Thank u sir. Enaku puriyavevillai. Neenga sonathu rompa easy ah irunthathu. Hats off
@muniappanmuniappan7951 Жыл бұрын
மிக அருமையாக சொல்கிறார்கள் மிகவும் நன்றி
@rajamanis82932 жыл бұрын
Mika nandri .theliva porumaya solli thareenga. Mika nandri sir🙏🙏🙏
@tamilselvitamilselvi8615Ай бұрын
very nice Thanks bro
@kaleeswari3191 Жыл бұрын
Anna rompa super sisters sonnathu kuta puriyala nee sonnathu nalla purinchu anna tq
@rajeshwariashok80473 жыл бұрын
Super easy a solli irukkinga
@jothimani25122 жыл бұрын
Super aa sollu kudukkareenga bro ...Tq
@mohanapriya15862 жыл бұрын
எத்தனையோ Channel பார்த்தேன்.ஏணிப்படி முடிச்சு சொல்லிக் கொடுத்தாங்க. நீங்க சொல்லி கொடுத்தது எனக்கு சுலபமா இருந்தது. நான் இப்போ நல்லா போட்டு பழகிட்டேன். நன்றி..
@srigayucrafts2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி சகோதரி
@Jailani-j1u8 ай бұрын
Ok இப்போ தான் வந்துடுச்சி சார் 👌
@menakaprakash87162 жыл бұрын
Super anna theliva Solli kuduthinga😍
@shaheenbanushaheenbanu656427 күн бұрын
Supra solitariga bro
@bommisenthilkumar995 Жыл бұрын
Nalla puriumpadi solli kuduthinga,view nalla kamichutnga good
@thangamani30502 жыл бұрын
ஏணி படி முடிச்சு போட்டு பார்த்தேன் நன்றாக வந்தது .நன்றி
@srigayucrafts2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி சகோதரி
@r.kamalavallisusu43702 жыл бұрын
Thq bro R.Kamalavalli pallathur 👌
@dhanalakshmimanjunath1412 жыл бұрын
You explained very well. சொல்லி கொடுத்ததை போல் ஏணிப்படி முடிச்சி போட்டு பார்த்தேன் நன்றாக வந்தது. நன்றி.
@srigayucrafts2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி சகோதரி
@parkavivelu586010 ай бұрын
Super veri nice
@maivazhiraja30502 жыл бұрын
Super sir nice explanation
@msuresh80752 жыл бұрын
சூப்பர் தெளிவாக இருந்தது
@arivumani65642 жыл бұрын
Very clear explain thanku so much👍
@srigayucrafts2 жыл бұрын
Thankyou sister
@gandhimathygandhimathi28562 жыл бұрын
Explain very nice. Thank you.
@priyadhanapal232 жыл бұрын
Very clear. I understood.thank you bro
@manjulamoorthi52313 жыл бұрын
bro unga video pathu nan enipadi mudichu potuten.thank u
@shyamalas19942 жыл бұрын
Super akka good explanation
@srigayucrafts2 жыл бұрын
Thankyou shyamala sister akka illa anna
@parkavivelu586010 ай бұрын
Thankyou brother
@lathachakravarthi61973 жыл бұрын
I watch too many videos but I clearly understood your video thank a lot
Sir cellphone+ purse vachukira madhi oru pouch yeppadi nu sollunga sir🙏🙏
@srigayucrafts2 жыл бұрын
வணக்கம் சகோதரி சிவனகண் கிராஸ் நாட் handbag (purse) நமது சேனல் wire koodai ங்கிற playlist ல் இருக்கும் பாருங்கள் நன்றி
@rajamanis82932 жыл бұрын
Sir school lunch bag sivankan. Knot koodaiku measurements sollunga sir pl
@srigayucrafts2 жыл бұрын
வணக்கம் சகோதரி இரண்டு ரோலில் கிராஸ்கட் சிவன்கண் கூடைக்கு 48 ஒயர் 8 1/2 அடி அளவில் எடுக்கலாம். இரண்டு ரோலில் ரன்னிங் ஒயர் சிவனகண் கூடைக்கு 24 ஒயர் 6 அடி அளவில் எடுக்கலாம்
@kumarankumaran53872 жыл бұрын
மிக்க நன்றி
@aishuajira-617 Жыл бұрын
Tq ayya
@gaming_with_maddy17022 жыл бұрын
Thanks you Sir 🙏🙏🙏
@balakrishnanbalan79662 жыл бұрын
Tq so much Bro
@hariyumnaanum085 ай бұрын
அண்ணா வயர் எப்படிப்பட்ட வயர் தேர்ந்தெடுப்பது,,, pls wire name and identified pls reply anna,,
@nishark64862 жыл бұрын
Thanks sir
@rajeecraftchannel66704 жыл бұрын
சூப்பர் ஐடியா அண்ணன் இந்த ஐடியா எனக்கு ஈசியா புரிந்தது அதற்காக நன்றி
@srigayucrafts4 жыл бұрын
மகிழ்ச்சி சகோதரி
@dayanacse44382 жыл бұрын
Tq soooooo much brooooo
@Its_Dushi85302 жыл бұрын
Thank you so much
@lakshanav72592 жыл бұрын
I understood clearly thank-you for ur video
@srigayucrafts2 жыл бұрын
Thankyou ma
@jamunarani3262 жыл бұрын
super
@srigayucrafts2 жыл бұрын
Thank you
@periyasamy98742 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@rnagapriya51144 жыл бұрын
Nice upload bro
@lalithaanantharaman88582 жыл бұрын
I clearly understood thanks a lot
@UELESAbinaya2 жыл бұрын
Thankyou so much for your brief explanation I understood correctly ☺️
@banumathiswaminathan16684 жыл бұрын
explain very nice Thanks
@seethaarivu48182 жыл бұрын
Thank you anna
@aakashk93233 жыл бұрын
Next line podum pothu athuku adutha line la lader knot podanuma
@srigayucrafts3 жыл бұрын
அடுத்த வரிசையில் முதலில் சாதாரண முடிச்சு போட்டு முடிக்கும் போது ஏணிப்படி முடிச்சு போடவேண்டும்
@ckpopeditz4 жыл бұрын
Super anna
@mbarani51692 жыл бұрын
Anna kuda pinnum pothu running wire spring mathiri suthikuthu athu suthama irrukanum na enna pannanum anna pls rply pannunga😢🙏🙏
@PriyaDharshini-zc1lo2 жыл бұрын
Same doubt
@krishnamorthykrishnamorthy43472 жыл бұрын
👌👍
@srajisriraji14942 жыл бұрын
Thanks for your support
@malarhabi44184 жыл бұрын
தெளிவான விளக்கம் பொறுமையாக சொல்லியிருக்கிறீர்கள் ப்ரோ 👍 நீங்கள் வைத்திருப்பதைப் போன்ற கூடை ஒயர் எங்கே மலிவாக வாங்கலாம் ப்ரோ? அதாவது ப்ளாஸ்டிக் போன்று இல்லாமல் நைலான் ஒயர் பளிங்கு மாதிரி தெரிகிறதே அந்த குவாலிட்டி ஒயர்
@vaheeswarinatarajan68944 жыл бұрын
Supper explain brother
@lponmozhi27962 жыл бұрын
Very good explanation
@thenmozhi2454 жыл бұрын
Anna👍👍👍👌👌
@floras365days4 жыл бұрын
Superb
@padmaramaswamy2633 жыл бұрын
Your explanation is very good than all other videos and easy to understand Ladder not and Sivan kann turning both I leaned from u Thanks I need how to join the new wire pls can u make one video for that Thanks
@srigayucrafts3 жыл бұрын
Hi Padma sister Thankyou for your valuable comments