லோகேஸ் உங்களது சேனலை கடந்த இரண்டு நாட்களாக பார்த்து வருகிறேன். நல்ல முயற்சி, நல்ல உழைப்பு. கண்டிப்பாக உங்கள் எண்ணம் ஈடேறும். சிலரது கமென்டஸை பார்த்து நீங்கள் வருந்தியதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதை கண்டுகொள்ள வேண்டாம், வாழ்கையின் யதார்த்தம் அப்படிதான், நம்மால் எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது, என்ன செய்தாலும் குறை சொல்பவர்கள் இருப்பார்கள். ஏதேனும் பண உதவி தேவைபட்டால் சொல்லுங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்கள் பிஜிம் அழகாக உள்ளது, அது ஒரிஜினல் பாடல் போல தெரியவில்லை, அதைவிட அழகாக உள்ளது. - சிறி சங்கர், கோவை.
@mrtravelturtle61823 жыл бұрын
💚
@kishorestudiosofficial51793 жыл бұрын
Bro travel however u want Seeing your hardwork makes me emotional
@mrtravelturtle61823 жыл бұрын
🥺💚
@maniKandan-qn4vg3 жыл бұрын
Cool bro😎
@mrtravelturtle61823 жыл бұрын
🥶
@hIsToR5363 жыл бұрын
Mapla super
@godwinalphonse40753 жыл бұрын
We support you bro
@geethadharmalingam48573 жыл бұрын
Athu per sakkara palam nalls energy kudukkum valila kedacha collect panniko
@mrtravelturtle61823 жыл бұрын
Sure
@charlietravellerwithoutdes70683 жыл бұрын
Last minute time laps effect veraaa level
@mrtravelturtle61823 жыл бұрын
😍
@freefirelovers1883 жыл бұрын
Bro super bro
@sanjayaquaticspets43173 жыл бұрын
Bro negative comment pathi கவலை படாதிங்க bro. Negative comment பண்ணுரவங்கலுக்கு எல்லாம் மனசாட்சியே illa pola bro. Namma Tamilnadu la irundhu cycling pannitu india fulla travel pannuranga nu பெருமை படாமல் negative comments பன்னிட்டு இருக்கானுங்க
@thamaraikannan6713 жыл бұрын
Bro Athu Sakara Palam
@drrajanmbbs72213 жыл бұрын
Vera Mari 🔥🔥🔥🔥
@vishveshvaranr94883 жыл бұрын
Bro continue ur vlogs daily I see ur subscribers increasing. Enjoy ur dream🥳🥳🥳
@aswinanna53683 жыл бұрын
Thambi... 🔥
@sanjayaquaticspets43173 жыл бұрын
Bro adhu சீனிபழம் அது நம்ம தமிழ்நாட்டு ல்ல யே கிடைக்கும். எங்க வீட்ல மரம் இருக்கு.
@rrtvengatesan70883 жыл бұрын
👍🔥
@PremKumar-pp3cv3 жыл бұрын
Cool bro
@mathivananpachiyappan32583 жыл бұрын
Waiting bro
@bodysoda91103 жыл бұрын
Waiting for #goa bro😂🔥❤️
@vengatlaksh40713 жыл бұрын
Black soil is most suitable for cotton cultivation... Most of the western ghats plains are filled with black soil... I think u went through those areas... Black soil is also called as 'regur soil'... Formed from volcanic activity...
@mrtravelturtle61823 жыл бұрын
Thanks for the information bro 💚
@sukanyarajasekaran26073 жыл бұрын
Don't worry about negative comments
@mrtravelturtle61823 жыл бұрын
😕👍
@OMGTamizhanGaming3 жыл бұрын
Purchase paper இலை for eating use
@mrtravelturtle61823 жыл бұрын
😂👍
@rrt.xathena54393 жыл бұрын
Waiting for next vedio 🌹
@OMGTamizhanGaming3 жыл бұрын
Use Google translated
@sakthivelsubramanian91543 жыл бұрын
👍👍👍👍👌👌👌👌
@nallathambidnt3 жыл бұрын
If you are coming to public forum . Few people will flourish negative way. Don't respond and don't include in your video. You keep move forward in matured way . If you respond they will drag you their level . Keep rocking
@mrtravelturtle61823 жыл бұрын
Yeah sure💚
@santhoshsubramanian11583 жыл бұрын
💚💚💚
@newbeginning78413 жыл бұрын
💚
@yuvarajchannal15933 жыл бұрын
👌👌👌👌👌
@vijaykumar-fo3rl3 жыл бұрын
That is bus route not underpass
@mohanrajshanmugam90863 жыл бұрын
சர்க்கரைப்பழம்
@aruneshkrishna31293 жыл бұрын
Health eh paathukonga don't eat fast food and cooldrinks because neenga tha pedal pannanum so u need proper health
@vinoththangaraj15613 жыл бұрын
Goa enjoy bro explore more 😍
@newbeginning78413 жыл бұрын
💚💕
@kajafayaz63823 жыл бұрын
உங்களுக்கு கோவா போகிற சந்தோஷமும் முகத்திலேயே தெரியுது அதே சந்தோஷம் எங்களுக்கும் போங்க பீச் விவரங்களை விரிவாக சொல்லவும் உங்கள் பயணம் மிக சிறப்பாக அமையும்
@sathishkumar-vv5zh3 жыл бұрын
Question keka dha seivanga
@mrtravelturtle61823 жыл бұрын
Crct ahh keta no problem?
@elumalaisaravanan54073 жыл бұрын
Neenga camera or mobile using for taking videos
@mrtravelturtle61823 жыл бұрын
Mobile 🙄 Camera vangi vlog panalam kasu Ila pa 😂💚
@elumalaisaravanan54073 жыл бұрын
@@mrtravelturtle6182 ena mobile use pandringa pls tell video quality super 👍
@mrtravelturtle61823 жыл бұрын
OnePlus Nord 🌴
@noc9823 жыл бұрын
Climax paatu yaru paduranga pls sollunga.... Always same voice
@mrtravelturtle61823 жыл бұрын
@candlelightmusic - insta
@noc9823 жыл бұрын
Such a beautiful voice
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண3 жыл бұрын
கார்நாடக ல லாக் டவுன் இல்லை யா 🤑இந்த லோகேஷ் பார்த்து சைக்கிள் ல பயணம் செய்ய முடிவு எடுத்தவர்கள் யாராவது உண்டா 👌
@loud69583 жыл бұрын
Way to go Loki 👍
@sathishkumar-vv5zh3 жыл бұрын
Tamilnadu to all-India by *bicycle* nu potu irukeenga, then y lift?????
@mrtravelturtle61823 жыл бұрын
Ena transport use panren nu Sola kudatha bro ?
@charlietravellerwithoutdes70683 жыл бұрын
Take care buddy health tha mukkiyam
@sakthivelr89533 жыл бұрын
Waiting #PerfectBackpacker
@rajeshramalingam44793 жыл бұрын
Nice video 👍
@sathishkumar-vv5zh3 жыл бұрын
Neenga bicycle ah highlights pandreenga la bro, so all are asking
@mrtravelturtle61823 жыл бұрын
Na onu kekuren bro neenga vtla erunthu friend vetuku poningana athuvum long distance na elarum ena kepanga unga kita ethula vantha nu thana so na ethula poranoo atha thana highlights ahh kuduka mudium !! Sollunga 😕
@sathishkumar-vv5zh3 жыл бұрын
@@mrtravelturtle6182 Anyways, it's ok vidunga, inimel payanam sirakka vaalthukkal
@mrtravelturtle61823 жыл бұрын
💚
@KarthiKeyan-dj8zj3 жыл бұрын
Bro uga eye romba red ah aitu itukku rest eduthutu apram travel pannuga bro
@mrtravelturtle61823 жыл бұрын
🥺💚
@sakthicreations64753 жыл бұрын
Super Na Neenga kavala padadhi ga Na Naa unga lu ku support panra Na😁
@OMGTamizhanGaming3 жыл бұрын
Loki udampu paru kannu red ha iruku...
@mrtravelturtle61823 жыл бұрын
😴
@geethadharmalingam48573 жыл бұрын
Don't worry thambi take care udamba paathuko negative Ku ellam reply pannatha
@umasami3 жыл бұрын
Use Google translate athu nalla erukum
@mohanrajshanmugam90863 жыл бұрын
விடுத்தம்பி அவனுங்க கடக்குறானுங்க......
@PremKumar-pp3cv3 жыл бұрын
Support ok va bro👍... 300+views in 2 hours😎
@monikamoni27223 жыл бұрын
Nice 😊
@balap9923 жыл бұрын
Na antha fruit saptoruga antha fruit name sakarai pazham nu soluvaga
@rathnaedits53623 жыл бұрын
Hi bro RATHNA EDITS
@aktkok3 жыл бұрын
Take care nanba❤️
@charlietravellerwithoutdes70683 жыл бұрын
Camera vaa Mount panuraa madiriii cycle la place paruuu Lokesh driving in one hand makes you to feel the pain in single hand
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண3 жыл бұрын
குறை சொல்பவர்களுக்கு வீடியோ போடல. வீடியோ ரசிப்பவர்களுக்கு மட்டுமே. உன்னை குறை சொல்லும் முட்டாள்கள விட்டு தள்ளுங்க.தனிமையில் பயணம் செய்வது சாதனை தான். நானும் சைக்கிள் விரும்பி தான் சைக்கிள் ஓட்ட பிடிக்கும். 🙏
@dhanushdhanu21333 жыл бұрын
Bro nee video podu bro naga erukom safeva eru bro
@081-vijayragunathg.s43 жыл бұрын
Hi bro. Fever nu community post potrundhinga paravalla dhana bro ipo.be safe and travel bro!
@sathishmurugan86833 жыл бұрын
உனக்கு நாங்கள் இருக்கோம். நீ அவனுங்கள விட்டு தள்ளு....
@jagan39493 жыл бұрын
Please put daily videos bro
@rtk17223 жыл бұрын
தம்பி தேவையில்லாமல் பேசி Enargy ah waste pannathey முன்னேறி கொண்டே இரு Negative comment செய்தவர்களுக்கு இவ்வவு தூரம் பேச தேவையில்லை
@MindLoop183 жыл бұрын
கோவா பல வருட கனவு கடைசி வரை கனவாகவே போய் விடும் போல இருக்கிறது உங்கள் மூலமாக பார்த்து அந்த கவலை மறக்க இருக்கிறேன் 😭😭
@ridhuncyclist81813 жыл бұрын
Dai thambi any help venuma da
@mrtravelturtle61823 жыл бұрын
Pathukalam bro💚
@uravaavoom29723 жыл бұрын
தம்பி நீ தேவையில்லாமல் எதிர்மறை கேள்விகளுக்கு பதில் போடாதே