பேராசிரியர் ஐயா அவர்களது உரை சிரிக்க/சிந்திக்க வைப்பதில் உள்ள சிறப்பு என்னவென்றால் முக்கியமாக அன்றாடம் ஒவ்வொருவரும் தாண்டி வரும் நிகழ்வுகளையும் ஒட்டியே அமைந்துள்ளது என்பது சாலப் பொருந்தும். மிக்க நன்றி ங்க ஐயா... ❤😂
@DravidaManiiАй бұрын
Zaaaaaaz aaaaaaa aaaa kkakaaaakaaaaaaaaaaaa:-) A:-) a a aaa a aa a aaaaaaaaaaa aaa a aaa a aa aa aaaaaaaaaaaaaa aa a aaaaaaa! Ia ற
@sheikgouse7613 Жыл бұрын
அருமையான உறை🎉
@dr.n.mohan-7382 жыл бұрын
பேராசிரியர் திரு இராமச்சந்திரன் ஐயா அவர்களது புத்தகத் திருவிழாவுக்கான விளக்கம் மிக அற்புதம். குறிப்பாக மாணவர்களுக்கு புத்தகத்தை பற்றிய நகைச்சுவையோடு கூடிய அவரின் பல கருத்துக்கள் சிந்திக்கத்தக்கது மட்டுமல்ல வாழ்க்கைக்கு பயனுள்ள கருத்துக்கள் கூட. சொற்பொழிவை ஏற்பாடு செய்த அன்பர்களுக்கு மிக்க நன்றி ஐயா.வணக்கம்.
@kkssraja15542 жыл бұрын
ஐயாவின் பேச்சை கண்டிப்பாக எல்லோரும் கேட்க்கவேண்டும்.
@natarajanm-vo9ju Жыл бұрын
Nantahala irunthathu 8:44 😊😅😮😢🎉😂😂❤❤
@jambulingamm11964 ай бұрын
😢
@tmanokaran39765 ай бұрын
Excellent
@chithiraiselvanc21022 жыл бұрын
பேராசிரியர் திரு.இராமசந்திரன் பேச்சு மிகவும் அருமை அதைவிட அவரது மாணவரைப் பற்றி சொன்னது மிகவும் அருமை திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்
@lakshmir692 жыл бұрын
? . N
@srinivasanr21962 ай бұрын
😊
@brindharaji35522 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி ஐயா
@Vivek-jy5gv Жыл бұрын
பேராசிரியர் மணத்தில் அரசியல் புகுந்தால் அதுவும் தூய்மை இழந்து விடும்
@drjagan032 жыл бұрын
Ayya your knowledge and wisdom helps enlighten so many young minds, i admire the speeches always sir, God bless always
@madeshwari2923 Жыл бұрын
Excellent speech Ayya
@saravanakumarmurugeshsarav1280 Жыл бұрын
பேராசிரியர் ஐயா அவர்களின் பேச்சுக்களை மிகவும் ரசித்து கேட்பவன் வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏
@appan20172 жыл бұрын
அபிராமி அந்தாதியில் கலையாத கல்வியும் குறையாத செல்வமும் ஓர் கபடு வாராத நட்பும் என்றுதானே வருகிறது...அய்யா சொல்வது போல ஓர் கபடு வாராத மனம் என்றா வருகிறது????
@winnerrajendran62744 ай бұрын
நீங்கள் கூறியதுதான் சரி.
@chandrannarayanan17932 жыл бұрын
அற்புதம்
@babypremkumar6873 ай бұрын
Really excellent quote ." ந ல் ல பு த் த கமாக இரு.real cultivator sir neenga.ஐயா சரி யாக சொ ன்னிங்க.
@rakeshsundaramll.b53552 жыл бұрын
கபடு வாராத நட்பு சலியாத மனம் 😏😊மாற்றி சொல்லிவிட்டார்
@thirugnanasambandama82842 жыл бұрын
சரஸ்வதி அருள் பெற்றவர்
@om83872 жыл бұрын
ஐயா பேராசிரியர் ராமச்சந்திரன் அவர்களே நிறமென்னய்யா நிறம் உள்ளதை உள்ளபடி உரத்துப் பேசும் வல்லமை நிறைந்த வெள்ளையுள்ளம் அல்லவா உங்கள் உள்ளம் அதற்கு நிகரேதையா
@bibletholkapiyamthirukural98812 жыл бұрын
புத்தகப் புழு என்பதுதான் சரியான வார்த்தை அதாவது புத்தாக்கப் புழு.. என்பதாம்.. 🐝 தேனீ அவ்வாறு அல்ல... மலருக்கு மலர் ஆழமாக இல்லாமல் மேலெழுந்த வாரியாக தேடி தேடி தேடி செல்லும் புத்தாக்க புழு அவ்வாறு அல்ல புழு ஆழமாக தேடி தேடி தேடி தானும் உயிர் வாழ்ந்து பிற உயிர்களை வாழ வைக்கும்..