How to start terrace garden | மாடி தோட்டம் தொடங்குவது எப்படி? | Part-III

  Рет қаралды 100,319

Thottam Siva

Thottam Siva

6 жыл бұрын

What can bring a success to a gardener?. Let's see the outcome of the small garden we started with 10 grow bags and the points to consider to become a successful gardener. Also the DO's and DON'Ts of a gardening in this video

Пікірлер: 467
@mohammedzubair2681
@mohammedzubair2681 4 жыл бұрын
3 video 30 நிமிஷத்துல பாத்துட்டோம் ஆனா அதை எடுக்க நீங்க எவ்ளோ நாள் எவ்ளோ நேரம் செலவு பணிருபிங்க நினைக்கும் போது வியப்பா இருக்கு. தோட்டம் தொடங்க முயற்சி செய்யும் எல்லோருக்கும் இந்த வீடியோ our புத்தகம். வாழ்த்துக்கள் அண்ணா, வளர்க உங்கள் சேவை.
@radhakrishnangopal8282
@radhakrishnangopal8282 3 жыл бұрын
Watching TV hobby🤣🤣, நெறைய மக்களுக்கு நெத்தியடி👌👌நூறு சதவீதம் உண்மையான கருத்து னே👏👏
@krishnakumargsm
@krishnakumargsm 5 жыл бұрын
தோட்டம் வளர்ப்பது ஒரு கலை என்றால் அதை பற்றி வீடியோ போடுவதும் ஒருகலைதான் இரண்டிலுமே நீங்கள் வல்லவர்தான். ஷூட்டிங் எடிட்டிங், டப்பிங் என்று உங்கள் கடின உழைப்பு தெளிவாக தெரிகிறது வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் .
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி
@shanthimohan3545
@shanthimohan3545 5 жыл бұрын
மூன்றாவது முறையாக இந்த பார்ட்-1,2,3 வீடியோவை முழுமையாக பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்த ராஜேஷ்குமார் நாவல் மாதிரி விறுவிறுப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.....சூப்பர் சகோ...
@maithreyiekv9973
@maithreyiekv9973 3 жыл бұрын
மாடி தோட்டம் விளக்கம் உண்மையான. அனுபவபூர்வ விளக்கம் 👌👏👏👏
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி
@manirseshu
@manirseshu 4 жыл бұрын
அண்ணா உங்க speech எனக்கு ரொம்ப inspiration இருக்கு.... நான் இப்ப நீங்க சொன்னது மாதிரி தான் என்னோட மாடி தோட்டம் போய்க்கிட்டு இருக்கு ... உங்கள நேர்ல பாத்து நிறைய சந்தேகம் கேட்கனும், ஆனா அது சாத்தியம் இல்ல, So நான் கேக்கும் சின்ன சின்ன சந்தேகத்து reply பண்ணா அதுவே எனக்கு சந்தோஷம். நன்றி அண்ணா
@shanthinisundar428
@shanthinisundar428 5 жыл бұрын
Thank u very much sir. Its true. இப்பொமுது தான் ஆரம்பிக்க போகிறேன். உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் உயிர் சத்து போல் இருந்த்து.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
நன்றி :) . நான் கூறியுள்ள படி சிறிய அளவில், அடிப்படை காய்கறி கொண்டு முதலில் ஆரம்பியுங்கள்.
@murugiahgurusamy6707
@murugiahgurusamy6707 4 жыл бұрын
. இலைகருகள் நோய் கட்டுப்பாடு ரோஜா செடி
@HALEEMAS_MAJU786
@HALEEMAS_MAJU786 4 жыл бұрын
Good teaching sir 👍
@syed_m_s
@syed_m_s 4 жыл бұрын
Your videos are my inspiration for terrace gardening
@sujathanarayanan6811
@sujathanarayanan6811 4 жыл бұрын
Thank u Mr.Siva.recently I started with limited growbags. After watching ur video I got much more knowledge about this. Thank u verymuch
@subramaniansrinivasan4610
@subramaniansrinivasan4610 6 жыл бұрын
Super sir. All my doubt cleared. Thank you very much
@karthikuppu8390
@karthikuppu8390 4 жыл бұрын
Hi siva I jus saw ur videos.. they really helpfull and very slow and neat details.. thank u so mich
@kalkikeerthi4687
@kalkikeerthi4687 6 жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை...மிக அருமை....👌👍
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
நன்றி :)
@user-rk8qs8dk9t
@user-rk8qs8dk9t 4 жыл бұрын
அண்ணா..உங்கள் வீடியோ எனக்குள்ள இருந்த ஆர்வத்தை அதிகம் ஆக்கிவிட்டது...நானும் முயற்சி செய்கிறேன்
@kalaiselvi173
@kalaiselvi173 6 жыл бұрын
Super.தங்களது வீடியோ எல்லார்க்கும் புரிகிற மாதிரி எளிதாக உள்ளது.நன்றி.
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Welcome. உங்களுக்கு எதாவது ஒரு விதத்தில் பயன்பட்டால் மகிழ்ச்சி.
@manobharathi5616
@manobharathi5616 3 жыл бұрын
அண்ணா உங்க KZbin சேனலில் வரும் வீடியோ எல்லாம் சூப்பர். உங்கள் கனவுத்தோட்டம் எல்லாம் பார்க்கும் போது எனக்கும் தோட்டம் வைக்கனும்னு ஆசையா இருக்கு. அதற்கான சூழ்நிலை தான் இல்லை ஆனாலும் கூடிய சீக்கிரம் நானும் சிறிய அளவிலாவது காய்கறி செடிகள் வளர்க்க முயற்சி பண்ணறேன்.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
ரொம்ப நன்றி. உங்கள் கனவு தோட்டமும் விரைவில் நிஜமாக வாழ்த்துக்கள்
@anuradhabalaji
@anuradhabalaji 6 жыл бұрын
A true gardener !!! Very informative, precise and to the point. God bless you, Thoddam Siva !!!
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Happy to read your words Such words from friends are real boosters for me to do more in gardening. Thanks
@uthrakirubakaran9189
@uthrakirubakaran9189 4 жыл бұрын
Anna unga video ku Oru periya fan aaiten ponga Unga way of explaining is awesome na Thank you so much na
@36yovan
@36yovan 5 жыл бұрын
*Thottam Siva Congrats ! Your videos are very good and outstanding from others. Keep up your good Social Service and best wishes*
@vikrambhaskar7976
@vikrambhaskar7976 6 жыл бұрын
Have only word after watching the whole series; PHENOMENAL! literally every possible problem that a first time gardener would face was clearly spoken and discussed in great detail. Hats off
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Thanks for your comment. All the 10 bags came nicely without any special or additional care (like adding biofertilizers, panchakavya etc). Even no pest attack in the entire 10 bags. Hope it helps people who want to give a try with gardening and this can be a small help for them
@keepintouchwithme
@keepintouchwithme 3 жыл бұрын
Fantastic videos Siva. Romba elimaya pala vishayam sollirukeenga. Ippo dhan unga videos paaka start panniruken and thottam um start panniruken. Results nallave irukku. Harvest varumbodhu share panren. Pls continue your good work.
@kalaiyarasisamiappan6283
@kalaiyarasisamiappan6283 4 жыл бұрын
I got a hope. thanks for your video
@ghomathypadmanabhan8141
@ghomathypadmanabhan8141 3 жыл бұрын
Very many thanks.. you answered many questions that I had in my mind.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Happy to see this video is helpful for you. Thanks for watching
@mathushra
@mathushra 3 жыл бұрын
All 3 videos are excellent, i started my terrace garden and faced failures. But it's good learning.
@Dx_The_King_2023
@Dx_The_King_2023 5 жыл бұрын
Super sir thank you for your explanation
@gsjcraft7998
@gsjcraft7998 4 жыл бұрын
Thank you anna for your information nangalum 10 bags la thottam start panna poram
@bhuvanaiyappan6024
@bhuvanaiyappan6024 6 жыл бұрын
Super sir. Your talking sounds very genuine. Your tips are very very useful. Thank you sir.
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Thanks for your comment. I talk what I am doing and what is possible for a new person who want to start with basic details. Hope it helps for beginners
@ahmedhashifa1054
@ahmedhashifa1054 4 жыл бұрын
அருமையான விளக்கம்
@vinoshiva4056
@vinoshiva4056 4 жыл бұрын
Very helpful and useful video anna
@dhoni54
@dhoni54 6 жыл бұрын
Good video and good advice to all the people.people every one must took part in gardening
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Thanks for your nice comment
@rajankrishnaswamy1942
@rajankrishnaswamy1942 6 жыл бұрын
I saw all your 3 videos for beginners. Excellently explained sir. Keep doing this service. Thanks
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Thanks for your nice comment
@aishu13eee
@aishu13eee 6 жыл бұрын
Arumai sir..... Romba periya visayatha simple ah solitenga.... I really helped a lot... Thank you... Waiting for more interesting and knowledgeable videos..
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Thanks for your nice words. Periya visayam ellam illai. Simple thaan. As long as we are interested, gardening is simple only :)
@tulasipathipagam7881
@tulasipathipagam7881 5 жыл бұрын
SUPER, THANK YOU
@Senthilkumar-rw1ym
@Senthilkumar-rw1ym 3 жыл бұрын
super sir..THANK YOU..
@jananibaskar6936
@jananibaskar6936 3 жыл бұрын
Enakku chedi eppadi valarkanummnu theriyathu...Kathari, Thakkali chedilam eppadi irukkumnu kooda theriyathu...Aana enakku chedi valarkanumnu romba Aasai...Epadi valarkanumnu...Ethum book vangi padipoma...Appadinnu yosichittu irunthen...Aana unga channel paathu avalavu nalla knowledge kedaikkuthu...Ippo enakku chedi eppadi valarkanumnu oru nalla idea kedachirukku...Unga videos la neenga naduvil pesum sila karuthukkalum migavum arputham...Romba nanri Sir...Ungal pani menmelum sirakkattum...
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Unga comment padikka romba santhosam. Neenga arambikka irukkira ella thottam sarntha seyalkalukkum ennoda vazhthukkal. Nantri
@jananibaskar6936
@jananibaskar6936 3 жыл бұрын
@@ThottamSiva 😊🙏
@s.b.vidhya1015
@s.b.vidhya1015 6 жыл бұрын
excellent ! excellent ! excellent ! BEST LUCK FOR YOUR GARDENING JOURNEY ! part 1 & 2 & 3 all are too good & informative. coriander, mint harvest super.always i failed in mint & coriander.
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
நன்றி அக்கா. நினைத்த மாதிரி கிட்டதட்ட எல்லாமே நன்றாக வந்தது. அது தான் இந்த மூன்று வீடியோக்களையும் ஒரு நல்ல தொடராக கொடுக்க முடிந்தது. மல்லி, புதினா எப்போதும் எனக்கு எளிதாகவே வருகிறது :)
@trichysyed7951
@trichysyed7951 4 жыл бұрын
Really good jii 👍👍👍 i like
@subramaniansrinivasan4610
@subramaniansrinivasan4610 6 жыл бұрын
Some of my mind voice you you clearly openly told. Nice super sir
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Thanks :)
@tharam2768
@tharam2768 6 жыл бұрын
Correct ah soninga sir ... intrest irundha dhan panna mudiyum nu ... yenaku romba intrest im going to start
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
நல்லது. தொடங்குங்கள்.
@SivaShankaranG
@SivaShankaranG 4 жыл бұрын
Thanks Anna. Super.
@joshibaponmani7852
@joshibaponmani7852 5 жыл бұрын
Brother neegha pesuradhu romba nalla iruku nallavey enghalukku purira maadhiri pesurigha brother. Unghaludaiya video paarthu naanum start pannita brother. Naan ennudaiya manasu santhoshama irukanum start pandra. Enaku chedi valarpadhu romba pidichirukku brother. Thank you so much brother
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
ரொம்ப சந்தோசம். உங்கள் புதிய தோட்டத்திற்கும் முயற்சிகளுக்கும் வாழ்த்துகள். நான் கூறிய மாதிரி ரொம்ப அடிப்படை செடிகளை மட்டும் கொண்டு (தக்காளி, கத்தரி, முள்ளங்கி, கீரைகள், புதினா) ஆரம்பியுங்கள். பிறகு மற்ற காய்கறிகளை வளர்க்கலாம்.
@karthigar9060
@karthigar9060 5 жыл бұрын
Super, Anna pakkave kannukku kulrichi ya irukku.Anna hands off anna.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Thanks
@renuma
@renuma 5 жыл бұрын
Very nice videos intha thottam patha odane enku semaiya interested vanthuduchi nanum arabika poren sir
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Nallathu. Konjam idam irunthaalum start pannunga.. Ippo arambikka nalla season. Ennoda intha season garden intha video-la paarunga, kzbin.info/www/bejne/pJjCdWBmobd2d8U
@marvelwoman7945
@marvelwoman7945 4 жыл бұрын
Sir... Super....
@tulasipathipagam7881
@tulasipathipagam7881 5 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@icgindia2970
@icgindia2970 6 жыл бұрын
மிக அருமை. கடைசியாக சொன்ன கருத்துக்கள் நச்சுனு இருந்துச்சு.மிக அனுபவமான பதிவுகள். நான் தோட்டம் அமைக்க ஆரம்பித்த பொழுது இது போன்ற தவறுகள் செய்தது உண்டு. ஏப்ரல் மாதத்தில் பயிர் செய்தது. பூச்சி தாக்குதல் ஆனது. மேலும் பல. தமிழில் இவ்வளவு அனுபவமாக இயல்பாக பதிவுகள் மாடிதோட்டம் பற்றி உங்களால் தான் தர முடியும். ஒரு சீசன் முழுவது வீடியோ பதிவு செய்து நேரம் செலவு செய்து பதிவு செய்ததற்கு மிக்க நன்றி. உங்களுடைய raised bed வீடியோ விரைவில் எதிர்பார்கிறேன்.
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
நன்றி நண்பரே. ஒரு ஆர்வம் தான். நான் தொடக்கத்தில் உருப்படியாக எந்த தகவலும் கிடைக்காமல் திணறி இருப்பேன். இந்த வீடியோ அதை கொஞ்சமாவது தவிர்த்து, புதிய நண்பர்களுக்கு பயன்படும் என்று ஒரு நம்பிக்கையில் செய்தேன். என்னுடைய Raised Bed என்பது கொஞ்சம் உயர்த்தி கட்டிய ஒரு அமைப்பு தான். ஜூலை ஆகஸ்ட்டில் அதில் நிறைய திட்டமிட்டிருக்கிறேன். பார்க்கலாம்.
@brahmaannamalai6049
@brahmaannamalai6049 5 жыл бұрын
icgindia k
@srinivaasvasan8602
@srinivaasvasan8602 6 жыл бұрын
A million like is not enough for your job keep up Siva.
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Thank :)
@pushanam7906
@pushanam7906 3 жыл бұрын
That word kappal viyabari super sir
@saranraj9535
@saranraj9535 4 жыл бұрын
Romba motivationa irukkudu
@Travelwiththennarasu
@Travelwiththennarasu 3 жыл бұрын
Thanks for this Series....very helpful
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
You're very welcome!
@rajarajeshwari7797
@rajarajeshwari7797 5 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி சகோதரரே.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Welcome
@subbulakshmi8668
@subbulakshmi8668 4 жыл бұрын
sir fantastic sir it is 100% true
@gokulaprabakaran6434
@gokulaprabakaran6434 4 жыл бұрын
Super Anna very beautiful
@priyak.p5835
@priyak.p5835 5 жыл бұрын
I was interested to planting in my childage,but I can start terrace garden at past 2months.i watch many videos about gardening.when I saw ur tomato tips video,it's very helpful to my tomato's & lady's finger plant. And I continuosly watch all the videos from ur channel.its very useful to me.In youtube,first time, I subscribe ur channel & comment. Thank u so much for ur useful videos. 🙏
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Thanks for your subscription and very happy to read your comment. Keep watching my future videos and we will share all our learning for better gardening in future.
@SABAALA-nz6tx
@SABAALA-nz6tx 4 жыл бұрын
Unga videos parthu enakum interest vandhu today start my madi thoottam 3roja ,sarkarai thulasi,pavazhamalli vachi iruken next kaikari start pannanum
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Romba santhosam. Ungal puthiya thottathukku ennoda vazhthukkal
@supersathish1178
@supersathish1178 4 жыл бұрын
Super brother
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 4 жыл бұрын
Useful video Anna
@thamaraiselvi6962
@thamaraiselvi6962 5 жыл бұрын
நானும் 10 bags வாங்கி மாடி தோட்டம் ஆரம்பித்து இருக்கிறேன்.கீரைமட்டும் போட்டு இருக்கிறேன்.மண்புழு உரம் ரூ.20 . சொல்கிறார் கள். தங்கள் வீடியோ பார்த்து தான் ஆரம்பித்தேன்.நன்றிகள் பல.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
ரொம்ப சந்தோஷம். உங்கள் புதிய தோட்த்திற்கு வாழ்த்துக்கள்.
@TN_LICHU
@TN_LICHU 5 жыл бұрын
ரொம்பவே நன்றிங்க
@kalpanasrija2075
@kalpanasrija2075 5 жыл бұрын
Super anna... Semya eruku ungaloda motivation.... Nanum start panna poren 5 bags கீரை செடி potutu aparama Veg chedi lam podalamnu, asa vanthu eruku Anna... Thank you so much anna
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
நன்றி. நீங்க ஜூன் மாதம் வரை காத்திருந்தே ஆரம்பியுங்க. நல்லா வரும்.
@jayaramansundaram9640
@jayaramansundaram9640 6 жыл бұрын
தங்கள் பதிவுகள் விவரமாகவும் அனுபவபுர்வமாகவும் உள்ளன. நிறைய விஷயங்கள் உங்கள் பதிவுகள் மூலம் தெரிந்து கொண்டேன். இந்த கோடையிலும் கத்தரி வளர்ந்து பலன் தருகிறது. என்ன அந்த மாவுப் பூச்சி தொல்லை .. காலையில் தெளிப்பான் மூலம் நீர் தெளித்து கையால் அதை அழித்து வருகிறேன்.. தொல்லை குறைந்து வருகிறது .. காய்களின் சுவை மிகவும் அருமை .. இப்போது வெண்டையும் நன்கு வளர்ந்து முதல் பூ விட்டு நான்கு காய்கள் பறித்து விட்டேன் .. எல்லாம் ஒரு அனுபவம்.. சந்தோசம் தான் ..
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
நன்றி. உங்கள் தோட்டம் பற்றிய விவரங்களை பார்க்க சந்தோசம். தொடருங்கள். ஜூன் ஜூலையில் இன்னும் நிறைய செடிகளை ஆரம்பிக்கலாம்.
@renukabala3229
@renukabala3229 5 жыл бұрын
Thank you so much for your immediate reply.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Welcome
@shsdeen9358
@shsdeen9358 4 жыл бұрын
அருமை அருமை p
@keerthikamanoharan4805
@keerthikamanoharan4805 4 жыл бұрын
Hi Anna ur videos are informative... Planning to start a new terrace garden based on ur ideas.... I need help with the fertilizers for veggies and flowering plants . Thank you
@kmshahul
@kmshahul 6 жыл бұрын
Sir, you done a great job. Its very helpful to new gardners. Kindly do chart for vegetables and spinach by suitable months to plant Waiting for your kind reply
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Thanks I posted a video on vegetable list for Jun - Aug month recently. Check that. Will get the other month details also when we are nearing the months.
@smselvamani886
@smselvamani886 5 жыл бұрын
Romba thanks sir
@paarimi143
@paarimi143 6 жыл бұрын
Anna romba super unga video ellam parthu nannum thotam start panna poran
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
ஆரம்பியுங்கள். வாழ்த்துங்கள். இந்த ஜூன், ஜூலை தோட்டம் ஆரம்பிக்க சிறந்த மாதம். இந்த வாரம் வீடியோ பாருங்கள். என்ன விதைக்கலாம் என்று விவரம் கொடுத்திருக்கிறேன்.
@kirubas1
@kirubas1 6 жыл бұрын
மிக அருமையான பதிவு சகோ.நேரில் பார்க்கும் போது நாமும் செய்து விடலாம் என்ற தைரியம் வருகிறது
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
நன்றி. நான் இந்த மூன்று வீடியோக்களிலும் காட்டியதை தவிர வேறு ஏதும் செய்யவில்லை. புதிதாக ஒருவர் தொடங்கினால் என்ன செய்ய முடியுமோ, அதை மட்டுமே செய்து கொண்டு வந்தது தான் இந்த தோட்டமும் அதன் அறுவடையும். கண்டிப்பாக முயற்சி செய்யலாம்.
@sarojinii.7600
@sarojinii.7600 6 жыл бұрын
சிவா, உங்கள் மூன்று பதிவுகளும் புதியதாக தோட்டம் போடுவர்களுக்கு மிக மிக பயன் உள்ளவை.ஏற்கனவே தோட்டம் போடுவர்களுக்கு பல சந்தேகங்கள் தீர்ந்து விடும்.உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.
@nalininandhu5543
@nalininandhu5543 6 жыл бұрын
arumai!! rmba azhaga solringa anna sandhosama iruku!!! harvesting lam pakradhuku ivlo accurate ah duration, periods ovvoru plants kum soninga very useful. farming ndra art ah epdiyadhu kathukanum nu poradituruka jeevan la nanum onnu. neenga solra sodhaplagal lam enoda early days ah remain panudhu, hobby nu soninga pathingala rmba sandhosam, adha thaandi adhu oru art mari enaku feel agum nature oda namala connect panika farming rmba help panumnu thonum.anyway tqsm for the wonderful sharing & kind request harvesting timing ella plants kum solunga plss even some fruit trees
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
உங்கள் கமென்ட் படிக்க ரொம்ப சந்தோசம். நீங்க சொல்ற மாதிரி Gardening ஒரு Art தான். நாமெல்லாம் Artists :) .. Nature is another Artist. முடிந்த அளவுக்கு வரும் வீடியோக்களில் விவரம் கொடுக்கிறேன். நன்றி.
@mohanraj8038
@mohanraj8038 4 жыл бұрын
Very nice
@nalinasenthils1528
@nalinasenthils1528 6 жыл бұрын
Super sir. Very useful
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Thanks
@anus3756
@anus3756 5 жыл бұрын
Anna ur explanation was very helpful and informative... please give us more updates...
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Thanks. Hope you watched my other videos as well.
@anus3756
@anus3756 5 жыл бұрын
watching one by one anna...
@sandysandhiya8620
@sandysandhiya8620 5 жыл бұрын
Migavum nanri ayya ... naanum thottam arambikalam nu erukuren .... thotta thuku thevaiyana ella gardening materials lam vangiten ... 8 bags , compost , seeds ... lam... unga kuta erundhu nariya kathukiten ... ipo thottam yappadi sariya thodanguradhu purinjidhu... mindum oru murai nandri ayya.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
நன்றி. உங்கள் புதிய தோட்டத்திற்கு வாழ்த்துகள். தொடக்கத்தில் பூச்சி தொல்லைகள் சில வரும். கொஞ்சம் நேரம் செலவழிக்க தயாராக இருங்கள்.
@veenahgsathish4653
@veenahgsathish4653 5 жыл бұрын
Super sir thanks a lot
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Welcome
@sakthivelmurugan7783
@sakthivelmurugan7783 4 жыл бұрын
Siva Anna.. unga final speach semma.. exspeacially kappal viyabarinu sounnathu.. and NY- pathi sounnathu.. supernna.. neenga differenta kalaikreengana.. so gardenla kooda profit yethir parkkara athi- puthisalikku, set aaguthu ithu.. 💯% unmai nna..
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Nantri :) Unga comment padikka santhosam. Niraiya video paartheenga pola :)
@sakthivelmurugan7783
@sakthivelmurugan7783 4 жыл бұрын
Aamangna.. thoongarathukku 2 mani aayiditchi.. but niraiya puthu vishayam, therinjikka mudiyuthu.. unga video garden start panravangulukku, oru gate mathiri anna.. ithula neenga god mathiri anna.. I mean yenna mathiri garden start pannanumnu ninaikravangalukku mattum.. thank you anna.. ok anna.. nan inime kandippa unga kooda yeppavume oru touchla than iruppen..
@savithasavitha4983
@savithasavitha4983 6 жыл бұрын
super anna.unga videos pathu nangalu 10 bags vangi thottam start panniyirukko.nethutha start pannom
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
இதை கேட்க ரொம்ப சந்தோசம். உங்கள் புதிய தோட்டத்திற்கு வாழ்த்துகள். நான் வீடியோவில் காட்டியதை தவிர வேறு விஷயம் ஏதும் இல்லை. ஏதும் விவரம் தேவைப்பட்டால் கூறுங்கள்.
@savithasavitha4983
@savithasavitha4983 6 жыл бұрын
thanks anna.nattu vithaigal vangurathutha romba kastama irukku.kedaikkave illa.
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
இந்த லிங்க்ல கொடுத்திருக்கும் ஆதியகை விவரம் பார்த்தீர்களா? thoddam.wordpress.com/gardeningmaterials
@ghomathypadmanabhan8141
@ghomathypadmanabhan8141 3 жыл бұрын
Sir, my pumpkin plant is dying after I added extra potting mix, 1 spoon neem powder , 1 spoon vermicompost. What is the reason?
@megavijayan7721
@megavijayan7721 4 жыл бұрын
Unga videos super
@AnandhaKumarA-
@AnandhaKumarA- 4 жыл бұрын
Very nice anna
@THERBOGISAMINATHAN
@THERBOGISAMINATHAN 6 жыл бұрын
அருமையான பதிவு
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
நன்றி
@Dx_The_King_2023
@Dx_The_King_2023 4 жыл бұрын
Super sir
@jeraldinfdo9430
@jeraldinfdo9430 4 жыл бұрын
Super Anna
@aarthis4593
@aarthis4593 6 жыл бұрын
Awesome video Anna.. :-)
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Thank you :)
@komalkumar9804
@komalkumar9804 6 жыл бұрын
Great work👍.I think there is a one more thing that every begginer should know about disease control management. Especially when it comes to the creeper variety like snakegourd,ridge,sponge gourd. Due to some diseases my gourds won't give gourds & die aftervery few days.I would appreciate you if you could do video on that too.thanks.
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Hi, I have posted few videos on Pest Control. Please watch those which will give some basic idea. This small garden didn't face any problem with pests. That's why I didn't include it as I was given the growth of the plants in these 10 bags only. You can refer my pest control videos
@natarajansunderasan2638
@natarajansunderasan2638 5 жыл бұрын
super and very useful. please combine all videos and prepare a compact disk. It will use us to watch it from our house PC without internet support.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Thanks. Will consider you suggestion.
@santhiloganathan3449
@santhiloganathan3449 5 жыл бұрын
Super siva
@jenic8947
@jenic8947 4 жыл бұрын
Thank you 😊
@kaviyathenmozhi6519
@kaviyathenmozhi6519 Жыл бұрын
Watching this now na..
@suganthisuganthi9200
@suganthisuganthi9200 5 жыл бұрын
very nice speech thambi v good
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
நன்றி அக்கா :)
@ushashrilakshmin3231
@ushashrilakshmin3231 4 жыл бұрын
Starting with how many bags and needed coir pith, vermi Compost, garden soil, and other fertilisers to be used in the begging and periodical usage of fertilizers, pot mixing method, which season to start, the seasonal plants to be start with and minimum materials and tools needed in the beginning and the cost, this is only mainly needed for beginners, Pl make a video in detail to help and support us, thanks, hopefully expecting the video soon.
@lynxslayer5967
@lynxslayer5967 4 жыл бұрын
Thanks for your dedicated service. I am watching your videos. I am a successful Balcony Gardener with 24 bags. There is Galvalum sheet covered on the Top for 10 feet height in my second floor terrace. But sunlight falls from the sides for six to eight hours. Is it advisable to start Roof garden in that shed. I want to make one Roof garden like yours but my family wants that Galvalum sheet roof bcoz we spend some time there for small Parties. Kindly advise whether i can start gardening without removing the Top Galvalum metal sheet.
@srinivasannarayanan9292
@srinivasannarayanan9292 5 жыл бұрын
Great very useful
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Thanks
@shanthinisundar428
@shanthinisundar428 5 жыл бұрын
Thank u sir
@aashiqshible6464
@aashiqshible6464 6 жыл бұрын
super Anna...
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Thanks
@navaneethakrishnan9613
@navaneethakrishnan9613 2 жыл бұрын
Super
@muralisudhamuralisudha2407
@muralisudhamuralisudha2407 2 жыл бұрын
Supper
@saifchand2807
@saifchand2807 6 жыл бұрын
arumai sir
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Thanks
@pachatamilan360
@pachatamilan360 5 жыл бұрын
Nice bro
@suganthi4511
@suganthi4511 5 жыл бұрын
வீட்டுத்தோட்டம் துவங்கி அதைப்பற்றி மேலும் அறிய விவரம் தேடி வந்த எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக உள்ளது உங்கள் சேனல் மிக்க நன்றி ஐயா
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
இந்த வீடியோ உங்களுக்கு பயன்பட்டதில் சந்தோசம். தொடக்கத்தில் கொஞ்சம் செடிகள் கொண்டு ஆரம்பியுங்கள். பிறகு விரிவு படுத்தி கொள்ளலாம்.
@suganthi4511
@suganthi4511 5 жыл бұрын
@@ThottamSiva sure sir
@suganthi4511
@suganthi4511 5 жыл бұрын
@@ThottamSiva Thotathil attai poochi athigam ullathu yentha poochikolium payan kudukavillai perigi veetukul nulaigirathu ena seivathu ithu sedi verpaguthiel athigam pathipu varuma?
@neetuprakash6796
@neetuprakash6796 5 жыл бұрын
Bro ..nice garden ..super tips..orey oru suggestion bro..red spinach seeds pottu vita piragu oru 5leaf laa varappo plants a replant panidunga bro..keep only 5-6plants per bag..meedhi plants a Vere bag LA vechidunga..indha madhiri pana plants ku leaf LA perusa varum n niraya plants um irukum..u can try this with palak also
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Thank you. Replanting is a good suggestion. Naan intha time try panniddu solren.
@lakshmipriya3491
@lakshmipriya3491 6 жыл бұрын
Semmaa
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Thanks :)
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 9 МЛН
Neeya Naana Full Episode 449
1:29:43
Vijay Television
Рет қаралды 1,2 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 480 М.
Draw your favorite | Inside Out Graffitis
0:30
AmogusMan
Рет қаралды 12 МЛН
Я обещал подарить ему самокат!
1:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
Eloá fazendo graça kkkk
0:15
Story Elis e Eloá
Рет қаралды 27 МЛН
ToRung short film: 🐶puppy is hungry🥹
0:32
ToRung
Рет қаралды 23 МЛН
Забота Казахов🇰🇿
0:45
QAZAQ PEOPLE
Рет қаралды 350 М.