நிறைய பேர் வீட்டுல கணவனைவிட மாமியார்தான் பிரச்சனை கணவனை பாசம் இல்லாம கெடுக்குறதை மாமியார்தான்
@deepukutty22033 жыл бұрын
Unmai. Ennakum athe nilamaithan
@kalaivinoth67413 жыл бұрын
Correct 💯
@selvithecute1022 жыл бұрын
Ama. En. Husband kooda romba pasama irpanka. Ana en mamiyar pesa kooda vidamadanka.
@jpdinesh78892 жыл бұрын
விட்டு பிடிங்க
@selvithecute1022 жыл бұрын
@@jpdinesh7889 epdi . Ennadhan vitu pidichalum sari varamatikanka. Pregnant ah irka time la husband pesanum asai irkadha. Mamiyar lam romba kodumaikaranka. Thannoda mavan thaan Kita dhan irukanumna edhuku kalyanam nu onnu pani vachu andha ponnoda valkaiya kedukanum.
@lal3944 жыл бұрын
அதிக அளவு பிரச்சினைகள் பெரியவர்கள் தலையிடுவதால் பெரிதாகிறது. கணவன் மனைவி சண்டை தானே சரியாகி விடும், கணவன் மனைவி சண்டை எல்லா வீடுகளிலும் சாதாரணமாக நடக்கூடியது, பெரியவர்களால் பெரிதாகிறது.
@thamaraiselvi11054 жыл бұрын
Correct pa
@shruthimurugan26514 жыл бұрын
Yes exactly
@maheshwarip13964 жыл бұрын
S
@dhanakodieswarannakodieswa97584 жыл бұрын
உண்மை
@forestroadtheni-urban2034 жыл бұрын
👌அதுதான் உண்மை
@umasankar-b4t3 жыл бұрын
அருமை அம்மா கணவன் மனைவிக்கு பெரிய பிரச்சனை குடும்ப உறவினர்களால் 100 பிரச்சனை வருகிறது அம்மா இது என் வாழ்க்கையில் தினமும் நடந்து கொண்டு வருகிறது 😔😔😔😔
@lakshmidevi10412 жыл бұрын
Yanagum
@keerthanas26832 жыл бұрын
Ennakkum
@filmingmyworldushajai5 жыл бұрын
First in husband's family they should respect their wife's parents and relatives.then the wife will take care their new family very well
@uthrababy8225 жыл бұрын
True
@jayajaya70585 жыл бұрын
Yes
@sowmyar62585 жыл бұрын
Well said
@madhuanbu83094 жыл бұрын
Unmai
@shivsakthishivsai21674 жыл бұрын
சூப்பர்
@bamarengarajan4283 жыл бұрын
ஆஹா அற்புதமான வார்த்தைகளால் நன்றாக எடுத்து சொல்லி புரிய வச்சீங்க....👌👍நன்றி மிக்க நன்றி🙏🙏
@jothimass31982 жыл бұрын
என் கணவன் என்னிடம் எதையும் சொல்லமாட்டார் அதுவே என் மனதை பாதிக்குது நானும் குறைசொல்வேன் நானும் மாற்றிக்கொள்கிறேன் அக்கா அதைபோல் என் கணவர் மற்றவர் என்னை குறைசொன்னால் இவரும் சேந்து சிரிப்பார் அப்போது மனம் ரணம் ஆகிவிடுகிறது அக்கா
@ramyamani58602 жыл бұрын
Same problem
@villageboy89372 жыл бұрын
@@ramyamani5860 hi
@ramyamani58602 жыл бұрын
@@anbusanbu383 Thank u
@ramyamani58602 жыл бұрын
@@anbusanbu383 romba romba thanks sis husband name one lemon la eluthi pooja room la vachitu 21 days sami kumbidanum apdi thana sis nan sonnanthu correct ah
@kalilakshmi35642 жыл бұрын
Some problem akka
@hcallme7155 Жыл бұрын
அம்மா நீங்க சொல்லுவது 100% உண்மையான வார்த்தை
@vijaysrinivas39955 жыл бұрын
கணவன் மனைவி இருவரும் ஒட்றுமையுடன் வாழ நல்ல பதிவு நன்றி அம்மா
@k.p.natarajk.p.nataraj4275 жыл бұрын
Thank you Amma
@ambigaambi71203 жыл бұрын
அன்பு சகோதரிக்கு நான் இந்த பதிவை பாத்தேன் நல்ல செய்தி நானும் ஒரு சில சமயங்களில் சண்டை போடுவென் நான் பிராத்திக்றேன் நீங்கள் பல நூறு ஆண்டுகளுக்கு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் என்வயது 49.நன்றி தாயே.
@vijayalakshmivihswanath82794 жыл бұрын
அருமை அருமை அருமை குடும்பம் ஒற்றுமையாக இருக்க நீங்கள் கூறிய விளக்கங்கள் அனைத்தும் கல்வெட்டுக்களிலும் பொன்னெழுத்துக்களிலும் பொறிக்கப்பட வேண்டும் நன்றி தோழி நீங்கள் பல நூற்றாண்டுகள் வாழ்ந்து இறைப்பணியிலும் பலர் வாழ்வில் ஒளியேற்றும் தீபமாக விளங்க கடவுளை பிரார்த்தனை செய்கிறேன் 🙏🙏❤️
@sudhasudha652 Жыл бұрын
We both r good understanding, bcoz of third persons problem in my family I'm very blessed to have my husband and children,jealous peoples acting against my family.
@abisriofficial3 жыл бұрын
என் கணவர் போன் தான் பாப்பரு மேடம் .... என் கிட்ட பேச மாட்டாரு வீட்டுல இருந்தா கூட 🥺🥺🥺
@sangari.m35373 жыл бұрын
Same sister
@sathyasatheesh65073 жыл бұрын
Same sister en husband apditha
@nondonff79733 жыл бұрын
My husband
@pithidayana82763 жыл бұрын
Enakum intha problem
@sheeladeviv98643 жыл бұрын
Same to me
@prethikshavelumani39627 ай бұрын
எங்க வீட்டுக்காரர் கூட பாக்குற பொம்பளைங்க கூட எல்லாம் நல்லா பேசுவாரு சிரிப்பார் என் கூட சரியா பேச மாட்டாரு
@mrs.faslan36122 жыл бұрын
Neenga sonna ellaame unmai thaan mam... Thank you 🙏🏼 ippo enakku ellaam puriyuthu... Enkitayum neraya mistakes irukku, athu ellaam thiruthikka unga advices oru motivation ah irukku ❤️
@harichandran52334 жыл бұрын
கண்டிப்பாக இந்த நொடியிலிருந்து மாறிக்கொள்கிறேன் சகோதரியே 🙏🏻🙏🏻🙏🏻
@krishnavenikrishnaveni6093 жыл бұрын
சூப்பர் சார்
@gayathrimanikandan60333 жыл бұрын
Nalathu
@smarishwari80064 жыл бұрын
amma nanga love mrge than .sontham than but enga v2la othukala.nan padichuruken avanga padikala bus conductor than .so enga v2la othukala.enaku nu en v2la entha oru porul.jewels ethum kudukala.but en hus enna avlo nalla pathukuranga.enga v2la serthukitanga jewels kuduthanga but hus vendam sollitanga .5 years achu. 3 year old ponnu iruka.ithu vara enna oru word solli thitta kuda illa. nan enna solreno athan keppanga.avlo pasama pathupanga.5 pavan nagai eduthu potrukanga. avangaluku kadavul entha oru kurayum koduka kudathu avanga nalla irukanum. en hus ellana nanum en ponnum kedayathu. avangalukaga mattum than nan koviluke poren. i am very lucky.... i love my husband.nanga eppothum ithe pola happy ya irukanum .frnds ellarum engala bless pannunga plz
@saranyaravi65144 жыл бұрын
God bless u
@saravanandsaravanand58644 жыл бұрын
Inru pol enrum santhosamaga vazha valthugiren magale
@indhuakkaindhumathi17814 жыл бұрын
God bless u ma
@meenakshi30214 жыл бұрын
You are blessed...happy for you
@vivethavivetha1033 жыл бұрын
Super nice couple
@mediain7345 жыл бұрын
கணவருக்கும் மனைவிக்கும் ஏற்படும் சாதாரண கருத்து வேறுபாடுகளை சண்டைகளாக பெற்றோர்களே பெரிதாக்கி வேடிக்கை பார்க்கும் இந்த காலத்தில், "ஒன்று பட்டு வாழ்வதே போற்றுதலுக்குரிய வாழ்வு என்றும், நமது அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாய் கூறி அவர்களது இல்லற வாழ்வை வழி நடத்துவதே சிறந்த கணவன் மனைவி உறவு" என்றும் அற்புதமாக கூறி ஆத்ம ஞான மையம் KZbin channel அன்பர்களுக்கு அக்கரயாய் எடுத்துரைத்த எங்களது மதிப்பிற்குரிய சகோதரி அவர்களுக்கும் நமது KZbin channel குழுவிற்கும் என்றென்றும் அடியேன் நன்றிகள் கூற கடமை பட்டிருக்கிறேன். இந்த நற்பணிகளை நீங்கள் தொடர எல்லாம் வல்ல ஈசனை பிரார்த்திக்கிறேன். மிகுந்த நன்றிகள்! ஓம் நமசவாய!!!
@AthmaGnanaMaiyam5 жыл бұрын
மிகுந்த நன்றி உங்கள் அன்பிற்கு
@divyat14225 жыл бұрын
C ,Ethuv umbrella rereading to. I Ii get a quote. I think I will not receive the item is delivered by a anyik, sm to. N, zxI pnjj
@JayaJaya-qp3tk5 жыл бұрын
MEDIA in தமிழ்
@SureshKumar-kd8dc5 жыл бұрын
.
@selvanayagiloganathan69135 жыл бұрын
@@JayaJaya-qp3tk o
@food-lifestylewithAS4 жыл бұрын
Kalyanam nadaka nenga sonna padhigam LA padichan mam enaku ipo marriage aiduchi romba sikirama Maapla kedachanga and romba best a Kedachirkanga romba thanks ma'am 🙏
@manimaran44105 жыл бұрын
நான் பேசுநாலே சன்டைதான் போடுறார் நான் மனம் விட்டு பேச ஆசையாக இருக்கிறது அதுக்கு ஒரு வாய்ப்பு தரமாட்டேன் ங்குறார் அன்பு நான் ஏங்குகிறேன்
@Sachin_bike4 жыл бұрын
Super fr me slso
@harshiharshi89034 жыл бұрын
I am also
@harshiharshi89034 жыл бұрын
I am also
@Sachin_bike4 жыл бұрын
😭
@nirmalar43854 жыл бұрын
Enaku apditha
@Studyhours_2473 жыл бұрын
பிரச்சனையே பெரியவங்கனால தான் வருகிறது
@patturaji67483 жыл бұрын
Crt sis
@radhikanehaa63273 жыл бұрын
Romba correct sis same problem
@jashwinkutti82073 жыл бұрын
💯 correct Akka Enakulam Rompa irukku
@sridevisubramanian76763 жыл бұрын
Absolutely correct
@srisanjit47543 жыл бұрын
Enakum athe prachanai than
@selvasns2265 жыл бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் சரியாக இருக்கு.மிகவும் பயனுள்ள வீடியோ
@sujithasoundarsujithasound73163 жыл бұрын
Ya purushanu nanu very understanding.sanda pota 2 peralaume pesama iruka mudiyathu.Pesama iruka try pannuvoM but mudiyathu konja nera kalichi hug panni Pesipom.
@jeyalakshmipandian64293 жыл бұрын
Very good
@keerthitips48353 жыл бұрын
Apa ethuku sis intha video pathinga
@bakiyaramkrishy48413 жыл бұрын
@@keerthitips4835 correct ah Soninga Sago 😅
@lakshmichandrasekar23794 жыл бұрын
Last point is very very important point. Naam nam pillaihaluku udharanamaha valavendum . But oru Kai osaiyal Enna palan. Rendu kaium thattinal thane osai varum. Irunthalum ungal pechai keata pirahu muyarchikanumnu thonudhu . Nandri
@sairohith34773 жыл бұрын
Romba romba romba nandri madam. Thirumba thirumba intha pathivai parthen manam thelivadainthen. En thavarai ipoluthu than unargiren. Nandri nandri. Super message. Cleared my all doubts. Thank you so much...
@ramyam68923 жыл бұрын
Enaku en hub frnd ma3.na Sandai pottalum avar tha pesuvaru.I am so lucky
@jayaramjayaram36582 жыл бұрын
அக்கா நீங்கள் சொல்வது அனைத்துமே என் வாழ்வில் நடந்தவை இனிதான் மாற்ற வேண்டும்.என் அன்பு மனைவிக்காக எதயும் விட்டு கொடுப்பேன்.
@kalaikalai11912 жыл бұрын
Very Lucky unga wife anna
@kaviyarasansudha67412 жыл бұрын
Q
@yogalakshmih2 жыл бұрын
Super.
@gsrangolikolam56652 жыл бұрын
🤝
@arbudhamnagar51694 жыл бұрын
நன்றி அம்மா இது போல் நிரைய பதிவு போடுங்க அம்மா பார்க்கவும் கேட்கவும் மனம் அமைதி அடைகிறது நன்றி அம்மா
@malathiperumal53274 жыл бұрын
உங்கள் கருத்துகள் என்னுள் உத்வேகமாண எண்ணங்களை ஏற்படுத்துகிறது..மிக்க நன்றி
@saranyam1233 жыл бұрын
Gcyuon காலை வணக்கம்
@vijip2614 жыл бұрын
மிகவும் சரியான அழகான தெளிவான கருத்துக்கள் சகோதரி நன்றி
@jeganmalar3804 жыл бұрын
Yan huesbantkum yanakum santai potu rampa kastathula erukum pothu unka video va Partha rampa manasu aruthala erunthu unkalukku rampa nanri
@jaculinr79625 жыл бұрын
1) Manam vitu Pesanum 2) Thai veedu Patri kurai solla koodathu 3) Manipu ketka Ego pakakoodathu 4) Aduthavar mun hus/wife ah kurai koora or Thita koodathu 5)Baby front la vachu sanda poda koodathu 6)Thiruvanjiyam, thiruchencode, palamudhir cholai agiya Koiluku poi varalam
@bharathipandian455 жыл бұрын
Thiruvaanjiyam padal solu ga
@Santhisamy-x9v Жыл бұрын
உலகில் அவ்வப்போது பெரியோர்கள் தோன்றி நல்கருத்துக்களை மக்களிடையே விதைத்து நல்வழியில் நடக்கச் செய்வார்கள். அப்பெரியோரில் நீங்களும் ஒருவர் அம்மா.
@nithinithya9343 Жыл бұрын
What a great and wonderful explanation mam..sambathapatta ellarumay paartha nalla irukum
@barbiedoll8132 жыл бұрын
கணவனுக்கு என்று தனிப்பட்ட வாழ்க்கை உண்டு என்று கூறுவது ஏற்புடையது அல்ல.. அப்படி என்றால் மனைவிக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.. தாங்கள் கூறிய கருத்து தவறான வழியில் நடக்கும் ஆண்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது...
@kanmanikalaichandran34382 жыл бұрын
Enakum ithu pudikala
@nithiyanandamnithiya Жыл бұрын
S . Kanavar veetil naam vandha udan avaruku enna Thanipatta vaazhkai illai amma😊
@BavanithTamil7 ай бұрын
Ama solla kudathu,namaku Thani patta life இல்லையா
@sureshrsureshr89994 жыл бұрын
மனம் விட்டு பேச விடமாட்டார். எப்போதும் எரிச்சலா இருப்பார்
@suriya74913 жыл бұрын
@@கடவுள்பக்தி-ன8ய ayo
@renukadevi23192 жыл бұрын
En life ah nenachi romba bayama iruku en husband fulla ah en mamiyar pakkam tha irukaru na Frist la irunthu thaniyave iruka thevaikaka mattume pesuvaru 😭😭😭😭😭
@kavithamohanrajkavithamoha18072 жыл бұрын
அமைதியாக இருங்க எல்லாம் சரயாகிவிடும்
@priyaistalingam741 Жыл бұрын
Nanum unga list than sister .epo en husband kuda illa
மிகவும் பயனுள்ள தகவல்கள்... ஆனால் மனைவியிடம் பேச என்ன இருக்கிறது என்று கணவன் கேட்டால் என்ன செய்வது அம்மா
@selvaranirajakumar42615 жыл бұрын
Yes
@josephinjosephin53195 жыл бұрын
En husband iptithan ketar.enkuda pesikurathiila.
@jprvlogs17475 жыл бұрын
Wife kitta pesa eduvum illa Avanunga appuram edukku vera ponnu kuda edukku pesaranunga
@muthukrishnansarveshmuthuk35385 жыл бұрын
Ellarum ippadi than iruppankla enaku mattum than ninaithaen
@Bksaravanakumarhindi4 жыл бұрын
Ithai paarkka sollunga sari aagividum #bkskhusbandwife
@prabhavathiprabha36453 жыл бұрын
🙏🙏🙏 கோடான கோடிகள் அக்கா உங்களுக்கு எவ்வளவு தெளிவாக கூறினீர்கள்🙏🙏
@m.bhuvaneshwarim.bhuvanesh67973 жыл бұрын
I love you amma.. migavum nantri nantri nantri amma ... Neenga needa naala vaala vaalzthukkal amma... Romba romba, mukkiyamana pathivu.. migavum piditthi irunthathu Ng amma, unga , pathivu.. 💐💐🙏🙏🤝🤝👏👏👌👌💐💐💐💐
@vaitheeswarankandasamy3443 жыл бұрын
அம்மா நான் இலங்கை தமிழர் உங்கள் பதிவில் நான் என்னுடைய நிரைய தவறு திருத்தம் செய்து மகிழ்ந்து வாழ்கின்றேன் நன்றி அம்மா
@DhanaHorti4 жыл бұрын
நீங்கள் கூறிய தகவலும் அருமை ..உங்கள் தமிழ் பேச்சும் மிக மிக அருமை அம்மா😍😍😍
Miga arputhamana news sonninga thanks amma.... Naagalum ennkal children kitta antha vasagam sollra mathiri nadanthu katta muyalurikerom🙏🙏🙏🙏🙏
@lathamurlidhar39484 жыл бұрын
Nameste sister...nowadays iam addicted to this chennel ...today's episode was soo good each and every point i was connecting to my personal life ...thank u 🙏
@jeyachitra36695 жыл бұрын
மிக்க நன்றி..அம்மா எங்க வீட்லயும் இந்த பிரச்சனை உண்டு...தீர்வு சொன்னதற்கு அனந்த கோடி நன்றிகள்...🙇🙇🙇
@t.venkatesh33024 жыл бұрын
அம்மாவின் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் அம்மா
@ganeshnagavalli32204 жыл бұрын
Madam just now I have seen your channel I am a police officer eventhough my husband and myself manamotha thambathigalaaga vazhnthukittu erukkom thamilil sonnathan unarvoda sollalaam that's why engaluku magan magal peran naanga pethi eduthachi enathu magalin thirumanathin pothu naanga endha varthaiyai thaann sonnen neenga ethai sonnapothu I feel very emotional thankyou god bless you
Nanum en husband um sanda pottam...2 month avaru en kooda pesuradhu illa..ana ore veetladhan irukkom...avunga relative munnadi en respect illama pesitaru...i feel so much for that...i dont know whether he is loving me r not...we got love mge...nanri amma
@tamilbangalore849611 ай бұрын
Don’t worry., it’ll be solved soon 😊
@forestroadtheni-urban2034 жыл бұрын
பெரியவர்கள் தான் பிரச்சனைக்கு காரணம்
@gowriPeriyasam4 жыл бұрын
Fact
@TamilSelvi-dn2uc4 жыл бұрын
Correct ah sonninga
@danielv91823 жыл бұрын
Ungal ella pathivugalum nan ethirkollum sulalkuetravaru irukkirathu. Antha nerathil enakku aaruthal solvathu pola irukkirathu. Thank you.
@sivakumarr33544 жыл бұрын
என் அனுபவத்தை சொல்லுறேன், என் மனைவி ரொம்ப அன்பனவள், நான் ரொம்ப Lucky, thank you GOd. கோபம் என்று பட்டாலும் என்னிடம் தான் படுவள். 1)Time தான் , எந்த நேரத்தில் எதை பேச வேண்டும் என்று , ஆண்கள் பேசின நீங்க health care , good food habits, right sleeping time இதை பற்றி தான் பேசுறீங்க, she said You don't have pute love. 2) நான் Morning Active iruppen Love and Romance and All 3) Wife Morning sleep ku முக்கியதுவம் தருவாவள், afternoon nalla thooguva , 4) naan work mudinchu 8-9p.m thaan veeduku varuven, என்னை அவள் நீங்க தான் தூக்கதிற்கு முக்கியதுவம் தருகிர்கள் என்று சொல்லும் போது ரொம்ப கோவம் வருது. 5) பேசும் போது romba Joly ya pesurathu en habit , both are likes. Sometime நான் ஏதாவது ஒரு Loose talk , தெரியாமல் பேசின , அந்த வார்த்தை விடாமல் பிடித்து கொண்டு நீங்க என்னை ரொம்ப hate பண்ணிடேங்க, எவ்வளவு நேரம் நல்ல பேசி கடைய hate பண்ணிடேடங்க. Sorry sonnalum லேசுல accept pannurathum ila. 6) அவங்க யாராவது விசயத்தை தொடர்ந்து நமக்கு கோவம் வரும்படி பேசுவாங்க, நாங்க ஏதாவது ஒரு வார்த்தை அவங்க பேச்சை நிப்பாட்ட பேசின அதை அப்பிடியே பிடித்து கொள்ள வேண்டியது, இதை நான் சாகுவை மறக்கவே மாட்டேன் சொல்லு சொல்லு காட்டும் போது எப்படி திருப்பவும் அந்த Love Wave ல பேசறது. பசங்க hating word s manasula ஏற்றுவது இல்லை, அவள் எப்போதும் அதை மறப்பது இல்லை, பின்பு என்ன பேசினாலும் அந்த அன்பு புரிவதில்லை...
@sivakumarr33544 жыл бұрын
என் அனுபவத்தை சொல்லுறேன், என் மனைவி ரொம்ப அன்பனவள், நான் ரொம்ப Lucky, thank you GOd. கோபம் என்று பட்டாலும் என்னிடம் தான் படுவள். 1)Time தான் , எந்த நேரத்தில் எதை பேச வேண்டும் என்று , ஆண்கள் பேசின நீங்க health care , good food habits, right sleeping time இதை பற்றி தான் பேசுறீங்க, she said You don't have pure love. 2) நான் Morning Active iruppen Love and Romance and All 3) Wife Morning sleep ku முக்கியதுவம் தருவாவள், afternoon nalla thooguva , 4) naan work mudinchu 8-9p.m thaan veeduku varuven, என்னை அவள் நீங்க தான் தூக்கதிற்கு முக்கியதுவம் தருகிர்கள் என்று சொல்லும் போது ரொம்ப கோவம் வருது. 5) பேசும் போது romba Joly ya pesurathu en habit , both are likes. Sometime நான் ஏதாவது ஒரு Loose talk , தெரியாமல் பேசின , அந்த வார்த்தை விடாமல் பிடித்து கொண்டு நீங்க என்னை ரொம்ப hate பண்ணிடேங்க, எவ்வளவு நேரம் நல்ல பேசி கடைசிய hate பண்ணிடேடங்க. Sorry sonnalum லேசுல accept pannurathum ila. 6) அவங்க யாராவது விசயத்தை தொடர்ந்து நமக்கு கோவம் வரும்படி பேசுவாங்க, நாங்க ஏதாவது ஒரு வார்த்தை அவங்க பேச்சை நிப்பாட்ட பேசின அதை அப்பிடியே பிடித்து கொள்ள வேண்டியது, இதை நான் சாகுவை மறக்கவே மாட்டேன் சொல்லு சொல்லு காட்டும் போது எப்படி திருப்பவும் அந்த Love Wave ல பேசறது. பசங்க hating word s manasula ஏற்றுவது இல்லை, அவள் எப்போதும் அதை மறப்பது இல்லை, பின்பு என்ன பேசினாலும் அந்த அன்பு புரிவதில்லை... உண்மையா ஆண்களுக்கு பெண் கள் மாதிரி நல்ல பேச தெரியாது... 7 ) நீங்க கேட்டலாம் வேற பெண்களிடம் நல்ல பேசுரேங்கன்னு . அவள் பேசும்போது விரட்டிவது இல்லை, எதிர்பார்ப்பதும் இல்லை... 8) மனைவிமர்களும் ஒரு வார்த்தை பேசியதை பெரிது படுத்தாமல் ஜோலி யா , happy யா பேசுங்க...
@megalaboopathim75774 жыл бұрын
Unga speech romba motivation iruku tq mam
@Kowsalya97sivaraman5 жыл бұрын
நன்றி அம்மா. நல்ல பதிவு, நாங்கள் கணவர் இடம் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்கள் மூலம்தான் சொல்லவும் பகிரவும்முடியும். (அவர்கள் கருத்து உட்பட).
@vasanthakumarvj75765 жыл бұрын
,
@arunvilla87183 жыл бұрын
அம்மா உங்களை ஒரே ஒரு தடவை நேரில் பார்க்க வேண்டும்....வாய்ப்பு குடுங்க அம்மா🙏🙏🙏
@anandnatarajan65155 жыл бұрын
Maa Whatever you said is really true need to be followed by all Husband n wives ....this will make Thier lives truely colourful n a wonderful example to be followed by others in n around them🙏🙏🙏🙏
@sasirekha95234 жыл бұрын
Last one is the best punch , kadaisila super ah check vacheenga mam, but kandipa andha mari vazha than muyarchi pananum mam, panren mam, thank u
@karthickm2797 Жыл бұрын
மிக சிறந்த பகிர்வு நன்றிங்க அம்மா
@pushpams90544 жыл бұрын
En husband ta itha lam sonna unaku ena paithiyama nu ketpanga athu mattum illa avnga Amma ta family ya solli big problem ahkki ne vennum na poi divorce vangiko apdi nu en mamiyar vai kusama sollum . Before marriage nalla acting after marriage ipdi sollurathu ivangaluku lam nalla sauh vara kudathu including my husband. Summa Amma sonnaga nu oru ponnu life la play pantranga 😔😔😔😭😭😭 I’m praying 🙏 god Murugan only to change his attitude
@babymahathi90825 жыл бұрын
Great information.. Thank you mam.. Kindly post videos for Navarathiri concepts, Golu arrangements, Prayer songs...
@wingsfashionzone5 жыл бұрын
Very very true lines madam. I will agree 100%. Conclusion really fact & heart touched madam.🤔
@sudhag21445 жыл бұрын
மிகவும் அருமை. தெளிவான விளக்கம். ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bangtanarmy665 Жыл бұрын
Kanavaney sariyillaa vitaal. Happiya epppadi Vazha mudiyum. Neenga solluvathu 100% true ma, but avar pesavey thayara Ella ma😊
@kaviyuvi19604 жыл бұрын
Thank u amma ithai pol naan inimel nadanthukiren
@Shara_s_Day5 жыл бұрын
Munkobam and over thinking ku ethachum tips kudunga pls
@srideviparamasivam80865 жыл бұрын
I did love comes arrange marriage.... My hubby very loveable person.... But daily we fight with each other... He didn't understand my words..... I follow ur words Amma..... Bcoz I took sasti fasting as per your words this year..... Now I am pregnant..... After sasti fasting I confirmed my pregnancy..... I follow ur words ma.... Thank you so much ma....
@SaraswathiSaras-o3c9 күн бұрын
என் கணவருக்கு என்மேல் துளி அளவும் பாசம் இல்லை அம்மா
@mugilankuttys87723 жыл бұрын
Sister super ugal voice nala iruku antha Mahalakshmi nerla vanthu solra mathre iruku by Pandimeena suresh
@koviladiperumalkoilbudalur43073 жыл бұрын
Thanks amma
@punithasubramanian44633 жыл бұрын
Family members must understand the feelings of couple. There is a life after marriage.
@archanaarchana6843 Жыл бұрын
என் வீட்டில் கூட மாமியார் பிரச்சனை தான்
@perumalsamy2830 Жыл бұрын
Mm
@jayanthiprabhu95184 жыл бұрын
அம்மா மிகவும் அருமையாக விளக்கம் அளித்தீர்கள். ஆனால் ஒரு விஷயம் மட்டும் மாற்றி கூறியிருக்கலாம்.. தவறு என்றால் மன்னிக்கவும்... கணவனுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று சொன்னீர்கள்.... வாழ்க்கையே கணவன் மனைவி ஒன்றாகிய போது... கணவனுக்கு என்று ஒரு வாழ்க்கை என்பதை பல ஆண்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.. அதற்கு பதிலாக.... கணவனுக்கு என்று சில சுதந்திரம் இருக்கிறது அல்லது கணவனுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தால்.... மிகவும் அருமையாக இருந்து இருக்கும்... ஏனென்றால்... இந்த சொற் பொழிவை என் கணவரிடம் காண்பிக்க முடியவில்லை..... அவர் தனக்கு என்று ஒரு வாழ்க்கை (வேறொருத்தியை) வைத்திருக்கிறார்... நான் திருத்த போராடிக் கொண்டிருக்கிறேன்...இது மாதிரி சொற் பொழிவைகளை காண்பித்து.... ஆண்கள் பொல்லாதவர்கள அம்மா.....இவர்களே சொல்லி விட்டார்கள் வேறென்ன என்று....
@AthmaGnanaMaiyam4 жыл бұрын
புரிந்து கொள்ள முடிகிறது சகோதரி. இனி நீங்கள் சொல்லியபடி சொல்கிறேன். நீங்கள் மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள்.
@kamalany17585 жыл бұрын
your channel is very good , no product sales or promo.. thanks for your service
@m.kalirajveni30982 жыл бұрын
அழகா சொல்லியிருக்கீங்க அம்மா 👌👌👌👌👌👌👌
@VinothkumarVeeramani-q3g5 ай бұрын
Your speech is real for my husband and me ..everything happend for me ....really it was truly ...im going to follow one think that is sorry ...if i did mistake i can realise my mistake and i ll ready to say sorry..but i did nt do anythink how can i ask....sorry ....i cant .....u know...that's y problems is moving....that is called ego......
@யதார்த்தசந்தோசம்2 жыл бұрын
அவர்களைப் பற்றிய அனைத்து கெட்ட விஷயங்களை மறைத்து ஏமாற்றி திருமணம் செய்தது மட்டுமல்லாமல் எப்பவும் வரதட்சணை பற்றி பேசும் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார்களிடமிருந்து எப்படி வாழ முடியும்
பேசவே தயாராக இல்லாத போது எங்கே புரிதல் நடக்கும். 22 வருடங்கள் ஆகி விட்டது.
@Layaprints3 жыл бұрын
Palarudaya vazhkai ippdiya sendrai vidugirathu
@alpha_gaming47473 жыл бұрын
Same
@pavithrasenthil73513 жыл бұрын
Same ingayum apditha
@poornimapoornima34173 жыл бұрын
S true
@honeybloom34563 жыл бұрын
பேசினால் எங்கே அவமான படுத்த படுவோமோ என்று யோசித்தே பேச்சு இல்லாமல் போய் விடுகிறது... உறவு வேண்டும் என்று நினைக்கும் போது விட்டுக் கொடுத்து தான் ஆக வேண்டும் அது யார் என்பதில் தயக்கம் இருந்தால் அன்பு யாரிடம் அதிகம் இருக்கிறதோ அவர்கள் முதலில் விட்டுக் கொடுக்க வேண்டும்
@karunanithikarunanithi46942 жыл бұрын
மனைவியோட வலி சொன்னாலும் காது கொடுத்து கேட்பதில்லை
@pavithraganesh54012 жыл бұрын
S u right my life also same 😔
@maha_kumaran_82292 жыл бұрын
Yes naum
@jaim18932 жыл бұрын
Correct
@sarameenu58802 жыл бұрын
@@jaim1893 ama sis en hus yum apdithan mobmob nu erukaru frds enakkaga time spend pannavea matraru
Super mam. Enakum en kanavanukum adikati sanda varuthu.. mamiyarkum enakum sandaiyathan iruku..
@saranyakanagalingam79424 жыл бұрын
Super amma neraiya nalla visiyanga sonnenga.. Thank u
@arulmigudevisrikaparurathi9425 жыл бұрын
Super mam..... whatever mam telling is very very true I agreed with you.💯
@priyaistalingam741 Жыл бұрын
Husband and wife happy iruntha en Mamiyar ku pidikadhu.third person my family members ah la nanum en husband princhi irukom sister
@kalapalanivelu3855 жыл бұрын
One of the best advice I heard . Thank u Mam.🙏🏽🙏🏽🙏🏽
@p.sakunthalasaku23893 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா
@HariPriya-ww5uz5 жыл бұрын
So nice of you very superb speech such a great person
@SathishKumar-do5vt3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி
@alamelualamelu95205 жыл бұрын
Unga tamil varthaiku na adimai amma
@factofanbumani59143 жыл бұрын
நன்றி அம்மா . திருமண வாழ்க்கை எப்படி வாழவேண்டும் என்று புரிந்துகொண்டேன்👍👍👍
@jibinkumarp.v.18233 жыл бұрын
Thiruyaru sivava naan vasanth Anna Amman agency
@factofanbumani59143 жыл бұрын
@@jibinkumarp.v.1823 இல்லை
@shameerbai69235 жыл бұрын
Madam kankalanga vachitenga "appa amavaipol vazhanum"👌really👌👌superp mam hands of you . Please serazhiyum Inda kalathil idu pondra good msg koduthukite irunga.. thank you lot mam....🙏.
@rammohan3145 жыл бұрын
நல்ல பதிவு நன்றி.... இதோ போல் கணவன் மனைவி ஓன்றாக நீண்ட ஆயுளுடன் வாழ என்ன மந்திரம் சொல்ல வேண்டும்.... சொல்லுங்க ப்ளீஸ்....
@udhayasaranudhayasaran11665 жыл бұрын
Ram Mohan unga பார்ட்னர் name than athu
@muthukrishnansarveshmuthuk35385 жыл бұрын
Super
@wither42115 жыл бұрын
வணக்கம் அம்மா அருமையான பதிவிற்கு நன்றி
@balakumar20917 ай бұрын
புரிதல் வேண்டும் தம்பதிகள் இடையே வேண்டும்
@velsuba74552 жыл бұрын
En huspand any time sandai pottutte than irupparu avanga amma pecha kettu enakku vazhave pitikkala
@hymabodhidasa68312 жыл бұрын
Excellent, every word is very true .Thank you mam .
@manomani18844 жыл бұрын
All ur speech are really informative and useful.
@MahaLakshmi-kd7ug5 жыл бұрын
Yes awesome Amma u r my inspiration from my collegehood am also from madurai amma
@AthmaGnanaMaiyam5 жыл бұрын
Mikka Nandri
@muthuselvik79925 жыл бұрын
Nice Amma nega pesura karuthukal enaku rompa pudijiruku