Рет қаралды 15,040
AMPLIFIER OFF SPEAKER SOUND HOW TO STOP IN TAMIL
இந்த வீடியோவில் amplifier off பண்ணும்போது speaker ல் டம் என்று sound வந்தால் எப்படி சரிசெய்வது மற்றும் speaker protection board prober எப்படி connect பண்ணுவது பற்றி விரிவாக சொல்லியிருக்கேன். புதிய technician's களுக்கு பயன்படும்.