நண்பரே! நானும் எத்தனையோ வீடியோக்களை பார்த்தேன் யாரும் புரிந்துகொள்ளும்படி போடவில்லை ஆனால் நீங்க மட்டுந்தான் புரியும்படி நின்னு நிதானமா சொல்றிங்க எனக்கு நீங்கதான் வாத்தியார் உங்க வீடியோவை அனைத்தும் ஸ்கிப் பண்ணாமல் பார்த்து நானும் புரிந்து கொண்டேன். எனக்கும் பயனுள்ளதாக இருந்தது ரொம்ப ரொம்ப நன்றி! நன்றி! (Sir)
@srigayathriservicecenter3 ай бұрын
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் உங்களுடன் 🤝♥️🤝
@thirumalais89065 ай бұрын
தெளிவான விளக்கம் அருமை. தான் அறிந்ததை பலருக்கும் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறப்பு.வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@srigayathriservicecenter5 ай бұрын
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🥰🤗
@YoosufMohamedRiswan5 ай бұрын
அருமையான விழக்கத்தை தந்தமைக்கு நன்றிகள் பல கோடி சகோதரா
@srigayathriservicecenter5 ай бұрын
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗🤝
@PRajan-xd4ut7 ай бұрын
ஐயா மிகவும் பயனுள்ள தகவல்... ஆனால் இவ்வளவு வேலை செய்வதற்கு பதில் தற்போது புது மாடல் பேரிங் கப் வந்து விட்டது..வாழ்த்துக்கள்... வளருங்கள்...
@srigayathriservicecenter7 ай бұрын
சில வாடிக்கையாளர் ஒரிஜினலாக எனக்கு தயார் செய்து கொடுக்கவும் என்று கேட்கிறார்கள் அதனால் அதையே செய்து கொடுத்து விடுகிறோம் இருந்தாலும் உங்கள் ஆலோசனைக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே 🥰🥰🤗
@ss.geethu.sss.sakthi93114 ай бұрын
நீங்க சொன்னது எல்லாவற்றையும் மிகவும் அற்புதமாக செய்துவிட்டேன் ஃபேன் ஓட்டுது நண்பா
@srigayathriservicecenter4 ай бұрын
அருமை நண்பரே மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு உங்கள் வெற்றிக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மேலும் இந்த வெற்றி பயணம் தொடரட்டும் 🤝🤗🥰🥰🙏
@ss.geethu.sss.sakthi93113 ай бұрын
பதில் வழங்கியதற்கு ரொம்ப நன்றி நண்பரே
@srigayathriservicecenter3 ай бұрын
@ss.geethu.sss.sakthi9311 நன்றி நண்பரே இப் பிறவியி என் கடமை 🥰🥰🥰🥰🥰🤝🤝🤝🤝🤝
@SriKumar-n9b5 ай бұрын
❤❤❤மிக அருமை வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்
@srigayathriservicecenter5 ай бұрын
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🥰
@matharajraja43887 ай бұрын
ப்ரோ அருமையா கிளாஸ் எடுத்தீங்க..100-% 👍👍👍
@srigayathriservicecenter7 ай бұрын
நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🥰🥰🤗
@Freefree.100215 ай бұрын
Intha usha table fan naa 24 years aga pogudu innum use laa iruku Table fan apo ₹1,500/- And another type usha fan was good ❤ I love this company quality ❤
@srigayathriservicecenter5 ай бұрын
இந்த மாடல் ஃபேன் நல்லா இருக்கும் உஷா கம்பெனி அதிகமா ஃபெயிலியர் வந்ததில்ல நண்பரே 🤝🤗🥰🥰
@karuppasamy17888 ай бұрын
என்றும் மனமார்ந்த நன்றி சீலிங் ஃபேன் போட்டதற்கு ரொம்ப நன்றி
@BaskarBaskar-u8l4 ай бұрын
எனக்கு வயது 55 ! உங்களது பதிவெல்லாம் பார்க்கும்போது ! எனது காலத்தில் யூடியூப் இல்லாமல் போய்விட்டதே என்கிறவருத்தம் உள்ளது ! இருந்தாலும் ஆருதலாகஉள்ளது ! நன்றி
@srigayathriservicecenter4 ай бұрын
@@BaskarBaskar-u8l ஐயா உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகளை ஐயா நிகழ்காலத்தில் இணையதளம் இல்லை ஆனால் இன்று வயதும் இல்லை எங்களுக்கு வயது இருக்கிறது இணையதளமும் இருக்கிறது ஆனால் வாழ்வதற்கு உண்டான சிறு வழிகள் மட்டும் கிடைக்காமல் தேடிக் கொண்டிருக்கிறோம் ஐயா 🤝🥰🤗
@mohamedjasoor43016 ай бұрын
அருமையான பயனுள்ள பதிவு இலங்கையில் இருந்து ஜசூர்
@srigayathriservicecenter6 ай бұрын
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗🤝
@karuppasamy17888 ай бұрын
உங்கள் வீடியோவுக்கு முதல் ரைட் நான் தான் போட்டேன் ப்ரோ
@jayachakravarthy86267 ай бұрын
Why
@fawzermohamed99006 ай бұрын
Enna oil use panrazu Tailorin machine oil use pannalama.
@srigayathriservicecenter6 ай бұрын
என்னுடைய whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் நண்பரே அதனுடைய புகைப்படத்தை நான் உங்களுக்கு போட்டோ எடுத்து அனுப்புகிறேன்
@RasaRasa-bn1qx7 ай бұрын
Super bro thanks very us full I am Sri Lanka tamil
@srigayathriservicecenter7 ай бұрын
மிக்க நன்றி சகோதரரே ஸ்ரீலங்காவில் இதுவரைக்கும் 24 நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்களின் ஒருவர் நீங்களும் கூட உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றி நண்பரே 🥰🤝🤝🤗
@YoosufMohamedRiswan5 ай бұрын
என்றும் அருமையிலும் அருமை றிஸ்வான் இலங்கை ❤
@srigayathriservicecenter5 ай бұрын
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🥰
@venkatachalamvajravelu73235 ай бұрын
Great. Crystal clear explanation. Tan q sir.
@srigayathriservicecenter5 ай бұрын
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗
@YoosufMohamedRiswan5 ай бұрын
என்றும் அருமையிலும் அருமை றிஸ்வான் இலங்கை
@srigayathriservicecenter5 ай бұрын
மிக்க நன்றி இலங்கை நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗🤝🤝
@yesudhassherin555yesudhass58 ай бұрын
Master unga கை கடிகாரம் super 👌 👍
@Aishuminivlogs6 ай бұрын
அருமை நண்பரே
@srigayathriservicecenter6 ай бұрын
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰
@ravichandranestalingam19926 ай бұрын
I'll try and comment..... very useful to save money instead of spending more expense at service center... thanks
@srigayathriservicecenter6 ай бұрын
Thank you so much bro 🥰☺️☺️
@m.govindasamy58005 ай бұрын
மிகவும் பயனுள்ளது நன்றி ஐய
@srigayathriservicecenter5 ай бұрын
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝🥰🤗🤝
ஸ்லோவா சுத்துறதுக்கும் நம்ம ஆயில் விடறதுக்கும் சம்பந்தமில்லை. சாப்ட்டு டைட்டா பிடிக்குதான்னு பாருங்க கையில டைட்டா இருந்தா ஆயில் விடுங்க நீங்க கையில சுத்தும்போது நல்லா ஃப்ரீயா ஸ்மூத்தா சுத்தம் பொது ஆயிலு விடத் தேவையில்லை நல்லாத்தான் இருக்கும் ஆன் பண்ணும்போது மட்டும் உங்களுக்கு ஃபேன் டக்காயி நிக்கும் அப்படின்னா புஷ் சாப்பிட்டு தேய்ந்திருக்கும்
@rrajarpadma9776 ай бұрын
Good service worker. thanks
@srigayathriservicecenter6 ай бұрын
Thanks madam எல்லாம் உங்கள் ஆதரவு 🤝🤗🤗🤗🤗
@peramaiyakaruppaiya530216 күн бұрын
அண்ணா நீங்க சொன்னது போல் நான் செய்தேன் ஆனால் கையால் சுத்தி விட்டால் மட்டும் தான் Fan சுற்றுகிறது....... எதனால் அண்ணா கொஞ்சம் சொல்லுங்க....
@srigayathriservicecenter15 күн бұрын
நண்பரே ஒன்னும் கவலை வேண்டாம் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்வது அதற்கு உண்டான விளக்கத்தை தருகிறேன் 🫂🥰🥰
@elumalaisri11995 ай бұрын
ரொம்ப நன்றி நண்பரே 🤝
@srigayathriservicecenter5 ай бұрын
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝🥰🤗
@rafikroy72178 ай бұрын
Shaft bush kku eantha oil use pannanum bro
@srigayathriservicecenter8 ай бұрын
Motul 104091 7100 Ester 4T Fully Synthetic 10W-40 என்னோட வண்டிக்கு இந்த ஆள் தான் வாங்குவ பட் இந்த ஆயிலும் நான் யூஸ் பண்ணிட்டு இருக்கேன் பட் நல்லா இருக்கு 🥰🤗🤝
@karuppasamy17888 ай бұрын
சீலிங் ஃபேன் டேபிள் ஃபேன் காயில் கற்றறிங்களே அது எப்படி நீங்களே கட்டி போடுவீங்களா இல்ல கடையில கொடுத்து கட்டி போடுவீங்களா கட்டி போடுற மாதிரி இருந்தா ஒரு வீடியோ போடுங்க அது எப்படி கட்டுவது அப்படின்னு ஒரு வீடியோ போடுங்க
@pioneerraja62 ай бұрын
இதெற்கென்று தனியா ஆயில் உள்ளதா..? இல்லை தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணலாமா ..?
நீ டூவீலருக்கு பயன்படுத்துற இன்ஜின் ஆயில் ஊத்தலாம் தவறில்லை 🫂🤝🤗🤗🤗
@ss.geethu.sss.sakthi93114 ай бұрын
ஆனால் ஃபேன் பாடி எர்த் அட்டிக்குது நண்பா pls reply பண்ணுங்க pls pls pls
@srigayathriservicecenter4 ай бұрын
@@ss.geethu.sss.sakthi9311 நீங்க மாட்டும் போது காயில் ஏதோ பாடியில் ஸ்சாட் ஆயிருக்கும் இல்ல வயர் லைன் ஏதோ பாடில முட்டிட்டு இருக்கும் செக் பண்ணி பாருங்க நன்பரே 🤝🤝
@tamayandratamil92646 ай бұрын
Hi bro fan romba slow va oduthu bro kaivachi amikinalo illa one side ah thirupinalo mattum konjam fast ah oduthu bro illana romba slow va oduthu fan vanki 2 years akuthu pls reply pannunga bro oil tailoring machine oil vidalama bro
@srigayathriservicecenter6 ай бұрын
ஃபேன் மெதுவா சூத்திரத்துக்கு ரெண்டு ரீசன் கெப்பாசிட்டர் போனா மெதுவாதான் சுத்தும் இரண்டாவது பேன் ஓட புஷ் சாப்பிட்டு சாப்பிட்டு நான் உறைஞ்சு கிட்டு மெதுவா சுத்தும்
@tamayandratamil92646 ай бұрын
Thanks bro
@RCrider400717 күн бұрын
Bro nanum eapidi than panunan bro fan off la earukumpothu free ya earuku on panuna stuch aguthu yan bro please solunga
@srigayathriservicecenter17 күн бұрын
அன்பருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் 🫂🤝🤝🤝💥💥
@@suryaprakash5787 ஃபேன் ஓட புஷ் சாப்பிட்டு தேய்ந்தால் ஒரு மாதிரி சத்தம் வரத்தான் செய்யும் ஃபேன் ஓட லீஃப் கழட்டிட்டு ஷாப் மேலேயும் கீழேயும் ஆட்டி பாருங்க ஷேக் வந்துச்சுன்னா புஷ் சாப்பிட்டு மாத்துங்க சரியாயிடும்
@rajagopal29494 ай бұрын
Repair cooking heater how to rectify please
@srigayathriservicecenter4 ай бұрын
நண்பரே காலை வணக்கம் இது போன்ற தகவலுக்கு என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் முழு விளக்கத்தையும் சொல்கிறேன் நன்றி 🤝🥰🙏🙏🙏
@tamayandratamil92644 ай бұрын
Hi bro table fan suththamal ninny poiduchi bro kaivajji pakamudiyatha alavuku overheated aiduchu bro ippa enna panrathu sollynga bro pls
@srigayathriservicecenter4 ай бұрын
நண்பரே ஒன்னும் கவலை வேண்டாம் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் முழு விளக்கத்தையும் அளிக்கிறேன் 🙏🤝🥰
@mani66788 ай бұрын
லெப்ட்ஹேண்ட் திரட் அப்படின்னு சொல்லுங்க...
@nagaraj45856 ай бұрын
Hi bro tabel fan leef suthi vitathan run aguthu athucku enaparathu
@srigayathriservicecenter6 ай бұрын
பேனுக்கு உள்ள கெப்பாசிட்டர் மாத்துங்க சரியாயிடும்
@sivakumar.vsivakumar.v65646 ай бұрын
சூப்பர்
@srigayathriservicecenter6 ай бұрын
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🥰
@radhasaravanan99676 ай бұрын
Sema bro😊
@srigayathriservicecenter6 ай бұрын
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🥰🥰
@lakshmananvelu7331Ай бұрын
Usha table fan sotri vittal mattum sottrugirathu, enna problema irrukkum? Help me
@srigayathriservicecenterАй бұрын
நண்பருக்கு வணக்கம் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பர்களே 🤝🫂🫂
@ravichandran40626 ай бұрын
ஆயில் போட்டு போட்டு, காயில் மொத்தம் ஆயில்ல தான் இருக்கு. 10 நிமிடம் தான் ஓடுது பிறகு பிடிச்சு கும்முன்னு சவுண்டோட நின்னு போகுது. பிறகு 1 மணி நேரம் கழிச்சு தான் ஓடுது.
@srigayathriservicecenter6 ай бұрын
நண்பரே ஆயுள் விட்டா மட்டும் ஃபேன் ஓடாது புஷ் தேஞ்சுருச்சுன்னா கொஞ்ச நேரம் ஓடுமா எப்படி இருக்குன்னு செக் பண்ணுங்க சாப்பிட்டு தெரிஞ்சி இருக்கான்னு பாருங்க
@ravichandran40626 ай бұрын
@@srigayathriservicecenter Shaft -0K. Both Bush Changed New . Capacitor Changed New 2.5 MfD.
@srigayathriservicecenter6 ай бұрын
@@ravichandran4062 மோட்டார் பிட்டிங் சரி இல்லனாலும் ஒரு சைடு ஸ்டக் ஆகி நின்றானும் இல்ல ஸ்டார்டிங் காயில் ஏதோ வீக்கா இருந்தாலும் உங்களுக்கு ஃபேன் ஓடாது
@m.govindasamy58005 ай бұрын
SUPER SIR🎉
@srigayathriservicecenter5 ай бұрын
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝🥰🤗
@edwinrajkumar71276 ай бұрын
Indhafan cost evalo
@srigayathriservicecenter6 ай бұрын
Rs. 3200 Rs. 2900
@Freefree.100215 ай бұрын
@@srigayathriservicecenterA 24 year back intha fan cost ₹1,500/-
@manisudalai20247 ай бұрын
Super
@srigayathriservicecenter7 ай бұрын
நன்றி நண்பரே உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🥰🤗🤗🙏
@mohamedniyaz75305 ай бұрын
Super thank you
@srigayathriservicecenter5 ай бұрын
Thank you so much bro 🥰😀
@vittalrao3336 ай бұрын
எந்த Oil என்று சொல்லவில்லையே
@srigayathriservicecenter6 ай бұрын
Motul 4T-10W-40 Oil
@ahamedkabeer77078 ай бұрын
Good morning
@srigayathriservicecenter8 ай бұрын
மதிவாண இனிய காலை வணக்கம் நண்பரே 🙏🥰
@devisenthilarasu978416 күн бұрын
வளவளா
@srigayathriservicecenter16 күн бұрын
நண்பருக்கு காலை வணக்கம் இதைப் பற்றி தெரிந்தவர்களுக்கு புரியும் தெரியாதவர்களுக்கு வழவழவென்று தான் தெரியும் இருந்தாலும் என்னுடைய பிலையை சுற்றி காண்பித்ததற்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி 🫂🫂🙏🤝🤝
@murugavelr30814 ай бұрын
Super pro
@srigayathriservicecenter4 ай бұрын
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝🥰🤗
@vittalrao3336 ай бұрын
எல்லாவற்றையும் கழட்டி ஒரு பையில் போட்டுக்கொள்ளவும்.
@srigayathriservicecenter6 ай бұрын
சரிதான் நண்பரே நீங்கள் கூறுவது சரிதான் ஒவ்வொன்றையும் கழட்டி பத்திரமாக ஒரு பையில் போட்டு வைத்தால் திரும்ப அதை நம்ப மாற்றுவதற்கு நமக்கு சௌகரியமாக இருக்கும் 🤗🤝🤝
@rajagopal29494 ай бұрын
👌👌👌
@SaminathantSame4 ай бұрын
Come to the main points please very slow....
@srigayathriservicecenter4 ай бұрын
Don't feel bro please contact my WhatsApp number I tell you full details 🤝🥰🤗🤗🤗
@a.c.arifahusthadh3585Ай бұрын
100 rupees பொருளை மாற்ற 600/- ரூபாய் கேட்கிறார்கள்.
@srigayathriservicecenterАй бұрын
நண்பருக்கு மகிழ்வான காலை வணக்கம் மற்றவர்களைப் போல பத்து ரூபாய்க்கு இரண்டு புஷ் வாங்கி மாற்றி தரும் பழக்கம் கிடையாது அந்த ஃபேன் உடைய மோட்டார் கவர் 120 ரூபாய் வருகிறது புது மோட்டார் கவரிங் உள்ள இருக்கும் புஸ்ஸை கழற்றிவிட்டு ஒரிஜினல் புஸ் இரண்டையும் மாற்றுவேன் ஏனென்றால் அதில் உள்ளில் வரும் எம் எஸ் புஷ் தான் வரும் நாம் எம்எஸ்பி ஒரிஜினல் பித்தளை புஷ் வாங்கி போட்டு மோட்டாரை சரி சரி செய்து அதில் இருக்கும் கன்டென்சர் மற்றும் மோட்டார் சாஃப்ட் வெளிப்புறம் இருக்கும் கீர்வில் இத்தனையும் மாற்றி பேனை நன்றாக கழுவி துடைத்து சரி செய்து கொடுப்பதற்கு நூறு ரூபாய் வாங்கினாள் சரியாகுமா நீங்கள் ஒரு கடை வைத்து வாடகை கொடுத்து கரண்ட் பில் கட்டி ஒருத்தனுக்கு கூலி கொடுத்து 100 ரூபாய் வாங்கினால் கட்டுப்படி ஆகுமா சொல்லுங்கள் நண்பரே 350 முதல் 390 ரூபாய் வரும் பிறகு இதுக்கு இத்தனையும் நமக்கு கூலி என்று ஒன்று இருக்கிறது 🙏🙏🙏🙏
@srigayathriservicecenterАй бұрын
@@a.c.arifahusthadh3585 இந்த ஃபேனை சர்வீஸ் செய்ததற்கு 250 ரூபாய் கஸ்டமரிடம் வாங்கினேன் சில மோட்டார் கவரில் புஷ் மாத்த முடியாது ஆகையால் மோட்டார் கவர் முழுவதுமாக தான் மாற்ற முடியும்🤝🤝🤝
@VijayabharathiS-yy6gm6 ай бұрын
ஐயா காசு கொடுக்கிரேன் கத்துகொடுக்கிரிங்கலா
@srigayathriservicecenter6 ай бұрын
காசுக்காக இந்த வேலையை நான் செய்வதாக இருந்தால் அனைத்துமே சொல்லி இருந்திட மாட்டேன் சிலது மட்டும் சொல்லி இருப்பேன் சில இது சொல்லிக் கொடுக்காமல் இருந்திருப்பேன் நீங்கள் விரும்பினால் கொடுத்து உதவுங்கள் உங்களுக்கு எதைப் பற்றி விளக்கமாக உங்களுக்கு கற்றுத் தர வேண்டும் என்னுடைய whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்
@YuvrajYuvraj-vz9tv5 ай бұрын
❤❤
@srigayathriservicecenter5 ай бұрын
நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🤝🥰🤗
@akarsiva-lq3os8 күн бұрын
காயில் மேலா டெஸ்டர் வெச்ச கரண்ட் வருது
@srigayathriservicecenter8 күн бұрын
நண்பருக்கு மாலை வணக்கம் டஸ்டர் வைக்கும்போது மோட்டருடைய இன்டக்ஷன் வந்துச்சுனாலும் லைட் எரியும் காயில் ஷாட் இருந்தாலும் லைட் எரியும் இது சீரியல் லேம்ப் போட்டு தான் காயில் நம்ப ஷாட் இருக்கா இல்லையான்னு கன்ஃபார்ம் பண்ணி பார்க்க முடியும்
@Afsaldeenz4 ай бұрын
ப்ரோ சென்னையில புஷ் எங்க கிடைக்கும் டேபிள் பேன்
@srigayathriservicecenter4 ай бұрын
என்னுடைய வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே அதற்குண்டான தொலைபேசி எண்ணை நான் தருகிறேன்
@TheKamalam6 ай бұрын
ஆயில் போட்டால் காயில் ஹீட் ஆகி எரிந்து விடாதா.
@srigayathriservicecenter6 ай бұрын
ஒன்றும் ஆகாது நண்பரே பயப்படாமல் விடுங்கள் 🤗🤗🤗
@mohameddasir63496 ай бұрын
Small amount of oil only
@GaneshNadhiya3 ай бұрын
சூப்பரானமெத்தேடுநன்றி❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@srigayathriservicecenter3 ай бұрын
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் உங்களுடன் 🤝♥️🤝🤝🤗🥰
@dhanushTNEB-cy1hi2 ай бұрын
சார் வணக்கம் டேபிள் ஃபேன் ஸ்லோவா சுற்றுகிறது கண்டன்சர் மாற்றியும் ஸ்லோவா சுத்துகிறது
@srigayathriservicecenter2 ай бұрын
மகிழ்ச்சிகரமான இனிய காலை வணக்கம்🙏 உங்கள் ஃபேன் டைட்டாக சுற்றுகிறதா என்று கவனிக்கவும் புஷ் டைட்டாக பிடித்துக் கொண்டு ஓடினால் ஃபேன் மெதுவாக சுற்றும் இல்லை ரன்னிங் காயில் சாட் இருந்தாலும் உங்கள் பேன் மெதுவாக சுற்று மேலும் தகவலுக்கு என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நன்றி 🫂🫂🫂🙏🙏
@dhanushTNEB-cy1hi2 ай бұрын
நன்றி சார்
@srigayathriservicecenter2 ай бұрын
@@dhanushTNEB-cy1hi 🙏🙏🫂
@nagaraj45856 ай бұрын
Hi bro tabel fan leef suthi vitathan run aguthu athucku enaparathu solungu
@srigayathriservicecenter6 ай бұрын
ஃபேன் உடைய கெபாசிட்டர் மாத்துங்க சரியாயிடும்
@GABRIELVGS-hm8vq3 ай бұрын
சூப்பர்
@srigayathriservicecenter3 ай бұрын
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் நெஞ்சம் கலந்த நன்றிகள் 🥰🤗🤝🤝🙏