Рет қаралды 19,123
HOW TO SPEAKER PROTECTION GROUND WIRE PROPER CONNECT || SPEAKER SAFETY
இந்த வீடியோவில் speaker protection board க்கு proper ground கொடுக்கலைனா என்ன problem வரும். மற்றும் two transformer amplifier என்றால் எப்படி board வேலை செய்யும் என்பது பற்றி விரிவாக சொல்லியிருக்கேன். Audio technicians களுக்கு மிகவும் பயன்படும்.