Join Grama Vivasayi Whatsapp group / கிராம விவசாயி whatsapp குழு chat.whatsapp.com/ITcKCqaiU4iLhIT9kTUN8B
@parikumar68304 жыл бұрын
Hai....add me
@skg4803 жыл бұрын
333333rd 333333333333333333 or 333rd 33333rd 3rd 333rd St. 33333rd St. 33333 on 3333333333 or visit 3 at 333rd 33rd 333333rd 33333333rd 3rd 3rd 33rd 333rd 33rd and 333rd 3333333333333 or 33333333rd 3rd 3rd 333rd St. 3333333rd 33rd 333333333333 or 333rd 3rd 333333
@erchandrasekar95194 жыл бұрын
ஆடுகள் வளர்க்கலாம் என்று எண்ணிக்கொண்டு இருந்த சமயத்தில் இந்த வீடியோவை பார்த்ததில் மகிழ்ச்சி..
@GramaVivasayi4 жыл бұрын
நன்றி 🙂🙂
@flowerdrops43564 жыл бұрын
மிக தெளிவான பதிவு சல்யூட் அடித்து வணங்குகிறேன் இந்திய முன்னாள் ராணுவ வீரர் அவர்களே
@GramaVivasayi4 жыл бұрын
நன்றி சரவணன் 🙂
@sivakumarsiva47864 жыл бұрын
நானும் இப்படிதான் செய்ய விருக்கிறேன். அய்யா
@bg-jy3mt3 жыл бұрын
Super sir.....நானும் உங்கள் இனம் தான்....
@thanikachalamr28944 жыл бұрын
தாங்கள் உருவாக்கிய ஒரு ஆட்டுப்பண்ணையை மேலும் வளர வேண்டும்.வாழ்த்துக்கள்.நன்றி.
@basheerkambali43584 жыл бұрын
பழனிச்சாமி ஐயா அவர்களின் யதார்த்தமான விளக்கம் அருமை. தங்களின் அருமையான பதிவுக்கு நன்றி .தயவு செய்து பண்ணையாளரின் ஃபோன் நம்பர் பதிவு செய்தால்., ஆடு வளர்ப்பு ஆர்வலர்களுக்கு மிக நலவாக இருக்கும். ஆவனசெய்யுங்கள் ஐயா. நன்றி வாழ்த்துக்கள்
@velcreationsvel9937 Жыл бұрын
அருமை நன்றிகள்
@தாய்தமிழ்மண்வாசம்4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா. நல்ல பதிவு. அருமை. 👍👍👍👍👍
@GramaVivasayi4 жыл бұрын
நன்றி 🙂
@abcabc21794 жыл бұрын
வணக்கம் ஐயா.. அருமையான தகவல்..
@GramaVivasayi4 жыл бұрын
நன்றி
@selvaselvaraj77194 жыл бұрын
Super business ☺️😊
@GRC-iw3vn3 жыл бұрын
வாழ்த்துக்கள் வீரர் அவர்களே.
@surendarsurendar81974 жыл бұрын
Superb interview..👌
@GramaVivasayi4 жыл бұрын
Thanks 🙂🙂
@tnpscmakingchange4 жыл бұрын
Clear explanation so neet .. presentation super keep it up sir tq
@karatechinna72954 жыл бұрын
Great speech army sir...........
@mrsmallboy70573 жыл бұрын
Great job sir
@ashikashiq27434 жыл бұрын
Good information. Thank you
@bg-jy3mt3 жыл бұрын
நடமாடும் ATM... சூப்பரா சொன்னிங்க
@raghunathan25384 жыл бұрын
Very good job sir🙏
@GramaVivasayi4 жыл бұрын
Thanks 🙂
@saminathanr28273 жыл бұрын
அய்யா அருமை
@GramaVivasayi3 жыл бұрын
நன்றி 🙂
@rajarajans30574 жыл бұрын
நல்லது தொடர்ந்து நல்ல நல்ல வீடியோக்கள் பதிவிடுங்கள்
@GramaVivasayi4 жыл бұрын
முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் நண்பரே நன்றி 🙏
@jobservice20384 жыл бұрын
Super ayiaa arumayana pathivu
@GramaVivasayi4 жыл бұрын
நன்றி 🙂
@mdhusainhusain95584 жыл бұрын
Arumai yaana pathivu vaalthukkal ayya
@GramaVivasayi4 жыл бұрын
நன்றி Bro 🙏
@mdhusainhusain95584 жыл бұрын
@@GramaVivasayi அய்யா இது பள்ளையாடு கிடையாது சேலம் கருப்பு ஆடு பள்ளை ஆடு 4 5 குட்டிகள் போடும் என்கிறார்கள் அது பற்றி ஒரு வீடியோ பதிவு போடுங்க ஐயா
@GramaVivasayi4 жыл бұрын
Ok bro thanks will check the mistake
@silambarasans71734 жыл бұрын
Super sir I respect to u
@dvenkatraj71084 жыл бұрын
சூப்பர் வணக்கம்
@GramaVivasayi4 жыл бұрын
நன்றி 🙂
@vishnuvarthan93694 жыл бұрын
Iyya mika arumai . valthukkal.
@GramaVivasayi4 жыл бұрын
நன்றி 🙏மேலும் பயனுள்ள தகவல்களை பெற subscribe செய்துகொள்ளுங்கள்.
@kannantk88112 жыл бұрын
Dharmapuri dt la indha farm engirukku
@reganr25042 жыл бұрын
Super sir..
@hutergamingsuperstarp.19744 жыл бұрын
நல்லா இருக்கு ஐயா
@mohdfazil34914 жыл бұрын
Good thought and ideas
@GramaVivasayi4 жыл бұрын
Thanks for positive comment bro keep supporting and share your comments we will improve as much as possible.
@bashahamjath47634 жыл бұрын
Masha Allah super
@DJEdisonjes4 жыл бұрын
Very good
@GramaVivasayi4 жыл бұрын
Thanks
@sivaanantham50734 жыл бұрын
Super
@latchug6274 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@GramaVivasayi4 жыл бұрын
நன்றி 🙂
@muralivenkat82483 жыл бұрын
Unga video paathuuttu 2 aadu vaangittom
@Ecoteach Жыл бұрын
Good.
@saranraj90504 жыл бұрын
Super sir
@karvannanrenu54644 жыл бұрын
அருமை
@GramaVivasayi4 жыл бұрын
நன்றி 🙏
@Mr___psycko4 жыл бұрын
🙏🙏🙏
@palraj13054 жыл бұрын
Good 💡
@kumarlokit82224 жыл бұрын
Arumai ayya
@GramaVivasayi4 жыл бұрын
நன்றி
@londontaxi52924 жыл бұрын
Sir very hard worker He had rabbit farm.
@venkatm44254 жыл бұрын
Super keep it
@GramaVivasayi4 жыл бұрын
Thanks Venkat ☺️ keep supporting🙏
@Mr___psycko4 жыл бұрын
நன்றி தோழர்
@GramaVivasayi4 жыл бұрын
Keep supporting 🙏
@anbuanbu41534 жыл бұрын
Great job Health is welth
@rajkumar-qd1gr4 жыл бұрын
Good
@raghuramakrishnanps85314 жыл бұрын
Super uncle
@GramaVivasayi4 жыл бұрын
Thanks a lot Raghu🙂
@Mr___psycko4 жыл бұрын
🙏🙏🙏
@Mr___psycko4 жыл бұрын
ஆட்டு வீடியோ சூப்பரா இருக்குதுடா
@rajashekars8535 Жыл бұрын
Sir super sir
@majomajo68784 жыл бұрын
Ayya unga set evlo cent place la vachirikkinga?.pls sollunga ayya
@paramasivam1823 Жыл бұрын
இவருடைய செட் அமைக்க மொத்த செலவினம் rs15000 only
@muruganp10984 жыл бұрын
Suppar karuthu
@GramaVivasayi4 жыл бұрын
நன்றி🙂
@kvjagadeesan34642 жыл бұрын
❤️🔥❤️❤️❤️❤️❤️❤️
@t.praveensiva10324 жыл бұрын
தினமும் வீடியோ போடுங்கள
@GramaVivasayi4 жыл бұрын
sure நண்பா, உங்க நண்பர்கள் குழு ல share பண்ணுங்க நன்றி 🙂
@ganeshpandip34944 жыл бұрын
Hello sir Enga Aaddu kutty podtruchu but ipo blood bleeding ahhh poguthu please reply pannunga
@GramaVivasayi4 жыл бұрын
May be serious issue,Better contact local pharmacy or vetinary doctor bro!
@duraisamysumathi68624 жыл бұрын
Good experience
@Linga_G204 жыл бұрын
Intha mathiri patti ready panna evlo selavagum??
@GramaVivasayi4 жыл бұрын
தற்போது விலை நிலவரம் படி தோராயமாக 12400~ 13000 வரை செலவு ஆகும் ஆள் கூலி இல்லாமல்
Super bro thanks for suggestions, aduthu neega sonna topic la than video ready parom will release this week 🙂
@venkatm44254 жыл бұрын
Remba Thanks bro....
@ravineeda60444 жыл бұрын
RAVI. Finally
@sairabanu98594 жыл бұрын
ஆடு வயிற்றுப்போக்கை எவ்வாறு குணப்படுத்துவது?
@learntherightful3 жыл бұрын
சேலம் கருப்பு, பள்ளை ஆடு, ரெண்டுக்கும் வித்தியாசம் யாராவது சொல்லுங்க.
@GobalGobal-d4e Жыл бұрын
ஹலோ சார் மிலிட்டர் அண்ணே நீங்கள் வளர்க்கும் ஆடு அனைத்தும் பெண்குட்டி போட்டதா
@manikuwat3064 жыл бұрын
Aatu valarpu laapam nashtathukku etame ellaie
@responsiblecitizen89672 жыл бұрын
மொட்டை மாடியில் வளர்க்க முடியுமா
@thiruthirumalai14924 жыл бұрын
சார் 20 ஆடு 1,00000 விற்க்கும் .லாபம் எவ்வளவு..
@jagannathank28062 жыл бұрын
Goat farm success 1 direct mutton sale atleast on sunday in front of farm with simple shed sale mutton with skin scorching heat as skin has no good price also mutton with skin gives more taste
@subbaiyankaliyappan71864 жыл бұрын
உங்கள் பண்ணை எந்த ஊரில் உள்ளது, முகவரி வேண்டும் ஐயா, மொபைல் எண் வேண்டும்.
@GramaVivasayi4 жыл бұрын
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொம்பகாலனுர் கிராமம்
@digitalsathish45894 жыл бұрын
தொலைபேசி எண்
@kamalanathane65113 жыл бұрын
First you ask village and district
@loganathandeepan91924 жыл бұрын
Address plz sir
@GramaVivasayi4 жыл бұрын
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொம்பகாலனுர் கிராமம்
@ishwaryaselvam20594 жыл бұрын
Ithu ena type off goat sir because intha mathri start pannalanu irukkan details venum Anna pls give Ur con no
@GramaVivasayi4 жыл бұрын
chat.whatsapp.com/ITcKCqaiU4iLhIT9kTUN8B join here msg us in whatsapp
@makeshkumar71842 жыл бұрын
8 months 10kg weight very low yield..
@HARIKARANG4 жыл бұрын
Dharmapuri
@karthickvcpandian24244 жыл бұрын
இந்த கொட்டகை எப்படி 12,000 பண்ணமுடியும்.. விளக்கவும்..
@hutergamingsuperstarp.19744 жыл бұрын
Ok done
@GramaVivasayi4 жыл бұрын
இந்த கொட்டகை 10 வருடம் முன்பு அமைக்கபட்டது, தோராய செலவு at year 2009 12 asbestos அட்டை Rs. 460x12 6 kg pipe Rs. 360x6 சிமெண்ட் கம்பம் - cement pole 3 எண்ணிக்கையில் 12 அடி, 6 எண்ணிக்கையில் 5அடி Total 66 feet - cost of 1 feet Rs. 25 (10years back) Rs. 1650 for cement pole(சிமெண்ட் கம்பம்) Rs. 5560 for asbestos sheet Rs. 2160 steel pipes Total Rs. 9370 plus ஆள்கூலி, மூங்கில், clamps
@vanadurai39244 жыл бұрын
Explain pannathuko romba thanks
@surenthirangod18784 жыл бұрын
1 lach income 88000 lose benefit 12000
@GobalGobal-d4e Жыл бұрын
ஹலோ சார் ஆண் குட்டி போடாமல் வெறும் பெண் குட்டியா போட்டதா எனக்கு நாலு ஆட்டுக்குட்டி வேணும்
@hutergamingsuperstarp.19744 жыл бұрын
என்னா ஊருங்ஐயா
@GramaVivasayi4 жыл бұрын
Thombakalanur village bro
@prakashvarsith59523 жыл бұрын
Crt
@sakthivelv27564 жыл бұрын
Soubar
@kavins86594 жыл бұрын
ஐயா எங்களுக்கு உங்கள் ஆடுகள் தேவை
@sakthimurugan71924 жыл бұрын
ஆடுகளுக்கு வைக்கோல் அளிக்கலாமா
@immanvelraja54904 жыл бұрын
பலன் இல்லா ஆட்டுக்குட்டி எப்படி பராமரிப்பு செய்வது எப்படி
@GramaVivasayi4 жыл бұрын
புரியவில்லை
@immanvelraja54904 жыл бұрын
பிறந்து 10 நான் ஆகியும் தன் னால் நிற்க முடியவில்லை
@immanvelraja54904 жыл бұрын
ஆட்டுக்குட்டிக்கு தன்னால் நிற்க முடியவில்லை
@GramaVivasayi4 жыл бұрын
சத்து குறைவு காரணமாக இருக்கலாம், அரசு கால்நடை மருத்துவரை அணுகுங்கள்
@ajithkumar.a14254 жыл бұрын
5 சென்ட் 🐐எத்தனை ஆடு வளர்க்களாம் அய்யா
@velusamy75194 жыл бұрын
80 ஆடுகள் வளர்க்கலாம்
@sicco86284 жыл бұрын
2
@ajithkumar.a14254 жыл бұрын
@@velusamy7519 நன்றி
@ajithkumar.a14254 жыл бұрын
@@sicco8628 தெரியவில்லையென்றால் சொல்லாதிங்க
@sankarapandiyannagamani20434 жыл бұрын
H
@coimbatoremappillaikarthi40074 жыл бұрын
20 aadu 1lake varumanam roing news
@sundareshsundar85544 жыл бұрын
Aingaluku.audu.vanum
@sundareshsundar85544 жыл бұрын
Please.contct bumbar
@sundaramahalingam33024 жыл бұрын
Without mobile number we can't express our views
@கால்நடைதென்றல்4 жыл бұрын
ஐயா உங்கள் போன் நம்பர் குடுங்கள்
@revathis85313 жыл бұрын
சொல்வது எல்லாம் பொய்..... இந்த பதிவைக்கண்டு யாரும் வளர்க்க ஆசைப்படாதீர்கள்...
@mrjafran60533 жыл бұрын
Poda lousu
@mukhilshorts64342 жыл бұрын
நேரில் வந்து பார்த்துக் கொள்ளுங்கள் தயவுசெய்து தவறான பதிவை பதிவு செய்ய வேண்டாம்
@mukhilshorts64342 жыл бұрын
உங்கள் சந்தேகங்களை நேரில் வந்து பார்த்துக் கொள்ளுங்கள்