டாக்டர் சார் வணக்கம்! தங்களுடைய விளக்கம் புரியும்படி நல்லதெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்
@chakravarthya2119 Жыл бұрын
Fantastic team of efficient doctors.
@parthasarathy18612 жыл бұрын
இதெல்லாம் முன்னேற்றம்தான். சரி. ரத்தக்குழாயில் சேர்ந்த கொழுப்பை, கால்சியத்தை சுரண்டி எடுப்பதுண்டா? அல்லது நீர்க்க கரைத்து வெளியே தள்ளி யூரின் அல்லது பவல்ஸ் வழியாக அனுப்பியோ சுத்தப்படுத்த முடியாதா? ஓரிருஇடத்தில் இருந்தால் வெட்டியெறிந்து செயற்கை இணைப்பு செய்வதுண்டா? இதையெல்லாம் தனியாக யாராவது விளக்கலாமே. 👌👋🙏
@ayubansary21968 күн бұрын
ஐயா சிறப்பானதொரு தெளிவான மருத்துவ நவீன சிகிச்சைமுறை விளக்கம். தேவைக்கேற்ப இதய சிகிச்சை செய்யும் பணியில் ஈடுபடும் தங்களுக்கும் கடவுள் கிருபை செய்வாராக. ஆமீன்
@gurushankar63092 жыл бұрын
Thank you Dinamalar
@gurushankar63092 жыл бұрын
Thank you Doctor sir
@ashokangoodblesyou102 Жыл бұрын
Super Sir
@nagarajanseenivasan85542 жыл бұрын
Good, how much for calcium removal, please let me know, thank you