Neeya Naana Full Episode 449

  Рет қаралды 1,354,331

Vijay Television

Vijay Television

Күн бұрын

Пікірлер: 239
@ManiPrabhakaran-n1q
@ManiPrabhakaran-n1q 2 күн бұрын
நல்ல பெற்றோர் சொல்லித்தான் தீர்வார்கள்!
@alagarsamyk8807
@alagarsamyk8807 Жыл бұрын
அருமையான வாதங்கள் இதே வேதனை எனக்கும் உள்ளது 1979ல் நான் 10வது படிக்கும் போது பட்ட கஸ்டத்தை சொன்னால் எனது பிள்ளைகளும் இது போல் தான் பேசுகிறார் கள்
@sekarkulandaivelu8012
@sekarkulandaivelu8012 10 ай бұрын
அனுபவம் + positively approach advice naturally very good and acceptable
@naamthamilarmelurkambur5202
@naamthamilarmelurkambur5202 Жыл бұрын
தம்பிங்களா 90 கிட்ஸ கேட்டுப்பாருங்க உண்மையான விசயம் எங்களுக்கு இட்லி தோசைலாம் தீபாவளி பொங்கலுக்குதான் நாங்க குளிச்சு புது ஆடை அனிந்துதான் சாப்பிடுவோம் அதை தற்போது நிணைக்கும்போது அதுஒரு பொற்காலமாக நிணைத்து ஆனந்த கண்ணீர் விடுகிறோம் தற்போது அந்தகாலத்தை உணரும்போதே எங்களுக்கு சுகம்தான்
@fazilamery331
@fazilamery331 7 ай бұрын
Aaaaammmmaaaa da❤
@mukilanav6345
@mukilanav6345 6 ай бұрын
AA😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅​@@fazilamery331
@srimathi9149
@srimathi9149 Жыл бұрын
அந்த அம்மாவின் ஆதங்கம் புரிகிறது. அவர்கள் கூறுவது மிகவும் சரியே. நன்றி அம்மா.
@simblesamyalvanga.
@simblesamyalvanga. Жыл бұрын
இந்த நிகழ்ச்சி ரொம்ப பிடிக்கும்
@rajendrankumari8036
@rajendrankumari8036 Жыл бұрын
அந்தம்மா. பென்சில்லுக்கா. கஷ்டப்பட்டது. என்னுடைய. சிருவயது. தான்ஞாபகம். வருகிறது
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 Ай бұрын
நான் என் பிள்ளைகள் ட்ட ஒரு மகன் ஒரு மகள் இருவரையும் ஒழுக்கம் தவறாமல் ஆரோக்கியமாக நல்ல வீட்டு உணவு தந்து நல்ல படியா வளர்த்து விட்டேன் சொல்வதை கேட்பார்கள் 🙏🏾🙏🏾
@stalinarul531
@stalinarul531 Жыл бұрын
இந்த பிள்ளைகளை யாராலும் திருத்த முடியாது இந்த பிள்ளைகள் அவர்கள் பெற்றோர் நிலைக்கு வரும் போது உணர்வார்கள்
@testupload5194
@testupload5194 7 ай бұрын
இந்த பிள்ளைகளை யாராலும் திருத்த முடியாது ....சீரழிந்து தெருவில் நிற்கும் போது தான் புரியும்..அப்போது அது திருத்திக்கொள்ள முடியாமல் காலம் கடந்திருக்கும்.....
@Dhanusri-hx2cg
@Dhanusri-hx2cg 5 ай бұрын
Correct
@Mcn77e68
@Mcn77e68 Ай бұрын
அறிவு என்பது வேறு, அனுபவம் என்பது வேறு, இன்றைய பிள்ளைகள் மிகவும் அறிவாளிகள், ஆனால் பெற்றவர்கள் அவர்கள் வாழ்வின் அனுபவம் உள்ளவர்கள் , அவர்களின் அறிவுரைகள் 40 வயதைக் கடந்த பிறகு, Unaracheyum. சிலவற்றை தவிர்த்து......🎉🎉🎉
@sarmishtasaishankar9906
@sarmishtasaishankar9906 8 ай бұрын
Arivurai enbathu school padipu varaikumthan. Athan piragu anubavame avargaluku athai katru kodukkum. Intha kala pilaigal very smart.
@RiRafeek
@RiRafeek Жыл бұрын
அம்மாவும் அப்பாவும் ஆசானும் கற்று தராததை அனுபவம் கற்று தரும்.அனுபவத்தில் அனுபவித்த உண்மை.
@clydellaperies4721
@clydellaperies4721 Жыл бұрын
What a speech by Ramakrishnan! Not a word of English still it was so clear and right to the point. Fantastic speech and great analysis.
@meerakumar9748
@meerakumar9748 Жыл бұрын
¹¹
@shakunthalakannan-w7j
@shakunthalakannan-w7j 10 ай бұрын
😊😊😊😊vvvvvvvvvcvvvcv😊çvvvvvvvvvvvvvvvv
@muthupandimuthuselvam3328
@muthupandimuthuselvam3328 Жыл бұрын
எந்தநிலை வந்தாலும் வந்தநிலை மறவாதே
@KanchanaMurthi
@KanchanaMurthi 10 ай бұрын
உன் நன்மைக்கு தான்.
@romeosivoplay6864
@romeosivoplay6864 Жыл бұрын
எவ்வளவு தான் படித்தாலும் தாய்,தகப்பன்சொல்லும் புத்தியை கேட்க்கவேண்டும்,அவர்கள் அநுபவித்து வந்தவர்கள் , தாய் சொல்லைத்தட்டாதீர்கள்,தந்தை சொல்மிக்க மந்திரம்இல்லை ,காலம் பொல்லாத்து🙏🏼❤️
@charmtantra
@charmtantra Жыл бұрын
Ella parents um God ila
@devayanisathya
@devayanisathya Жыл бұрын
​@@charmtantra correct than but parents solra ellame thappum kidayathu
@MohammedHanaf-wi7ee
@MohammedHanaf-wi7ee Жыл бұрын
No, kittethatte appudi thaan enenda namekku uleheththe kaattinavenge avenge thaan
@Sumathi-yy7ol
@Sumathi-yy7ol 9 ай бұрын
Gopi anna pesura special avanga seira thappa avangala ye thappunu nu accept panra mathiri pesuvar. Brilliant👍 yaar manasaium kaya padithaama pesuvar. Super gopi anna
@PLANETBOOK115
@PLANETBOOK115 11 ай бұрын
இறைவன் ஒருவனே இதுவே சிறந்த அறிவுரை
@mahis3741
@mahis3741 Жыл бұрын
Gobi Anna very great super anna enakku romba pidikkum anna unga talking
@bhavaninagarajan3905
@bhavaninagarajan3905 10 ай бұрын
Very useful programme. Parents have faced so many good and bads occassions, so they want to share their feelings and want to act accordingly, but no one is prepared to listen.
@kadalankavalan5457
@kadalankavalan5457 Жыл бұрын
என் பிள்ளைகளுக்கு மட்டும் இல்லை. என்னால் முடிந்த அளவுக்கு குழந்தைகள் அனைவருக்கும். கூறும் அறிவுரை திருடக்கூடாது பொய் பேசக்கூடாது, செய்யும் வேலை எதுவானாலும் உண்மையாக இருக்க வேண்டும்.
@N.Ramadurai
@N.Ramadurai 18 күн бұрын
அருமையான நீயா நானா..4.11.2024.
@DVssTamilSongs
@DVssTamilSongs Жыл бұрын
Speaker superb. Parents just pass the or convey their elders advice as part of their duty not because they want to, furthermore, because they followed
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 6 ай бұрын
Saga❤manitharaiyum❤santhos😢a❤padutha❤vendum❤please❤
@RemoKanna
@RemoKanna 6 ай бұрын
எப்பொழுதும் ஒருவர் பைக் வாங்கி கொடுக்க சொல்லி அடம் பிடிப்பதை, வாங்கி தரலேன்னா நான் செத்து போயிருவேன் என்று மிரட்டல் செய்யும் பிள்ளை களை வீட்டுக்கு வந்து பார்க்க வேண்டும்
@senthilkumarhari2530
@senthilkumarhari2530 10 ай бұрын
Dear Sir Gopinath, This is the Bestest (one of the BEST) chapter i have seen ever in... I would like to participate in your programs as many or face to face in future. Am Senthilkumar Hari from Odugathur, Vellore District.
@rathamuthusamy658
@rathamuthusamy658 Ай бұрын
I tell my son “you snooze you loose” as god gave everyone a lot of brain and thinking power and if you don’t use them appropriately then you will loose the ability. I also say don’t do evil even though you can not do good
@RemoKanna
@RemoKanna 6 ай бұрын
After age-40- திருந்துவாங்க ஆனால் பெரியவங்க நாம் இருக்க மாட்டோம் பிறகு அழுது என்ன புண்ணியம் -ரெமோ -60
@ChellaC-d6w
@ChellaC-d6w 11 ай бұрын
Excellent message thank you sir
@anitharaj6581
@anitharaj6581 Жыл бұрын
Sooooper mam 👏👏👏👏👏👏👏👏 Amma ore Amma ellaru sarba pottu thalranga ... Ella amma sollavendi avasyamilla oru Amma podum ❤👏👏👏👏👏👏👏👏
@Bhawarlal_
@Bhawarlal_ 6 ай бұрын
Amma on fire 53:00 🔥
@josephinepriya6660
@josephinepriya6660 Жыл бұрын
Pa intha pasangala pakkum pothu en pasanga evlo better kadavul enakku nalla pillaigalai koduthu irukkanga
@periyannanv9056
@periyannanv9056 11 ай бұрын
Goodvideo thankyousomuch namaste 🙏
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
திரு. கோபிநாத் சாருக்கு அன்பு தமிழ் வணக்கம். அட்வைஸ் பண்ணலாம். குழந்தைகளிடம் அன்பாகச் சொல்ல வேண்டும். நன்றி.
@lakshmananr8835
@lakshmananr8835 7 ай бұрын
இந்த பிள்ளைகள் ஒன்றரை புரிந்து கொள்ள வேண்டும் உங்கள் யாருக்கும் வேற்று ஆட்கள் அறிவுரை சொல்லி இருக்கிறார்களா என்று நினைத்து பார்க்க வேண்டுகிறேன் உங்களின் மேல் உள்ள அக்கறையால் சொல்கிறாள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
@suganyamsc2713
@suganyamsc2713 Жыл бұрын
Enga appa painter. Na school padikum bodhu veetu pakathula enga painting work pannalum ennayum kootitu povaru, appa andha full day building Mela lam yeri paint adikum bodhu manasu avlo kashtama irukum, appa kudukara panatha theva illama selavu seyya thonadhu. Enga appa oda advices ipo varaikum "Un vazhkai un kaiyil", "yarayum hurt panna kudadhu, mudinja varaikum help pannanum" ipo varaikum adhu dha enna drive pannudhu...
@serinsween
@serinsween Жыл бұрын
நான் என் மகனுக்கு சொல்லும் அறிவுரை பெண் பிள்ளைகளை மதி, தவறான ஒரு காணோட்டத்தில் எந்த சூழ்நிலையிலும் பெண்களை தவறாக பார்க்காதே, நடக்காதே..
@shantivasan7988
@shantivasan7988 Жыл бұрын
Super advice
@KumarKumar-mb9kn
@KumarKumar-mb9kn Жыл бұрын
Ll
@Jeyakumar-no5ip
@Jeyakumar-no5ip Жыл бұрын
சூப்பர் அம்மா.
@DhanaSekar-lv3zf
@DhanaSekar-lv3zf Жыл бұрын
Good 👍
@natarajpalanisamu4979
@natarajpalanisamu4979 Жыл бұрын
@@shantivasan7988 0
@Sundaram-NU
@Sundaram-NU 5 ай бұрын
No food in time in my school days, my two boys are getting food even though not working.
@kanisathur
@kanisathur 4 ай бұрын
The thing you told is really touched
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 6 ай бұрын
Vida❤muyarchi❤visva❤rupa❤vetri❤
@muthumanir9807
@muthumanir9807 5 ай бұрын
Nann ungalku kezh thanne urrave.❤❤❤❤❤
@sheilajohn5489
@sheilajohn5489 11 ай бұрын
The reason parents and grandparents were healthy because they had carbs like idly and dosai only twice in a year during festivals.
@ramayegappan1765
@ramayegappan1765 Жыл бұрын
Amma appa mela pasam irunthal mathippanga ippa thanni theliccamathiri irukkuthunga
@antonxavier1523
@antonxavier1523 Жыл бұрын
Real effort to bring it out.
@saminathanmanickavasagam759
@saminathanmanickavasagam759 11 ай бұрын
Kar ki murungi dhal ki parabar என்று இந்தியில் சொல்வதுண்டு. அதாவது, வீட்டு கோழி சமையல் பருப்பு சமையலை போன்றது. அதாவது இலவசமாகக் கிடைக்கும் எந்த அனுபவத்திற்கும்/அறிவுரைக்கும் மதிப்பிருக்காது.
@DVssTamilSongs
@DVssTamilSongs Жыл бұрын
1:16:55 - 1:17:00 Point by speaker it's applicable for y parents against love. That's the reason. Not become they wanna oppose because they live for community. Even u bring A class bride or bridegroom, educated, Dr, lawyer, Engineer also they will oppose majority with conservative thinking. This is fact
@clydellaperies4721
@clydellaperies4721 Жыл бұрын
I like this programme. Boys and girls think we know it all because of the technology and treating parents as stupid. At the same time parents learn to talk to children more than giving advice. The communication and time to share eachother's opinion and belief.
@JohnNirmal-nn4rc
@JohnNirmal-nn4rc Жыл бұрын
Tt⁷😊
@rangarajs906
@rangarajs906 Жыл бұрын
😅.
@DVssTamilSongs
@DVssTamilSongs Жыл бұрын
Yes, agreed 💯, I'm twins, he's my enemy. Singam-Puli
@AWYIGS
@AWYIGS 8 ай бұрын
Advice is one of the biggest disaster we can do to someone if we're not a qualified advisor
@babymathew1797
@babymathew1797 Жыл бұрын
1)nalla friends koode pazhekunga
@hehehehe871
@hehehehe871 7 ай бұрын
Poi solla koodathu.thappu senjalum unmaya sollanum.thappu senja atha thiruthikkalam.athukkaga poi mattum pesakoodathu.ithu enn pillayidam naan solluven.
@kingjsingh9739
@kingjsingh9739 Жыл бұрын
பெரியவர்களின் அனுபவமே அறிவுரை அதை கேட்டு நடப்பது பிள்ளைகளுக்கு எதிர்காலத்திற்கு நல்லது.
@KanchanaMurthi
@KanchanaMurthi 10 ай бұрын
திரும்ப திரும்ப சொல்வது அதை சரியாக செய்ய வேண்டும் . அந்த குழந்தைகள் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்று தான்.
@kalaipastin2735
@kalaipastin2735 Жыл бұрын
சூப்பர்
@SasikalaSasikala-p4u
@SasikalaSasikala-p4u Жыл бұрын
Favorite person advice all person Aksept
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான் சொன்ன பேச்சு கேட்க லைனா அடிதான்...
@charmtantra
@charmtantra Жыл бұрын
Apo old age home than
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
எனக்கு அப்பா சொன்ன அறிவுரை பொய் மட்டும் சொல்லவே சொல்லாதே. பொய்தான் அனைத்து தவறுகளுக்கும் அடிப்படை சார். நன்றி.
@easwarinataraj9332
@easwarinataraj9332 Жыл бұрын
Cm
@rockstarboy3289
@rockstarboy3289 Жыл бұрын
Ryee
@RadhakrishnanVelmurugan
@RadhakrishnanVelmurugan 5 ай бұрын
​@@easwarinataraj9332Cm?
@RadhakrishnanVelmurugan
@RadhakrishnanVelmurugan 5 ай бұрын
​@@rockstarboy3289ryee
@nizamhm1944
@nizamhm1944 Жыл бұрын
ஒப்பந்தம் செய்தால் முடிந்த அளவு நிறைவேற்றப் பார். வாக்கு மாறாதே!🎉
@nizamhm1944
@nizamhm1944 Жыл бұрын
பழச மறந்திடாதே! அதில் படிக்க முயல்!
@nizamhm1944
@nizamhm1944 Жыл бұрын
கொடுப்பார்க்கு, செல்வம், குறையாது!
@nizamhm1944
@nizamhm1944 Жыл бұрын
கையை கழுத்தில் கட்டிக் கொள்ளாதீர்; கையை விரித்தும் விடாதீர் இன்றேல் நிந்தனைக்கும், .......... ஆளாவீர்.
@nizamhm1944
@nizamhm1944 Жыл бұрын
Learn through OTHERS' experiences. இந்த பெற்றார் கூறுவதில் படிப்பினை இருக்கிறது.
@sudhavinillam-allaboutlife9599
@sudhavinillam-allaboutlife9599 Жыл бұрын
Whatever Pink saree Amma said was so true and painful
@amudhanm2750
@amudhanm2750 2 ай бұрын
அடுத்த வேளை சாப்பட்டுக்கு என்ன செய்வது என்று கஷ்டப்பட்டவனுக்குத்தான் அந்த அருமை புரியும் இன்றைய இளைஞர்களுக்கு எல்லாம் சுலபமாக கிடைத்துவிடுவதால் இ (அ )தன் அருமை புரியாது பட்டால் புத்திவரும்
@gunasundari7415
@gunasundari7415 Жыл бұрын
Super azhagigal. Neengalum ungal azhagum. Parents nalladhai sollumbodhu adhai kaadhu koduthu kettal ondrum kettu poividamaateergal. Pillaigal nandraaga vaazhavendum endru ninaippadhu petror kadamai.
@sujithramayavan507
@sujithramayavan507 8 ай бұрын
Supper
@muruganmurugan.m2799
@muruganmurugan.m2799 10 ай бұрын
😊😊 1:17:53 😊😊 1:18:11
@Akshayakodi
@Akshayakodi Жыл бұрын
Enka kodiyarasan sir soltratha mattumthan enaku kekanumnu thonum nanum ketpen
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 Жыл бұрын
Young people are better than elders technically. But emotionally very very weak! Especially failure management.
@KanchanaMurthi
@KanchanaMurthi 10 ай бұрын
படபடபடன்ன பேசு ... ஆனால் அதன் பின் தீய விளைவுகளை சந்திக்க நேரிடும்.
@lNFOMATIONKANNADA
@lNFOMATIONKANNADA 2 ай бұрын
6:54 ಯಾರ ತಾಯಿ ಯಾರಂತ ಗೊತ್ತೆ ಆಗುತ್ತಾ ಇಲ್ಲಾ😂😂😂😂
@RemoKanna
@RemoKanna 6 ай бұрын
Generation cape 15age to 28age(via)50yrs above
@kalaiarasir7938
@kalaiarasir7938 Жыл бұрын
4:40 indhamma neya nana regular customer
@karthipavi9169
@karthipavi9169 6 ай бұрын
Watch this show 2024😂
@anitharaj6581
@anitharaj6581 Жыл бұрын
Adukudha birthday 's ku padaga Kum parties movies ani celebrate panna pasam anna enna nu teriyadu ellaru appidi yirukamatanga but sila Peru andha maari pasangaluku edo oru orphanages ki kootitu poitu edo onnu aunga kayyalave distribute panna vidunga appu aunga amma appa yirukurudu evlo bhagyam nu purinjupanga ...ade maari anadha kozhanduku oru pasam kadakkim ...
@paulthomas3535
@paulthomas3535 Жыл бұрын
Too much wisdom leads to disobedience
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்று சொல்வார்கள் சந்தோஷம் 😂
@rohinir5744
@rohinir5744 Жыл бұрын
500 shoe pazhagiko va .... Apo. Inum kila irundhu pazhagikita inum easy ah irukomooo
@shanthirao3774
@shanthirao3774 Жыл бұрын
❤❤❤❤nicely conducted cingrats
@littlewarrior13
@littlewarrior13 Жыл бұрын
37:27 andhe aunty reaction partha " naa apedillam solleve elleye paavi" apedine paarthe maari iruke andhe look 😂
@sutharaja-yf7de
@sutharaja-yf7de Жыл бұрын
Superb sir
@tharmaraj3780
@tharmaraj3780 9 ай бұрын
குழந்தைகளை பெற்று இருந்தால் உருப்படும். தெரு நாய்களை பெற்று இருந்தால் இந்த நிலை தான் வரும்.
@babymathew1797
@babymathew1797 Жыл бұрын
2) respect your elders.
@RamasamyM-sj1ny
@RamasamyM-sj1ny 11 ай бұрын
Thirumba thirumba pesure
@selvarajkalasubramanian7117
@selvarajkalasubramanian7117 Жыл бұрын
1:24:24 Seruppadi.........🤣🤣🤣🤣🤣🤣
@shantivasan7988
@shantivasan7988 Жыл бұрын
எந்த பெற்றோரும் ஒழுக்கமாக இரு என்று சொன்னாற் போல் தெரியவில்லை.
@kingjsingh9739
@kingjsingh9739 Жыл бұрын
இந்த காலத்து பிள்ளைகளுக்கு சிந்திக்கும் திறன் இல்லை என்பது தெரிகிறது. எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. பிள்ளைகளின் பேச்சை பார்க்கும் போது சுயநலமே தெரிகிறது. அறிவுரை என்பது காலம் முழுவதும் கைக்கொள்வது.
@shanthirao3774
@shanthirao3774 Жыл бұрын
❤❤❤❤excent topic worth for everyone
@saranyatirupati8363
@saranyatirupati8363 Жыл бұрын
90 kets super
@anitharaj6581
@anitharaj6581 Жыл бұрын
Aungenna pannallum pulla ni mannikurudu andha pasam advantage ah eduthikitanga ade amma appa yillada kozhanduku ketta enaku solruduku yaarume yillaye nu kasta paduvanga ... Adiga chellam too much freedom amma appa value illame pochu ....
@testupload5194
@testupload5194 7 ай бұрын
பெற்றோரின் பேச்சை கேட்காத பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லாமல்...பெற்றோர் பக்கம் இருக்கும் பயத்தை பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லாமல்...அவர்கள் செய்வது சரி என்று ஊக்குவித்து..பெற்றோர்களை கண்டிக்கும் இந்த நிகழ்ச்சி பிள்ளைகளின் எதிர்காலத்தை கொஞ்சம் கொஞ்சமாக சீரழிக்கும் முயற்சி... இது தான் விஜய் மிஷனரியின் இந்த நீயா..நானா நிகழ்ச்சி...தயாரிப்பாளர்..ஆண்டனி...நிகழ்ச்சி தொகுப்பாளார் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டு இந்து பெயரில் ஒளிந்திருக்கும் கோபிநாத்...இந்து குடும்ப கலாசாரத்தை...பெற்றோருக்கு கட்டு படும் தன்மையை ஒழித்துவிட்டால்.....அவர்களை மதம் மாற்றுவது எளிது. இதற்க்கு அடுத்த நிகழ்ச்சியாக "காதல் செய்வது தவறா..இல்லையா.." என்று ஒரு நீயா நானா நிகழ்ச்சி வரும் அதில் முக்கிய விருந்தினராக திராவிடர் கழகத்தில் இருக்கும் ஒருத்தனை கொண்டு வந்து பேச சொல்லுவார்கள்....அவன் அது தனிநபர் உரிமை...குடும்ப பெண்கள் விபசாரம் செய்தால் கூட அது அவளது தனிநபர் உரிமை....அது திருமணம் கடந்த உறவு...புரட்சி புண்ணாக்கு என்று பேசுவான்....!!! எந்த நிகழ்ச்சியிலாவது முஸ்லீம் பிள்ளைகளுக்கோ ,கிறிஸ்துவ பிள்ளைகளுக்கோ இவர்கள் நிகழ்ச்சி நடத்தி அந்த பிள்ளைகள் செய்வதுதான் சரி என்று சொல்லியிருக்கிறார்களா....அவர்கள் குறியெல்லாம் இந்துக்களும் இந்துக்குலந்தகும் தான்... நீயா..நானா நிகழ்ச்சியில் இரண்டு இஸ்லாமிய குடும்பத்தையும் இரண்டு கிறிஸ்துவ குடும்பத்தையும் அழைத்து வந்து உங்கள் இருவரது மதத்தில் காதல் திருமணம் செய்துகொள்ள அனுமதியுங்கள் என்று பேச சொல்லுங்கள்...பார்ப்போம்...!!! பேசமாட்டார்கள்..இந்துகள் தான் இவர்கள் குறி...அவர்கள் தான் கன்டென்ட்...அதுதான் அவர்கள் அஜெண்டா.....!!!!
@tamilarasi7790
@tamilarasi7790 Жыл бұрын
Sir periyavargal ipadi than pesuvanga, youngster ipadi than pesuvanga, idhu maaradhu, youngsters periyavargala marum podhu apa pesuvanga periyavanga madhiri
@abishekramana2573
@abishekramana2573 Жыл бұрын
Urupaduvinggala ningga elam... Sonna kekka matangalam
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 7 ай бұрын
அப்பாச்சி வண்டி ஏன் வாங்கி கொடுகுறீங்க. பெற்றோர அவன் பஸ்ல போய் படிக்கஸாமே
@sasikumarnataraj6994
@sasikumarnataraj6994 7 ай бұрын
Free for advice..... Irritation Loosing knowledge of free of cost 🎉
@Dhanusri-hx2cg
@Dhanusri-hx2cg 5 ай бұрын
Va po nnu pesuna koda en pillaigalukku belt aditha.english medium padikka vachi mariyatha theriyama pesina kandikanum.. Nan ethurthu pesinalum ella namma solluratha kekalati adi veluthiruven.nalla visayatha kathu kodukkanum
@anitharaj6581
@anitharaj6581 Жыл бұрын
Teriyunum terinja dha inspire ayuduvanga aunga matthaungalaku help pannuvanga ...
@SelviSelvi-p3s
@SelviSelvi-p3s 3 ай бұрын
பிள்ளைகளை பிரண்டாக பார்க்கவில்லை ஒரு தந்தை கூட
@nandhinimohan2547
@nandhinimohan2547 7 ай бұрын
Somehow, children are growing inconsiderate towards fellow humanbeings. Especially, when it comes to their own family there idea is all about me, me, me and me.
@Veerlove-du1qg
@Veerlove-du1qg Жыл бұрын
54:00
@panneerselvamnarayanasamy1927
@panneerselvamnarayanasamy1927 4 ай бұрын
இதெல்லாம் கலாச்சார சீர்கேடு இது கள்ளச்சாராயம் ஆகிவிட்டது....
@devilsgamingff
@devilsgamingff Жыл бұрын
இவர்களும் ஒரு பெற்றோர் ஆன பிறகு தான் தெரியும் அக்கா மாதிரி இருக்க முடியாதுன்ன அப்புறம் ஏன் அவுங்க எடுத்த படிப்பை ஏன் எடுத்த
@balasubramaniamveeramani5463
@balasubramaniamveeramani5463 7 ай бұрын
Enna da, amma ponnu maari irukaanga,, ponnu amma maari irukaanga, maroon saree amma
@lakshmipriya7195
@lakshmipriya7195 6 ай бұрын
2k kids madhikradhe illa advice panradhe waste agudhu 😔😔😔😔😔😔
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 Жыл бұрын
Nananlove panakudathe .eagimpo
@adamidk581
@adamidk581 Жыл бұрын
இந்த மாதிரி தன்மையான ஆணித்தரமான வாதங்களை கேட்கும்போது ஏனோ தரம் தாழ்ந்த பேச்சுக்கு சொந்தகாரர் சீமான் ஞாபகத்திற்கு வருகிறார்!!
@mayushan6376
@mayushan6376 Жыл бұрын
Appdi enna seeman taram talnthu peseedar. Arivu poorvama yosikka pesa sollrar. Nee muttal payal Mathavan pesiratha kettu sarinu nu otukira. Seeman nee yasichu pesunu solrar athu unaku tharam talnthatha toonuthu pola
@balakrishnankrishnan9851
@balakrishnankrishnan9851 Күн бұрын
Exactly
Neeya Naana | நீயா நானா 06/23/13
1:16:43
Vijay Television
Рет қаралды 965 М.
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 131 МЛН
Neeya Naana Full  Episode 486
1:06:22
Vijay Television
Рет қаралды 215 М.
Neeya Naana | நீயா நானா 07/13/14
1:19:48
Vijay Television
Рет қаралды 627 М.
Neeya Naana | நீயா நானா 06/29/14
1:30:14
Vijay Television
Рет қаралды 741 М.
Neeya Naana | நீயா நானா 01/18/15
1:32:58
Vijay Television
Рет қаралды 510 М.
Neeya Naana | நீயா நானா 11/16/14
1:27:05
Vijay Television
Рет қаралды 1 МЛН