல்லாம போடுறாங்க...
@vakkeelvakkeel7746
@vakkeelvakkeel7746 3 жыл бұрын
இதை இன்னும் சுலபமாக செய்யலாம் சார்.. காயிலை பிரிக்காமலே காமன் காயில் நியூட்ரல் அதை கன்டர்சர் நியூட்ரல் எடுத்துகொள்ளலாமே...
@priyamudan_sogam
@priyamudan_sogam 3 жыл бұрын
Fan on panna sound varuthu aana fan Odala enna problem?.
@vakkeelvakkeel7746
@vakkeelvakkeel7746 3 жыл бұрын
Shaft &push problem...
@priyamudan_sogam
@priyamudan_sogam 3 жыл бұрын
@@vakkeelvakkeel7746 vibrate agura mathiri sound mattum varuthu
@vakkeelvakkeel7746
@vakkeelvakkeel7746 3 жыл бұрын
shaft,push problem ஆயிடுச்சினா... fan on செய்யும்போது vibrate sound மற்றும் fanயை நீங்கள்கையால் சுற்றும்போது fan tight ஆக இருக்கும் fanயை offசெய்து கையால் சுற்றும்போது freeயாகஇருக்கும்...
@priyamudan_sogam
@priyamudan_sogam 3 жыл бұрын
@@vakkeelvakkeel7746 fan on panni suttrum pothu free yagaa tha iruku aana vibrate sound mattum varuthu
@ponnukumar9488
@ponnukumar9488 11 ай бұрын
நீங்க சொன்ன மாதிரி நான் பண்ணேன் ஆனா ஃபேன் ஓட வில்லை சார்
@dj_gana_rimix7813
@dj_gana_rimix7813 Жыл бұрын
எனக்கு ஒரு டேபிள் பேன் ரிப்பேருக்கு வந்தது அந்த டேபிள் பேன்ல கெப்பா சிட்டரே கானும் ப்ரோ ப்போ அந்த டேபிள் பேன்னுக்கு நியூ கெப்பா சிட்டர் என்ன வேளிவ் போடுவது சார்
@SivaSivaganesh-cn1kc
@SivaSivaganesh-cn1kc 6 ай бұрын
Annan table fan oduthu Aana sudenly stop Aaguthu athu enna broblemnu konjam sollunga
@AbdulSherif-g9e
@AbdulSherif-g9e Ай бұрын
சார் கன்டென்சரை முறுக்கி விட்டு உள்ளே எதோடு கனெக்ட் செய்ய வேண்டும்
@senthilwhite2716
@senthilwhite2716 3 ай бұрын
Running la automatic off aguthu return on aguthu
@yugeshwaranr
@yugeshwaranr 3 жыл бұрын
Bro நீங்க எந்த area? Coimbatore, Tiruppur or erode? Sollunga pls...
@ShelwamSisira-re1gd
@ShelwamSisira-re1gd Жыл бұрын
Anna naan srilanka stand fan sounds varavillai odavum mattikithu convincer nallam karnam sollunga pls naan eppo than vallai pakuran
@SelvakumarR-yk6es
@SelvakumarR-yk6es 6 ай бұрын
Motor body la current varthu nga anna epdi sari pandrathu
@nagaraj4585
@nagaraj4585 2 жыл бұрын
Hi bro tabel fan leef suthi vitathan run aguthu athucku enaparathu,yaravathu solungu
@masahirmasahir4952
@masahirmasahir4952 2 жыл бұрын
அன்னா நானும் இப்படி செய்தேன் ஆனால் எந்த பலனும் இல்லை யே
@chiyaankali4644
@chiyaankali4644 2 жыл бұрын
Anna olla karant poguthu rekka mattum suththala enna seiyathuruthu
@datchinamoorthyponnukannu1183
@datchinamoorthyponnukannu1183 3 жыл бұрын
காபசிட்டர் தேவையில்லையா?
@murugadossa4768
@murugadossa4768 3 жыл бұрын
Mixi corbon brush mathium spark varuthu anna enna problem erukum solluga
@mercurytamilworld249
@mercurytamilworld249 3 жыл бұрын
ஆர்மிச்சர் காயில் போயிறுக்கும்
@PrasanthiPrasanthi-qo2kq
@PrasanthiPrasanthi-qo2kq 10 ай бұрын
Not condenser it's a thermal fuse
@dharumanneel4497
@dharumanneel4497 2 жыл бұрын
ஆயில் என்பது ஆங்கில வார்த்தை தமிழில் என்னை
@silambarasanv9215
@silambarasanv9215 Жыл бұрын
Bule colour vayar illama vera vayarla saple vallana epdi sari pannanum
@Finest.money.
@Finest.money. 10 ай бұрын
Series testing video send panunga
@vadivelvadivel4285
@vadivelvadivel4285 Жыл бұрын
Bro vttula pawor fulla vanthuchi fen otala bro
@குமார்தமிழன்-ண8த
@குமார்தமிழன்-ண8த 3 жыл бұрын
Bajaj victor remot fan ஓடவில்லை அண்ணா மோட்டார் வேளை செய்ய வில்லை எப்படி சரிசெய்வது இப்போது லாக் டவுன் வேறு ஏதாவது தெளிவு கொடுக்க முடியுமா.
@sathikbasha1040
@sathikbasha1040 3 жыл бұрын
Ec sir
@UmarThasbee
@UmarThasbee 2 жыл бұрын
நம்ம கொங்கு தமிழ்'ல Semma explanation ன்னா 🤝✌️
@mercurytamilworld249
@mercurytamilworld249 2 жыл бұрын
நன்றி 🙏 தெடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏
@BlueMoonTamil
@BlueMoonTamil 2 жыл бұрын
Vilambaratha yenda pottu tholaikirey
@bommisamandhinayakkar9809
@bommisamandhinayakkar9809 Жыл бұрын
Good super👍👍👍
@yalahanpathman3950
@yalahanpathman3950 Жыл бұрын
ஏத்து வீரருக்கு கரன்ட் வருது என்ன செய்வது
@moonsraj
@moonsraj 3 жыл бұрын
லாப நோக்கமற்ற tutorial. சேவை தொடர வாழ்த்துக்கள்.
@ponnukumar9488
@ponnukumar9488 Жыл бұрын
எத்தனை நாளைக்கு ஓடும் சார்
@user-kannanvel
@user-kannanvel 6 ай бұрын
அண்ணா நம்பர் கிடைக்குமா
@DM.Thanvi
@DM.Thanvi 2 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@sivashanmugam1603
@sivashanmugam1603 11 ай бұрын
Thanks very much ayya
@makeshwaran6146
@makeshwaran6146 3 жыл бұрын
Annea unga namber
@subramani4794
@subramani4794 2 жыл бұрын
Bluewire but redwire work yan
@rajasekarannagaraj6401
@rajasekarannagaraj6401 2 жыл бұрын
Fan coil body in power supply what is the reason of this problem sir....
@singaravelan9367
@singaravelan9367 3 жыл бұрын
Super
@farookshavukath
@farookshavukath 3 жыл бұрын
Chinni type table fan. Shock adikkudhu. Earth problems. Resistance போயிருக்குமா?
@murugadossa4768
@murugadossa4768 2 жыл бұрын
Enakum antha prblm tha enna thirvunu kandu pudichingala
@murugadossa4768
@murugadossa4768 2 жыл бұрын
Amma fan resistance eruka bro
@vigneshvijay5282
@vigneshvijay5282 3 ай бұрын
Over heat agudu
@jayakumar2281
@jayakumar2281 2 жыл бұрын
கண்டன்சே இல்லையே no
@ponnukumar9488
@ponnukumar9488 11 ай бұрын
ஸ்டாண்டு ஃபேன் இப்படி கெப்பாசிட்டர் மாதிரி இருக்குமா சார்
@mercurytamilworld249
@mercurytamilworld249 11 ай бұрын
இருக்கும்
@ranianthony2021
@ranianthony2021 2 жыл бұрын
👍👌👌👌
@loleasy1138
@loleasy1138 2 жыл бұрын
Romba santosam tambi
@jeyamchrist5243
@jeyamchrist5243 2 жыл бұрын
அருமையான பதிவு எனக்கு இது அவசியம் தேவைப் பட்டது நன்றி அண்ணா
@UDAYAKUMAR-ed2ep
@UDAYAKUMAR-ed2ep 6 күн бұрын
Good
@yesuraj4746
@yesuraj4746 Жыл бұрын
Anna body heat
@Vijaystargamer
@Vijaystargamer 4 ай бұрын
🎉Thanks bro
@mdameeth710
@mdameeth710 3 жыл бұрын
anna entha tabil fan atho solluga anna
@sudhakarsudhu2702
@sudhakarsudhu2702 3 жыл бұрын
Super sir great job
@alien3597
@alien3597 2 жыл бұрын
That's is called thermal fuse bro
@HuhumARM3838
@HuhumARM3838 Жыл бұрын
Super anna
@vintelmobyltbm5507
@vintelmobyltbm5507 3 ай бұрын
Superb
@s.munisamys.munisamy390
@s.munisamys.munisamy390 Жыл бұрын
Super super
@bharatjirage6428
@bharatjirage6428 2 жыл бұрын
Video hindi me banao
@a1enterprisesappliancesser470
@a1enterprisesappliancesser470 Жыл бұрын
Sir... 5 வயரிலும் Continuety correct aa இருக்கு. Capacitor Speed வயர்ல கூட series ல check செய்து விட்டேன். இரண்டு புஷ் புதியது. அதுவும் சரியா இருக்கு. Capacitor 2.5 kooda கொடுத்து பார்த்துட்டேன். ஒரு சின்ன ஹம்மிங் sound கூட இல்லை. என்ன problem aa இருக்கும்... Sir
@arirshad6651
@arirshad6651 2 ай бұрын
Mm
@p.ramyae.s.w5627
@p.ramyae.s.w5627 3 жыл бұрын
நன்றி 🤗🤗
@RajeshKumar-cj6oe
@RajeshKumar-cj6oe 2 жыл бұрын
டேபிள் ஃபேன் பத்து நிமிட ஓடுது அப்புறம் அப்பா ஆயிடுது
@RajeshKumar-cj6oe
@RajeshKumar-cj6oe 2 жыл бұрын
என்ன பிரச்சனை இருக்கும்
@narenkumar7460
@narenkumar7460 Жыл бұрын
Thuyou
@aashiq4346
@aashiq4346 3 жыл бұрын
நம்ம வீட்டு டேபிள் ஃபேன் ரிவர்ஸ்ல சுத்துது அதுக்கு என்ன பண்ணலாம்
@mercurytamilworld249
@mercurytamilworld249 3 жыл бұрын
கண்டன்சர் லைன் மாற்றிக்கோடுக்கவும்
@mahaboobessa6273
@mahaboobessa6273 3 жыл бұрын
Very good explanation, thank you 👍🌹
@muralisuruthi1043
@muralisuruthi1043 3 жыл бұрын
Super
@manilearnseasy4131
@manilearnseasy4131 Жыл бұрын
நன்று
@s.sivaneswaran9054
@s.sivaneswaran9054 3 жыл бұрын
hi
@sussydrac6952
@sussydrac6952 Жыл бұрын
Fan service
@krvinesh6662
@krvinesh6662 2 жыл бұрын
நான் எங்க வீட்டிலேயும் ஒரு ஒரு டேபிள் ஃபேன் சப்ளை வருது ஆனா ஃபேன் ஒர்க் ஆகல அதுக்கு காரணம் நீங்க இந்த சொன்ன வீடியோ பிரீஸ் எக்ஸ்பிளைன்
@b.rameshrao9928
@b.rameshrao9928 Жыл бұрын
níce ,,bró
@gokulkrishna4524
@gokulkrishna4524 3 жыл бұрын
Celling fan coil epadi pandrathu anna
@lavanyalavanyabalasubraman6472
@lavanyalavanyabalasubraman6472 7 ай бұрын
Neenga yentha ooru naa tirupur bro
@mercurytamilworld249
@mercurytamilworld249 7 ай бұрын
திருப்பூர்
@Ganesh-lt4qw
@Ganesh-lt4qw 2 жыл бұрын
Anne.super. dapil fan .lide.eppadi Etukkalam.enpathai.theliva. Sollungka.anne
@JohnBarathi-kn7jy
@JohnBarathi-kn7jy Жыл бұрын
Same bro tq
@marimuthumarimuthu7160
@marimuthumarimuthu7160 3 жыл бұрын
அண்ணா உங்க சேனல் ரொம்ப யூஸ்புல்லா இருக்கு எனக்கு மூன்று டவுட் உள்ளது 1. அம்மா fan டெஸ்ட் லேம்ல எந்த ஒயர்லயும் லைட் எரியவில்லை அது ஏன்? 2. காயில்ல எல்லா ஒயரும் கட்டாகி விட்டது அதை மறுபடியும் லைன் எடுப்பது எப்படி?
@mdameeth710
@mdameeth710 3 жыл бұрын
veri supper anna 👍👍👍👍👍video
@m.babujim.babuji4210
@m.babujim.babuji4210 2 жыл бұрын
Tq bro
@josuresh7345
@josuresh7345 2 жыл бұрын
Pedestal fan odala anna on panna Lita suthuthu romba slow ah humming sound vardhu knjm solunga anna
@maxplanck8963
@maxplanck8963 3 жыл бұрын
நன்றி 🥺🥺👍
@kumaresansan549
@kumaresansan549 3 жыл бұрын
உங்கள் போன் நம்பர் சார்
@krishnakumar-yw8qj
@krishnakumar-yw8qj Жыл бұрын
ஒருவருடைய அறியாமை மற்றவருக்கு லாபம் ! இது தான் வியாபாரம்
@tamiltamil8089
@tamiltamil8089 Жыл бұрын
,.👌
@nathigannagarajnagaraj3169
@nathigannagarajnagaraj3169 3 жыл бұрын
டேபிள் பேன் பாடி முழுவதும் சப்ளை வந்த என்ன செய்ய வேண்டும் ஒரு வீடியோ போடுங்க
@jothim6782
@jothim6782 3 жыл бұрын
Super super maa
@srinivasansakkarapani9719
@srinivasansakkarapani9719 2 жыл бұрын
Sir y tellig about, table fan, for sleeve open blue wire was tightened again it was checked and run, the same way we follow amma rice grinder?
@jeganelectronics5608
@jeganelectronics5608 3 жыл бұрын
பிரதர் உங்கலிடம் ஒரு கேள்வி கொன்டன்ஸர் நான் முருக்கி விட்ட பின்பும் மோட்டர் ரன்னாக மாட்டேங்குதூ அதற்க்கு என்ன பன்னுரது சொல்லுங்க
@akashbabu2915
@akashbabu2915 3 жыл бұрын
Very nice brother God bless you
@gopalpalanisamy5858
@gopalpalanisamy5858 3 жыл бұрын
சார் என்னோட டேபிள் பேன்ல காயில் மல்டி மீட்டர்ல 3லீடு ஒயர்ல ,செக் பன்னா 3; ஒயர்ல எந்த விதமான ரீயாக்ஷன் மே ,இல்ல காயில் போயிரிச்சா ???
table fan shaft bush change in best' method
16:03
GOLDEN REWINDER
Рет қаралды 225 М.
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 23 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 16 МЛН
Ceiling Fan Troubleshooting & Repair - HomeTips in tamil
15:45
Table fan || Humming sound || RS Electrical Tamil channel || Ramanan
4:05
RS ELECTRICAL TAMIL CHANNEL
Рет қаралды 146 М.
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 23 МЛН