விண்ணளாவ உயர்ந்து நிற்கும் தஞ்சை பெருவுடையாரின் பெருமையை அழகுற எடுத்துரைத் தீர்கள் நன்றி
@harish-u1y11 күн бұрын
டாக்டர். ராஜன் சார் அவர்களுக்கு எங்களது நன்றி கலந்த வணக்கம் இவ்வளவு நாள்கள் எவ்வளவோ பேர்களோடு நீங்கள் பேசும் நேர்காணலை கேட்டு இருக்கிறேன் ஆனால் எங்கள் ஊர் பிரகதீஸ்வரர் கோவில் பற்றிய அருமையான உரையாடல் பற்றிய தகவல்களை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் எனது இளமை காலத்தில் பிரகதீஸ்வரர் கறுவரையில் இருந்து மேலே பார்த்தால் உள் பகுதி கூடு போல் இருக்கும் மிகவும் நன்றி
@venkkatesperumal523912 күн бұрын
நண்பா செல்வகுமார் மிகவும் அருமை . நீயும் நானும் 1976-81ல் திருச்சி சேஷாசாயி கல்லூரி ஒன்றாக படித்தோம் . இவ்வளவு விபரம் சேகரிப்பு செய்து தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் பற்றிய விபரம் அருமையாக எடுத்து சொல்லி உள்ளாய்.
@kavitha773117 күн бұрын
மிக அருமையான விளக்கம்.. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அதிகளவில் சென்று சேர வேண்டும் இந்தக் காணொளி.. உழைப்புக்கும் ஈடுபாட்டுக்கும் பெரும் வணக்கம்...
@rajathiselvakumar17 күн бұрын
என்ன சார் இது?!!! மிகவும் ஆச்சரியமாக மிகவும் வியக்கத்தக்க வகையில் உள்ளது. ஏன் தமிழர்களின் திறமைகள் இதுவரை மூடி மறைக்கப்பட்டுள்ளன??? மிக மிக அருமையான பதிவு. கல்விச்சாலைகள் அனைத்திற்கும் இந்த அற்புதமான தகவலை தெரிவியுங்கள். வாழ்க தமிழ்!!வளர்க சோழனின் புகழ்!!
@Tamilnadualways16 күн бұрын
Kantharaj sir, இதே போன்ற videos போடவும்,நடிகை அரசியல் சாக்கடைகள் வேண்டாமே 😊
@pushpakk204914 күн бұрын
Correct correct correct
@thakan15013 күн бұрын
Avaruku athu than podikum
@balasun581212 күн бұрын
Yes sir. We expect to know our rich past history rather then the present as we also travel along and judge things
@pankajchandrasekaran10 күн бұрын
@@Tamilnadualways 👍
@venkkatesperumal523912 күн бұрын
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள். மலைக்கோட்டை பெ.வெங்கடேஷ். உதவி செயற் பொறியாளர் ஓய்வு பெருநகர சென்னை மாநகராட்சி.
@rajanbenjamin144717 күн бұрын
Good speech our Doctor everyone should learn and tell the history as it is...
@baskaransambasivam309615 күн бұрын
தஞ்சை பெரிய கோவிலை சுற்றிய மைய மர்மங்கள் ஒவ்வொன்றிற்கும் அறிவியல் பூர்வமான தீர்வுகள் வெளிப்படும்போது ஒவ்வொரு தமிழர்களும் பெருமிதம் கொள்ள வேண்டும். பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தஞ்சை பெரிய கோவிலை நோக்கி பயணித்து அறிவியல் பூர்வமான உண்மைகளை கண்டு பயன்பட வேண்டும். பெரிய கோவிலை சுற்றிய மூடநம்பிக்கைகள் அனைத்தும் விலக வேண்டும். மகத்தான பதிவை வெளியிட்ட ஊடகத்திற்கு மிக்க நன்றி. மற்றும் இது போன்ற பழமை வாய்ந்த கோவில்கள் மற்றும் தமிழர்களின் பெருமைகளையும் வெளிகொண்டு வந்த ஐயா திரு செல்வகுமார் அவர்களுக்கு எங்கள் தஞ்சை மண்ணின் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவண் சா.பாஸ்கரன் M A கணபதி அக்ரஹாரம் தஞ்சாவூர்.
Tamil Tamil Tamil !! What a fantastic effort by Cholan in building such a Tamil lettered Historical Monument. Dr Kantharaj has correctly inititated to pick out such a grest Reasesrch personality Mr selvakumar to surface out all the hidden science of our Great temple of Tanjore !!!! Great ! Great ! Great ! Pl post such historical hidden detsils of our Ancient culture ! Tami Niram valga valarga !! Should reach across Tamil nadu and entire Tamilnadu should be so proud !!!
@satyanarayanan671015 күн бұрын
கருமராஜ்...நமது பெண்களை அவதூறாக பேசுவதில் வல்லவன்
@muthukumaranvairamuthu54117 күн бұрын
Excellent explanation SSK sir …..
@muthukumaranvairamuthu54117 күн бұрын
Dr kantharaj and SSK sir both are nailed it….Proud to be Tamilian
@thakan15013 күн бұрын
Dr will get upset say we are Dravidans.😂😂
@anbalagapandians12009 күн бұрын
பாராட்டுக்கள்ஐயா
@mahalakmip842612 күн бұрын
Super sir very good explanation
@anbalagapandians12009 күн бұрын
அருமையான தகவல்பேச்சு
@mohanr87485 күн бұрын
ஐயா இந்த தகவல்கள் அனைத்தும் தமிழர்கள் வாழும் அணைத்து இடங்களுக்கும் இந்த ஆவணங்களை கொண்டு செல்லவேண்டும் .
@muthukumaranvairamuthu54117 күн бұрын
The way of explanation by SSK sir is truely awesome….like this we need to bring all the greatest our kings….sir if possible please make the same way our our kallanai by great karikalan
@samannababyrani659412 күн бұрын
அறிவுபூர்வமான சந்தேகம்
@KarurBadrinarayanКүн бұрын
It is an excellent video interview on our Thanjavaur temple architecture and wish I get the same video clipping in English dubbing to be shared with my other friends. Thanks.
@davidrajkumar667217 күн бұрын
Good speech keep it up Dr and long live Dr 👍🏿
@elakkiyagovindarajan17 күн бұрын
Excellent Research... Very very interesting... Congratulations💐💐
@senthilkumarkk973416 күн бұрын
Excellent information and exploration about tamilian technical skill
@natarajanc664511 күн бұрын
True ஐயா!!!!!!!
@nagarajankunchithapatham40558 күн бұрын
Very good research work and explanation sir
@prakashthiaga9 күн бұрын
Sir I love your hear history from you with the evidencial proof .
@srivkk16 күн бұрын
ஒரு வீடு கட்டுவதற்கு பொதுவாக மண்ணின் தரத்தை அறிவதற்கு மண் பரிசோதனை செய்வோம், இதை 1000 ஆண்டுகளுக்கு முன்பே மண் பரிசோதனை செய்த தமிழ் மன்னன் ராஜராஜ சோழன், இதனை நினைக்கும் போது தமிழன் என்ற முறையில் பெருமையாக இருக்கிறது
@karthik897212 күн бұрын
Adu common sense sir Idula Perumai lam theva ila
@subbiahsankaranarayanan246117 күн бұрын
Fantastic research work by Sh Selvakumar sir .congratulations
@pankajchandrasekaran10 күн бұрын
இந்தியக் கல்விமுறை கையெழுத்து போட தான் இலாக்கி. இந்த வினாய்போன கல்விமுறையை நாம் விட்டொழிக்க வேண்டும்.
@mohanrajabalakrishnan288611 күн бұрын
சார் அருகில் இருந்து பேசியது போல் சொல்வது எந்த அடிப்படை ஆதாரங்கள் இருக்கா
@iamDamaaldumeel10 күн бұрын
*2:40** ஒளறித் தள்ளாதயா காந்தா!* (1) அங்கோர்வாட் இருப்பது கம்போடியா (2)அது கட்டப்பட்டது 12 ஆம் நூற்றாண்டு! (3) பெருவுடையார் கோயில் கட்டப்பட்டது 11ஆம் நூற்றாண்டு! (4) பல்லவர் காலம் 9ஆம் நூற்றாண்டோடு முடிந்தது!
@venkatesanj944217 күн бұрын
தமிழில் பேச முயற்சி செய்யுங்கள்... தகவல் எளிதில் சென்றடையும்❤❤❤❤❤
@nathank.p.34835 күн бұрын
மிக அருமை.
@devanesan1416 күн бұрын
Great topic 🎊 appreciate both of you 🎉
@S.vijayaNesan17 күн бұрын
Superb and excellent hidden information of Tanjore Big temple . The Tamill people all over the world should be highly proud of Highly enhancing the image of Big temple and tamil Thanks Tamill Niram channel
@mohanamuthukumar10015 күн бұрын
Tamil , the language of pride. Always tami l .lonng live tamil
@hemalatha372017 күн бұрын
Nice explanation. Super
@dhanalakshmiranganathan877517 күн бұрын
Master of All Trades Dr. Kantaraj Sir is. Great salute to Doctor. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@viswanathanjambunathan775917 күн бұрын
Excellent research and great effort and episode from Tamilniram channel . Highly enhancing the image of Tamil Tanjore temple and Cholan Pl quickly telecast the next episode and our entire group is waiting sir Great 👍 research achievement of Mr Selvakumar hats of to him !!!
@JesusChrists39617 күн бұрын
தஞ்சை பெரியகோவில் என்பது யோக ரகசியம் தொடர்புடைய ஒன்று.. அது ஓசை மற்றும் எண்கள் தொடர்பானது.. யோக சக்கரங்கள் பற்றி சொல்வது...
@Rakkiannanm16 күн бұрын
தமிழ் எழுத்து எண்ணிக்கையுடன் இன்றைய நீட்டல் அளவையான அடிக்கணக்கைப் பொருத்திப் பார்க்கும்போது அக்கால அளவை முறையும் அடிக்கணக்கில்தான் இருந்ததா? தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
@sselvakumar627615 күн бұрын
சோழன் அடி கணக்கை பயன் பயன்படுத்தியதாக ஆராய்ச்சியில் புலப்படுகிறது. உதாரணமாக விமானத்தின் முகப்பில் கைலாய மலையில் அமர்ந்துள்ள சிவபெருமான் சிரசின் மட்டம் மிகச் சரியாக 108 அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காணொளியின் தொடர்ச்சியை பார்க்கவும். தஞ்சை பெரிய கோவிலின் வியக்கத்தக்க விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிப்படும். நன்றி
@Ramamoorthi-o4w15 күн бұрын
மிகச்சரியான கேள்வி என் மனதிலும் இதே சந்தேகம் தான். தமிழின் மொத்த எழுத்துக்கள் 247 என்று கற்பது இன்றைய கல்வியின் படி தமிழ் மொழியை பிரித்து எழுதி உள்ளார்கள்
@rengarajdr317116 күн бұрын
Excellent sir carry on
@dhanalakshmiranganathan877517 күн бұрын
Scientist Sir.Issac Newton, Pencilin - Superb Doctor Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthukumaranvairamuthu54117 күн бұрын
As usual SSK sir rocked
@jeevanandham25287 күн бұрын
அடி என்ற அலகு ஐரோப்பியர் கொண்டு வந்தது..அதை எப்படி ராஜ ராஜ சோழன் பயன்படுத்தி இருக்க முடியும்..??
@Gdreandg771217 күн бұрын
Angkor wat was built after tanjai periya kovil.... Also Angkor wat is in Cambodia...not Indonesia
@m.m.c.stalin-851611 күн бұрын
We r proudly says we r Tamilan. No caste/color/creed.
@m.s.m65517 күн бұрын
Dr . fan's like it 🎉🎉🎉🎉
@mohanasundaram984516 күн бұрын
First episode enge paarkkalam sir? If possible reply sir,eagarly waiting sir.
@sselvakumar627616 күн бұрын
Pl type Dr Kantharaj interview with selvakumar Tanjore temple in KZbin and you get the link sir
@ragavasuper10 күн бұрын
பெருந்தகையீர் வணக்கம், மாமன்னன் ராஜராஜசோழன் காலத்தில் அடி,மீட்டர், என்கின்ற அளவீடுகள் கிடையாது. தவிர ராஜராஜசோழன் காலத்தில் தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை குறைவு. அது தவிர தமிழ் எழுத்துக்களின் வடிவமும் தற்போது இருக்கின்ற தமிழ் எழுத்துக்களின் வடிவம் அல்ல.
@neeshwar7 күн бұрын
Please release the Part 3 soon
@chinnapanselvaraj657410 күн бұрын
இந்தக் கோவில் பூமிக்கடியில் கட்டப்பட்டு பின்னர் வெளிக் கொணரப்பட்ட ஒன்று !
@shriram168917 күн бұрын
Excellent research. proud to be civil Engineer..
@sraji578517 күн бұрын
❤❤❤tamil 💐💐💐💐💐💐💐 world nomber one 💐💐💐💐💐💐🙏🏼
@shanmugamsekaran7 күн бұрын
Sir so much of susbectable questions but the real condition of construction technology yet not completely reached some real facts is in our peru udaiyar kudumbithevar temple. Very good conversation about the Rajarajan visvakarma technicians .Thank you for your special attention ....
@saibaba17219 күн бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💥
@daisyjayamani72659 күн бұрын
This can be taken for the engineering studies
@akshian982915 күн бұрын
Sir, once I heard Nandhi is the contribution from nayakar's. Iam not sure, it a hearsay only. So please Check it.
@sselvakumar627615 күн бұрын
In the Nayakars era only the mandapam with roof was constructed to protect from rains during Pradosam and other religious functions .
@akshian982914 күн бұрын
@sselvakumar6276 ok thank you
@petercharles93432 күн бұрын
ஐயா இளம்வயதில் கேள்வி பட்டது அடித்தளம் தோண்டும் போது அதிக நீர் வந்ததால் வெளியேற்ற முடியாமல் இருந்ததை பெரும் தச்சன் நண்நீர்இரால்குஞ்சுகளை கொண்டு வந்து விடும் என கூறி சில நாட்களுக்கு பின் சுண்ணாம்பை கொண்ட இரால் எல்லாம் நீரூற்று களை அடைத்து கொண்டது எளிதில் நீர்இறைத்து கீழேபள்ளம்தேண்ட மீண்டும் நீர்வர எல்லா இராலும்வெளிவர மீண்டும் சுண்ணாம்பு கொட்டித் தோண்டிதாக சொன்னார்.
@koreinfosolutions11 күн бұрын
Book purchase link
@sselvakumar627610 күн бұрын
Notion Press / Amazon /Flipkart Pl just type 9.81m/sec2 book the link will appear in Google Thanks
@neeshwar7 күн бұрын
was waiting for this for a long time after part 1 released 1 year ago
@S.Saravanapriyan.S.Sarav-ng6ch7 күн бұрын
சூப்பர் சார் 🎉🎉🎉
@RameshWaran-p5m6 күн бұрын
ஸ்ரீ ரங்கம் கோபுரம் பத்தி பேசுங்க..
@rajRaj-rt4xd3 күн бұрын
ஸீரங்கம் கோவில் கோபுரம் புணரமைக்க இளையராஜா 7 லட்சம் பணம் திருப்பணிக்கு கொடுத்தாராம்
@lathaarun215212 күн бұрын
Base engineering counts(247 nos) coincides with theQuery is not understood by the engnr
@JayaKumar-vu7ws16 күн бұрын
சார், நானும் பகுதி நேரமாக பழங்கால கோவில்களை பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். விருப்பம் இருந்தால் உங்களுடைய Contact No கொடுங்கள்.
@shanmugapriyabalaraman12898 күн бұрын
Angkorwat is in Cambodia not indonesia
@prabhakaran7017 күн бұрын
சரியாக புரியவில்லை. பாலகுமாரன் ஆராய்ச்சி காவியம் படிக்கவும்.
@Sarvamitham7 күн бұрын
What was Newton's theory of the apple? Newton theorized the same force that caused an apple to fall from a tree was also the force that kept the moon in place.
@sivakumar8779 күн бұрын
9.81 book tamil iruka sir
@rajathiselvakumar9 күн бұрын
ஐயா இந்த ஆராய்ச்சி புத்தகத்தில் தமிழில் மொழிபெயர்ப்பு விரைவில் வெளிவர இருக்கிறது. தலைப்பு "9.81 m/sec 2 உச்சிக் கல்" நன்றி
247 ஏன் உயரம் இல்லனு நீங்க சொல்லுரிங்க சார் ஆனா இப்படி யோசித்து பாருங்க 216+31=247 னு கூட நினைத்து இருக்கலாமே சார்
@veeramaniravichandran384217 күн бұрын
எழுத்துக்கள் அடிபடையில் கட்டும் போது 216 அடி உயரமும் 31 அடியும் மொத்தம் தமிழ் எழுத்துக்கள் 247 வந்து விடுகிரறது தானே அப்போது அவர்கள் கனித்தது சரி தானே சார்
@dhanalakshmiranganathan877517 күн бұрын
சரியே bro @@veeramaniravichandran3842
@user-js4rn4zf8j7 күн бұрын
அங்கு இருந்த இந்திரன் சிலையை பற்றி பேசவில்லையே நீங்கள்.?
@rajagopalannarasimhan14452 күн бұрын
Dr. Kantharaj - very nice to state Tamilar not dravidar. Tamilan arivial munnodi!!!
@RakeshP-w2u7 күн бұрын
Now all Tamilian in KZbin 😅
@velrajadurai52105 күн бұрын
.நில அளவையியல் 247 சென்ட் =ஒருஹெக்டேர் . தமிழ் எழுத்துக்கள் 247 இரண்டிற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? ஆய்வு செய்யுங்கள்.
@vishnuvarathan_mdu8 күн бұрын
அப்போ எகிப்ட் க்கு 😮
@porkaipandian837311 күн бұрын
❤❤❤🎉🎉🎉😮😮😮
@jegannandagopal11088 күн бұрын
Kanta stop talking, let him tell the story
@PalaniSamy-l5n12 күн бұрын
திருப்பூர் மாநகராட்சிக்கு கருணாநிதி பெயர் வைத்தது போல் இருக்கும் இந்த கதைகளைக் கேட்கும்போது
@ganabathisuba536511 күн бұрын
நீ.என்ன..உத்தமனா
@santoshv168516 күн бұрын
Periya koil current nandhi was constructed by achthappa nayakar and his son raghunadha nayakar period.
@sselvakumar627616 күн бұрын
Only the mandapam with roof was constructed by Nayakars and the big Nadhi was the period of Cholan
@santoshv168516 күн бұрын
If it is chola's, nandhi may be in granite. Current nandhi is black stone and in nayakar format. Just compare side nandhi, gangaikonda solapuram nandhi and Current nandhi u can see the difference
@jaganathanr40267 күн бұрын
இவ்வளவு கூறிய அறிவியல் சிந்தனை கொண்ட ராசராச சோழன் ஏன் அறிவியலுக்கு ஒவ்வாத கடவுளை கட்டினான்?????
@sreekandanmurugappan298812 күн бұрын
இவர் என்ன வரலாற்று ஆய்வாளரா?பொய்யான தகவல்களை பரப்புகிறார்.இவரை பேட்டி எடுப்பதை தவிர்கவும்
@natarajann183710 күн бұрын
இந்தநபர் புளுகுமூட்டைய அஅவிழ்த்து விடுவவார்
@JesusChrists39617 күн бұрын
இரண்டு பேரும் சில உள்டாக்களை புரட்டுகளை சேரத்து பேசுகின்றனர்.. தஞ்சை பெரியகோவில் தமிழ் மொழிஞானம் மெய்ஞானம் பற்றிய ஒன்று..
@balajishastri4238 күн бұрын
80% Tamil Nadu people are original Telugu.. before 1967 No Tamilnadu in Indian map, Telugu people Tamil Tamil drama. DMK and ADMK Andhra Pradesh Telugu people political party ruling Tamil Nadu since 60 years DMK ADMK founder CN annadurai vs original Telugu man
@muthukumaranvairamuthu54117 күн бұрын
Dr kantharaj and SSK sir both are nailed it….Proud to be Tamilian
@srivkk16 күн бұрын
ஒரு வீடு கட்டுவதற்கு பொதுவாக நாம் மண்ணின் தரத்தை அறிவதற்கு மண் பரிசோதனை செய்வோம், இதை 1000 ஆண்டுகளுக்கு முன்பே மண் பரிசோதனை செய்த தமிழ் மன்னன் ராஜராஜ சோழன், இதனை நினைக்கும் போது தமிழன் என்ற முறையில் பெருமையாக இருக்கிறது