வணக்கம் தம்பி 🎉 உங்கள் பதிவுகள் எப்பொழுதும் சிறப்புகள் தான் தம்பி ❤
@pandiyann27482 ай бұрын
Vanakkam sir good imaparmtion thank sir
@pushparajj-m2t2 ай бұрын
இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன்
@velumurugan18932 ай бұрын
Anna vanakkam. Stk ic audio nalla irukuma ila transistor audio nalla irukuma.
@ranjithp50792 ай бұрын
அண்ணா ft003 மினி decoder la prologic use பண்ணாம அதுல வர aux input ல ea usb board out put connect பண்ண வேலை செய்யுமா அன்னாரே. தயவுசெய்து. Replay செய்யுங்கள். நன்றி....🙏🙏🙏🙏🙏✨✨✨
@subaelectronics2 ай бұрын
Gem tech ரிமோட் கிட்ல ரிமோட் சேஞ்ச் பண்ணா USP MX சேஞ்ச் ஆகுது அத பத்தி ஒரு வீடியோ போடுங்க
@k.navaneethakannan96122 ай бұрын
Super anna
@subashraja9492 ай бұрын
Ft003 front channel mattum noise varuthu y ft003 kku Thaniya adapter 12v kututhu irukku
@சதீஷ்குமார்-ய9ம2 ай бұрын
Anna iplay bluetooth module suthama Varala fm scan pana kutha adhu en antee na wire kutha long potta kutha varala
@jeevithkumarrameshdeepa97392 ай бұрын
Ud 5.1 mini prologic borad convert 12012 power supply video make panga anna
@kingdomsolutions24792 ай бұрын
Bro how to make bass filter with medium voice for stereo amplifier with switching
@neelakandan29942 ай бұрын
அண்ணா 24 o 24 best amplifier board review pannuga Anna pls
@mprabu74512 ай бұрын
Epti connection pannatha open panni katunga sir
@kkarthik9872 ай бұрын
Anna ft004g remotekit la eppadi fm setting pandrathu fm option pota work aagala
@UNITECHTAMIL2 ай бұрын
Ft004g la fm varaathu sir.
@kkarthik9872 ай бұрын
@@UNITECHTAMIL anna option tammiya
@UNITECHTAMIL2 ай бұрын
Yes
@ravishanker19412 ай бұрын
காலை வணக்கம் ஆசானே எங்க பக்கம் 5 fm வருகிறது பாண்டிச்சேரி ஆசேனே
@k.navaneethakannan96122 ай бұрын
Ft006-V2 இதனுடன் ft003 vr 1.1 சேர்த்த பிறகு front display coaxl optical arc காண்பிக்கிறது ஆனால் ft003 இல் change ஆக மாட்டேன் என்கிறது? plse reply anna நன்றி அண்ணா
@UNITECHTAMIL2 ай бұрын
4 pin wire matri paarunga
@k.navaneethakannan96122 ай бұрын
Ok anna thanks
@sivanantham53942 ай бұрын
ஐயா நான் திருவண்ணாமலை மாவட்டம் பக்கத்து கிராமத்தில் வசித்து வருகிறேன் எங்கள் ஊரில் எப்எம் சேனல் எடுக்கவில்லை எது மாதிரியான ஆண்டனா கட்டினால் எப்எம் சேனல் எடுக்கும் என்று ஒரு வீடியோ போடுங்கள் 🙏🙏🙏🙏
@selvakumar87732 ай бұрын
பழைய வீணா போன அலுமினிய அண்ண கூடை கட்டவும். அல்லது பெரிய வீணா போன வாணலியை கட்டவும்.
@ngs4652 ай бұрын
காலை வணக்கம் நண்பரே
@UNITECHTAMIL2 ай бұрын
🙏 வணக்கம்
@naganbabu51232 ай бұрын
அண்ணா வணக்கம் இப்ப நீங்க ஸ்கேன் பண்ணதுல வந்து தேவையற்ற சேனல் எல்லாமே வந்து ஏறுது அது எப்படி தடுக்கிறது. அதுபோக இப்ப வரக்கூடிய எப்எம் போர்டுல எப்எம் க்கு ஸ்டீரியோ எடுக்க மாட்டேங்குது அது எதனால இதுக்கு முன்னாடி நான் SAMCON P4 யூஸ் பண்ணிட்டு இருந்தேன் அதுல வந்து எப்எம் க்கு ஸ்டீரியோ எடுக்கிற மாதிரி இப்ப வர்ற போர்டுகள் எல்லாம் எடுக்க மாட்டேங்குது அது எதனால அண்ணா.
@UNITECHTAMIL2 ай бұрын
Scan ஆன பின் next button அழுத்தும் போது உங்களுக்கு தேவையான channal வந்த உடன் விட்டு விடுங்க. அந்த சேனல் மட்டும். எப்பவும் வரும். இல்லையென்றால் manual ஆக fm frequency number set பண்ணுங்க