உங்கள் வீடியோவை முழுவதும் பார்த்தேன் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது👍👍👍
@antonjeevarasamohanraj48224 ай бұрын
உங்கள் காணொளி மூலம் பிள்ளைகளுக்கு கற்பிப்பது இலகுவாக உள்ளது .மிக்க நன்றி (முல்லைத்தீவிலிருந்து)
@sathishm58912 жыл бұрын
ரொம்ப நாளுக்கு பிறகு உங்களுடைய காணொளியை பார்க்க மிகவும் மன நிறைவாக உள்ளது
@judelingam61002 жыл бұрын
மிக காத்திரமான புதுமையான புத்துணரச்சி கிடைக்ககூடியது. உங்கள் கானொலிகள் மேடம்! வாழ்த்தக்கள் மேடம்.
@samyesaian18cy612 жыл бұрын
அறிவியல் உண்மைகளை, அளவற்ற வகையில், அள்ளித் தந்து கொண்டிருக்கும், அன்பு சகோதரிக்கு நன்றிகள் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்🙏
@kumariknbeena3859 Жыл бұрын
Okay M Mmm N N N Mmm Ok
@MurugesanMurugesan-bv7cn2 жыл бұрын
இப்படிப்பட்ட அரிய தகவல்களை யாரும் சொல்ல மாட்டார்கள் நீங்கள் பாமரரும் தெரிந்து கொள்ளும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்கிறீர்கள் நீங்கள் மன அமைதியுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துக்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
@poovarasu39067 ай бұрын
💐யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.. யான் பெற்ற அறிவியல் அறிவு எனைப்பெற்ற சமூகத்திற்காக.. எனும் விரிந்த பார்வையுடன் மானுட பேரன்புடன் SCIENCE INSIGHT வலையொளி தளத்தை தொடர்ந்து நடத்திவரும் டாக்டர் சகோதரிக்கு வாழ்த்துகள். இந்த KZbin ஐ பார்க்கும் அனைவரும் உடனடியாக அனைவருக்கும், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களுக்கு பகிர்ந்து - பரிந்துரைக்க வேண்டுகிறேன். எட்டுத்திக்கும் அறிவியல் பரவட்டும்... நம்மை ஆட்டிப்படைக்கும்,அறியாமை அகலட்டும்.
@MuhammedAbbasmk2 жыл бұрын
இவ்வளவு நுணுக்கமாக நம்மை உணர வைத்து நமக்கு தெரியாமலே நம்மை காக்கும் இறைவனை நன்றி கூறுவோம் !
@123mysteryuniverse9 ай бұрын
இவ்வளவு தெளிவாக தமிழில் சொல்லி தந்ததுக்கு மிக்க நன்றி. எவ்வளவு முறை புத்தகத்தில் படித்த ஒன்றை உங்கள் காணொளி மூலம் மிக எளிமையாக சொல்லி இருக்கிறீர்கள்🙏🙏🙏
@SaravananS-gc4kt2 жыл бұрын
Wow mam romba naal kalichi vanthu erukkinga super mam Unga videos la very very clear explanation and awesome ✨
@meenakshimeenakshii46642 ай бұрын
சகோதரிக்கு அன்பு வணக்கம் உடல் கூறு பற்றி இவ்வளவு தெளிவாக தமிழில் தெரிந்து கொண்டதற்கு மிகவும் நன்றி என்ற ஒரு வார்த்தை மட்டும் பத்தாது இறைவன் என்றென்றும் உங்களை ஆசீர்வாதிக்கட்டும் எல்லா வளமும் பெற்று இறையருளும் குருவருளும் ஆசிர்வதிக்க வேண்டும்
@rajahsc2 жыл бұрын
நன்றி சகோதரி. உங்கள் நேரத்தை பாராமல் எங்கள் அறிவை வளர்க்கும் உங்களை, என்றும் இறைவன் ஆசிர்வதிப்பார்.
@pattammalk5690Ай бұрын
அருமை உங்களது பேசும் திறமை அனைவருக்கும் நன்கு புரிகிறது.உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் மா
@sasee19743 ай бұрын
உங்கள் விடியோ அனைத்தும் அருமை. என் குழந்தை களை தொடர்ந்து பார்க்க வைக்கிரேயேன் நன்றி
@Arulanand992 жыл бұрын
தெள்ளத்தெளிவான உச்சரிப்புடன் அறிவியல் கருத்துக்களை விளக்கிடும் சகோதரியின் காணொளிகள் நீடித்து நிலைத்திருக்கும் வாழ்க... அவரது பயிற்றுமுறை....வெல்க..!
@vimalaarasu25832 жыл бұрын
Being a acu therapist..ur video & ur voice, modulation is so admirable...mam...you r blessed...well n good...
@jasexplores2 жыл бұрын
Nethuthan nenachan.. inaiku vedio pottuteenga after long times.. Super Madam.....
@arunpandi29382 жыл бұрын
Very descriptive , excellent 💖
@karthikadevi73582 жыл бұрын
மிக்க நன்றி மேடம். Neuron cell பற்றி தெளிவாக தெரிந்துகொண்டேன். வாழ்க, வளர்க.
@mohanovea2 жыл бұрын
உன்மையிலே மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் இன்றி மிகவும் எல்லோருக்கும் விளங்கும் எளிமையான முறையில் விளக்கி இருக்கிறார் சகோதரி அருமை
@mohamedthihariya31832 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நல்லதகவல் நன்றி வாழ்த்துக்கள்... இலங்கையில் இருந்து
@suganth6692 жыл бұрын
உங்க வீடியோ நிறைய எதிர் பார்க்கிறேன் மிக அருமை நன்றி
@SAIKUMAR-yh3pp2 жыл бұрын
Hai ரொம்ப சந்தோஷம் mam நீண்ட நாள் கழிச்சி உங்க வீடியோ super👌💯💞
@AhmedAfraz-o8i Жыл бұрын
This is very helpful for 10th std students because it is long answer question in biology(science) structure of neuron. Thank you.
@RoobiniRoobini-y3x9 ай бұрын
நன்றி sister ❤
@pandiyabalaji2 жыл бұрын
My god. Never seen such this amazing explanation. Thank you
@sellanm98152 жыл бұрын
திரும்ப திரும்ப கேட்க வேண்டிய அறிவியல் உண்மை. வாழ்க. வளர்க
@julyflowercreation81252 жыл бұрын
Romba nalla therinjika vendiya vishayangala soldringa romba thanks sister. Enaku science romba pudikum but ennala padika mudiyama pochu. Unga video pakumpothu antha korai theeruthu sister innum neraya video podunga. White blood cells pathi video podunga sister.. thank u so much ❤️❤️❤️
@YuvaRaj-dj5ly2 жыл бұрын
Very useful. U r doing a great work.
@mathismathi4899 Жыл бұрын
Mam unga vdo enakku rombave use fulla irukku mam. I am nursing student. Tamil and English la understand pandra madhri solringa mam
@radhakrishnansmridangam9418 Жыл бұрын
I am a paramedical and musician . Working on music therapy in particular balancing NT your information will be very useful for me Thank you
@rekababu6372 жыл бұрын
நன்றி பயனுள்ள பதிவு மேலும் தொடர வாழ்த்துகள்
@binshapradeep597829 күн бұрын
Thank you DR. well explained
@binaryfiles92844 ай бұрын
Fantastic and Brilliant speech. Brain has 86 Billion Neurons. Permutation and Combination.
@roselinmary63042 ай бұрын
Ur the best explanation comparatively other vdos mam I always refer ur vdos only
@scienceinsights2 ай бұрын
Thanks a lot
@AbdulRahman-ll2of3 ай бұрын
Super very good information very interesting thank you so much madam congratulations ❤🎉🎉
@sathishm58912 жыл бұрын
மிகவும் அற்புதமான காணொளி
@kumart24462 ай бұрын
Vazga valamudan ❤
@sureshmoni82042 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
@sivakumar-w2f5m6 ай бұрын
It was really nice ☺️ thanks for ur contribution 👍 😀
@SMKRISHNA-wj9zx Жыл бұрын
@science insights akka continuesly put different videos akka. your all videos are really insightful🔥🔥🔥💜🤗
@angavairani5382 жыл бұрын
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.
@danielshellaiah5068 Жыл бұрын
Important knowledgable video
@தமிழன்சுரேஷ்-ஞ8ய2 жыл бұрын
தெளிவான விளக்கம் . வாழ்த்துக்கள்..
@soundharapandiyansoundhara71082 жыл бұрын
Romba nal video ku wait panna🌹
@sothilingamnagalingam54163 ай бұрын
Very useful sister.thank you
@miyazakiya7518 Жыл бұрын
Thank you for your excellent information
@pirabakarkumarasamy97792 жыл бұрын
நன்றி சகோதரி. நல்ல தகவல்.
@jothiramalingam79592 жыл бұрын
Very useful mam. Please continue your work.
@umamurugan3102 Жыл бұрын
Very good explanation mam.Thank you.
@bestopinion2.043 Жыл бұрын
அருமையா கற்பிக்கிறீங்க தங்க அக்கா 🙏 நன்றி.
@SIVAKUMAR-bj6et Жыл бұрын
அருமையான தகவல் தோழி
@veeraragavank73052 жыл бұрын
நல்ல மருத்துவ நரம்பியல் செய்தி அம்மா வாழ்க வளமுடன்
@snegar6492 жыл бұрын
Excellent mam...💯 Pls Upload vedio small gap mam Do not take long days???
@maheshvijay2162 жыл бұрын
Very nice and simple explanation mam.thank you very much. God bless you.
@umaramsandeepi28662 жыл бұрын
அருமை யான பதிவு
@swathiv808 Жыл бұрын
Super mam❤
@arunkumararunkumar-wv6ov2 жыл бұрын
2 weeks ku oru murai video uplode pannunga please............please Your channel all video I watch every. Excellent explainiation But.....extra video uplode pannunga
@m.chandrasekaran20572 жыл бұрын
Very rare info, fine expression. Much educative.
@danielshellaiah5068 Жыл бұрын
We thanks you for the knowledgeable tips!! We thanks you again for the Tamil language and culture
@vairamuthuvairam5444 Жыл бұрын
Good explanation, keep it up
@ganeshpganeshp5808 Жыл бұрын
எழிய தமிழில் அருமையான புரிதல்.. Tq. Meam.
@pfarchimedes Жыл бұрын
Awesome knowledge
@consumeracttamilnadu32882 жыл бұрын
super madam god bless you thank you
@RPC60112 жыл бұрын
Skin cream use pandratha pathi solunga madam
@UthayanUthayan-hp7un7 ай бұрын
மிகவும் நன்றி ♥️
@sivakumarkaliyan87072 жыл бұрын
Very useful information given to me, thank you very ma'am.
@shinchan62542 жыл бұрын
Really great miss
@aruna41302 жыл бұрын
Thank you for your information akka 😇✌️
@StellarAstrologer Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@RilwanullahMN2 жыл бұрын
Very fantastic explanation
@gandhiviji2 жыл бұрын
Excellent presentation Mam, you make me to feel what the cause of the feel. thank you
@cskramprasad1 Жыл бұрын
Very mild bgm would make you're vedios pleasurable and much interesting, thanks for explaining in tamil with deep details.
@scienceinsights Жыл бұрын
Noted. Thank you
@pgrprasannakumar3104 Жыл бұрын
Nice video man , very useful
@coverdesk36102 жыл бұрын
Welcome back after a long time madam..
@mahamoodnoorulhaq16302 жыл бұрын
Very useful thank you
@vincenta43132 жыл бұрын
அருமையாக 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🏿🙌🙌
@loganathank774 Жыл бұрын
Super ma Thank you
@godlover93892 жыл бұрын
After long days
@ramadassk2683 Жыл бұрын
Thank you so Much Mam...
@thangams39352 жыл бұрын
Super mam, humidifier pathi vedio poduga mam
@bvrajalu3181942 Жыл бұрын
Chloroform, general anaesthesia, local anaesthesia கொடுக்கும் போது Neurones நிலை என்ன? Nero transplantation செய்ய முடியுமா? I am eagerly to know about this 🙏
@punithablessy62298 ай бұрын
Super speech mam😊
@santhoshstm2902 Жыл бұрын
டாக்டர் மேடம்:- எலும்பு மண்டலம் எலும்பு முறிவு மற்றும் மூட்டியல் மூட்டு தேய்மானம் பற்றி விளக்கவும்............
@ama_ninga_yaru Жыл бұрын
Mam..... types of anaesthesia and there function podunga plz
@shamsnancylifestyle98972 жыл бұрын
Madam TORCH BLOOD test pathi video podunga..pls..evalo level irukanum nu sollunga rubella igG, cytomegalovirus pathi sollunga mam
@sambaasivam3507 Жыл бұрын
Excellent 👍
@VijayBabu-rf4tf2 жыл бұрын
Pls upload pre eclampsia and eclampsia and that management
@BALAMURUGAN-cp3sp2 жыл бұрын
Nice madam Please upload regular videos madam
@shaliniv40392 ай бұрын
Vertigo problem pathi podrengala mam
@eaglechannel8424 Жыл бұрын
I like this video please put the video on skeletal, musco skeletal,
@mathismathi4899 Жыл бұрын
Ivf pathi explain pannunga mam plz....... I request mam
@ashoka40162 жыл бұрын
Super sis
@uma79632 жыл бұрын
Your videos are most precious and useful for us. Am a young mother Please put a video on scans during pregnancy.