நன்றி சக்தி.நீங்கள் சொல்வதை உண்மை என்று உணர்கிறேன்.இவற்றையெல்லாம் செய்வதற்கு பணம்தேவைப்படுகிறதே ,அதற்குதான் யாரும் வழிச்சொல்ல மாட்டேங்கிற சக்தி.கிடைக்கிற வேலைக்கு ஏற்ற ஊதியமும் கொடுக்கமாட்டேங்கிறாங்க.
@sarathi8526 Жыл бұрын
இல்லத்திற்கு தேவையான பதிவு. நன்றி.
@sathyaseelasanjeevi150711 ай бұрын
என் கணவர் இப்படித்தான் எந்ந நேரமும் தேள் மாதிரி கொத்திக்கொண்டேதான் இருப்பார் நல்லதா ஒரு வார்த்தை கூட பேசமாட்டார்
@PalaniyammalM-om3qn10 ай бұрын
என் மகன் மருமகள் இருவரு இப்படித்தான் சண்டைபோட ரங்க
@kalpanakalpana420510 ай бұрын
En kanavarum apdithan😔😔😔
@parathviji16110 ай бұрын
Enaku en wifetha sanda podura 😔
@vanithavanitha8879 ай бұрын
Enn usband eppum Varea ponu tadarble erkartha eppum fight
மிக மிக அருமையான இல்லற வாழ்வு ஒற்றுமைக்கு பயனுள்ள தகவல் ஐயா 🙏🙏🙏
@tamilbangalore84968 ай бұрын
Neraya perukku Athu than illa
@Vimala-df9qj6 ай бұрын
Nalla pathivu saar neegga puthuugam jenal rasipalanggal rompa nalla solrigga saar eanakku ealla Aptoea nadakthu saa🎉
@umakrish5235 Жыл бұрын
தாங்கள் மிகவும் பயனுள்ள நல்ல தகவல்களை தரும் நல்ல மனிதர் நன்றி அண்ணா
@angelv6399 Жыл бұрын
Thank you so much for your fantastic speech sir
@mani62902 ай бұрын
நன்றி சார்
@sekarmuni53813 ай бұрын
romba thanks sir .. sariyana nerathula kedaichiruku intha pathivu..
@govindarajgovindaraj552 Жыл бұрын
Vetri Vel Murugakku Arogakara.🙏🙏🙏🙏🙏🙏. Guruji🔥🔥🔥🔥🔥🔥. Super.
@hanngwetun30179 ай бұрын
Super tips for our life,M.Iyyar, Hariharan BSc Burma country.
@malar_seenu3 ай бұрын
Arumaiyana Thagaval Sir.Thank Sir.
@saravanarajd868022 күн бұрын
😊💟thank u for ur useful information & valuable lesson sir!!!!💟🤝🙏🙏
@preethijeevakumar66479 ай бұрын
Ellam panniyum, problems varudu!! Weekly once or often cow ku banana kodupen, veedu clean'a erukum, even fight vanda, crystal salt and vinegar pottu mop pannuven, positive'a erupen, positive'a paesuven,, ellam panniyachu still ending in problem!! Very frustrating!!
@ashokuma9581 Жыл бұрын
அருமை அருமை நீங்க சொன்ன அத்தையும் செய்து கொண்டுயிருக்கிறேன் மிக்க மகிழ்ச்சி ஐயா👌👌
@srinivassalouvingayen403617 күн бұрын
Vazhga pallandu thank you universe
@preethijeevakumar66479 ай бұрын
Even pachai arisi kolam poduven
@green6193 Жыл бұрын
கோடி கோடி வணக்கம் அண்ணா
@gnanasekargnanasekar560810 ай бұрын
அருமையான பதிவு
@sunshikaaherbals2529 Жыл бұрын
Mikka Nandri Ayya 🙏🙏🙏 Vazhga valamudan 🙌🙏
@milonraja37715 ай бұрын
நன்றி ஐயா நன்றி ❤❤
@mageshbabu57838 ай бұрын
மிக்க நன்றி அண்ணா நான் மிகவும் மகிழ்ச்சி அட்
@bhuvaneshwarimuthukumaran710411 ай бұрын
Thank you sir
@preethijeevakumar66479 ай бұрын
Weekly once karpuram, sambarani, venkadugu elam pottachu!!
கதவு திறந்து வெளியே போகும் போது வரலஷ்மி யையும் உள்ளே வரும் போது கிரஹலஷ்மி யையும் மும்முறை அழைப்பது எனது செயலாகும் நான் அழகி பேரழகி 😢 எல்லா நற் செயல்களும் நற் குணங்களும் என்னிடம் உள்ளதால் நான் லஷ்மி கடாட்சம் பெற்றவள் ஆவேன் ஆம்😊
@maheswarisivakumar9008 Жыл бұрын
அருமை சுவாமி 🙏
@kirthanaskumar8835 Жыл бұрын
🤴🙏🙏, thank you for sharing such amazing ritual information Sir
@anandhiprasanna5904 ай бұрын
Tq ayya🙏🙏🙏🙏
@SaiMahe-bc4hk8 ай бұрын
Amazing sir
@shanmugapriya95986 ай бұрын
En kanavar bussines man kondu varum panathai enakku theriyamal maraithu vaithu thaan eduthu selvaar ...
@k.v.jayashree725011 ай бұрын
Thankyou sir.our information very useful for women's life.
Sir.. y do u use drop like audio... please maintain good pitch audio, so that we can genuinely benefit from your advise. Thank you... I fllow your advise for Door Opening in early mornings
@durgadurga5614 Жыл бұрын
உங்க பதிவு மன நிம்மதியை தருகிறது
@natraj140 Жыл бұрын
ஏன்என்னாச்சுஃஹிஃகமன்ட்
@SubashKumar-ye1qz9 ай бұрын
Thank you sir ❤
@rm4083 Жыл бұрын
Sir onna sernthu koviluku poitta athuve santhosam but yen pesai ketkatha kanavanai sandai podum ,thagatha vaarthaigalal pesum kanavanai thitutha .yenna seivathu
@rm408310 ай бұрын
Lemon Mela yenna yeluthanum ayaa? Yethula yeluthanum thaniya oru oru naalum oru lemon la yeluthanumaa
@abarnasrirajendran Жыл бұрын
Super
@vidhyab1036 Жыл бұрын
Thank you so much sir😊ur words itself bought so much positive vibes.. Thank you so much 🙏
@ramanps8786 Жыл бұрын
Excellent,
@Kavin-dw7kp6 ай бұрын
எனது கணவர் வெளியூர் வேலை செய்கிறார் அப்பே என்ன பண்ணுவது சொல்லுக சார்
@anusuyaramadoss87769 ай бұрын
நாங்கள் புழுங்கல் அரிசியைச் சாப்பிடுகிறோம், அதைச் சுவாமிக்கு படிக்கலாமா?
All these were happening in olden days because salart was given in cash. Now, gets credited in the bank.. What to do?
@visivisi370610 ай бұрын
En husband en kitathan koduparu..... Salary ah, Nan Samy kita vatchitu than kodupan........ Sir
@Anime_Dynasty1 Жыл бұрын
Sum guruji tq for ur valuable information..
@Mahalaksm16 ай бұрын
Ikkalathil mostly gents working women I than expect panrargal. So, automatically husband after marriage wife*ku respect kodukirargal. So, mostly parents daughter*udan after marriage stay sridhu viduhindranar same houseil,
@poornimakarthi3112 Жыл бұрын
Mikka nantri sir 🙏🙏🙏🙏
@SaiKrishna-f4q10 ай бұрын
Super sami
@VishvaVishva-l3j8 ай бұрын
Nanri.na.vel.vel.muruka.potri
@tommytommy83103 күн бұрын
Enga veet la en kanavar enai aatikararu
@DhanaSekar-cl5rc6 ай бұрын
Ayya Ungalai meet pannuvathhu eppadi
@venkataramaninarayanannara794811 ай бұрын
Sir appa magal uravu valu per sandai ellamal erukka enna seiavendum
@durgadurga5614 Жыл бұрын
சார் நன்றி
@madhurags3211 Жыл бұрын
Tq sir
@BalaShanthi-z6t Жыл бұрын
Thank you,,👌👌👌🙏🙏🙏🙏🙏
@Annavasantha210710 ай бұрын
Thankyou so much your video was very useful. My friend husband has illigal affair he always fight with my friend. He talks with her like third person. They had no baby on 2008 they got married. He should leave that illigal affair and he should love my friend and they should have baby
@Annavasantha210710 ай бұрын
Please sir any pariharam. And my friend husband house someone has done black magic in jadhagam and temple all are telling they should not live in that house but her husband is not coming please give reply sir
@srijavinodh20410 ай бұрын
Ask your friend to go bhagavan shivan temple and stand in front of him tell him All the sorrows wholeheartedly surrender to god. Go on every Mondays and pray. Bhagavan Shiva surely will help your friend. Pls reply after her problems is sought out
@Annavasantha210710 ай бұрын
Thankyou you sir for your reply. In my husband house black magic has been done to us we should not have baby. Three child on seven months two baby and third child on 3month miscarriage. Bad dreams come and baby got aborted. Now also periods get delayed but bad dreams come and menstrual period come. In temple and jagadhagam they tell we should not stay in his parents house but my husband is not coming out. He also know that in his house black magic there I want baby since fifteen years over. In hospital they are telling report is normal. my husband give bad words always fight with me please give reply so this black magic should not work in.my house I should have baby
@Annavasantha210710 ай бұрын
Sir please give reply one more doubt we eat non veg daily except Tuesday and Friday every body is saying two times we should light vilakku in Pooja room if we eat non veg can 🎉light vilakku in Pooja room please sir give reply
@anbus91809 ай бұрын
@@Annavasantha2107amma lemon la write panni 21 days Pooja room la panunga.unga kitta vasiyam.inlegal pirinchituvar.next.baby pirakum amma Sai kitta Pray pandren feel panathinga
@sankagiriveniskitchen59366 ай бұрын
Anka vtla oru katavu erku na ana pnanum
@abiniya7929 Жыл бұрын
Enoda vidella daily sandai tha😢
@magizhchi64908 ай бұрын
Enga amma appa sanda pottutey irukanga. Avangalukaga nan ena parigaram panalam???
Lemon la write panni Pooja room la 21 days panunga .vasiyam aaki velaiku povar
@vijikavivk56048 ай бұрын
@@anbus9180konjam theliva solluga please
@peace-1984..9 ай бұрын
Fact,fact super sir
@mitrad7773 Жыл бұрын
sir unga words engaluku arudhala irukkum adhanal Jaya tv watch panna arambithen now some other person is reporting not interested
@k.akshaya790710 ай бұрын
❤
@rethik3696 ай бұрын
🙏🙏🙏🙏🙏💐
@vinothkumar1877 Жыл бұрын
ஐயா எங்க வீட்டுக்காரர் வெளிநாட்டில் தான் உள்ளார் தினம் தினம் சண்டை தான் நிம்மதியாக பேச மாட்டேங்கறார் சாப்டியா புள்ளைங்க எப்படி இருக்கு பார்த்து பத்திரமா இருக்கு அப்படிங்கற வார்த்தையை வரமாட்டேங்குது ஐயா டெய்லி ஒரு சண்டை தன்னுடைய சுகத்தை மட்டும் நினைக்கிறாரோ தவிர பிள்ளைகளுடைய எதிர்காலத்தைப் பற்றி நினைக்க மாட்டேங்கிறார் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லை ஊருக்கு வருகிற எண்ணம் தான் அதிகமா இருக்கு எங்களுக்கு சொத்து எதுவும் இல்லை ஐயா இரண்டு பிள்ளைகள் தான் ஒரே ஒரு வீடு மட்டும் தான் இப்பதான் கட்டி நான்கு வருடம் ஆகிறது அவர் சுகம் தான் மொக்கையான நினைக்கிறார் அவர் மனச மாத்தி சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்படி ஐயா வரவைக்கிறது இதை பார்த்தவுடன் எனக்கு பதில் சொல்லுங்க ஐயா இதுக்கு நான் என்ன அவ்வளவுதான் அவசரத்தில் போனாலும் ஒவ்வொரு வார்த்தையும் ஒருவேளை சோர் கூட நிம்மதியா சாப்பிட முடியல அப்பேற்பட்ட வார்த்தைகள் எல்லாம் பேசுகிறார் எனக்கு அவரை விட்டாய் யாருமே இல்லை அவர் தான் எல்லாமே அவரே இப்படி இருந்தால் எப்படி ஐயா எப்படி ஐயா😢😢😢😢😢😢
எனக்கும் இதே நிலைமை தான். நான் மட்டும்தான் கஷ்டம் படுறேன் நினைச்சேன். இப்போ தான் தெரியுது. ஒரே மாதிரி துன்பம் வருது.
@Frenemy5612 Жыл бұрын
நீங்க எந்த ஊரு
@vinothkumar1877 Жыл бұрын
@@Frenemy5612 அரியலூர் பக்கத்தில் ஒரு சின்ன கிராமம் என் பொண்ணுக்கு ஒரு யூனிபார்ம் கூட வாங்க முடியாத அளவுக்கு என்னோட நிலைமை நான் தான் கஷ்டப்படுகிறேன் நான் என் கூட சேர்ந்து என் பிள்ளைகளை ரொம்ப கஷ்டப்படுறாங்க சாப்பாட்டிற்கு ரொம்ப சிரமமா உங்களால் முடிந்தால் அந்தக் கடவுளிடம் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் 100 நாளைக்கு வேலைக்கு செல்வேன் அதைக் கொண்டுதான் நாங்கள் சாப்பிட வேண்டும்
@HareKrishnaHareRama1016 күн бұрын
Ungalukku aan kuzhanthaikal irunthaal நல்ல பழக்க வழக்கம், ஒழுக்கம் அறநெறி, பாரம்பரியம் கலாச்சாரம் நாக்கரீகம், வாழ்க்கை தத்துவம் , பூஜை புனஸ்காரம் சாஸ்திரம் சம்பிரதாயாம் முதலியனவை. சொல்லி கொடுத்து வளர்த்து விடுங்க
@sreejasanjeevkumar1439 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hemakamarajpandi Жыл бұрын
👏👏👏👏
@kalpanaramesh51969 ай бұрын
Money thanga matenguthu sir
@ஸ்ரீகிருஷ்ணா-ந9ம3 ай бұрын
பெண்கள் வீட்டை கழுவணும் ஆண்கள் புத்தியை கழுவனும் சம்பாதிக்கும் பணத்தை சிறிது ஆவது வீட்டில் வைக்கணும் சார் நீங்கள் சொல்லும் எல்லாமே மனைவி என்பவளின் கடமை நான் மிகச்சரியாக செய்கிறே ன் என் போல் யாருமில்லை😢
@saranyasiva8096 Жыл бұрын
இருவரும் ஓரே ராசி.
@natraj140 Жыл бұрын
நட்சத்திரம்ஃலக்னம்ஃ❤ஹாய்ஃகமன்ட்ஃலக்னம்முக்கியம்
@kalairajendiran518 Жыл бұрын
😍🙏🙏👍
@saiamuta57345 ай бұрын
நல்லது சொல்லும்போது சத்தம் குறைகிறது
@ramanps8786 Жыл бұрын
:🙏🙏🙏🙏
@s.brindhaselvarajs2832 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏sir
@ஸ்ரீகிருஷ்ணா-ந9ம3 ай бұрын
9:11 என்னை மிக சிறப்பாக வளர்த்துள்ளார்கள் என்னை😭 பெற்ற வீட்டார்கள் என் கணவ ரை வளர்த்தவர்கள் மிக தவறு