எனது பல நாள் சந்தேகம் தீர்ந்தது❤❤❤❤வாழ்த்துகள்❤❤❤❤
@indianthamizhan007Ай бұрын
Mr. tamilan சேனலில் இருப்பதுதான் உண்மை. இந்தச் சேனல் ஒரு முஸ்லிம் ஆல் இயக்கப்படுகிறது,, அவனுங்கள பத்தி தான் தெரியும் அல்லவா சொந்த நாட்டுப்பற்று இல்லாமல் இஸ்லாத்துக்கு support pannuvanunkannu .... Jews ku antha nadu nu history சொல்லுது
@imrandgp8797Ай бұрын
@@indianthamizhan007 thambi oon dp erukurathu yaru pa Muslim thana atvaru Enna India ku support panna la ya Israel oru Egypt adimai tha ne konjam Padi Palestine Oda puruvakudi makal prikalathula ISLAM ma eathukonthanar athunala Palestine land is Muslim land
@LilyinHeavenАй бұрын
@@indianthamizhan007பக்கத்து ஊட்டுல பசியோட இருக்கக்க நீ மட்டும் சாப்பிடாத எண்டு சொன்வர். இத விட நாட்டுப்பற்று ஒன்னும் எங்களுக்குப் பெரிசில்ல. உலகத்த விசாலமா இறைவன் படச்சிருக்கான். எங்களால எங்க போயும் சந்தோசமா வாழ ஏலும்.ஆனா எங்கட உரிமைக்காகவும் போராட முடியும்.
@muhamadsiddiq792928 күн бұрын
வாழ்த்துக்கள்! அருமை, மிகவும் பயனுள்ள தகவல் நன்றி...
@ஜெயந்திஅங்கப்பன்15 күн бұрын
உண்மையை உறக்கச்சொல்லுங்கள் நிரூபன் வாழ்த்துக்கள்👌👍
@arjung3427Ай бұрын
உலகத்தில் மனித இனம் தோன்றி சிந்திக்க தொடங்கியபோது அவர்கள் ஆகாயம், பூமி,நீர்,நெருப்பு, காற்று போன்ற இயற்கையை வணங்கி இருக்கிறார்கள்.ஆகவே பூமியில் தோன்றிய இயற்கை மதம் இந்து மதம்.எந்த தனிப்பட்ட மனிதனாலும் உருவாக்கப்படவில்லை.பின்னாளில் வந்தவர்கள் சிறந்த தலைவர்கள்,தன் இனமக்களை காப்பாற்றிய சிறந்த போர்வீரர்களை, நற்குணம் கொண்டவர்களை,அரசர்களை தெய்வங்களாக போற்றி சிலைவடித்து வணங்கத் தொடங்கினார்கள்.இதுதான் சிலை வழிபாட்டின் வரலாறு எனக் கருதவேண்டும்.
@Raj-hs1edАй бұрын
ஆதி இந்தியாவில் இருந்த தமிழர்களின் மதம் சைவம். பிறகு புத்தமதம், தோன்றியது. ஈராக் போன்ற நாடுகளிலிருந்து பலநாடுகளை கடந்து, பல இனகலப்புகளாகி கைபர்கனவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்த ஆரியர்களால் கொண்டுவரபட்ட கலவை மதம் தான் ஆரியர்களின் இந்து மதம். இந்த மண்ணின் மைந்தர்கள் சைவதமிழர்கள்.
இஸ்லாத்திற்கு வாருங்கள் என்று ஏதோ ஒரு இஸ்லாமிய மன்னர்கள் சொல்லவில்லை மாறாக அப்பொழுது இருந்த தீண்டாமை மக்களை இஸ்லாத்திற்கு பக்கம் வரவைத்து @@r.m.muruganr.m.murugan3470
@knowyourselfgreat3850Ай бұрын
@@alauddin5513இஸ்லாமிய மத மாற்றம் வன்முறை மூலமாக என்பதை இன்றைய காலத்துல காணப்படுகின்றன. பலதார மணமும் குழந்தை பெருக்கமும் காரணங்கள்.
@PrabhuKumar-dt5bu21 күн бұрын
🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉
@ijasyasir3335Ай бұрын
மிக சிறந்த தகவல், இங்கு சில இஸ்லாமியர்களின் கருத்து புரிதல் இல்லாமல், கண்ணியம் இன்றி இருக்கிறது, மன்னிக்கவும்.
@rabeekraja575629 күн бұрын
அதே ஒற்றைபுரிதல் தான் வியாரத்தில் எவ்வளவு ஆதாயம் தேடமுடியுமோ அதைதேடு வட்டி ஹராம் கூடாது அடுத்து பெண் அடிமை குழந்தைகள் திருமணம் இறை உருவசிலைகள் அகற்றல் உருவமற்ற ஒருவனே கொள்கை இதுநாளேயே காபா உருவமற்ற இறைவணக்கம் கொண்ட இடமாக உள்ளது 🎉🎉🎉
@livingstonjacob693222 күн бұрын
யூத கிறிஸ்தவ மதத்தில் இருந்து தோன்றிய மதம் இஸ்லாம். யூத மத புனித நூலான தானாக் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் இவைகளில் இருந்து தொகுக்கப்பட்டது தான் குரான். மிக அருமையான தொகுப்பு.
@mohammedalthaf-j1s22 күн бұрын
😂😂
@supramaniyamsuresh238021 күн бұрын
அருமையான தொகுப்பா 😂😂😂😂😂
@rajwilliams376821 күн бұрын
ஆபிரகாம் எபிரேய இனம் யூத குலம் இறைவன் இயேசு கிருஸ்து எபிரேய இனம் யூதகுலம் இறைவன் இயேசுகிருஸ்துவிற்க்கு பின் 600 வருடம் கழித்து வந்த மூகமது ஒரு ஈரானி இனம் யூத வேதம் அதன் தொடா்ச்சி பைபில் மொய்யான இறைவனை வெளிப்படுத்தி காண்பித்தது எந் சம்மந்தம் இல்லாத முகமது முன் வேதங்களை காப்பி அடித்து தனக்கு சாதகமாக மாற்றி எழுதிக் கொண்டவா் முகமது
@emanualseenivasan630919 күн бұрын
குரான் படிச்சா இப்படி பேசமாட்டீங்க வன்முறை தீவிரவாதம் பிரிவினை போர் அடக்குமுறை இதை எல்லாம் தூன்ற மாதிரி வசனத்தை எழுதி brain wash பண்ணி இருப்பாரு முஹமது
முகமது நபி வந்ததுக்கு அப்புறம் தான் அரேபியா என்கிற பகுதியே வானத்திலிருந்து வந்துச்சு என்றும் இதற்கு முன்னாடி அரேபியாவுக்கு என்று ஒரு கதையே கிடையாது அப்படினும் இஸ்லாமியர்கள் நம்பிக் கொண்டே இருக்காங்க நீங்க என்ன சொன்னாலும் உங்களை கட்டம் கட்டி பொழப்பார்கள் என்பது நிதர்சனமான உண்மை😂😂😂
@noorulhameed64415 күн бұрын
பொய்யை நம்பவும் உண்மையை உணராத மூடர்கள் இல்லை முஸ்லீம்கள். கண் மூடினால் உலமே இருண்டு விட்டதாக கனவு காண வேண்டாம். எங்களுக்கு தெளிவான உண்மை ஆதரங்கள் பல உள்ளன.
@Ramsview2420 күн бұрын
அருமையான பதிவு
@balakrishnan936026 күн бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@Seenathul-i6bАй бұрын
Actually very good information.
@sanjays3429Ай бұрын
Japan beaten Russia history video make pannunga bro❤. Your videos are amazing bro.
@faizalom17 күн бұрын
Good information
@pugazpugazhenthi6515Ай бұрын
Good informations, Good job ❤
@Jack-z74iАй бұрын
Brooooo uk political system pathi solluga plss 😁
@ramchandran818223 күн бұрын
கார் லோன் எப்படி வாங்குறாங்க???
@babut5050Ай бұрын
Nice.
@MSeenivasaganАй бұрын
சரியான வரலாற்று ஆதாரம்.... வாழ்த்துக்கள்.... உன் நண்பர் யார் என்று சொல்..... உன்னை யார் என்று சொல்கிறேன் என்பார்கள்.... சரியாக த்தான் இருக்கு.
@indianthamizhan007Ай бұрын
Jews ha matham matha nabi plan but they escaped using brain . Nabi life story is the proof for jews land is israel , Palestine and kaza..
@gunamoorthy4023Ай бұрын
வணக்கம் நண்பா 🎉🎉❤
@ranjiths5141Ай бұрын
Boss 100 year la tamilnadu history update pannugha
@NirubanTalksАй бұрын
soon
@thennavans396523 сағат бұрын
தவறான செய்தி. இஸ்லாம் மதம் வருவதற்கு முன்பு அரேபியாவில் பல கோவில்கள் இருந்தன. நிலநடுக்கம் ஏற்பட்ட போது மக்கள் பல்வேறு மத சிலைகளை சேகரித்து பாதுகாப்பாக பாதுகாத்தனர். அவர்கள் இயற்கையில் மதச்சார்பற்றவர்களாகவும், தாராளவாதமாகவும் இருந்தனர்.
@ramans5938Ай бұрын
Arab was ruled by many kings who to establish their power and rights with superiority Outlook declared themselves as wards of God who was sitting somewhere d supervisor ing citizens But Indian Dharma says each souls divine ,sometotal of divinity as brahman ,no separte God After invading of western the importance of souls purity destroyed and theory of separte God established prests captured both religions and power of ruling in the name God
@AlbertAlbert-j7b24 күн бұрын
ஆபிரகாம் நபியின் வேலைக்காரப் பெண் ஆகார் ஆகாரத்துக்கு பிறந்த மகன்தான் இஸ்மவேல் இவன் மூலமாகத்தான் அரபு தேசங்கள் உருவானது ஏன் என்னில் கடவுள் ஆபிரகாம் மனைவி சாராருக்கு 12 வருஷம் கழிந்த ஈசாக்கு பிறந்தார் இவனையும் ஆசீர்வதித்து பல ராஜ்யங்கள் எழும்பும் படி செய்தார் அப்படிப் பார்க்கும்போது யூதனும் அரேபிய எனும் அண்ணன் தம்பிகள் தான் முஸ்லிம் என்ற பெயர் எல்லாம் அப்போது ஒன்றும் கிடையாது இவைகள் எல்லாம் முகமது ராஜனுக்கு நபி என்கிறார்கள் முன்பாக நடந்தவைகள் முகமது அரசன் நபி நாலாயிரம் வருடத்துக்கு பின்னால் தான் வந்தார்
@noorulhameed64415 күн бұрын
இப்ராஹிம் (ஆப்ரஹாம்) கடவுள் இல்லை இறை தூதர் மட்டுமே. இப்ராஹிம் அலை உருவ வழிபாடு செய்ததில்லை நிராகரித்தவர்கள். உருவமற்ற இறைவனை வணங்குபவர்கள் முஸ்லீம்கள். இப்ராஹில் அலை அவர்களும் முஸ்லீம் தான். இஸ்லாம் மார்க்கம்.
@satishr0529 күн бұрын
Pacha sangis got triggered 😅
@SelvanEt-dy1hqАй бұрын
1400 வருடங்கள் முன்பு அவர்கள் சந்திரன் சூரியனும் அவர்கள் கடவுள் அரபி மொழி அல்லா என்று வனங்கி வந்தனர்
@ramchandran818223 күн бұрын
வணிகமதம் என்பதற்கு இதுவும் ஒரு சான்று
@Seenathul-i6bАй бұрын
Cow warshipers also lived in makka before islam.all gods destroyed and thrown into sea after islam. There are no any flash in makka.
@indianthamizhan007Ай бұрын
You terrio&t agreed , before shiva lingim only there before nabi fight ... 😂. Tajmahal கில்லையும் Shivan than .. allah na arab la kadavul nu artham . Anka suthi enka suthi Shivan ha than வழி padrinka arab la
@heyiiiiАй бұрын
@@indianthamizhan007 Yes, before prophet muhammad (sal) born there were mishrikeen ( people who workshiped everything, son, moon, fire, and all ). to be more clear mushrekeen cen be considered as today's hindu. so what is your argument ?. Even inside the ka'ba there were statues ( it can be the statues tht u were workship now ex. shiva, murugan or anything )...... so again, what is your point here ?. Tamil la siri reply pannuga bro... *No hate for hindus. Just asking 🙂*.
@SYIEADQADIIR15 күн бұрын
@@heyiiii PLEASE READ THE HISTORY OF 25 PROPHETS HISTORY OF ISLAM
@heyiiii15 күн бұрын
@@SYIEADQADIIR Why ? reason ?
@dawoodhajamydeen5651Ай бұрын
ரிக் வேதத்தில் கூறப்பட்ட செய்தி தமிழ் மொழி பெயர்த்து கொடுங்கள்
@korkaimedia20 күн бұрын
அரேபிய தீபகற்பம் முழுவதும் வாழ்ந்த மக்கள் ஒரே மொழிக்குடும்ப அரேபியர்கள் பல தெய்வ வழிபாடுகள் பல இனக்குழுக்கள் அவர்களை ரோமர்கள் படையெடுத்து கிறிஸ்துவத்திற்கு மாற்றி இருந்தார்கள் அப்படிப்பட்ட நேரத்தில் நபிகள் நாயகம் ஒரு அரேபியர் தன் ஒட்டுமொத்த அரபு இனத்தையும் இஸ்லாம் என்ற ஒரே கடவுள் கோட்பாடின் மூலம் இணைத்தார் அதை எதிர்த்த ரோமானிய பய்சாந்திய ஆக்கிரமிப்பாளர்களை ஐரோப்பாவிற்க்கே விரட்டினார் இதிலென்ன தப்பு இருக்கின்றது?? தமிழ்நாட்டை தமிழன் ஆழ வேண்டும்..!! அரபு நாட்டை அரேபியன் ஆழ வேண்டும்..!!
@omegatv230426 күн бұрын
Good
@shahulhameed35125 күн бұрын
Very much🎉🎉🎉🎉
@nareshkumarkrishnan9116Ай бұрын
கரெக்ட்
@superbeam2329 күн бұрын
Man made rules
@gowthamVahi17491Ай бұрын
Malai vanakkam bro
@NirubanTalksАй бұрын
🙏
@krishnakumar-gy6twАй бұрын
அவன் வியாபாரம் பண்ணியது நம்ம மிளகு, மசாலா, அரிசி மற்றும் எல்லா ஆயுதங்களும்...... இந்தியாவை சார்ந்து தான் உலகம் இருந்து...
@selvaganeshpandian3872Ай бұрын
அங்க எப்டி யானைகள் வைத்து போர் ...
@blackeyblackey-bh7jyАй бұрын
Male🗿🗿
@abdulramlan408Ай бұрын
Pls make video after Mohamed nabi SAW.
@vijayabalan1188Ай бұрын
காமவெறி கண்டாறஓலி முஹம்மது நபி
@akviper2558Ай бұрын
முஹம்மத் பிறப்பதற்கு 4 வருடங்கள் முன்பே அப்துல்லா இறந்து விட்டார் அபரம் எப்படி முஹம்மத் பிறந்தான் அதை நீ சொல்லு முஹம்மதின் வாழ்க்கை வரலாறை நான் கூறுகிறேன்
@abdulramlan408Ай бұрын
@@akviper2558 Unga amma varalaru padika theriyatha tharkuriya eppadi unnapethandu kelu.....apdiye unappantaium nee poratha ragasiyatha keluda paradhesi naaye.
@ajinthsfishpetscare1419Ай бұрын
@@akviper2558 அது எப்படி திமிங்கிலம் 🤔😁
@akviper2558Ай бұрын
@@ajinthsfishpetscare1419 இதைத்தான் மெக்காவின் மக்களும் கேட்டார்கள் அதுக்கே பதில் இல்லை யாரக இருக்கும்🤔🤔🤔
@alagirisamyg4579Ай бұрын
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளிநாகரிகம்பெரிய கட்டடங்களோடு உலகிற்கே வியப்பை ஏற்படுத்தியது எப்படி 🎉
அந்த யூதனின் பலபிரிவு பலதெய்வ உருவத்தை உடைத்த வட்டி கொலை கொள்ளை பலதாரம் ஒழித்து வந்தவர்களே இஸ்லாமியர்கள் இன்றும் தொடரும் இஸ்லாம் சிகப்பு கருப்பு வெறுப்பு நீக்கிவாழும் இஸ்லாம் இதன் எதிர்மறை இஸ்ரேல் யூதன் அமெரிக்க கிறிஸ்துவ இந்தியாவில் வந்தேரீ யூதவழிவந்த பிராமண பாப்பாண் நம்புதிரி ஆக உண்மை மார்க்கமே இஸ்லாம் உலகமே பரவியுள்ளன 🎉🎉🎉
@sivarajvenugoap61904 күн бұрын
கொள்ளை கொவை கற்பழிப்பு அடிபடியாக இருந்து வழிகாட்டியாக இருக்கிறதா???
@dragonballtamilchozan236Ай бұрын
பாலைவன நாட்டில் எப்படி புற்கள் இருக்கும்.ஆனால் குதிரை நிறைய உள்ளது எப்படி
@indianthamizhan007Ай бұрын
Uttakam than erunthuchu
@sandeshm9600Ай бұрын
Tamilians,sunni muslims,shia muslims, vaishnavas, gypsies lingayaths all are mayans and ancient meso americans Mexicans Guatemalaians yahudis yadavas all kshatriyas are not indigenous community they are migrated from sulemaklu bosudike lands.
@varathanskrajah516112 күн бұрын
தமிழ் காணொழி செய்கிறீர்கள். ஆங்கில கலப்படம் எதற்கு?உ+ம்:-கி.பி,கி.மு
@Jags_10089 күн бұрын
ஹி ஹி காணொளி.... காணொழி இல்லை
@anuspraveen6922Ай бұрын
karbala story upload plz
@TAMILமுரசுАй бұрын
Many peoples upload already
@viswanathanms9454Ай бұрын
There is no religion called Hindu in history.
@lmessrilanka25 күн бұрын
40% wrong bro 😅
@Airnomads-i2o17 күн бұрын
Udharal get from abracinking dulqarnine . Who travel to earth end .
@@JohnPrabhu-r9j அது ஒரு மத அரசியல், மன் ஆசையால் கடவுள் துதன் என்று jesus and nabi yum edutha oru poli . Qur'an எழுத 32 yrsz அதுகும் நபி படிப்பு மற்றும் அறிவு என்பது கிடையாது.. பிற்காலத்தில் பல நூல்களைத் தழுவி இல்லை, திருடி தான் குர்ஆன் முக்கியமாக பைபிள் இருந்து அதிகமாக திருடி எழுதப்பட்டது
@MohamedIqbal-e5y16 күн бұрын
தீய சக்திகளிடமிருந்து அரேபிய கண்டத்தையே காப்பாற்றிய உத்தம சீலர் தான் நபிகள் நாயகம் அவர்கள். ஆகவேதான் இன்றும் உலகில் சிறந்த முதல் மனிதர் என்ற இடத்தில் இருக்கிறார்.
@thevasaji439125 күн бұрын
Ithu muttilum unmai addu mulai kaaranukal 😂 arabikal
@abbasmarq602129 күн бұрын
Mudall
@007rishan2 сағат бұрын
Pala poigal ullathu.
@kisoreviews792518 күн бұрын
Uruttu uruttu
@Airnomads-i2o17 күн бұрын
Idol worship is started after prophet noah period
@lillymyangelicdove8 күн бұрын
Islm varlena Christianity tan erukum ella country lyum
@Airnomads-i2o17 күн бұрын
Go and study all mythology.. listen to the scientific research
@abrahamyagappan8841Ай бұрын
Abraham's descentents.
@Abdullah-qz3wqАй бұрын
This video is a mostly foolish one.
@SYIEADQADIIRАй бұрын
Fake information
@kalidas307Ай бұрын
சரியான மொக்கை வீடியோ
@Tamizan-v9r17 күн бұрын
ஹால கட்டம் அல்ல..... கால கட்டம் என்று ஒழுங்கா சொல்லு
@ashmichaela673416 күн бұрын
Romba mukkiyam😤
@bloodyatheist.7697Ай бұрын
நீ தான்ட content creator
@JamalAbdulnazerАй бұрын
பகுத்தறிஉ இல்லாதவர்களுக்கு வாழ்த்துக்கள்
@muralibalavdk67278 күн бұрын
தம்பி நீங்க சவுதி அரேபியாவை மட்டுமே மையப்படுத்தி பேசுறீங்க! தவறு