ஒரு மருத்துவர் ஆசிரியராகப் பாடம் எடுப்பது என்னை போன்ற மாணவர்களுக்கு கிடைத்த மிகப் பெரும் பாக்கியமாக நான் கருதுகிறேன்...thank u so much and god bless you madam
@selvarajabraham96084 жыл бұрын
அவ்வளவு படித்திருந்தும் தமிழை அருமையா பேசுகறீர்களே நீங்கள் ஒரு தேவதையேதான்.
@krishnamoorthyv27714 жыл бұрын
அவ்வளவு படித்திருந்தும் தமிழை அருமையா பேசுகறீர்களே நீங்கள் ஒரு தேவதையேதான்.
@m.a.saifullah33753 жыл бұрын
3m இனை 3cm என்று சொல்றீங்க
@ganesanp22993 жыл бұрын
Atrvmay
@kuhanesanthiyagarajah28733 жыл бұрын
படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதோ?
@periyasamydurai6383 жыл бұрын
Hii mam h ru
@mabelrosesty.p93143 жыл бұрын
Iam a Biology teacher. I used to listen your videos and explain to my students. You are explaining in a simple way in Tamil. Really Awesome. Thank you so much.
@vasanthakumarm5263 жыл бұрын
மிக்க நன்றி மேடம் , வாழ்நாளில் ஒவ்வொரு மனித பிறவியும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் ...தொடரட்டும் தங்கள் சமுதாய பணி ... பல்லாண்டு வாழ்க
@jesusstudenteducation64 жыл бұрын
உங்களுடைய பதிவு மிக அருமையாக எங்களுக்கு புரிந்துவிடுகிறது நீங்கள் ஒரு பாடத்தை நடத்தும் போது அதற்கான விளக்கம் மிகத் தெளிவாக கொடுக்கிறீர்கள் ரொம்ப எளிமையாக புரிந்து கொள்ள முறையில மருத்துவ சம்பந்தப்பட்ட குறிப்புகளை நீங்க சொல்றீங்க ரொம்ப நல்லா இருக்கு மேடம் நீங்க தொடர்ந்து இது போன்ற மருத்துவ வீடியோக்களை போடுங்க நன்றி மேடம்
@jesusstudenteducation64 жыл бұрын
இதுபோன்ற தொடர்ந்து மருத்துவ காணொளிகளை நீங்கள் யூடியூப் சேனலில் பதிவிட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றி மேடம்
@erelangovankongu7113 жыл бұрын
¹qqqqq¹
@erelangovankongu7113 жыл бұрын
qqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqq¹
@suseelaranganathan54343 жыл бұрын
I like it doctor
@mariyap28723 жыл бұрын
@@erelangovankongu711 l0p.
@jeinayaarul97383 жыл бұрын
@@erelangovankongu711 q¹
@RajaKChockalingam4 жыл бұрын
என்னம்மா இப்படி பண்ணுறீங்க. இவ்வளவு அருமையாக விளக்கம் தரும் உங்கள் நிகழ்ச்சியில் இந்த மைக்ரோபோன் எக்கோ இல்லாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். எக்கோ இல்லாமல் ஒரு நல்ல மைக்ரோபோன் உடன் அடுத்து உங்கள் நிகழ்ச்சியை எதிர்பார்க்கிறேன்
@jesusstudenteducation64 жыл бұрын
மிக அருமையாக உள்ளது மேடம் நீங்க போடுற அனைத்து மருத்துவ சம்பந்தப்பட்ட காணொளிகளும் மிக சூப்பராக இருக்கும் இடம்
@sivashanmugam54234 жыл бұрын
நமது உடல் பாகங்களின் செயல்பாடுகளை மிக எளிதாக அனைவரும் தெரிந்து கொள்ளலாம்..இந்த வீடியோ மூலம்... நன்றி Dr..
@rsanthanakrishnan47294 жыл бұрын
மருத்துவம் சம்மந்தப்பட்ட விபரங்களை அறிந்து கொள்ள எனது சிறுவயது முதல் ஆர்வம் உண்டு . ஆனால் எங்கும் அதன் விபரஙகள் ஆங்கிலத்தில் தான் இருக்கிறது . ஏதேனும் காரணத்தால் மருத்துவரிடம் செல்லும் போது அவர்கள் சொல்லும் விபரங்களை கேட்டு புரிந்தும் , புரியாமலும் தான் என் போன்ற பலரும் இருக்கிறார்கள் . எனக்கு சிறுநீரக கல் / சர்க்கரை நோய் இரண்டும் இருக்கிறது . இந்தநிலையில் சிறுநீரக செயல் பாடுகள் / அதில் பிரித்து எடுக்கப்படும் வேதியியல் மற்றும் இன்சுலின் போன்ற விபரங்களை உங்கள் காணொளி மூலம் தெளிவாக அதுவும் நமது தாய் மொழி தமிழ் வழியாக , மிக பொறுமையாக , விளக்கமாக படங்கள் அனைத்தும் காட்டி புரியவைத்திர்கள் . நன்றி மகளே நன்றி . சற்று நேரம் மருத்துவ கல்லூரியில் ஒரு சிறந்த விரிவுரையாளரிடம் அருகில் இருந்தது போன்று உணர்வு ஏற்பட்டது . நன்றி
@scienceinsights4 жыл бұрын
நன்றி...
@tamizhselvi35434 жыл бұрын
அருமை அருமையான வீடியோ பதிவு . வாழ்க வளமுடன். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம் சகோதரி. உங்கள் பணி சிறந்த முறையில் மேலும் மேலும் வளர்க.
@k.mselvaraj6623 жыл бұрын
Thanks..........1 million time
@ahamadbasha53083 жыл бұрын
Mam எனக்கு 6Mm கல்யுள்ளது ததீர்வு தரவும்Pls
@thangarajaswaminathan62493 жыл бұрын
நல்லவிளக்கம்.மருத்துவர்களும் பாமரர்களும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.வாழ்த்துக்கள் டாக்டர் மகளே.
@GeethaGeetha-le1ji4 жыл бұрын
நன்றி மேடம், இதுபோல இன்னும் நிறைய போடுங்க
@srisrisri2874 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா... இதனை போல இன்னம் நீங்கள் வீடியோ போட இறைவன் ஆசிகள் உங்களுக்கு கிடைக்கட்டும்.. மிக்க நன்றிகள்
@r.logeswari94013 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா நீங்க போட்டு இருக்கும் இந்த வீடியோக்கள் எனக்கு அறிவியல் பாடத்தை படிப்பதற்கு ரொம்பவும் ஆர்வமாக உள்ளது மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivaneshelumalai75622 жыл бұрын
எனக்கு ஏற்பட்ட பிரச்சனை நீங்க சரியா சொன்னீங்க மிக அருமையான விளக்கம் இதுவரை யாருமே சொல்லாத விளக்கம் அருமை அருமை அருமை
@goodfriendsmedia32623 жыл бұрын
என்ன ஒரு ஆச்சரியம் யூடியுபில் இப்பேர்ப்பட்ட காணொளியை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி. ஒரு சாமானியனும் எளிய வகையில் புரிந்துகொள்ளும்படி உங்களுடைய காணொளி அமைந்துள்ளது வாழ்த்துக்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@aravinthkumar28194 жыл бұрын
Hi mam ,, I am a tnpsc apirant ,, I thought biology is difficult ,, but your teaching is very wonderful & easy to understand , we need more videos like this 🙏🙏🙏🙏
@ramamoorthym24564 жыл бұрын
Ur way of presenting the topic is really superb mam
@arumugam19664 жыл бұрын
உண்மையிலேயே அருமையான விளக்கம் இதுபோன்ற மனித உடலின் உறுப்புகள் செயல்பாடுகளை தெளிவாக மேலும் மேலும் பதிவிடவேண்டும்
@divyasam97073 жыл бұрын
Ultimate explanation madam,puriyadhavangaluku kooda alaga puriyum andha avalukku theliva explain panringa awesome, thank you very much for valuable videos
@pandiankarunanidhi93293 жыл бұрын
உங்களது பதிவுகள் எல்லாமே சிறப்ப,தஙகளது விளக்கங்களை கேட்கும்போதே மிக அருமையாக புரிகிறது மிகச்சிறப்பு, Thanq n continue
@iniyaak64814 жыл бұрын
Hi actually after 11yers now iam starting to prepare the exam .I forgot everything after watching your videos I well understand mam tq so much.and put more videos plz
@random-views54704 жыл бұрын
அருமையான பதிவு.. எளிமையான விளக்கம்... மிக முக்கியமான பதிவு... மிக்க நன்றி அக்கா..😊
@sekarnadar9860 Жыл бұрын
மனிதர்களுக்கு தேவையான அறிவியல் செய்திகள். தொடர்ந்து பதிவிடுங்கள். வாழ்த்துக்கள்🎉🎊.
@rameshleon317 Жыл бұрын
இறைவன் தந்த மிகப்பெரிய செல்வம் நமது உடல்.
@xavierrajasekaran46003 жыл бұрын
மிகவும் எளிதாக புரிகிறது அருமை..தொடரட்டம்...வாழ்க..
@nagarajang4829 Жыл бұрын
உங்களது சேவை மிகவும் இன்றியமையாதது. பயனுள்ளது .எளிமையாக புரிந்துகொள்ள முடிகிறது. மிக்க நன்றி.தொடரட்டும் இந்த உங்கள் தொண்டு. வாழ்துகள்.
@rehanask274 жыл бұрын
Best lecture ever mam !!ungala vida ivlow nalla porumaiya yaralaiyim soli thara mudiyathu !!
@radhalakshmi58593 жыл бұрын
மேடம் ரொம்ப பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த வீடியோவில் தெரிந்து கொண்டேன்.
@gunasekarant36924 жыл бұрын
மிகவும் அருமையான உடலியல் மற்றும் உயிரியல் இயக்கத்தில் உள்ள தெளிவான விளக்கம். மிகவும் சிறப்பான பணிகள். நன்றி வாழ்த்துக்கள்.
@gowsimbbs65703 жыл бұрын
Spr mam neenga solldradhu kettu ennala neraya vishayam kathuka mudiudhu👌👌👏👏👏❤
@mariajosephraj45094 жыл бұрын
மருத்துவம் என்றால் காசு என்ற concept மத்தியில் நலல தெளிவான பதிவு பாராட்டுக்கள்! Total body பற்றி பதிவு செய்ய விரும்புகிறேன்!
@ramanarayanansubramanian30154 жыл бұрын
Thank you sister. Lots of information I read from you regarding our body inside.
@sureshsavithri013 жыл бұрын
Best channel for biology🌟💚❤️
@nithyar63034 жыл бұрын
Thank you so much sister 1 week la entha conspect puriyala but neega explain pannu pothu super haa puriuthu thank you so much
@balaji.v05113 жыл бұрын
Very nice madam good I got it all points and doubts from your explanation.
@Maniselva234 жыл бұрын
It super I get more information from your videos and it is easyly understanded
@kalaiselvi4113 жыл бұрын
உங்களை எவ்வளவு பாராட்டினாலும் . அதற்க்குமுடிவ இல்லை.
@janania19474 жыл бұрын
Some neet students also watching ur video mam we want more video
@Mathachemistryclasses4 жыл бұрын
I am also neet student .Are you neet student ????????
@scienceinsights4 жыл бұрын
Our channels for +2 and +1 students- Biology Lectures and NEET NEET Biology Tamil (Tamil Channel): kzbin.info/www/bejne/aYu4pWugaq-pfqc NEET Biology Expert (English Channel) : www.youtube.com/watch?v=SP0wG...
@scienceinsights4 жыл бұрын
@@Mathachemistryclasses Our channels for +2 and +1 students- Biology Lectures and NEET NEET Biology Tamil (Tamil Channel): kzbin.info/www/bejne/aYu4pWugaq-pfqc NEET Biology Expert (English Channel) : www.youtube.com/watch?v=SP0wG...
@janania19474 жыл бұрын
@@scienceinsights tq mam
@sivadurgag82773 жыл бұрын
Thank you so much mam, l am a nursing student , I had understood that very clearly mam .🙏
@elangobindhu80664 жыл бұрын
Mam superb explanation 😊I understood well☺☺👍
@jeyakumar34063 жыл бұрын
Mam neenga Romba romba great mam neenga yavala nalla sollitharinga naa padikkurathukku mukkiya karanam neenga sollikudukkura method than tq 💐💐💐💐💐
@habeebrahman7042 Жыл бұрын
Masha allah அருமையான விளக்கம் உங்க வீடியோ பார்த்துட்டு exam எழுத போறேன் ...
@annajothi3912 Жыл бұрын
சிறுநீரகப் பணிகளை சிறு தயக்கமின்றி பெருவுள்ளத்துடன் தமிழுக்கு அளித்த சகோதரிக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
@badrinarayanan48883 жыл бұрын
Nalla vilakkam/excellent
@mathivanang48544 жыл бұрын
நான் சொல்லவேண்டிய அனைத்தையும் பின்னூட்டத்தில் அனனைவரும் பதிந்துவிட்டமை வார்த்தை போதாமையால் வாழ்த்துகளுடன் முடிக்கின்றேன் தொடரட்டும் இத்தொண்டு
@pumsvparangani7 ай бұрын
உங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை🎉🎉🎉🎉🎉
@ஸ்ரீஅகஸ்தியர்வர்மகலைவைத்தியகூட3 жыл бұрын
மருத்துவர் நன்றி விறிவான மருத்துவ தொகுப்புக்கு உங்கள்பனிதொடர நெஞ்சார்ந்த நன்றி
@gokul43513 жыл бұрын
Ungala pola oru mam enga clg la iruntha super..... Really I feel biology is difficult.... But after listened ur teaching I should clear in the system...... Tqqq so much mam
@indujae60984 жыл бұрын
Wow...you were so clear and and it very informative mam I loved it ❤️
@pappammalp94503 жыл бұрын
God is great 👏
@pappammalp94503 жыл бұрын
Super message 👏👏👏 congratulations madam
@vivekcsr61763 жыл бұрын
அருமை வாழ்த்துகள் தாங்களின் அனைத்து வீடியோக்களை பார்த்து அறிய என்ன செய்ய வேண்டும்
@scienceinsights3 жыл бұрын
நன்றி. சேனல் Playlistல் இருந்து வீடியோக்களைப் பாருங்கள் kzbin.info/door/nNXqZdTTGYAItnyq6L_rbgplaylists
@anandapadmanabankrishnamoo29214 жыл бұрын
🙏🙏Excellent Mam Clear Explaing You Are God's Gifted Doctor
@loganathank774 Жыл бұрын
Excelant definition. Thank you very much please continue your teaching.
@rithika20503 жыл бұрын
My hearfull thanks mam ,it's very usefull for my exams
@sathishkpm52684 жыл бұрын
Nothing but respect. Thank you🙏💕
@pavipappu93843 жыл бұрын
Thank you so much Mam 😍 . Unga vedios Yellam clearly exaplian panni Erukinga. Athu Yennaku practical learn panna help fulla erunthuchi . Iam a paramedical student. Ur all vedios useful for me. Na learn pannikarthu kaga naraiya medical channels Pathu erukan. But unga vedio one time patheala mind apadiyea eruku. One request mam ?Pls upload more vedios to medical students 😊
@sjjoshva92913 жыл бұрын
Your video is super. The way of explain and using words are attractive..Greatest service for society. Thank you madam.
@InterviewDOT4 жыл бұрын
Super 👌 thanks a lot 🙏🙏🙏
@madannag82413 жыл бұрын
Highly usefull channel thank u doc...need more info...
@ganeshmurphy62663 жыл бұрын
Dear Madam , your speech and explanation is very very nice and meaningful. Very easy understanding normal educated people. Good keep it up various medical related. Thanks
@rafeekshimra52393 жыл бұрын
it is very useful video for me please put functions of other systems thank you
@RavikumarRavikumar-jd6yi3 жыл бұрын
Your speech is very very super and excellent explanation
@suganthiramasamy5114 жыл бұрын
I think so its my good time to see your videos,a valid time i spent mam
@scienceinsights4 жыл бұрын
Glad to hear that
@syedrahamatullakairi65652 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரி
@rajvideos78542 жыл бұрын
என்ன ஒரு அருமையான விளக்கம் நன்றி 🙏
@சரவணன்-த4ள4 жыл бұрын
இன்று தங்கள் கானொளிபார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது மிகஅற்புதம் வாழ்த்துக்கள் சகோதரி,
@premkumar-qv9wf3 жыл бұрын
Thank u very much dr.💖 For the clear explanation.......✨💐
@srinur.n.92852 ай бұрын
மிக அருமையாக உள்ளது உங்கள் மருத்துவ அதாவது நம்உடலின் உறுப்புகள் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை நான் அறியேன் உங்கள் மருத்துவ பாடத்தில் மூலம் அறிகிறோம் அதுவும் தமிழ்லில் மிக்க நன்றி மேடம்
@rajaprabhug37114 жыл бұрын
Madam your videos are superb informative and easy to understand. You are doing fantastic job...keep up the good work.
@googleuser28954 жыл бұрын
Nallathunga ka😊....hats off
@saralaravindran4943 жыл бұрын
Wonderful explanation and science made easy 👌👌
@sekarmanickanaicker3520 Жыл бұрын
Thanks Sister! Your Speeches are Very Useful to Us and Medical Students and Doctors! Congratulations!! Salute!!!
@mariathas5610 Жыл бұрын
Thousands of thanks for taking effort to explain these terminologies for the ordinary folks. This kind of awareness will benefit to our community. Keep up this good work.
@vini83333 жыл бұрын
Such a great explaination.. pls upload more videos mam
@suryasadhguru10453 жыл бұрын
clear concept of body organs super madam thank so much and eagarly waiting for ur fuether vedios thank for ur socialmedia service
@ashwinr17983 жыл бұрын
You're doing a great job, with great Knowledge... Thank you mam...
@thomasvedhamuthuravindran4758 Жыл бұрын
God gift to us, you are sister. Excellent performance
@rajavelan99783 жыл бұрын
Really good explanation 👏👏👏👏👏👏👏👏 We need more video from you Continue your teaching 🎉🎉🎉🎉
@p.gokulapriyanpriyan5679 Жыл бұрын
Fantastic, super mam,you will more videos uploading for biology.
Super akka neenga idhumadhiri vedio niraiya podanum
@namashivayamramaswamy97124 жыл бұрын
Well presented, informative.
@keshu7534 жыл бұрын
Mam I clear concept of this mechanism by seeing your video thank for that mam
@RajaRaja-yi4sq4 жыл бұрын
... All supject are very very useful for all student and human life so thanku God and yours madam
@RVELU-ol9xk4 жыл бұрын
Good explanation mam. Thank you mam. Upload videos continuously. We will support you .
@rajamelvin1364 жыл бұрын
I feel very lucky to see ur videos
@vijaykrish76954 жыл бұрын
Mam your lecture is very nice. I have learned much more details about nephrons and urinary systems. So i cardially say thank you
@mohammedrafi25633 жыл бұрын
Long time questions are cleared step by step
@velmurugana66732 жыл бұрын
Thanks madam... You helped for my exams..
@sundarjaya72443 жыл бұрын
Stone formation பற்றி வீடியோ போடவும். பதிவுகள் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி மேடம்.
@teach123er3 жыл бұрын
Very informative. Thanks Madam.
@sarojinidevithambapillai91464 жыл бұрын
Hi ,wonderful explanation. Thanks Tto everyone if u don’t understand listen 2or 3 time .please no need to give thum down for this viedeo. Some body took time to explain learn to appreciate.
@sujathasivathilagam4023 жыл бұрын
Very nice... Informative video madam. Initially i watched circulatory system, i impressed immediately. Then i watched respiratory and kidney function videos. Thanks for your clear explanation.
@scienceinsights3 жыл бұрын
Thank you so much
@sumathymanikkapoody27304 жыл бұрын
நன்றி. உங்கள் விளக்கம் மிகவும் சுவாரசியமாக உள்ளது.
@leelavinothan92614 жыл бұрын
Expecting more video from u mam.. well explained..feel like a medical student after watching this video.I never missed ur videos. ☺thank u🙏
@manip.48594 жыл бұрын
Nice explanation. Keep it up. God bless you. Jai Sairam.
@Arun-st2cv4 жыл бұрын
Super mam thank you இப்படி school la solli koduthurantha Nan semaya padichurupene
@rasalraj3192 Жыл бұрын
எவ்வளவு அழகாக தமிழில் விளக்கி பேசுகிறீகள் எல்லோருக்கும் புரியும்படி ஆனால் யுடியுப் சானலில் சிலர் பேசுவார்கள் என்ன பேசுகிறார்கள் என்று அவர்களுக்கே புரியாது அவ்வளவு தமிழை கொல்வார்கள் வாழ்த்துகள்
@vijinana3 жыл бұрын
Very informative thank you
@menakavinanjana4 жыл бұрын
Thank you so much sister. You are a wonderful doctor as well as teacher. No words to say about your explanation. What a great explanation. God bless you sister.